tag:blogger.com,1999:blog-1496264753268103215.post1133140284669022629..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: HAPPY இன்று முதல் HAPPY !வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger112125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64843306636034013922016-05-20T15:35:10.531+05:302016-05-20T15:35:10.531+05:3007.11.2011 to 13.11.2011 - TAMILMANAM TOP-20 LIST
...07.11.2011 to 13.11.2011 - TAMILMANAM TOP-20 LIST

Ref: http://veeduthirumbal.blogspot.com/2011/11/top-20.html

பதிவின் பெயர் : VAI. GOPALAKRISHNAN
வை.கோபாலகிருஷ்ணன்
இடம் : 1

**FIRST RANK - முதலிடம்**

பதிவின் பெயர் : சிபி பக்கங்கள்
சி.பி.செந்தில்குமார்
இடம் : 2

பதிவின் பெயர் : வேடந்தாங்கல்
sakthi.blogspot.com
இடம் : 3

பதிவின் பெயர் : நான் பேச நினைப்பதெல்லாம்
சென்னை பித்தன்
இடம் : 4

பதிவின் பெயர் : கவிதை வீதி...
சௌந்தரபாண்டியன்
இடம் : 5

பதிவின் பெயர் : anbu ulagam
M.R
இடம் : 6

பதிவின் பெயர் : வந்தேமாதரம்
சசிகுமார்
இடம் : 7

பதிவின் பெயர் : வீடு திரும்பல்
Mohan Kumar
இடம் : 8

பதிவின் பெயர் : counsel for any
shanmugavel
இடம் : 9

பதிவின் பெயர் : கோகுல் மனதில்
gokul
இடம் : 10

This is just for information & records only. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28974327854822210712015-12-18T09:07:51.601+05:302015-12-18T09:07:51.601+05:30இனிப்புமயம்! அறிவுப் பசியுடன் வயிற்றுப் பசியைத் தூ...இனிப்புமயம்! அறிவுப் பசியுடன் வயிற்றுப் பசியைத் தூண்டுவதிலும் பெரிய ஆள் சார் நீங்கள்!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-11228600995179941872015-12-11T13:14:15.489+05:302015-12-11T13:14:15.489+05:30mageswari balachandran December 11, 2015 at 1:05 ...mageswari balachandran December 11, 2015 at 1:05 PM

வாங்கோ மேடம், வணக்கம்.

//முதலில் வாழ்த்துக்கள் ஐயா, என்ன எழுதுவது, ஆச்சிரியமாக இருக்கு எனக்கு தங்கள் எழுத்துப் பணி குறித்து,,,, இவ்வளவு இனிப்பா,,,, எல்லாமே பிடிக்குமே,,ம்ம் .... வாழ்த்துக்கள்.//

தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம் - VGK வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-27815161089152908952015-12-11T13:05:01.099+05:302015-12-11T13:05:01.099+05:30முதலில் வாழ்த்துக்கள் ஐயா,
என்ன எழுதுவது, ஆச்சிரி...முதலில் வாழ்த்துக்கள் ஐயா,

என்ன எழுதுவது, ஆச்சிரியமாக இருக்கு எனக்கு தங்கள் எழுத்துப் பணி குறித்து,,,,

இவ்வளவு இனிப்பா,,,, எல்லாமே பிடிக்குமே,,ம்ம்

வாழ்த்துக்கள்.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59698934372538291762015-12-01T20:05:13.083+05:302015-12-01T20:05:13.083+05:30வாத்தியார்...சூப்பர் ஸ்டார்தான்..இங்கும் எங்கும்.....வாத்தியார்...சூப்பர் ஸ்டார்தான்..இங்கும் எங்கும்...என்றும்...மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29563507909728568352015-11-19T13:55:15.777+05:302015-11-19T13:55:15.777+05:30எனக்கும் இந்த தமிழ் மணம் நட்சத்திர பதிவர் இது பத்த...எனக்கும் இந்த தமிழ் மணம் நட்சத்திர பதிவர் இது பத்திலாம் எதுவுமே தெரஞ்சுக்க முடியல. இந்த திரட்டிகள் எதுமே என்பக்கம் இணைக்க தெரியலை. ஃபாலோவர் கெட்ஜட் கூட இணைக்க தெரியை. எனக்கு இதெல்லாம் பத்தி ஏதும் தெரியாதுன்னு சும்மா போயிடக்கூடாதே. வாழ்த்துகள் சார்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-1467512473033853832015-10-14T12:24:29.130+05:302015-10-14T12:24:29.130+05:30இன்னானமோ சாதனலாம் பண்ணி போட்டிங்க. சரியா வெளங்கிக்...இன்னானமோ சாதனலாம் பண்ணி போட்டிங்க. சரியா வெளங்கிக்க ஏலல. உங்க நட்பு வட்டத்துக்குள்ளார. நானுமிருக்கேன்ல அந்த சந்தோசமே போதும்ல.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-51129659047880681532015-06-14T20:56:47.884+05:302015-06-14T20:56:47.884+05:30இந்தப் பதிவைப் படித்தபின் தோன்றியது:
நான் இன்னும்...இந்தப் பதிவைப் படித்தபின் தோன்றியது:

நான் இன்னும் வளர வேண்டும்.
உங்க அளவுக்கு இல்லாவிட்டாலும் ஏதோ கொஞ்சமாவது வளரணும்.

இந்த தமிழ் மணம் இதெல்லாம் எனக்கு இன்னும் ஒன்றும் புரியவில்லை.

உங்கள் சாதனைகளைக் கண்டு மலைத்து நிற்கிறேன், மயங்கி நிற்கிறேன். ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70375015079021287332015-06-01T11:35:03.642+05:302015-06-01T11:35:03.642+05:30சாதனைகளைக் கூட சர்வசாதாரணமாக செய்யும் தாங்கள் தங்க...சாதனைகளைக் கூட சர்வசாதாரணமாக செய்யும் தாங்கள் தங்களை சாதாரணமானவன் என்று சொல்லிக்கொள்வது சரிதான். தங்களுடைய பல சாதனைகளை அறிவேன். ஆனால் இந்த வலைச்சர சாதனையை இப்போதுதான் அறிகிறேன். வாழ்த்துகள் கோபு சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18102575698130608832015-05-20T19:20:21.475+05:302015-05-20T19:20:21.475+05:30பூந்தளிர் May 20, 2015 at 6:49 PM
//பின்னூட்டங்க...பூந்தளிர் May 20, 2015 at 6:49 PM

//பின்னூட்டங்களைப் படித்து ஒரே பிரமிப்பில் இருக்கேன் எனக்கு எழுத விஷயமே வைக்காமல் எல்லாரும் எழுதிட்டாங்க.//

அச்சச்சோ ! இப்படி ஏதாவது குட்டியூண்டா எழுதிட்டு தப்பித்தால் எப்படி? யார் என்ன எழுதியிருந்தாலும், என் பூந்தளிர் ஏதாவது புதுசா எழுதினால்தானே எனக்கும் ஓர் பிரமிப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்! :)

என்னவோ போங்கோ. நீங்க முந்தி மாதிரியே இல்லை. சுத்தமா மாறிப்போய்ட்டீங்கோ. வாழ்க !வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-49858527073127107522015-05-20T18:49:00.940+05:302015-05-20T18:49:00.940+05:30பின்னூட்டங்களைப் படித்து ஒரே பிரமிப்பில் இருக்கேன்...பின்னூட்டங்களைப் படித்து ஒரே பிரமிப்பில் இருக்கேன் எனக்கு எழுத விஷயமே வைக்காமல் எல்லாரும் எழுதிட்டாங்க.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3160643640118074772015-04-23T18:28:16.752+05:302015-04-23T18:28:16.752+05:30:):)ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-35885188364526153122014-05-19T14:16:17.607+05:302014-05-19T14:16:17.607+05:30RAVIJI RAVI May 19, 2014 at 12:30 PM
//அன்புடையீர...RAVIJI RAVI May 19, 2014 at 12:30 PM

//அன்புடையீர், வணக்கம்! வலைப்பூ இடுகையாளர்களில் நீங்கள் என்றுமே பலருக்கு வழிகாட்டும் ஒரு துருவ நட்சத்திரம்தான்! உங்களை வாழ்த்தி வணங்கி இனிப்புகளை அள்ளிக்கொள்ளும் கத்துக்குட்டி பதிவாளன்...ரவிஜி...//

வாருங்கள், நண்பரே, வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

//உங்களின் இடுகைகளையும் உள் சென்று (சு)வாசிக்கிறேன்! நன்றி ஐயா!//

ஆஹா, மிக்க மகிழ்ச்சி. சந்தோஷம். நன்றி.

அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-88032304446281470542014-05-19T12:30:51.564+05:302014-05-19T12:30:51.564+05:30அன்புடையீர், வணக்கம்! வலைப்பூ இடுகையாளர்களில் நீங்...அன்புடையீர், வணக்கம்! வலைப்பூ இடுகையாளர்களில் நீங்கள் என்றுமே பலருக்கு வழிகாட்டும் ஒரு துருவ நட்சத்திரம்தான்! உங்களை வாழ்த்தி வணங்கி இனிப்புகளை அள்ளிக்கொள்ளும் கத்துக்குட்டி பதிவாளன்...ரவிஜி...
உங்களின் இடுகைகளையும் உள் சென்று (சு)வாசிக்கிறேன்! நன்றி ஐயா!மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-30578476452500403932013-09-13T16:10:37.016+05:302013-09-13T16:10:37.016+05:30உஷா அன்பரசு
September 13, 2013 at 2:39 AM
வாங்கோ,...உஷா அன்பரசு
September 13, 2013 at 2:39 AM

வாங்கோ, வணக்கம்.

//ஸார்.. நேரம் இல்லாததால் இணைய பக்கம் வரமுடியவில்லை. அதனால் தமிழ்மணம், நட்சத்திர பதிவர் இந்த விஷயங்கள் தெரியாமல் போய்விட்டது. ஆனாலும் ஸீவிட் எடுத்துக்கிட்டு உங்க சந்தோஷத்தை நானும் கொண்டாடுகிறேன். சிறுகதைகளை சிறப்பாக எழுதுகிறீர்கள் தொடருங்கள்.. உடம்பெல்லாம் உப்புச்சீடை சிறுகதையை முன்பே படித்து வியந்திருக்கிறேன். நன்றி!//

பரவாயில்லை. நான் 2011 ஜனவரியில் தான் பதிவு எழுதவே ஆரம்பித்தேன்.

அந்த வருடமே 200 பதிவுகள் வரை தந்துள்ளேன். பெரும்பாலும் சிறுகதைகள் / நகைச்சுவைச் சிறுகதைகள் தான்.

எனக்கு முதல் 3 மாதங்கள் ஆதரவு அளித்தவர்கள் மிகச்சிலர் மட்டுமே. அதன் பிறகு தான் குறிப்பாக ஒருசிலர் எனக்கு தொடர்ச்சி உற்சாகம் அளித்தார்கள்.

அப்போதெல்லாம் எனக்கு Followers அதிகம் இல்லை. இப்போது போல ஏராளமான பின்னூடங்களும் அப்போது வந்தது இல்லை.

அந்த எல்லாக்கதைகளையும், 2014 இல் மீள் பதிவாக வெளியிட உள்ளேன்.

இப்போது 300க்கும் மேல் Followers உள்ளனர். நூற்றுக்கணக்கில் பின்னூட்டங்களும் வருகின்றன.

அவர்கள் எல்லோரும் என்னுடைய எல்லாக்கதைகளையும் படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மீள் பதிவாக வெளியிட நினைத்துள்ளேன்.

அவ்வப்போது புதிய கதைகளையும் வெளியிடுவேன்.

உங்களுடன் எனக்குப்பழக்கம் சென்ற ஆண்டு 2012 டிஸம்பர் முதல் தானே !

அதனால் பரவாயில்லை, மேடம். பார்ப்போம்.

அன்புடன் கோபு வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-13912886852562011562013-09-13T15:09:09.304+05:302013-09-13T15:09:09.304+05:30ஸார்.. நேரம் இல்லாததால் இணைய பக்கம் வரமுடியவில்லை....ஸார்.. நேரம் இல்லாததால் இணைய பக்கம் வரமுடியவில்லை. அதனால் தமிழ்மணம், நட்சத்திர பதிவர் இந்த விஷயங்கள் தெரியாமல் போய்விட்டது. ஆனாலும் ஸீவிட் எடுத்துக்கிட்டு உங்க சந்தோஷத்தை நானும் கொண்டாடுகிறேன். சிறுகதைகளை சிறப்பாக எழுதுகிறீர்கள் தொடருங்கள்.. உடம்பெல்லாம் உப்புச்சீடை சிறுகதையை முன்பே படித்து வியந்திருக்கிறேன். நன்றி! உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52769298530230699242011-11-28T06:08:24.444+05:302011-11-28T06:08:24.444+05:30சந்திரகௌரி said...
//பாருங்கள் சில விடயங்கள் கால ஓ...சந்திரகௌரி said...
//பாருங்கள் சில விடயங்கள் கால ஓட்டத்தில் எம்மை அறியாமலே போய்விடுகின்றன. அதற்கு மன்னிப்பைக் கூறிக்கொள்ளுகின்றேன். நட்சத்திரப் பதிவு என்பது இவ்வளவு கடினமானது என்பதை இப்போதுதான் புரிந்துகொள்ளுகின்றேன். உங்கள் வலையின் வரலாறு பற்றி அழகாக எடுத்து காட்டி இருக்கின்றீர்கள். பண்டங்கள் பார்க்கும் போதே நாவில் சுவை ஊறுகின்றது . பதிவுலகில் சிறந்து பவனி வர வாழ்த்துகள்//

தாமதமாக வருகை தந்தாலும், தங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கும், தங்களின் நெகிழ்வான உணர்வுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-36681040917096916862011-11-27T18:30:11.232+05:302011-11-27T18:30:11.232+05:30பாருங்கள் சில விடயங்கள் கால ஓட்டத்தில் எம்மை அறியா...பாருங்கள் சில விடயங்கள் கால ஓட்டத்தில் எம்மை அறியாமலே போய்விடுகின்றன. அதற்கு மன்னிப்பைக் கூறிக்கொள்ளுகின்றேன். நட்சத்திரப் பதிவு என்பது இவ்வளவு கடினமானது என்பதை இப்போதுதான் புரிந்துகொள்ளுகின்றேன். உங்கள் வலையின் வரலாறு பற்றி அழகாக எடுத்து காட்டி இருக்கின்றீர்கள். பண்டங்கள் பார்க்கும் போதே நாவில் சுவை ஊறுகின்றது . பதிவுலகில் சிறந்து பவனி வர வாழ்த்துகள்kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75100519466381976592011-11-18T23:26:27.393+05:302011-11-18T23:26:27.393+05:30ஆதிரா said...
////திருமதிகள்: மஞ்சுபாஷிணி, சந்திரக...ஆதிரா said...
////திருமதிகள்: மஞ்சுபாஷிணி, சந்திரகெளரி, விடிவெள்ளி, ஆதிராமுல்லை மற்றும் என்னிடம் மிகவும் பிரியம் வைத்துள்ள என் அன்புக்குரிய இமா அவர்கள் போன்றவர்களும் வராதது எனக்கு வருத்தமாகவே இருந்தது.

சிலருக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலும் இருந்திருக்கலாம். தெரிந்தவர்களுக்கு வருகை தர முடியாதபடி,வேறு ஏதாவது சூழ்நிலை சரியில்லாமலும் இருந்திருக்கலாம். அதனால் பரவாயில்லை. ////

//மன்னிக்கனும் வி.ஜி.கே. எனக்குத் தெரியவில்லை என்பதே உண்மை. நான் என் வலைப்புவுக்கே வந்து பல நாட்கள் கழித்து உள் நுழைந்தேன். உங்கள் கருத்துரையில் இருந்த பின்னூட்டத்தைப் பார்த்து என்ன செய்தி உள்ளதோ பார்க்கலாம் என்று ஆவலாக ஓடி வந்தால் (தாமதமாகத்தான்) இங்கே ஒரு கோலாகலத் திருவிழாவே நடந்தேறியுள்ளது. விழாவில் கலந்துகொள்ள முடியாதவர்கள் மன நிலை எப்படி இருக்கும் என்று தங்களுக்கே தெரியும். வருத்தம் எனக்கே அதிகம். தங்களின் இன்ப நாட்களில் பங்கெடுத்துக் கொள்ளவும் பாராட்டவும் இயலாத அபாக்கியவதி வருத்தத்துடன்....

இனிவரும் திருநாளை எதிர்நோக்கி.. வாழ்த்துகளுடன் காத்திருக்கிறேன்....//

That is alright, Madam.
No problem at all.
Thanks for your kind explanation. I understood all your feelings. Thank you very much.

vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18120037636221486732011-11-18T15:13:27.613+05:302011-11-18T15:13:27.613+05:30//திருமதிகள்: மஞ்சுபாஷிணி, சந்திரகெளரி, விடிவெள்ளி...//திருமதிகள்: மஞ்சுபாஷிணி, சந்திரகெளரி, விடிவெள்ளி, ஆதிராமுல்லை மற்றும் என்னிடம் மிகவும் பிரியம் வைத்துள்ள என் அன்புக்குரிய இமா அவர்கள் போன்றவர்களும் வராதது எனக்கு வருத்தமாகவே இருந்தது.

சிலருக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலும் இருந்திருக்கலாம். தெரிந்தவர்களுக்கு வருகை தர முடியாதபடி,வேறு ஏதாவது சூழ்நிலை சரியில்லாமலும் இருந்திருக்கலாம். அதனால் பரவாயில்லை. //

மன்னிக்கனும் வி.ஜி.கே. எனக்குத் தெரியவில்லை என்பதே உண்மை. நான் என் வலைப்புவுக்கே வந்து பல நாட்கள் கழித்து உள் நுழைந்தேன். உங்கள் கருத்துரையில் இருந்த பின்னூட்டத்தைப் பார்த்து என்ன செய்தி உள்ளதோ பார்க்கலாம் என்று ஆவலாக ஓடி வந்தால் (தாமதமாகத்தான்) இங்கே ஒரு கோலாகலத் திருவிழாவே நடந்தேறியுள்ளது. விழாவில் கலந்துகொள்ள முடியாதவர்கள் மன நிலை எப்படி இருக்கும் என்று தங்களுக்கே தெரியும். வருத்தம் எனக்கே அதிகம். தங்களின் இன்ப நாட்களில் பங்கெடுத்துக் கொள்ளவும் பாராட்டவும் இயலாத அபாக்கியவதி வருத்தத்துடன்....

இனிவரும் திருநாளை எதிர்நோக்கி.. வாழ்த்துகளுடன் காத்திருக்கிறேன்....

November 18, 2011 1:40 AMAathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44018854958408468642011-11-16T10:33:34.825+05:302011-11-16T10:33:34.825+05:30G.M Balasubramaniam said...
//கோபு சார் உங்களிடம் ...G.M Balasubramaniam said...
//கோபு சார் உங்களிடம் எனக்குப் பிடித்த விஷயமே எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் உங்கள் குணம்தான்.//

மிக்க நன்றி, சார். ஏதோ நம்மால் முடிந்தது. நம்மால் வேறு என்ன பெரியாதகச் செய்து விட முடியும்?
எல்லோரையும் அரவணைத்துச் செல்வதில் தானே நமக்கும் இன்பம் ஏற்படுகிறது. அவர்களுக்கும் சந்தோஷம் ஏற்படக்கூடும். பரஸ்பர சந்தோஷங்களே, நம் பதிவுலக நட்புக்கு என்றும் பலமான பாலமாக அமையும், என்ற நல்லெண்ணம் எனக்கு எப்போதுமே உண்டு.

//எளிய நடையில் சிறுகதைகளை நகைச்சுவையுடன் பெரும்பாலானோரை நல்லவர்களாகவே சித்தரித்து எழுதும் உங்கள் பாங்கு ஏராளமானவர்களை உங்கள் விசிறிகளாக்கியது ஆச்சரியமில்லை.//

ஆமாம் சார். தாங்கள் சொல்வது சரியே. எனக்கும் இதைக் கேட்க மிகவும் மகிழ்ச்சியே.

விசிறிகள் மட்டும் இல்லாவிட்டால் புழுங்கிச் செத்துவிடுவோம் எனத் தோன்றுகிறது, அதுவும் இந்த அடிக்கடி மின் தடைகள் ஏற்பட்டுவரும் காலக்கட்டத்தில்.

//கொடுக்கப்பட்ட பணியை திறம்பட முடித்த திருப்தி உங்கள் பதிவில் தெரிகிறது. வாழ்த்துக்கள்.//

எல்லாம் தங்களைப்போன்ற என் நலம் விரும்பிகளின் ஆசிகளும், கடவுள் கிருபையும் தான்.

நன்றி, நன்றி, நன்றி.
நமஸ்காரங்களுடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77904775500181880842011-11-16T09:06:44.082+05:302011-11-16T09:06:44.082+05:30கோபு சார் உங்களிடம் எனக்குப் பிடித்த விஷயமே எல்லோர...கோபு சார் உங்களிடம் எனக்குப் பிடித்த விஷயமே எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் உங்கள் குணம்தான். எளிய நடையில் சிறுகதைகளை நகைச்சுவையுடன் பெரும்பாலானோரை நல்லவர்களாகவே சித்தரித்து எழுதும் உங்கள் பாங்கு ஏராளமானவர்களை உங்கள் விசிரிகளாக்கியது ஆச்சரியமில்லை. கொடுக்கப்பட்ட பணியை திறம்பட முடித்த திருப்தி உங்கள் பதிவில் தெரிகிறது. வாழ்த்துக்கள்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75653976843856999672011-11-16T08:47:04.031+05:302011-11-16T08:47:04.031+05:30சிவகுமாரன் said...
//தமிழ்மணம், நட்சத்திரப் பதிவு ...சிவகுமாரன் said...
//தமிழ்மணம், நட்சத்திரப் பதிவு இவையெல்லாம் எனக்கு சம்பந்தமில்லா வார்த்தைகள்.//

எனக்கும் இன்றும் கூட அதுபோலவே சம்பந்தம் இல்லாதவைகள் தான்.

ஏதோ அவர்களாகவே தேர்ந்தெடுத்து, என்னைக் கொஞ்சம் சம்பந்தப்படுத்தி விட்டனர்.

பிறர் லிங்க் கொடுத்து பார்க்கச்சொல்லி சொன்னால் தான் அதன் சிறப்பு எனக்குக் கொஞ்சமாகத் தெரிய வருகிறது.

//போதிய நேரம் இல்லாததாலும், சொந்தமாய் இணைய இணைப்பு இல்லாததினாலும் அடிக்கடி தங்கள் வலைப்பக்கம் வரமுடிவதில்லை .
மன்னித்தருள வேண்டும்.//

அதே நிலைமையில் தான் நானும்.
நேரம் இன்மை, உடல் நலமின்மை, சொந்த இணைப்பு இருந்தும், அவை செயல் படாமல் போகும் நிலைமை
[அடிக்கடி மின் தடை, செர்வர் பிரச்சனைகள், மாறி வரும் குடும்ப சூழ்நிலைகள் போன்றவை] முதலியவற்றால் என்னாலும் அதிகமானவர்களின் பதிவுகளுக்குச் செல்ல முடிவதில்லை. அதனால் தான் உங்கள் பக்கமும் வர முடியாமல் போய் விட்டது.

நன்றி, நன்றி, நன்றி. vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-49505168809435177042011-11-16T08:35:10.566+05:302011-11-16T08:35:10.566+05:30சிவகுமாரன் said...
//தங்கள் உழைப்பும் ஆர்வமும் விய...சிவகுமாரன் said...
//தங்கள் உழைப்பும் ஆர்வமும் வியக்க வைக்கிறது.
வாழ்த்து சொல்லும் அளவுக்கு வயதோ அனுபவமோ இல்லை.
வணங்குகிறேன்.//

அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிகவும் சந்தோஷம். ஆசீர்வதிக்கிறேன். vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17281652193396247482011-11-16T03:23:11.679+05:302011-11-16T03:23:11.679+05:30தமிழ்மணம் , நட்சத்திரப் பதிவு இவையெல்லாம் எனக்கு ச...தமிழ்மணம் , நட்சத்திரப் பதிவு இவையெல்லாம் எனக்கு சம்பந்தமில்லா வார்த்தைகள்.
போதிய நேரம் இல்லாததாலும், சொந்தமாய் இணைய இணைப்பு இல்லாததினாலும் அடிக்கடி தங்கள் வலைப்பக்கம் வரமுடிவதில்லை .
மன்னித்தருள வேண்டும் .சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.com