tag:blogger.com,1999:blog-1496264753268103215.post1309886793113426510..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: VGK-35 / 03 / 03 - THIRD PRIZE WINNER - ’பூபாலன்’வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6437296774916258682015-12-20T16:19:31.516+05:302015-12-20T16:19:31.516+05:30Seshadri e.s. September 30, 2014 at 10:35 PM
//அ...Seshadri e.s. September 30, 2014 at 10:35 PM

//அருமையாக விமர்சனம் எழுதி பரிசை வென்றுள்ள திருமதி ராஜராஜேஸ்வரி அவர்களுக்கு என் உளமார்ந்த வாழ்த்துகள்! சிறுவயதில் அம்புலிமாமா புத்தகம் படித்ததை நினைவூட்டும் வண்ணம் அமைந்த படமும் அருமை! நன்றி!//

மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-2294058251382814202015-12-10T19:51:25.365+05:302015-12-10T19:51:25.365+05:30அம்புலிமாமா ஞாபகம் ஏற்படுத்தி பரிசு வென்றமைக்கு வா...அம்புலிமாமா ஞாபகம் ஏற்படுத்தி பரிசு வென்றமைக்கு வாழ்த்துகள்..மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73443465923798133662015-12-05T11:07:26.625+05:302015-12-05T11:07:26.625+05:30திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் வாழ்த்துகள்திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் வாழ்த்துகள்சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77546226007199483142015-11-02T18:23:27.477+05:302015-11-02T18:23:27.477+05:30பரிசு வென்ற திருமதி இராஜராஜேஸ்வரி அம்மாவங்களுக்கு...பரிசு வென்ற திருமதி இராஜராஜேஸ்வரி அம்மாவங்களுக்கு வாழ்த்துகள்.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59858128859251120112015-10-25T15:05:23.119+05:302015-10-25T15:05:23.119+05:30மூன்றாம் பரிசு பெற்ற திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களு...மூன்றாம் பரிசு பெற்ற திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69458363677014489512015-09-05T11:25:03.284+05:302015-09-05T11:25:03.284+05:30பரிசு வென்ற திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் வாழ்த்...பரிசு வென்ற திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் வாழ்த்துகள்பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28326273690967128862015-08-04T16:27:13.389+05:302015-08-04T16:27:13.389+05:30மூன்றாம் பரிசு பெற்ற திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களு...மூன்றாம் பரிசு பெற்ற திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு பாராட்டுகள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43941123079885767112015-07-21T15:44:13.479+05:302015-07-21T15:44:13.479+05:30மின்னஞ்சல் மூலம் எனக்கு இன்று (21.07.2015) கிடைத்த...மின்னஞ்சல் மூலம் எனக்கு இன்று (21.07.2015) கிடைத்துள்ள, ஓர் ரசிகையின் பின்னூட்டம்:

பூ பா லன்....!

கடமையைக் கண் போன்று செய்பவர்களுக்கு புகழ் ஒரு பொருட்டே அல்ல. என்பதை பூ பா லன் அவர்களின் செயலின் மூலம் சொல்லி இருக்கிறீர்கள். துப்புரவைப் பற்றி சிறப்புறையாற்ற வந்த அமைச்சர் சென்றவுடன் சுத்தமாக செய்யப்பட்ட அந்த இடமே 'உதிர்ந்த ரோஜா இதழ்களாலும், வெடித்த பட்டாசுக் குப்பையாலும் மீண்டும் சுற்றுப்புறம் பாதிக்கப் பட்ட விதத்தை அழகாக படம் பிடித்தார்போல் எழுதி இருக்கும் நடை சிறப்பு.

புகழைவிட ஆத்மத்ருப்தி தான் பெரிதென பூ பா லன் பாடம் சொல்லித் தருவதும் சிறப்பு.

இப்படிக்கு,
தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-10022282618125129092014-10-03T18:43:35.805+05:302014-10-03T18:43:35.805+05:30வித்தியாசமான முறையில் ஒரு விமர்சனம். மூன்றாம் பரி...வித்தியாசமான முறையில் ஒரு விமர்சனம். மூன்றாம் பரிசு பெற்ற திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-80932978969544357272014-09-30T22:35:09.808+05:302014-09-30T22:35:09.808+05:30அருமையாக விமர்சனம் எழுதி பரிசை வென்றுள்ள திருமதி ர...அருமையாக விமர்சனம் எழுதி பரிசை வென்றுள்ள திருமதி ராஜராஜேஸ்வரி அவர்களுக்கு என் உளமார்ந்த வாழ்த்துகள்! சிறுவயதில் அம்புலிமாமா புத்தகம் படித்ததை நினைவூட்டும் வண்ணம் அமைந்த படமும் அருமை! நன்றி!

காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-661224291866228122014-09-30T10:31:03.549+05:302014-09-30T10:31:03.549+05:30எமது விமர்சனத்தை பரிசுக்குரியதாகத்தேர்ந்தெடுத்தமைக...எமது விமர்சனத்தை பரிசுக்குரியதாகத்தேர்ந்தெடுத்தமைக்கு
மனம் நிறைந்த நன்றிகள்..

வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு இனிய நன்றிகள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32278974427948802042014-09-28T21:26:43.016+05:302014-09-28T21:26:43.016+05:30வேதாளமும், விக்கிரமாதித்தனும் பேசுவதாக விமரிசனத்தை...வேதாளமும், விக்கிரமாதித்தனும் பேசுவதாக விமரிசனத்தை அமைத்துத் தனி முத்திரை பதித்த திருமதி ராஜராஜேஸ்வரி அவர்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்!RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81137370900722972802014-09-28T14:53:06.821+05:302014-09-28T14:53:06.821+05:30வேதாளமும் விக்கிரமாதித்தனும் பேசுவது போன்ற பாணியில...வேதாளமும் விக்கிரமாதித்தனும் பேசுவது போன்ற பாணியில் வித்தியாசமான முறையில் விமர்சித்து மூன்றாம் பரிசு பெற்றுள்ள தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள் மேடம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-62535479409261197182014-09-28T06:53:42.162+05:302014-09-28T06:53:42.162+05:30மூன்றாம் பரிசைப் பெற்றுத் தொடர்ந்து ஏதேனும் ஓர் பர...மூன்றாம் பரிசைப் பெற்றுத் தொடர்ந்து ஏதேனும் ஓர் பரிசை வென்று வரும் ராஜராஜேஸ்வரிக்குப் பாராட்டுகள்; வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46448489860936950712014-09-27T16:54:58.241+05:302014-09-27T16:54:58.241+05:30வாழ்த்துக்கள் சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு!வாழ்த்துக்கள் சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32481909061066078882014-09-27T15:18:31.298+05:302014-09-27T15:18:31.298+05:30மிக அருமையான விமர்சனம். இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு ...மிக அருமையான விமர்சனம். இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57440008876759181572014-09-27T10:55:46.105+05:302014-09-27T10:55:46.105+05:30மிகவும் அருமையான விமர்சனம் ஐயா....
இராஜராஜேஸ்வரி அ...மிகவும் அருமையான விமர்சனம் ஐயா....
இராஜராஜேஸ்வரி அம்மா அவர்களுக்கு பாராட்டுக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7738830527800812062014-09-27T08:34:03.578+05:302014-09-27T08:34:03.578+05:30சகோதரி இராஜராஜசுவரி அவர்களுக்கு மனமார்ந்த நல் வாழ்...சகோதரி இராஜராஜசுவரி அவர்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-34380992494840742882014-09-27T03:21:32.294+05:302014-09-27T03:21:32.294+05:30வணக்கம் !
மிகவும் சிறப்பான விமர்சனம் !தோழி இராஜெஸ...வணக்கம் !

மிகவும் சிறப்பான விமர்சனம் !தோழி இராஜெஸ்வரிக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .தங்களுக்கும் என் இனிய வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ஐயா .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.com