tag:blogger.com,1999:blog-1496264753268103215.post1652340233693302230..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: சாதனையாளர் விருது ... E S SESHADRI அவர்கள் (காரஞ்சன் சேஷ்)வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-49806781990994839682016-02-06T00:53:31.571+05:302016-02-06T00:53:31.571+05:30Thenammai Lakshmanan February 6, 2016 at 12:14 AM...Thenammai Lakshmanan February 6, 2016 at 12:14 AM

வாங்கோ ஹனி மேடம், வணக்கம்.

//சேஷாத்ரி சாருக்கு வாழ்த்துகள் :)//

அவர் சார்பில் என் மகிழ்ச்சிளும், நன்றிகளும்.

அன்புடன் கோபால்வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14457499077182271972016-02-06T00:14:07.855+05:302016-02-06T00:14:07.855+05:30சேஷாத்ரி சாருக்கு வாழ்த்துகள் :)சேஷாத்ரி சாருக்கு வாழ்த்துகள் :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-36450523015841305202016-01-13T12:21:44.921+05:302016-01-13T12:21:44.921+05:30கீத மஞ்சரி January 13, 2016 at 6:36 AM
வாங்கோ மே...கீத மஞ்சரி January 13, 2016 at 6:36 AM

வாங்கோ மேடம், வணக்கம்.

//அடேயப்பா... நான்கே நாட்களில் பெரும் சாதனைதான்.. எடுத்தக் காரியத்தை முடித்துவிடவேண்டும் என்னும் உத்வேகமும் கோபு சாரின் தூண்டுதலும்தான் இத்தகு சாதனைக்குக் காரணமாக இருக்கமுடியும்.//

:) மிகவும் சந்தோஷம். :)

//வெற்றிபெற்ற சேஷாத்ரி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.//

மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

பிரியமுள்ள கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74034157532463212992016-01-13T06:36:37.634+05:302016-01-13T06:36:37.634+05:30அடேயப்பா... நான்கே நாட்களில் பெரும் சாதனைதான்.. எட...அடேயப்பா... நான்கே நாட்களில் பெரும் சாதனைதான்.. எடுத்தக் காரியத்தை முடித்துவிடவேண்டும் என்னும் உத்வேகமும் கோபு சாரின் தூண்டுதலும்தான் இத்தகு சாதனைக்குக் காரணமாக இருக்கமுடியும். வெற்றிபெற்ற சேஷாத்ரி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-54422105771371983632016-01-06T13:19:04.358+05:302016-01-06T13:19:04.358+05:30இந்த என் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து அழகான கருத...இந்த என் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து அழகான கருத்துக்கள் கூறி சிறப்பித்துள்ள

திருவாளர்கள்:

துளஸிதரன் V தில்லையக்காது அவர்கள்
பழனி கந்தசாமி ஐயா அவர்கள்
ஸ்ரீராம் அவர்கள்
வே. நடனசபாபதி அவர்கள்
ஸ்ரத்தா, ஸபுரி அவர்கள்
ஆல் இஸ் வெல் அவர்கள்
ஸ்ரீனிவாசன் அவர்கள்
கே பி ஜனா அவர்கள்
ஈ.எஸ். சேஷாத்ரி அவர்கள்
அ. முஹம்மது நிஜாமுத்தீன் அவர்கள்
எஸ்.பி. செந்தில்குமார் அவர்கள்
ரவிஜி ரவி அவர்கள்

செல்வி. முருகு அவர்கள்

திருமதிகள்:

கீதா சாம்பசிவம் அவர்கள்
இராஜராஜேஸ்வரி அவர்கள்
பூந்தளிர் அவர்கள்
மஹேஸ்வரி பாலச்சந்திரன் அவர்கள்
காமாக்ஷி மாமி அவர்கள்
ஞா. கலையரசி அவர்கள்
ஜெயந்தி ரமணி அவர்கள்

ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

அன்பினைப் பகிர்ந்துகொள்வதில் ஒருவருக்கொருவர் போட்டிபோட்டு, செல்லமான கோபத்துடன் தங்களின் கருத்துக்களைப் பின்னூட்டமாகக் கொடுத்து, பின்னூட்டப் பகுதியையே கலகலப்பாக்கியுள்ள பூந்தளிர் + முருகு ஆகிய இரு க(பெ)ண்களுக்கும் என் கூடுதல் ஸ்பெஷல் நன்றிகள்.

அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3478456937258050372015-12-30T22:48:37.247+05:302015-12-30T22:48:37.247+05:30சாதனையாளர் விருது பெற்ற சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த...சாதனையாளர் விருது பெற்ற சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துகள்!!! //இவருக்கான ரொக்கப் பரிசுத்தொகை
20.12.2015 இரவே மின்னல் வேகத்தில்
என்னால் அளிக்கப்பட்டது.// வாத்யார் எ(இ)திலும் மின்னல் வேகம்தான்!!!மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18214594883129461532015-12-30T17:27:14.371+05:302015-12-30T17:27:14.371+05:30// திரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துகள் நான்கு நா...// திரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துகள் நான்கு நாட்களுக்குள் வெற்றி அடைந்திருப்பது இமாலய சாதனை தான். முதலில் முருகு 31--நாட்களில் முடித்து சாதனையாளர் ஆனார்கள் பிறகு ஸ்ரீவத்ஸன் அவர்கள்24---நாட்களிலும் ரவிஜி 17-- நாட்களிலும் முடித்தார்கள். இவங்க எல்லாரையும் மிஞ்சிட்டாங்க. மீண்டும் வாழ்த்துகள்.//

இருந்தாலும் என்னை மிஞ்ச முடியாது.

SLOW AND STEADY WIN THE RACE அப்படீன்னு சொல்லிக்கிறேன் STYLE aa.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90579180626622132232015-12-30T17:26:04.892+05:302015-12-30T17:26:04.892+05:30இன்னும் ஒரு வெற்றியாளர். வாழ்த்துக்கள் திரு சேஷாத...இன்னும் ஒரு வெற்றியாளர். வாழ்த்துக்கள் திரு சேஷாத்ரி அவர்களே. ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-71965830333774130962015-12-30T09:54:15.906+05:302015-12-30T09:54:15.906+05:30ஒங்கட கோட ஷேக் ஹாண்டுலா பண்ணிகிட ஏலாது
குருஜி அவ...ஒங்கட கோட ஷேக் ஹாண்டுலா பண்ணிகிட ஏலாது
குருஜி அவுகளோட செல்ல கொளந்தயா தா என்னிய நெனச்சிருக்காக. நீங்க ஏன் போட்டிக்கு வரீக. mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33229910525135533822015-12-30T09:51:29.008+05:302015-12-30T09:51:29.008+05:30ஆமாமா நா ஒங்கள பத்தி ராங்கா ஏதாச்சிம் பேசி போட்டா...ஆமாமா நா ஒங்கள பத்தி ராங்கா ஏதாச்சிம் பேசி போட்டாலே குருஜி அவங்க ரொம்ப நல்லவங்கனுபிட்டு ஒங்கட தா ஸப்போர்ட் பண்ணி போடுவாக.ஒங்கட பத்தி எப்பத்தக்குமே ஒசத்திதான் சொல்லிகிடுவாக. அவங்க கொடுக்குற ஸப்போர்ட்லதா நீங்க என்னிய வம்பிளுக்கறீக.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-91989430915569608092015-12-30T09:47:01.422+05:302015-12-30T09:47:01.422+05:30ஒங்கட ஸாரில்லா நீங்களே வச்சு கிடுங்க. நானு ஸாரிலா...ஒங்கட ஸாரில்லா நீங்களே வச்சு கிடுங்க. நானு ஸாரிலா போடுறதில்லா ஸல்வாரு சூடி தா போடுவேனாக்கும்mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31177164210853568692015-12-30T09:45:10.446+05:302015-12-30T09:45:10.446+05:30ஆமுங்கோ நீங்க ஜாலியாதான்
பேசி போட்டீக. நா தா வ...ஆமுங்கோ நீங்க ஜாலியாதான்
பேசி போட்டீக. நா தா வெளங்கிடாதவல்லா. எங்கட குருஜிக்கு இன்னா புடிச்சிகிடும் இனன்னா புடிச்சிகிடாதுன்னுபிட்டு நீங்க ஒண்டும் சொல்லிகிட வாணாம்
எனிக்கும் வெளங்கிகிடும்லாmruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45922507180739464442015-12-28T23:19:06.768+05:302015-12-28T23:19:06.768+05:30போட்டியில் பரிசு பெற்ற காரஞ்சன் சேஷ் அவர்களுக்கு வ...போட்டியில் பரிசு பெற்ற காரஞ்சன் சேஷ் அவர்களுக்கு வாழ்த்துகள்! S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33702435357789677472015-12-28T21:36:00.857+05:302015-12-28T21:36:00.857+05:30வெற்றியாளர் ஆகி பரிசு பெற்ற காரஞ்சன் சேஷ் அவர்களு...வெற்றியாளர் ஆகி பரிசு பெற்ற காரஞ்சன் சேஷ் அவர்களுக்கு மனமுவந்து பாராட்டுகள்!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9104683871687187192015-12-28T20:18:06.530+05:302015-12-28T20:18:06.530+05:30சிறப்பு வாய்ந்த எண் 108. தங்களது இந்தாண்டின் 108 ஆ...சிறப்பு வாய்ந்த எண் 108. தங்களது இந்தாண்டின் 108 ஆவது பதிவிற்கு என் வாழ்த்துகள். அதிலும் என்னைப் பற்றிய செய்தியாக அமைந்தது மிக்க மகிழ்வளிக்கிறது! மிக்க நன்றி ஐயா!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14576633599177619852015-12-28T20:15:03.095+05:302015-12-28T20:15:03.095+05:30கடைசி நேரத்தில் பங்குபெற்று வெற்றி பெறமுடியுமா என்...கடைசி நேரத்தில் பங்குபெற்று வெற்றி பெறமுடியுமா என்று தயக்கம் இருந்தது. இருந்தாலும் முயற்சிப்போம் என தொடங்கியபோது எனக்கு ஊக்கமளித்து வாழ்த்திய திரு வைகோ சார் அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றி! உடனுக்குடன் எந்த பதிவுக்கு கருத்துரை விட்டுப்போயிருந்தாலும் உடனடியாகத் தெரிவித்து இணைப்புகளை அளித்தது பேருதவியாக இருந்தது! அவருடைய வேகத்திற்கு மற்றொரு உதாரணம் ஞாயிறன்று வெற்றிகரமாக நிறைவு செய்ததும், திங்கட்கிழமையே பரிசுப்பணம் செலுத்தி தகவலும் அளித்ததும் மிகவும் வியப்படைந்தேன்! வாழ்த்திய அனைவருக்கும் மிக்க நன்றி!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78194435759398714842015-12-28T19:20:00.196+05:302015-12-28T19:20:00.196+05:30நான்கே நாட்களில் விடுபட்டவைகளை முடித்துச் சாதனை செ...நான்கே நாட்களில் விடுபட்டவைகளை முடித்துச் சாதனை செய்த திரு சேஷாத்ரி அவர்களுக்குப் பாராட்டுக்கள்! உடனுக்குடன் பரிசுப்பணம் கொடுத்து ஊக்குவிக்கும் கோபு சாருக்கும் பாராட்டுக்கள்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18244363349479793262015-12-28T19:13:37.680+05:302015-12-28T19:13:37.680+05:30திரு ஸேஷாத்ரி அவர்களுக்கு நல் வாழ்த்துகள். அன்புடன...திரு ஸேஷாத்ரி அவர்களுக்கு நல் வாழ்த்துகள். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-86106832270546092632015-12-28T17:39:53.243+05:302015-12-28T17:39:53.243+05:30மகிழ்வான வாழ்த்துக்கள் திரு. சேஷாத்ரி அவர்களுக்கு....மகிழ்வான வாழ்த்துக்கள் திரு. சேஷாத்ரி அவர்களுக்கு...கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77344565508135884572015-12-28T16:37:45.488+05:302015-12-28T16:37:45.488+05:30நான்கு நாட்கள்,,,,,,
வாழ்த்துக்கள் சகோ க்கு,
தங்க...நான்கு நாட்கள்,,,,,,
வாழ்த்துக்கள் சகோ க்கு,
தங்களுக்கும் நன்றிகள் ஐயாbalaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29283552264944927652015-12-28T13:33:39.617+05:302015-12-28T13:33:39.617+05:30ஏம்மா முருகு நான் உன்கிட் ஜாலியாதானே பேசினேன். ஏ...ஏம்மா முருகு நான் உன்கிட் ஜாலியாதானே பேசினேன். ஏன் வம்புக்கு இழுத்ததா நினைக்கிறே. ஸப்போஸ் நா சொன்னது உனக்கு பிடிக்கலைனா ஐயாம் ரியலி வெரி ஸாரி. நாம எல்லாருமே உன்னோட குருஜி மூலமாகத்தான் ஃபரெண்டா அறிமுகமாகி இருக்கோம். நாம இப்படி முறச்சுகிட்டா அவங்க ரொம்ப வருத்த படுவாங்க இல்லையா. அவங்களுக்கே இது பிடிக்காது. ஸோ..... நாம ஃபரெண்ட்லியா ஷேக் ஹாண்ட்ஸ் பண்ணக்கலாமே. இத தான் அவங்களும் விரும்புவாங்க.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17452494832650646352015-12-28T10:59:02.769+05:302015-12-28T10:59:02.769+05:30அதாரது என்னிய வம்புக்கு இளுக்குது. முன்னாடி வந்தா...அதாரது என்னிய வம்புக்கு இளுக்குது. முன்னாடி வந்தாகாட்டி பின்னாடி வந்தாகாட்டி எனிக்கு இன்னா போச்சி. தேவ இல்லாம என்கிட்டலா மோதிகாட வாணாம் சொல்லி போட்டன்.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76315218536459080182015-12-28T10:56:48.195+05:302015-12-28T10:56:48.195+05:30இன்னாது இது நாலு நாளக்குள்ளார முடிச்சு போட்டாகளா. ...இன்னாது இது நாலு நாளக்குள்ளார முடிச்சு போட்டாகளா. அப்படினா நாலு நாளக்கும் சோறு தண்ணி ஒறக்கம் ஏதுமில்லாத பூரா நாளுக்கும் கமண்டே போட்டுகிட்டீகளா. வாழ்த்துகள். இது மொரட்டு சாதன தா.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52858589140281132712015-12-28T10:56:43.861+05:302015-12-28T10:56:43.861+05:30இன்னாது இது நாலு நாளக்குள்ளார முடிச்சு போட்டாகளா. ...இன்னாது இது நாலு நாளக்குள்ளார முடிச்சு போட்டாகளா. அப்படினா நாலு நாளக்கும் சோறு தண்ணி ஒறக்கம் ஏதுமில்லாத பூரா நாளுக்கும் கமண்டே போட்டுகிட்டீகளா. வாழ்த்துகள். இது மொரட்டு சாதன தா.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-71933146136116485482015-12-28T10:32:40.788+05:302015-12-28T10:32:40.788+05:30சாதனையாளர் திரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துகள...சாதனையாளர் திரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துகள். கோபால் சார் அவர்களுக்கு பாராட்டுகள்.Anonymoushttps://www.blogger.com/profile/13555050249358248780noreply@blogger.com