tag:blogger.com,1999:blog-1496264753268103215.post19812369948653053..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: VGK-39 / 02 / 03 - SECOND PRIZE WINNERS - 'மாமியார்’ வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-83031951240039510412015-12-20T14:11:22.688+05:302015-12-20T14:11:22.688+05:30:)):))காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55638882265944973922015-12-10T23:40:17.915+05:302015-12-10T23:40:17.915+05:30வாழ்த்திய அன்புநெஞ்சங்களுக்கு எனது நன்றிகள். பரிசி...வாழ்த்திய அன்புநெஞ்சங்களுக்கு எனது நன்றிகள். பரிசினைப் பகிர்ந்துகொண்ட நண்பர் சேஷாத்ரி அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-1127311172390966722015-12-06T17:56:14.572+05:302015-12-06T17:56:14.572+05:30திரு ரவிஜி திரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துகள்....திரு ரவிஜி திரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துகள்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38810581189133337012015-11-03T13:35:57.081+05:302015-11-03T13:35:57.081+05:30பரிசு வென்றவங்களுக்கு வாழ்த்துகள்.பரிசு வென்றவங்களுக்கு வாழ்த்துகள்.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74346870753830976772015-10-26T19:18:17.628+05:302015-10-26T19:18:17.628+05:30இரண்டாம் பரிசு பெற்ற திரு. ரவிஜி, திரு. சேஷாத்ரி, ...இரண்டாம் பரிசு பெற்ற திரு. ரவிஜி, திரு. சேஷாத்ரி, இருவருக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41920428052786857162015-09-04T14:59:45.059+05:302015-09-04T14:59:45.059+05:30பரிசு பெற்ற திரு ரவிஜி திரு சேஷாத்ரி அவர்களுக...பரிசு பெற்ற திரு ரவிஜி திரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துகள்.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44013329621825093612015-08-08T10:59:17.837+05:302015-08-08T10:59:17.837+05:30இரண்டாம் பரிசு பெற்ற திரு. ரவிஜி, திரு. சேஷாத்ரி, ...இரண்டாம் பரிசு பெற்ற திரு. ரவிஜி, திரு. சேஷாத்ரி, இருவருக்கும் பாராட்டுகள்!ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63779035350232210482014-11-01T09:46:10.920+05:302014-11-01T09:46:10.920+05:30திரு ரவிஜிக்கும், திரு சேஷாத்ரிக்கும் வாழ்த்துகள்....திரு ரவிஜிக்கும், திரு சேஷாத்ரிக்கும் வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81126205093647419052014-10-28T09:35:52.429+05:302014-10-28T09:35:52.429+05:30வழக்கமான தன் நகைச்சுவை பாணியில் ஆரம்பம் முதல் இறுத...வழக்கமான தன் நகைச்சுவை பாணியில் ஆரம்பம் முதல் இறுதி வரை முறுவல் விலகாது வாசிக்க வைக்கும் வித்தியாசமான விமர்சனமெழுதி இரண்டாம் பரிசு பெற்றுள்ள திரு.ரவிஜி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81910191854666110562014-10-28T09:34:57.736+05:302014-10-28T09:34:57.736+05:30\\மருமகள் மீது தனக்கிருக்கும் அக்கறையை தன் சம்பந்த...\\மருமகள் மீது தனக்கிருக்கும் அக்கறையை தன் சம்பந்தி அம்மாளிடம் அழகாக எடுத்துரைத்து, அவர் மூலமே அதை மகளுக்குப் புரிய வைக்கும் பாங்கு புதுமை.\\
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் என்ற குறளுக்கேற்ப செயல்பட்ட மாமியாரின் சாதுர்யம் மெச்சத்தக்கதுதான் அல்லவா? சிறப்பாக விமர்சனமெழுதி இரண்டாம் பரிசு பெற்றுள்ள திரு.சேஷாத்ரி அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66826200601317771462014-10-27T22:17:03.079+05:302014-10-27T22:17:03.079+05:30திரு. ரவிஜி,
திரு. சேஷாத்ரி,
பரிசு பெற்ற இருவருக்க...திரு. ரவிஜி,
திரு. சேஷாத்ரி,
பரிசு பெற்ற இருவருக்கும்
பாராட்டுகள்!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5870991590171960932014-10-27T19:11:02.395+05:302014-10-27T19:11:02.395+05:30என்னுடைய விமர்சனம் இரண்டாம் பரிசுக்குத் தெரிவானதில...என்னுடைய விமர்சனம் இரண்டாம் பரிசுக்குத் தெரிவானதில் மிகவும் மகிழ்ச்சி.ஒவ்வொரு முறையும் பாராட்டி, வாழ்த்தி ஊக்குவிக்கும் அனைத்து நல்லிதயங்களுக்கும் என் உளமார்ந்த நன்றி! சிறப்பாக விமர்சனம் எழுதி என்னுடன் பரிசினைப் பகிர்ந்துகொண்டுள்ள திரு, ரவிஜி அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்! வாய்ப்பளித்த வைகோ சார் அவர்களுக்கும், நடுவர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64879441321934545792014-10-27T17:51:04.010+05:302014-10-27T17:51:04.010+05:30இனிப்பான இரண்டாம் பரிசு பெற்றிருக்கும் ரவிஜி &...இனிப்பான இரண்டாம் பரிசு பெற்றிருக்கும் ரவிஜி & சேஷாத்ரி ஆகிய இருவருக்கும் பாராட்டுக்கள்! தொடர்ந்து நான்காம் முறையாக ஹாட்டிரிக் பரிசு வென்றிருக்கும் சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-25154860185462943162014-10-27T17:13:30.245+05:302014-10-27T17:13:30.245+05:30
நல்ல சம்பந்தம் என்று அறிந்ததும் ஜாதகமும் நமக்குச்...
நல்ல சம்பந்தம் என்று அறிந்ததும் ஜாதகமும் நமக்குச் சாதமாக அமையாதா? அல்லது ஏதேனும் பரிகாரங்கள் மூலமாவது அதை சாதகமாக மாற்றிக்கொள்ள முடியாதா? என நினைப்பவர்கள் அதிகம்.

உண்மைதான் ,, முழுதிருப்தி இல்லாவிட்டாலும் வந்திருக்கும் வரன்களில் ஏதாவதொன்றைத் தேர்ந்தெடுக்கும் நிலையில் இருப்பதால்- வந்திருக்கும் விமர்சனத்தில் சிலவற்றைத் தேர்ந்தெடுக்கும் நடுவர் ஐயா அவர்களைப்போல் பரிகாரம் செய்தாவது ஒரு வரனைத் தேர்வு செய்யும் நிலையே இருக்கிறது..

யதார்த்தமான விமர்சனம் ..திரு.E.S. சேஷாத்ரிஅவர்களுக்கு இனிய வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்.! இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65872576452005890432014-10-27T17:03:16.734+05:302014-10-27T17:03:16.734+05:30
திரு. இரவி ஜி அவர்களின் வண்ணத்துப்பூச்சியாய்
சிற...
திரு. இரவி ஜி அவர்களின் வண்ணத்துப்பூச்சியாய்
சிறகடிக்கும் சிறப்பான , அருமையான விமர்சனம்
பரிசு பெற்றதற்கு இனிய வாழ்த்துகள். பாராட்டுக்கள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69690750359602505992014-10-27T17:02:55.428+05:302014-10-27T17:02:55.428+05:30ஒரு வண்ணத்துப்பூச்சி - கூட்டுப்புழுப் பருவம், லார்...ஒரு வண்ணத்துப்பூச்சி - கூட்டுப்புழுப் பருவம், லார்வாப் பருவம் கடந்து மெல்ல வண்ணத்துப்பூச்சியாகி சிறகடிக்கத்துவங்குவதைப்போல கதையை சீராக அதே சமயத்தில் சரியான இடத்தில் திருப்பங்களுடன் கொண்டு சென்றிருக்கும்விதம் மிக மிக – அருமை!///

திரு. இரவி ஜி அவர்களின் வண்ணத்துப்பூச்சியாய்
சிறகடிக்கும் சிறப்பான , அருமையான விமர்சனம்
பரிசு பெற்றதற்கு இனிய வாழ்த்துகள். பாராட்டுக்கள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com