tag:blogger.com,1999:blog-1496264753268103215.post2175707776565008639..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: VGK 21 / 01 / 03 - FIRST PRIZE WINNERS .............. மூ க் கு த் திவை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29796722063827898782018-09-13T08:44:09.421+05:302018-09-13T08:44:09.421+05:30அன்புடையீர்,
அனைவருக்கும் வணக்கம் + இனிய ‘பிள்ளை...அன்புடையீர்,

அனைவருக்கும் வணக்கம் + இனிய ‘பிள்ளையார் சதுர்த்தி’ நல்வாழ்த்துகள்.

‘அரட்டை’ வலைப்பதிவர் திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள் நேற்று ‘பிள்ளையார் சதுர்த்தி கொழுக்கட்டை செய்வது எப்படி?’ என ஓர் சமையல் குறிப்புக்கான மிகச்சிறிய மூன்று நிமிடம் + 45 வினாடிகளுக்கான வீடியோ வெளியிட்டுள்ளார்கள். அதனைக் கண்டு மகிழ இதோ ஓர் இணைப்பு:

https://www.youtube.com/watch?v=t6va0K3KDtc&feature=youtu.be

மேற்படி வீடியோவில் 0:55 முதல் 1:25 வரை சுமார் 30 வினாடிகள் மட்டும், திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் பற்றியும், அதன் அடிவாரத்தில் வசித்துவரும் அடியேனைப்பற்றியும் ஏதேதோ புகழ்ந்து சொல்லி மகிழ்ந்துள்ளார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள் 2014-ம் ஆண்டு, என் வலைத்தளத்தினில், 40 வாரங்களுக்கு தொடர்ச்சியாக நடைபெற்ற ‘சிறுகதை விமர்சனப் போட்டி’களில் கலந்து கொண்டு ஒன்பது முறைகள் (4 முதலிடம், 4 இரண்டாம் இடம், ஒரு மூன்றாம் இடம்) வெவ்வேறு பரிசுகளையும், கீதா விருதும் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி போட்டிகளில் முதன் முறையாக, முதல் பரிசினைத் தட்டிச்சென்ற பெண் பதிவர் என்ற பெருமையும் இவர்களுக்கு உண்டு. மேலும் விபரங்களுக்கு சில இணைப்புகள்:

http://gopu1949.blogspot.com/2014/02/vgk-02-01-03.html

http://gopu1949.blogspot.com/2014/02/vgk-04-02-03-second-prize-winners.html

http://gopu1949.blogspot.com/2014/03/vgk-05-02-03-second-prize-winners.html

http://gopu1949.blogspot.com/2014/03/vgk-09-02-03-second-prize-winners.html

http://gopu1949.blogspot.com/2014/05/vgk-15-01-03-first-prize-winners.html

http://gopu1949.blogspot.com/2014/05/vgk-17-03-03-third-prize-winner.html

http://gopu1949.blogspot.com/2014/06/vgk-21-01-03-first-prize-winners.html

http://gopu1949.blogspot.com/2014/07/vgk-25-01-03-first-prize-winners.html

http://gopu1949.blogspot.com/2014/09/vgk-34-02-03-second-prize-winners.html

http://gopu1949.blogspot.com/2014/11/part-3-of-4.html

http://gopu1949.blogspot.com/2014/10/4.html

http://gopu1949.blogspot.com/2014/11/vgk-31-to-vgk-40.html

இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

அன்புடன் கோபு வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5180844230132350972015-12-09T21:52:36.486+05:302015-12-09T21:52:36.486+05:30;-)))));-)))))மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42727374677277991032015-12-02T18:13:05.790+05:302015-12-02T18:13:05.790+05:30திருமதி ராஜலட்சுமி பரமசிவம் திருமதி கீதா மேடம் ...திருமதி ராஜலட்சுமி பரமசிவம் திருமதி கீதா மேடம் வாழ்த்துகள்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67089663643290579572015-10-31T14:07:10.368+05:302015-10-31T14:07:10.368+05:30பரிசு வென்ற திருமதி ராஜலட்சுமிபரமசிவம் கீதாமதிவ...பரிசு வென்ற திருமதி ராஜலட்சுமிபரமசிவம் கீதாமதிவாணனவங்களுக்கு வாழ்த்துகள்.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46629858242308418462015-10-23T17:34:09.246+05:302015-10-23T17:34:09.246+05:30:) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெ :):) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெ :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55221683291687924962015-10-23T15:04:42.343+05:302015-10-23T15:04:42.343+05:30திருமதி,ராஜலட்சுமி பரமசிவம் அவர்களுக்கும், திருமதி...திருமதி,ராஜலட்சுமி பரமசிவம் அவர்களுக்கும், திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24875543342892113242015-08-26T13:38:35.159+05:302015-08-26T13:38:35.159+05:30திருமதி ராஜலஷ்மி திருமதி கீதமஞ்சரி வாழ்த்துகள்திருமதி ராஜலஷ்மி திருமதி கீதமஞ்சரி வாழ்த்துகள்பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17141801503379900292015-07-18T19:44:00.249+05:302015-07-18T19:44:00.249+05:30திருமதி ராஜலக்ஷ்மி அவர்களுக்கும் திருமதி கீதமஞ்சரி...திருமதி ராஜலக்ஷ்மி அவர்களுக்கும் திருமதி கீதமஞ்சரி அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87441973832717450732014-06-26T19:21:40.879+05:302014-06-26T19:21:40.879+05:30இரண்டு விமர்சனங்களும் மிக மிக அருமை
திருமதி,ராஜலட்...இரண்டு விமர்சனங்களும் மிக மிக அருமை
திருமதி,ராஜலட்சுமி பரமசிவம் அவர்களுக்கும்
திருமதி, கீதா மதிவாணன் அவர்களுக்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75586125171738633092014-06-25T09:57:49.054+05:302014-06-25T09:57:49.054+05:30முதல் பரிசைப் பெற்ற திருமதி ராஜலக்ஷ்மிக்கும் தொடர்...முதல் பரிசைப் பெற்ற திருமதி ராஜலக்ஷ்மிக்கும் தொடர்ந்து முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் கீதா மதிவாணன் அவர்களுக்கும் வாழ்த்துகள். இரண்டுமே அருமையான விமரிசனங்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39325754712146134842014-06-24T23:56:55.421+05:302014-06-24T23:56:55.421+05:30முதல் பரிசுக்கான இரண்டு விமர்சனங்களும் ஒன்றுக்கொன்...முதல் பரிசுக்கான இரண்டு விமர்சனங்களும் ஒன்றுக்கொன்று போட்டி போடுகின்றன.

விமர்சனம் செய்த திருமதி ராஜலக்ஷ்மி அவர்களுக்கும் திருமதி கீதமஞ்சரி அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7040607965034866592014-06-24T18:13:12.000+05:302014-06-24T18:13:12.000+05:30முதல் பரிசினை வென்ற கீத மஞ்சரி அவர்களுக்கும்
ரா...முதல் பரிசினை வென்ற கீத மஞ்சரி அவர்களுக்கும்
ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கும் இனிய வாழ்த்துகள்.

மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87850320720263033622014-06-24T11:52:50.633+05:302014-06-24T11:52:50.633+05:30முதல் பரிசை வென்ற கீதமஞ்சரி அவர்களுக்கும், ராஜலஷ்ம...முதல் பரிசை வென்ற கீதமஞ்சரி அவர்களுக்கும், ராஜலஷ்மி மேடத்துக்கும் மனமார்ந்த பாராட்டுகள். வாழ்த்துகள்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65826176087997968472014-06-23T12:50:48.084+05:302014-06-23T12:50:48.084+05:30வாழ்த்திய அனைவருக்கும் என் அன்பான நன்றி. வாழ்த்திய அனைவருக்கும் என் அன்பான நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74966392463605096282014-06-23T12:03:13.762+05:302014-06-23T12:03:13.762+05:30வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள்.வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள்.UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39219922553238134752014-06-23T08:34:35.328+05:302014-06-23T08:34:35.328+05:30சுவையான விமர்சனம் எழுதி
வெற்றி பெற்ற திருமதி. ராஜல...சுவையான விமர்சனம் எழுதி
வெற்றி பெற்ற திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம்
அவர்களுக்கும் ,
திருமதி . மதிவாணன் அவர்களுக்கும்
பாராட்டுக்கள் !
களம்பூர் பெருமாள் செட்டியர்https://www.blogger.com/profile/14886687093696812869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-19290132015760358632014-06-23T05:45:48.234+05:302014-06-23T05:45:48.234+05:30முதல் பரிசினை வென்றுள்ள
திருமதி கீதா மதிவாணன்அவர்க...முதல் பரிசினை வென்றுள்ள
திருமதி கீதா மதிவாணன்அவர்களுக்கும்
திருமதி ராஜலட்சுமி பரமசிவம்
மனமார்ந்த நல் வாழ்த்துக்களைத்
தெரிவித்து மகிழ்கின்றேன் ஐயா
நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52307211352264363002014-06-22T23:08:12.886+05:302014-06-22T23:08:12.886+05:30முதல் பரிசினை வென்றுள்ள திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம...முதல் பரிசினை வென்றுள்ள திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் ,திருமதி கீதா மதிவாணன் ஆகிய இருவருக்கும் வாழ்த்துக்கள் மனமார்ந்த பாராட்டுக்கள்! ஒரு முடிவோடதான் இருக்கீங்க போல இருக்கு முதல் இடத்த விடுறது இல்லன்னு! கலக்குங்க! அன்புடன் MGRமாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-1454780014157513312014-06-22T15:50:17.604+05:302014-06-22T15:50:17.604+05:30மிக அருமையாக விமர்சனம் செய்து முதல் பரிசு பெற்ற த...மிக அருமையாக விமர்சனம் செய்து முதல் பரிசு பெற்ற திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் ,திருமதி கீதா மதிவாணன் ஆகிய இருவருக்கும் வாழ்த்துக்கள் , பாராட்டுக்கள்..

நடுவர் குழுவில் உள்ளவர்களுக்கும், அருமையான கதையை எழுதி அதை விமர்சனம் செய்ய வாய்ப்பும் பரிசும் வழங்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் சார்.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33253221132007501052014-06-22T15:47:15.242+05:302014-06-22T15:47:15.242+05:30கரும்பையும் கொடுத்து , அதைத் தின்பதற்குக் கூலியு...கரும்பையும் கொடுத்து , அதைத் தின்பதற்குக் கூலியும் கொடுக்கும் கோபு சாரின் பரந்த மனப்பாண்மை என்னை வியக்க வைக்கிறது. முதல் பரிசு கிடைத்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அதை விமரிசன வித்தகியுடன் பகிர்ந்து கொள்வதில் என் மகிழ்ச்சி பன்மடங்காகிறது. திருமதி கீதாவிற்கு என் வாழ்த்துக்கள், கேள்விகளாலேயே விமரிசனமும் செய்ய முடியும் என்று நிருபித்த அவருக்கு என் என் பாராட்டுக்கள்.

பாராட்டுக்களும் , வாழ்த்துக்களும் தெரிவித்த நண்பர்களுக்கும், தெரிவிக்கப் போகும் நண்பர்களுக்கும் என் இனிய நன்றிகள் பல.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55548473814113800772014-06-22T15:46:05.265+05:302014-06-22T15:46:05.265+05:30
முதல் பரிசினை வென்ற சகோதரி ராஜலஷ்மி பரமசிவம் அவர்...
முதல் பரிசினை வென்ற சகோதரி ராஜலஷ்மி பரமசிவம் அவர்களுக்கும் மற்றும் சகோதரி கீதா மதிவாணன் அவர்களுக்கும் எனது உளங்கனிந்த வாழ்த்துக்கள்!
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12205488071344315402014-06-22T13:07:42.950+05:302014-06-22T13:07:42.950+05:30அருமையான விமர்சனங்களை எழுதி முதற் பரிசினைப் பெற்ற ...அருமையான விமர்சனங்களை எழுதி முதற் பரிசினைப் பெற்ற திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் ,திருமதி கீதா மதிவாணன் ஆகிய இருவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுகள்! மேலும் பல பரிசுகளை வெல்ல வாழ்த்துகள்!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85820010759233752652014-06-22T13:07:36.513+05:302014-06-22T13:07:36.513+05:30அருமையான விமர்சனங்களை எழுதி முதற் பரிசினைப் பெற்ற ...அருமையான விமர்சனங்களை எழுதி முதற் பரிசினைப் பெற்ற திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் ,திருமதி கீதா மதிவாணன் ஆகிய இருவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுகள்! மேலும் பல பரிசுகளை வெல்ல வாழ்த்துகள்!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44532377174756637252014-06-22T13:03:48.545+05:302014-06-22T13:03:48.545+05:30கதையோடு பயணமான திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் அம்மா அ...கதையோடு பயணமான திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் அம்மா அவர்களுக்கும், ஏகப்பட்ட கேள்விகளோடு பயணித்த சகோதரி திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52858260755924769582014-06-22T13:00:19.950+05:302014-06-22T13:00:19.950+05:30அன்பின் வை.கோ =
இராஜலக்ஷ்மி பரமசிவம் மற்றும் கீத...அன்பின் வை.கோ =

இராஜலக்ஷ்மி பரமசிவம் மற்றும் கீத மஞ்சரி ஆகியோரின் விமரசனம் அருமை. மெதுவாகப் படித்து இரசித்து மகிழ்ந்தேன். பரிசுக்கு ஏற்ற பதிவுகள். நடுவர்கள் தேர்ந்தெடுத்துத் தான் பரிசு வழங்கி இருக்கிறார்கள். பரிசு பெற்ற இருவரும் பெண்களே ! இதுவும் பாராட்டுக்குரியது.

பரிசு பெற்ற இராஜலக்ஷ்மி பரமசிவத்திற்கும் கீத மஞ்சரிக்கும் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.com