tag:blogger.com,1999:blog-1496264753268103215.post2374826527218963452..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: VGK 40 / 02 / 03 - SECOND PRIZE WINNERS - மனசுக்குள் மத்தாப்பூ வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-10293156596969337302016-12-02T21:20:54.368+05:302016-12-02T21:20:54.368+05:30மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராள...மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராளமாக வந்து குவிந்திருந்த விமர்சனங்களில், உயர்திரு நடுவர் அவர்களால், பரிசுக்குத் தேர்வான ஆறு விமர்சனங்களை மட்டும் படிக்க இதோ இணைப்புகள்:

முதல் பரிசுக்குத் தேர்வானவை:
http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-01-03-first-prize-winners.html

இரண்டாம் பரிசுக்குத் தேர்வானவை:
http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-02-03-second-prize-winners.html

மூன்றாம் பரிசுக்குத் தேர்வானவை:
http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-03-03-third-prize-winners.html

சிறுகதை விமர்சனப் போட்டிகளின் நிறைவினில், பரிசு பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் அறிய, இதோ ஒருசில சுவாரஸ்யமான இணைப்புகள்:

http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html

http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html

http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html

http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_7.htmlவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89187364563370937852015-12-20T14:20:30.106+05:302015-12-20T14:20:30.106+05:30:)):))காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69992006558092588692015-12-10T23:52:30.809+05:302015-12-10T23:52:30.809+05:30;-)))))))));-)))))))))மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57175002340164846012015-12-06T18:10:09.842+05:302015-12-06T18:10:09.842+05:30திருமதி கலையரசி திரு ரவிஜி அவர்களுக்கு வாழ்த்துக...திருமதி கலையரசி திரு ரவிஜி அவர்களுக்கு வாழ்த்துகள்.
சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-47092523641048700752015-11-03T13:48:43.360+05:302015-11-03T13:48:43.360+05:30பரிசு வென்ற திருமதி கலயரசி திரு ரவிஜி அவங்களுக்க...பரிசு வென்ற திருமதி கலயரசி திரு ரவிஜி அவங்களுக்கு வாழ்த்துகள்.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-49400654631799511802015-10-28T19:05:42.578+05:302015-10-28T19:05:42.578+05:30இரண்டாம் பரிசினை வென்றுள்ள திரு. ரவிஜி அவர்களுக்க...இரண்டாம் பரிசினை வென்றுள்ள திரு. ரவிஜி அவர்களுக்கும்
திருமதி. கலையரசி அவர்களுக்கும் என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள். ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79188518029026100292015-09-04T15:17:07.694+05:302015-09-04T15:17:07.694+05:30பரிசு வென்ற திருமதி கலையரசி திரு ரவிஜிக்கு வா...பரிசு வென்ற திருமதி கலையரசி திரு ரவிஜிக்கு வாழ்த்துகள்பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-34631977978930370152015-08-08T11:13:51.994+05:302015-08-08T11:13:51.994+05:30இரண்டாம் பரிசினை வென்றுள்ள
திரு. மாயவரம் எம். ஜி. ...இரண்டாம் பரிசினை வென்றுள்ள
திரு. மாயவரம் எம். ஜி. ஆர். அவர்களுக்கும்
திருமதி. கலையரசி அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள். ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63288708024502320062014-11-03T14:58:12.188+05:302014-11-03T14:58:12.188+05:30//இந்த பைனாக்குலர் சமாச்சாரம் கதையில் அவசியம்தானா ...//இந்த பைனாக்குலர் சமாச்சாரம் கதையில் அவசியம்தானா என்று ஒரு சிறிய கேள்வி எழுகிறது! (//

எல்லோருக்குமே இது உறுத்தி இருப்பது கண்டு மகிழ்ச்சி.

//மனதுக்குகந்த கணவன் அமையவேண்டுமென பிரார்த்தனை செய்வது இவை அவள் மீதுகொண்ட உண்மைக்காதலைச் சொல்வதோடு, மனோவின் கண்ணியமான பாத்திரப்படைப்பினையும் எடுத்தியம்புவதாக இருக்கிறது!//

இப்படி ஒரு கோணம் இருக்கோ? என்றாலும் மனம் என்னமோ ஒப்பவில்லை!

திரு ரவிஜிக்கு இரண்டாம் பரிசை வென்றமைக்கு வாழ்த்துகள்.

//சாதாரண காதல் கதையில்லை இது. மாறாக கதாநாயகியை மாற்றுத்திறனாளி என்ற அனுதாபத்தோடு அணுகாமல், உடல் ஊனத்தைப் பெரிதாக எண்ணாமல், அவளின் திறமைக்கும் அறிவுக்கும் மதிப்புக்கொடுத்து, தம் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொள்ள நினைக்கும், உன்னத இளைஞன் ஒருவனின் காதல்கதை! //

மாற்றுத் திறனாளி எனத் தெரிந்து காதலிக்கவில்லையே! காதலிக்க ஆரம்பித்த பின்னரே தெரிய வருகிறது. என்றாலும் பின்வாங்கவில்லை. ஆகவே பாராட்டுக்குத் தகுதி வாய்ந்தவனே.

திருமதி கலையரசிக்கு இரண்டாம் பரிசை வென்றமைக்கு வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55041731017029589322014-11-01T09:31:17.027+05:302014-11-01T09:31:17.027+05:30இரண்டாம் பரிசினைப் பகிர்ந்து கொண்டிருக்கும் நண்பர்...இரண்டாம் பரிசினைப் பகிர்ந்து கொண்டிருக்கும் நண்பர் ரவிஜிக்கும் திருமதி கலையரசிக்கும் வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39430635345866333712014-10-31T22:20:50.827+05:302014-10-31T22:20:50.827+05:30வாத்யாரே!!!! இவ்வளவு ஹிட் ரேட்டா! அது சரி.....! வ...வாத்யாரே!!!! இவ்வளவு ஹிட் ரேட்டா! அது சரி.....! வாத்யார்னாலே ஹிட்தானே!!!! சீக்கிரமே கோடிகளை எட்டுங்கள் வாத்யாரே! நான் ஒ(தெ)ரு கோடியில நின்னாவது 'எட்டி'ப்பார்க்கிறேன்! மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20181378794778902132014-10-31T22:20:45.126+05:302014-10-31T22:20:45.126+05:30வாத்யாரே!!!! இவ்வளவு ஹிட் ரேட்டா! அது சரி.....! வ...வாத்யாரே!!!! இவ்வளவு ஹிட் ரேட்டா! அது சரி.....! வாத்யார்னாலே ஹிட்தானே!!!! சீக்கிரமே கோடிகளை எட்டுங்கள் வாத்யாரே! நான் ஒ(தெ)ரு கோடியில நின்னாவது 'எட்டி'ப்பார்க்கிறேன்! மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58032544700681918122014-10-31T22:16:59.125+05:302014-10-31T22:16:59.125+05:30இந்த ஈடு இணையற்ற போட்டியின் இறுதிக்கதையில் நான் எழ...இந்த ஈடு இணையற்ற போட்டியின் இறுதிக்கதையில் நான் எழுதிய விமர்சனத்தை இரண்டாம் பரிசுக்குத் தெரிவு செய்த நடுவர் அவர்களுக்கும், இந்த மாபெரும் வாய்ப்பை நல்கிய வாத்தியார் வைகோ அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்! ஒரு சிற்பியென என்னை செதுக்கியது இந்தப் போட்டி என்றால் அது மிகையில்லை! இரண்டு 'ஜி'களுக்கும் இந்த ரவி'ஜி' என்கிற மாயவரத்தான் எம்'ஜி'ஆரின் இதயத்தில் இடம் கொடுத்துவிட்டேன்! வாத்யாரே இந்தப்போட்டியையும் வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்டீர்கள்! இனிமேல் நீங்கள் அ-சாதாரணமானவர்தான்! மேலும் மேலும் மேலும் தொடர்ந்து சாதித்துக் கொண்டிருக்கவேண்டும்! அதுவே இந்த சிறியவனின் வேண்டுதல், வேணவா எல்லாம்! இந்த இறுதி கதைவிமர்சனத்திற்குப் பரிசு பெற்ற அனைவருக்கும், கலந்துகொண்ட அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகள்! வரவிருக்கும் வெற்றிவிழாக்கொண்டாட்டத்தை நினைத்தாலே - மனசெல்லாம் மத்தாப்பூ-தான்! வாத்தியாரே JUST RELAX - AND GET READY FOR A BIG ROUND OF APPLAUSE FOR THIS GREAT GREAT ACHIEVEMENT!!!!! என்றும் அன்புடன் உங்கள் எம்ஜிஆர்!மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52715245160829991622014-10-31T17:49:20.785+05:302014-10-31T17:49:20.785+05:30தலைப்பைக் கொண்டு முடிவை யூகித்தது அருமை. கனவையும் ...தலைப்பைக் கொண்டு முடிவை யூகித்தது அருமை. கனவையும் நிகழ்வையும் மாற்றிமாற்றிக் காண்பித்ததில் கனவெது நிஜமெது என்று குழம்பினாலும் மறுபடி வாசித்துத் தெளிந்து அழகான விமர்சனமெழுதி இரண்டாம் பரிசுக்குத் தேர்வாகியுள்ள கலையரசி அக்காவுக்கு அன்பான வாழ்த்துகள். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-8665120474238275772014-10-31T17:46:43.343+05:302014-10-31T17:46:43.343+05:30உளவியல் கோட்பாடு, ஆங்கிலப்படம் என்று மேற்கோள்களைக்...உளவியல் கோட்பாடு, ஆங்கிலப்படம் என்று மேற்கோள்களைக் காட்டி வழக்கமான நகைச்சுவைத் தூவலுடன் ரசிக்கவைக்கும் விமர்சனமெழுதி இரண்டாம் பரிசுக்குத் தேர்வாகியுள்ள ரவிஜி அவர்களுக்கு இனிய வாழ்த்துகள். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23217840500208630472014-10-31T13:00:13.760+05:302014-10-31T13:00:13.760+05:30இரண்டாம் பரிசினை வென்றுள்ள
திரு. மாயவரம் எம். ஜி. ...இரண்டாம் பரிசினை வென்றுள்ள
திரு. மாயவரம் எம். ஜி. ஆர். அவர்களுக்கும்
திருமதி. கலையரசி அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்! G+ல் சுமார் 25 லட்சங்களை நெருங்க இருக்கும் திரு வைகோ சார் அவர்களுக்கு பாராட்டுகள்! தொடரட்டும் அவரது சாதனைப் பயணங்கள்!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22764173946608223602014-10-30T23:28:20.355+05:302014-10-30T23:28:20.355+05:30பரிசினை ரவிஜி அவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்...பரிசினை ரவிஜி அவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-51811478943057190212014-10-30T23:27:17.106+05:302014-10-30T23:27:17.106+05:30பாராட்டுக்கு மிகுந்த நன்றி நிஜாமுதீன்!பாராட்டுக்கு மிகுந்த நன்றி நிஜாமுதீன்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-26313663025108803722014-10-30T23:26:50.971+05:302014-10-30T23:26:50.971+05:30பாராட்டுக்கு மிகவும் நன்றி மேடம்!பாராட்டுக்கு மிகவும் நன்றி மேடம்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66581232088774015192014-10-30T22:46:54.322+05:302014-10-30T22:46:54.322+05:30271500+2496674/20000= ? -- இந்தக் கணக்கு தப்போ?
...271500+2496674/20000= ? -- இந்தக் கணக்கு தப்போ?

2496674-271500/20000=? - இதான் சரியோ?

ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45646434717703891592014-10-30T21:51:05.898+05:302014-10-30T21:51:05.898+05:30அ. முஹம்மது நிஜாமுத்தீன் October 30, 2014 at 9:26...அ. முஹம்மது நிஜாமுத்தீன் October 30, 2014 at 9:26 PM

வாருங்கள் நண்பரே, வணக்கம்.

//Total Pageviews
Sparkline 271500/
வாழ்த்துக்கள் சார்!//

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி, நண்பரே. நான் அதையெல்லாம் கவனிப்பதே இல்லை.

அதுபோல G+ இல் சுமார் 25 லட்சங்களை நெருங்க இருப்பதாகக் காட்டுவதும் எனக்கு மிகவும் ஆச்சர்யமாகவே உள்ளது. சற்றும் முன் காட்டியுள்ளதை இதோ இங்கு கொடுத்துள்ளேன்.

Gopalakrishnan Vai.
Worked at BHEL
Attended NCHS
Lives in TIRUCHIRAPALLI
356 followers | 2,496,674 views

அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-54826697106479993422014-10-30T21:43:13.974+05:302014-10-30T21:43:13.974+05:302-ஆம் பரிசு வென்ற
திரு. மாயவரம் எம். ஜி. ஆர். அவர...2-ஆம் பரிசு வென்ற
திரு. மாயவரம் எம். ஜி. ஆர். அவர்களுக்கும்
திருமதி. கலையரசி அவர்களுக்கும்
பாராட்டுகள்! அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89593377883180600482014-10-30T21:26:58.664+05:302014-10-30T21:26:58.664+05:30//Total Pageviews
Sparkline 271500/
வாழ்த்துக்கள்...//Total Pageviews
Sparkline 271500/

வாழ்த்துக்கள் சார்!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17305118783326439092014-10-30T19:06:25.178+05:302014-10-30T19:06:25.178+05:30இரண்டாம் பரிசினை வென்ற
இருவருக்கும்
இனிய வாழ்த்து...இரண்டாம் பரிசினை வென்ற
இருவருக்கும்
இனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com