tag:blogger.com,1999:blog-1496264753268103215.post3172431575604170528..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: 95 / 2 / 2 ] வண்ணக்கிளி.... சொன்னமொழி.... என்ன மொழியோ?வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-50845427089065287552015-12-07T20:38:36.140+05:302015-12-07T20:38:36.140+05:30அக்கவுன்டன்ஸி, ஸ்டாடிஸ்டிக்ஸ் படிச்ச கிளிபோல இருக்...அக்கவுன்டன்ஸி, ஸ்டாடிஸ்டிக்ஸ் படிச்ச கிளிபோல இருக்கு!!! பின்னி எடுக்குது...மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20085386126297718952015-11-30T14:55:21.398+05:302015-11-30T14:55:21.398+05:30அனைவருக்கும் வாழ்த்துகள் கிளிக்கு ஸ்பெஷல் பாராட்டு...அனைவருக்கும் வாழ்த்துகள் கிளிக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77399640357202742552015-10-27T13:24:20.452+05:302015-10-27T13:24:20.452+05:30அல்லாருக்கும் வாழ்த்துகள் கிளி அளகா கணக்கெடுக்குது...அல்லாருக்கும் வாழ்த்துகள் கிளி அளகா கணக்கெடுக்குது. கிளிக்கும் பாராட்டுகள்mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-2601297111280685302015-09-22T15:48:12.623+05:302015-09-22T15:48:12.623+05:30Jayanthi Jaya September 22, 2015 at 2:28 PM
வாங்...Jayanthi Jaya September 22, 2015 at 2:28 PM

வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

//அந்தக் கிளியின் வயிற்றில் ஏதாவது CHIP வைத்திருக்கிறீர்களா? புள்ளி விவரத்தில் இப்படி கலக்குகிறதே.

புரிந்து விட்டது கிளியும் நீரே, புள்ளி விவரமும், கணக்கும் உமதே. பிடியுங்கள் பாராட்டுக்களை.//

சிக்கெனப் பிடித்துக்கொண்டேன் ஜெ, தங்களின் அன்பான இனிய பாராட்டுகளை. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

பிரியமுள்ள கோபு அண்ணா வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57296887114947764052015-09-22T14:28:58.086+05:302015-09-22T14:28:58.086+05:30அந்தக் கிளியின் வயிற்றில் ஏதாவது CHIP வைத்திருக்கி...அந்தக் கிளியின் வயிற்றில் ஏதாவது CHIP வைத்திருக்கிறீர்களா? புள்ளி விவரத்தில் இப்படி கலக்குகிறதே.

புரிந்து விட்டது கிளியும் நீரே, புள்ளி விவரமும், கணக்கும் உமதே. பிடியுங்கள் பாராட்டுக்களை.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59720113820863275202015-08-23T18:26:57.595+05:302015-08-23T18:26:57.595+05:30அனைவருக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்அனைவருக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-11163307630849801682015-05-19T05:50:36.884+05:302015-05-19T05:50:36.884+05:30புள்ளி விவரங்கள் அசத்துகின்றன. கணக்குப் புலி என்றா...புள்ளி விவரங்கள் அசத்துகின்றன. கணக்குப் புலி என்றால் சும்மாவா?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5111845405443934892013-12-26T16:00:55.605+05:302013-12-26T16:00:55.605+05:30வாழ்த்துக்கள் ஐயா!வாழ்த்துக்கள் ஐயா! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-51802598179501846462013-12-24T07:23:33.204+05:302013-12-24T07:23:33.204+05:30Great work..Great work..Anonymoushttps://www.blogger.com/profile/01092443206097912587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16102184598955709192013-12-20T22:27:38.948+05:302013-12-20T22:27:38.948+05:30Mathu S December 15, 2013 at 1:31 PM
வாங்கோ, வணக...Mathu S December 15, 2013 at 1:31 PM

வாங்கோ, வணக்கம்.

இந்த என் தொடருக்கு இன்று முதல் முதலாக வருகை தந்து கருத்தளித்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி சந்தோஷம்

//அருமையான பரிசளிப்பு ஐடியா...//

தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கு என் நன்றிகள்.

புதுமுகமாக வருகை தந்துள்ள தங்களின் பெயர் இதே என் தொடரின் பகுதி 105/2/2 இல் 05.01.2014 அன்று சிறப்பாக அறிவிக்கப்படும். இது தங்களின் தகவலுக்காக மட்டுமே.

அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17866383560542738342013-12-20T05:55:16.463+05:302013-12-20T05:55:16.463+05:30பரிசுகள் ஏகப்பட்டது சேர்ந்து கொண்டே வருகிறது.. மகி...பரிசுகள் ஏகப்பட்டது சேர்ந்து கொண்டே வருகிறது.. மகிழ்ச்சி..
அனைவருக்கும் பாராட்டுகள்...வாழ்த்துகள்..ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74825494541566560482013-12-18T18:06:47.411+05:302013-12-18T18:06:47.411+05:30வண்ணக்கிளி தந்த பரிசுக்கு நன்றி. மகிழ்கின்றேன்.வண்ணக்கிளி தந்த பரிசுக்கு நன்றி. மகிழ்கின்றேன்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-35061646173103620132013-12-17T14:22:51.011+05:302013-12-17T14:22:51.011+05:30ஒவ்வொரு முறையும் சலிக்காமல் தொடர்ந்து கணக்கிட்டு வ...ஒவ்வொரு முறையும் சலிக்காமல் தொடர்ந்து கணக்கிட்டு வெளியிட்டுப் பாராட்டும் உங்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72877919343183212702013-12-16T14:20:38.982+05:302013-12-16T14:20:38.982+05:30நன்றி!! பரிசுகள் வண்ணமயமாய் கண்ணைப் பறிக்கின்றன!!நன்றி!! பரிசுகள் வண்ணமயமாய் கண்ணைப் பறிக்கின்றன!!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-8971032490666864392013-12-16T12:30:21.339+05:302013-12-16T12:30:21.339+05:30கிளிப் பேச்சு ,ஆட்டம் எல்லாம் நன்றாகவே ரசிக்கும்பட...கிளிப் பேச்சு ,ஆட்டம் எல்லாம் நன்றாகவே ரசிக்கும்படியாக உளது.
நன்றி VGK
kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-10016621292027938462013-12-16T12:04:46.608+05:302013-12-16T12:04:46.608+05:30பரிசுகளுக்கு நன்றி ஐயா!!பரிசுகளுக்கு நன்றி ஐயா!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45378596645221540532013-12-16T09:10:34.697+05:302013-12-16T09:10:34.697+05:30வண்ணக்கிளியின் பார்வையில் வலம் வருவதில் மகிழ்வடைகி...வண்ணக்கிளியின் பார்வையில் வலம் வருவதில் மகிழ்வடைகிறேன்! பரிசளித்த தங்களுக்கும் நன்றி! தொடரட்டும் உங்கள் நற்பணி!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18734017343581608002013-12-16T07:49:32.841+05:302013-12-16T07:49:32.841+05:30வண்ணக் கிளி கண்டு கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள். ...வண்ணக் கிளி கண்டு கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.

தொடரட்டும் உங்கள் சிறப்பான பணி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-13171649093781821782013-12-15T23:02:24.833+05:302013-12-15T23:02:24.833+05:30உங்கள் பரிசுகள் கிடைக்கப் பெற்றேன். நன்றி வைகோ சா...உங்கள் பரிசுகள் கிடைக்கப் பெற்றேன். நன்றி வைகோ சார். என்னோடு பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-21098274173658543502013-12-15T21:16:43.201+05:302013-12-15T21:16:43.201+05:30பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72464819036169412592013-12-15T16:13:40.900+05:302013-12-15T16:13:40.900+05:30பரிசு பெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!..பரிசு பெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22713350627060409572013-12-15T13:31:31.153+05:302013-12-15T13:31:31.153+05:30அருமையான பரிசளிப்பு ஐடியா...
அருமையான பரிசளிப்பு ஐடியா...
Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74255968580158810792013-12-15T10:51:13.949+05:302013-12-15T10:51:13.949+05:30அன்பின் வை.கோ
90க்கும் வருகை தந்து ஊக்குவித்தவர்...அன்பின் வை.கோ

90க்கும் வருகை தந்து ஊக்குவித்தவர்களுக்குத் தான் எத்தனை எத்தனை பரிசுகள் - தங்களீன் கடும் உழைப்பும் - பெரிய மனதும் - நேரம் ஒதுக்கிய பெருந்தன்மையும் - பாராட்டுக்குரியது - மிக்க மகிழ்ச்சி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68624778395346015762013-12-15T10:47:37.044+05:302013-12-15T10:47:37.044+05:30அன்பின் வை.கோ
அனைத்து ( 90 ) பதிவுகளுக்கும் தொடர...அன்பின் வை.கோ

அனைத்து ( 90 ) பதிவுகளுக்கும் தொடர்ந்து வந்து, படித்து மகிழ்ந்து,மறு மொழிகள் அளீத்து ஊக்குவித்த அனைவருக்கும் தனியா சிறப்புப் பரிசுகள் அளித்து பெருமைப் படுத்தி மகிழ்ந்த தங்களுக்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29533169397943596702013-12-15T10:44:26.011+05:302013-12-15T10:44:26.011+05:30அன்பின் வை.கோ
மறுமொழி அளித்த 136 சகோதர சகோதரிகளை...அன்பின் வை.கோ

மறுமொழி அளித்த 136 சகோதர சகோதரிகளை - வை.கோவின் கணக்கப் பிள்ளை கிளி - கிளி ஜோஸ்யம் போல -- புள்ளிவிபரங்களூடன் பட்டியலிட்டு - தங்களால் பரிசு மழை பொழிவதற்கு உதவி செய்தது நன்று. தாங்களும் பரிசு ம்ழை பொழிந்து அனைவரையும் பாராட்டியது மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியதும் நல்ல்தொரு செயல் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.com