tag:blogger.com,1999:blog-1496264753268103215.post3395771979378900759..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: 35] எளிமையே என்றும் இனிமை !வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16904599701403357662015-12-05T22:45:50.177+05:302015-12-05T22:45:50.177+05:30 நிரந்தர ஒற்றுமைக்கு வழி:
சேர்ந்து ’உண்டு’ காட்ட... நிரந்தர ஒற்றுமைக்கு வழி:

சேர்ந்து ’உண்டு’ காட்டுவதல்ல.

சேர்ந்து ’தொண்டு’ காட்டுவதேயாகும். ///மக்களிடையே ஒற்றுமை வளரட்டும். நன்றி..

மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78806324327748101692015-11-28T11:29:45.338+05:302015-11-28T11:29:45.338+05:30உங்க கிளிக்கு திருஷ்டி சுத்தி போட்டுடுங்க. எவ்வளவு...உங்க கிளிக்கு திருஷ்டி சுத்தி போட்டுடுங்க. எவ்வளவு சிறப்பான தேர்வு அனைவருக்கும் வாழ்த்துகள். கிளிக்கு தனியாக ஸ்பெஷல் வாழ்த்துகளும் நன்றியும்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-92141243341132411372015-10-26T10:39:42.369+05:302015-10-26T10:39:42.369+05:30அல்லாருக்கும் வாழ்த்துகள்.நகப்பொட்டி டாலடிக்குது க...அல்லாருக்கும் வாழ்த்துகள்.நகப்பொட்டி டாலடிக்குது கண்ணே கூசிபிடுச்சிmruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70668550626621979872015-08-19T09:59:20.839+05:302015-08-19T09:59:20.839+05:30கிளி ரொம்பவே சிரமபட்டிருக்கு. மறக்காம எவ்வளவு ...கிளி ரொம்பவே சிரமபட்டிருக்கு. மறக்காம எவ்வளவு பேர்களை அடையாளம் காட்டி பரிசு மழை பொழிந்திருக்குபூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77591593785399145552015-05-12T03:16:34.599+05:302015-05-12T03:16:34.599+05:30இந்த தொகுப்பு வழங்க நீங்கள் எடுத்துள்ள சிரமம் பாரா...இந்த தொகுப்பு வழங்க நீங்கள் எடுத்துள்ள சிரமம் பாராட்டுக்குரியது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-13289074286460895472013-09-24T19:07:37.409+05:302013-09-24T19:07:37.409+05:30அனைவருக்கும் வாழ்த்துக்கள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78090169172377593532013-08-28T13:53:00.455+05:302013-08-28T13:53:00.455+05:30அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

புள்ளிவிபரங்களை அழ...அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

புள்ளிவிபரங்களை அழகாக கணினியில்
பதிவு செய்து இறுதி அறிக்கை தயாரித்த கிளி.//
இந்தக் கிளி மட்டும் என் கையில கிடைச்சிச்சு:) அவ்ளோதான்ன்ன்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-13773052472014894652013-08-22T00:53:03.243+05:302013-08-22T00:53:03.243+05:30Harini M August 21, 2013 at 12:06 PM
WELCOME Mad...Harini M August 21, 2013 at 12:06 PM

WELCOME Madam, Very Glad to see you here.

//Excellent write up with loads of values.Also congratz to all those lovely winners :)//

Thanks for your kind first visit today, having become a follower to my Blog and for your Valuable Comments.

All the Best ....
vgk வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39200470519010396712013-08-22T00:36:48.661+05:302013-08-22T00:36:48.661+05:30Excellent write up with loads of values.Also congr...Excellent write up with loads of values.Also congratz to all those lovely winners :)Harinihttps://www.blogger.com/profile/10467736438600844852noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85125396917609070282013-08-19T22:53:00.581+05:302013-08-19T22:53:00.581+05:30அன்பின் வை.கோ - எளிமையே என்றும் இனிமை - பதிவு அரும...அன்பின் வை.கோ - எளிமையே என்றும் இனிமை - பதிவு அருமை - மிக மிக இரசித்தேன்.

// நிரந்தர ஒற்றுமைக்கு வழி:

சேர்ந்து ’உண்டு’ காட்டுவதல்ல.

சேர்ந்து ’தொண்டு’ காட்டுவதேயாகும். //

உண்மை உண்மை வை.கோ.

// ஜாதி என்ற பேச்சுக்கே இடமில்லாமல், எல்லா மக்களும் சேர்ந்து எல்லா மக்களுக்குமான தொண்டுகளைச் செய்வதால் தான் ஒற்றுமை வளரும்.// - அருமையான கருத்து.

முதல் 30 பதிவுகளுக்கு தொடர்ச்சியாக வந்து மறுமொழி இட்ட 20 பதிவர்களுக்கு வள்ளல் வை.கோ பரிசுகளை அன்புடன் வாரி வழங்கி இருக்கிறார். யாருக்கு என்னன்ன வேண்டுமோ தரவிரக்கம் செய்து மகிழவும்.

அனைவருக்கும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23812850998982926302013-08-09T18:08:21.028+05:302013-08-09T18:08:21.028+05:30மேற்படி பதிவில் எனது சந்தேகங்களாக,
// VGK அவர்களு...மேற்படி பதிவில் எனது சந்தேகங்களாக,

// VGK அவர்களுக்கு வணக்கம்! அந்தக் கிளிகள்
எப்படி புள்ளி விவரங்களை சேகரிக்கின்றன என்பதனைத் தெரியப்படுத்தவும். ஏதாவது Programme செய்து வைத்திருக்கிறீர்களா? அல்லது கற்பனை கதாபாத்திரங்களா? என்பதனை தெரிவிக்கவும். // - என்று கேட்டு இருந்தேன்.

அதற்கு பதிலாக VGK அவர்கள் தன்னடக்கமாக, தனது உழைப்பை வெளியே தெரியாத வண்ண்ம் இன்று எனக்கு தனிப்பட்ட மின்னஞ்சல் செய்து இருந்தார். இதில் அவர் பதிவர்கள் மீது வைத்திருக்கும் அன்பினைக் காணலாம். எனவே இதனை இங்கு வெளியிடுகிறேன்.

அன்புள்ள ஐயா வணக்கம்.

கிளிகள் கற்பனை கதாபாத்திரங்களே.

EXCEL என்ற programme இல் இதை அழகாகச் செய்யலாம். ஆனால் என் கணினியில் EXCEL programme சரியாக வேலை செய்வது இல்லை.அதனால் நான் இப்போது செய்வது PURE
MANUAL WORK மட்டுமே.

அந்தக்காலத்தில், நாம் படித்த பள்ளியில், வாத்யார் ATTENDANCE REGISTER இல் நம் வருகைகளைப் டிக் அடித்து பதிவு செய்வாரே, அதே போன்ற முறையில் தான் செய்து வருகிறேன்.
ஆனால் நான் இதனை ஆர்வத்துடன் மிகப் பொறுமையாகச் செய்வதால் 100% அது சரியாகவே இருக்கும்.

பெண்களுக்கு என்று மூன்று பக்கங்கள் [ஒரு பக்கத்திற்கு 25 கோடுகள் வீதம்] ஆண்களுக்கு என்று இரண்டு பக்கங்கள் [அதே போல ஒரு பக்கத்திற்கு 25 கோடுகள் வீதம்.] இது ஒரு செட் முதல் பத்து பகுதிக்ளுக்கு மட்டும். இதே போல ஒவ்வொரு பத்து பகுதிக்ளுக்கும் தனித்தனியே 5 பக்கங்க்ள் கொண்ட ஒரு செட்.

முதல் 5 பக்கங்க்ள் மட்டும் அழகாகக் கையினால் எழுதித் தயாரித்துக்கொண்டு, எல்லோருடைய பெயர்களையும், அகர
வரிசையில் எழுதி, பிறகு அந்த 5 பக்கங்கள் ஒவ்வொன்றையும் 10 காப்பிகள் வீதம் ஜிராக்ஸ் போட்டு வைத்து விட்டேன்.

இதனால் இந்தத்தொடரை இதே போல 100 பகுதிகளை வரைகூட தொடர நினைத்தால் நான் தொடர முடியும். ;)))))

எல்லாமே ஒருவித ஜாலிக்குத்தான்.

எல்லாவற்றிலும் ஒரு புதுமை + தனித்தன்மை காட்டிட ஆசைப்படுபவன் நான். முதல் 10 க்கு வருகை தந்தவர்களில் 4 பேர்கள் மட்டும் முதல் இருபதில் இல்லை.

ஆனால் வேறு புதிய 4 பேர்கள் அந்த இடங்களைப்பிடித்து விட்டனர். அதனால் மொத்த எண்ணிக்கை 20 என்பது மாறவில்லை.

அதுபோல முதல் 20 பகுதிகளுக்குத் தொடர் வருகை தந்ததில் ஒருவர் மட்டும் முதல் 30ல் இல்லை.

ஆனால் முதல் 30க்கு ஒருவர் புதுமுகமாக
வருகை புரிந்து அதே எண்ணிக்கை 20 என்பதைக்குறையாமல் செய்து விட்டார்கள்.

முதல் 40 பகுதிகளின் தொடர் வருகைப்பட்டிய்லிலும் இதுபோல
ஏதாவது PLUS or MINUS இருக்கக்கூடும்.

தாங்கள் நினைத்தால் புள்ளிவிபரங்கள் சரியாகக் கொடுக்கப் பட்டுள்ளதா என ஆராய்ச்சி செய்து AUDIT கூட செய்ய்லாம். ;)))))

அன்புடன் VGK

தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87311387282932951542013-08-09T12:18:47.634+05:302013-08-09T12:18:47.634+05:30வாழ்த்துக்கும் பரிசுவழங்கியதற்கும் மிக்க நன்றி.
ம...வாழ்த்துக்கும் பரிசுவழங்கியதற்கும் மிக்க நன்றி.
மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொள்கின்றேன்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-50208831784837412992013-08-07T12:03:51.281+05:302013-08-07T12:03:51.281+05:30பின்னூட்டம் வழங்கியவர்களைத் தொகுத்து, பரிசுகள் அளி...பின்னூட்டம் வழங்கியவர்களைத் தொகுத்து, பரிசுகள் அளித்துக் கௌரவிக்கும் தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள் வை.கோ.சார். தாங்கள் தாராளமாக வழங்கியவற்றில் எனக்கு வேண்டியவற்றை ஏராளமாகவே எடுத்துக்கொண்டேன். மிக்க நன்றி தங்களுக்கு.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-11939674498984100802013-08-06T22:29:48.823+05:302013-08-06T22:29:48.823+05:30உண்மையில் மக்களிடையே பேதமே கிடையாது
எங்கோ எவனோ உண...உண்மையில் மக்களிடையே பேதமே கிடையாது
எங்கோ எவனோ உணவை பயிரிடுகிறான். அதை அனைவரும் ஜாதி,மதம் இனம் பாராமல் உண்டு பசியாறுகின்றனர்.
உழைக்காமல் உழைக்கும் மக்களை ஆசை காட்டி
அவர்களின் ரதத்தை உறிஞ்சி வாழும் அசிங்கமான சுயநலம் படைத்த இழி பிறவிகள்தான் மக்களிடையே
விரோதத்தை உண்டுபண்ணி அவர்களின் வாழ்வை நாசமாக்குகின்றனர்.
இந்த இழி பிறவிகளை இனம் கண்டு மக்கள் என்று ஒதுக்கத் தொடங்குகின்றனரோ அதுவரை இந்த அவல நிலை இருந்துகொண்டுதான் இருக்கும்.
மகான்கள் காட்டிய வழியை மக்கள் பின்பற்றினால் போதும் நிலைமை கட்டுக்குள் வந்துவிடும்..kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-51749389150145888652013-08-06T16:32:40.259+05:302013-08-06T16:32:40.259+05:30
நல்ல பதிவுகளைத் தொடர்ந்து வாசித்து மகிழ்ந்தும் ம...
நல்ல பதிவுகளைத் தொடர்ந்து வாசித்து மகிழ்ந்தும் மகிழசெய்தும் கிளியால் அடையாளங்காட்டப்பட்டு பூங்கொத்துகளும் பரிசுகளும் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். உங்களுக்கும் பாராட்டுக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22539171779011793092013-08-06T15:49:56.768+05:302013-08-06T15:49:56.768+05:30சார் தாமதத்திற்கு மன்னிக்கவும் .இத்தனை பரிசுகளா எ...சார் தாமதத்திற்கு மன்னிக்கவும் .இத்தனை பரிசுகளா எனக்கு.இவ்வளவு பரிசுகளையும் எப்படி எப்படி நானே நானே எடுத்துக்கிறது.மோதிர செட்க்கு பக்கத்தில் உள்ள நகைகளில் யாருக்கு என்ன வேணுமோ எடுத்துக்கொள்ளுங்கள்.

சார் உங்க வழி தனி வழி சார்.சகோ நோ மிஸ்ஸிங், எல்லாம் நமக்குத்தான் .

மிக்க சார்.
ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-30039381366966991202013-08-06T14:32:33.096+05:302013-08-06T14:32:33.096+05:30இதற்குமேல், ஆசைக்கு மேல் ஆசை, தேவைக்கு மேல் தேவை எ...இதற்குமேல், ஆசைக்கு மேல் ஆசை, தேவைக்கு மேல் தேவை என்று பறக்க வேண்டியதில்லை. அப்படி மற்றவர்களை பறக்காமல் இருக்கச் செய்வதற்கு, நாமும் எளிமையாக வாழ வேண்டும்.//

இந்த வரிகளை பொன்னேட்டில் பொறிக்க வேண்டும். பொன் முட்டை இட்ட வாத்தை வெட்டிக் கொன்றவனைப் போல் பேராசை பெருநஷ்டம்.

அந்த சமர்த்துக் கிளிக்கும் வாழ்த்துக்கள்.

ஆடி வெள்ளியன்று ‘பெட்டி நிறைய பூஷணங்கள் வேண்டும் அம்மா’ என்று சொன்னதற்கு மறுநாளே உங்கள் மூலம் பெட்டி கிடைத்து விட்டது.

Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48103937932163181682013-08-06T10:02:04.535+05:302013-08-06T10:02:04.535+05:30நேரமின்மை காரணமாக விட்டுப் போன பதிவுகளைப் படித்து ...நேரமின்மை காரணமாக விட்டுப் போன பதிவுகளைப் படித்து வந்த எனக்கு எதிர்பாராத சந்தோஷம். நன்றி.middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23886243652925356312013-08-06T09:15:41.287+05:302013-08-06T09:15:41.287+05:30Anaivarukkum vaazhzhththukkal!
Nalla kaariyam tho...Anaivarukkum vaazhzhththukkal!

Nalla kaariyam thodarattum, Gopalakrishnan sir!Sandhyahttps://www.blogger.com/profile/06478831923010850316noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33052580217901024652013-08-06T01:34:45.932+05:302013-08-06T01:34:45.932+05:30ஆஹா கிளி மறுபடியும் அடையாளம் காட்டியதில் மிக்க சந்...ஆஹா கிளி மறுபடியும் அடையாளம் காட்டியதில் மிக்க சந்தோஷம் ஐயா...ஆபரணங்களுக்கும் பூங்கொத்துக்கும் மிக்க நன்றி!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7857880791826232632013-08-05T19:15:38.835+05:302013-08-05T19:15:38.835+05:30அனைவருக்கும் வாழ்த்துகள்... யாராவது எனக்கும் ஒரு ப...அனைவருக்கும் வாழ்த்துகள்... யாராவது எனக்கும் ஒரு பொட்டிய அனுப்புங்கள்...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55381724926325339792013-08-05T17:36:48.927+05:302013-08-05T17:36:48.927+05:30நிறைவான சிறப்பான முடிவு...
அனைவருக்கும் வாழ்த்துக...நிறைவான சிறப்பான முடிவு...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89193051496265793162013-08-05T14:32:12.644+05:302013-08-05T14:32:12.644+05:30ஆபரணங்கள் கண்ணைப்பறிக்கின்றன.ஆபரணங்கள் கண்ணைப்பறிக்கின்றன.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-318200777952998622013-08-05T13:46:34.082+05:302013-08-05T13:46:34.082+05:30பூங்கொத்துகளும், ஆபரணங்களும் பெற்ற அனைவருக்கும் வா...பூங்கொத்துகளும், ஆபரணங்களும் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். ஒரு ஆபரண பேழை எங்க வீட்டுக்கும் வந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி....:))ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38276235681670040752013-08-05T11:19:02.301+05:302013-08-05T11:19:02.301+05:30// பழைய பதிவுகள் அனைத்துக்கும் திரும்பச் சென்று பு...// பழைய பதிவுகள் அனைத்துக்கும் திரும்பச் சென்று புள்ளிவிபரங்களைச் சேகரித்துக் கொடுத்த கிளி. //

// புள்ளிவிபரங்களை அழகாக கணினியில் பதிவு செய்து இறுதி அறிக்கை தயாரித்த கிளி.///

VGK அவர்களுக்கு வணக்கம்! அந்தக் கிளிகள் எப்படி புள்ளி விவரங்களை சேகரிக்கின்றன என்பதனைத் தெரியப்படுத்தவும். ஏதாவது Programme செய்து வைத்திருக்கிறீர்களா? அல்லது கற்பனை கதாபாத்திரங்களா? என்பதனை தெரிவிக்கவும்.

என்னை அடையாளம் காட்டிய கிளிகளுக்கு நன்றி! தாங்கள் தந்த படப் பெட்டகத்தை பணப்பெட்டகமாக அன்புடன் ஏற்றுக் கொள்கிறேன். மற்றவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்! நீங்கள் பதிவர்களுக்கு விருதுகள் வழங்கி ரொம்ப நாட்கள் ஆகிவிட்டன.

தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com