tag:blogger.com,1999:blog-1496264753268103215.post356745415228456619..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: சிந்தனைக்கு சில துளிகள் [ பகுதி 2 ]வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24774671735677220682017-01-11T17:02:06.004+05:302017-01-11T17:02:06.004+05:30ஸ்ரத்தா, ஸபுரி... January 11, 2017 at 1:11 PM
//ம...ஸ்ரத்தா, ஸபுரி... January 11, 2017 at 1:11 PM

//மூளைக்கும் வேலையா. சூப்பருங்கோ.//

வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87837757050168173622017-01-11T13:11:52.973+05:302017-01-11T13:11:52.973+05:30மூளைக்கும் வேலையா. சூப்பருங்கோ.மூளைக்கும் வேலையா. சூப்பருங்கோ.ஸ்ரத்தா, ஸபுரி...https://www.blogger.com/profile/00451176963332289042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76962419752429833862016-07-29T23:52:19.469+05:302016-07-29T23:52:19.469+05:30ONE MORE CORRECT ANSWER FOR QUESTION NO. 8
11 GEN...ONE MORE CORRECT ANSWER FOR QUESTION NO. 8

11 GENTS + 15 LADIES + 74 CHILDREN
(11*3=33) (15*2=30) (74*0.5=37)

11+15+74 = 100
33+30+37 = 100

- Miss: R.PAVITHRA from Dubai on 28.07.2016 Grand daughter of VGK.

:) Heartiest Congratulations to my Dear Pavithra - vgk :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-47578665647722984992015-12-17T19:57:15.220+05:302015-12-17T19:57:15.220+05:30சிந்தனையைத் தூண்டும் பதிவு!சிந்தனையைத் தூண்டும் பதிவு!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74919370486552933662015-11-30T21:16:34.793+05:302015-11-30T21:16:34.793+05:30பார்க்க சுலபம்போல தோன்றினாலும் யோசிக்க வைக்கும் என...பார்க்க சுலபம்போல தோன்றினாலும் யோசிக்க வைக்கும் என்றே நினைக்கிறேன்...விடையைப்பார்க்காது முயற்சிக்கிறேன்...மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73826782288903970932015-11-17T14:56:02.704+05:302015-11-17T14:56:02.704+05:30யாரெல்லாம் கரெக்டா பதில் சொல்லி யிருந்தார்களோ அனைவ...யாரெல்லாம் கரெக்டா பதில் சொல்லி யிருந்தார்களோ அனைவருக்கும் வாழ்த்துகள்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-54899635382480090832015-10-11T17:33:11.785+05:302015-10-11T17:33:11.785+05:30கமண்டு போட்டவங்கல்லாருமே நளுவிகிட்டாங்களே.கமண்டு போட்டவங்கல்லாருமே நளுவிகிட்டாங்களே.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18875773546287757232015-06-05T11:57:36.252+05:302015-06-05T11:57:36.252+05:30இனி இது போல் புதிர்கள் வராதா உங்களிடம் இருந்து.
ம...இனி இது போல் புதிர்கள் வராதா உங்களிடம் இருந்து.

முடிந்தால் மீண்டும் புதிர் போடுங்களேன்.

நானெல்லாம் அப்ப உங்க வலைத்தளத்துல வளைய வந்திருந்தா நூத்துக்கு நூறு வாங்கி இருப்பேன்.

வடை போச்சேஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17131395601320023832015-05-04T11:59:30.650+05:302015-05-04T11:59:30.650+05:30பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களுடன் பை பைபரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களுடன் பை பைபூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-2910722753407125032015-04-22T17:35:34.860+05:302015-04-22T17:35:34.860+05:30ஒரு ஜி நாலு டி. அருமையான கற்பனை.ஒரு ஜி நாலு டி. அருமையான கற்பனை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81895010702268950692011-07-27T12:55:49.054+05:302011-07-27T12:55:49.054+05:30இந்த என் பதிவுக்கு அன்புடன் வருகை புரிந்து, அரிய ப...இந்த என் பதிவுக்கு அன்புடன் வருகை புரிந்து, அரிய பெரிய கருத்துக்கள் கூறி, உற்சாகப்படுத்தியுள்ள என் அன்பு சகோதர சகோதரிகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளைத்தெரிவித்துக் கொள்கிறேன்.

இண்ட்லியில் எனக்கு ஆதரவாக வாக்களித்துள்ள நண்பர்கள் அனைவருக்கும் என் கூடுதல் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74206248528937986582011-07-25T08:28:10.748+05:302011-07-25T08:28:10.748+05:30பரிசு பெற்றவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்!
சிறுகதை ...பரிசு பெற்றவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்!
சிறுகதை எழுதுவதற்கு சற்று ஓய்வு கொடுத்திருக்கிறீர்களா?மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55643419425637102342011-07-25T07:10:14.666+05:302011-07-25T07:10:14.666+05:30அடடா. ஜஸ்ட் மிஸ்..அடடா. ஜஸ்ட் மிஸ்..சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-25626278338590542382011-07-25T00:44:19.367+05:302011-07-25T00:44:19.367+05:30அடடா ...பழைய புதிர்களை படிக்காமல் விட்டு விட்டேனே....அடடா ...பழைய புதிர்களை படிக்காமல் விட்டு விட்டேனே.அதில எனக்கு 7 மார்க் கெடச்சிருக்குமே.
-- இந்த புதிருக்காக மண்டைய சொரண்ட வச்சீட்டீங்களே...சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53700304706233670272011-07-24T19:43:13.548+05:302011-07-24T19:43:13.548+05:30கணித புதிர் போல இருக்கு, எனிவே நல்ல இருக்கு சார்!கணித புதிர் போல இருக்கு, எனிவே நல்ல இருக்கு சார்!Karthikeyan Rajendranhttps://www.blogger.com/profile/11833017442066618379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5572551650895446342011-07-24T18:09:32.424+05:302011-07-24T18:09:32.424+05:30எனக்கு 3 வது பரிசு.
நன்றி வை.கோ. சார்.,எனக்கு 3 வது பரிசு.
நன்றி வை.கோ. சார்.,RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41114058450310503922011-07-24T16:36:47.201+05:302011-07-24T16:36:47.201+05:30வாழ்த்துக்கள்!
நேரமின்மை காரணமாக வலைப்பூக்கள் பக்...வாழ்த்துக்கள்!

நேரமின்மை காரணமாக வலைப்பூக்கள் பக்கம் அதிகம் வரமுடியவில்லை. இல்லையென்றால் நான் தான் முதல் மார்க் வாங்கியிருப்பேன்!! (எப்பூடி?!)middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79081067148455231432011-07-24T15:47:14.930+05:302011-07-24T15:47:14.930+05:30அருமையான சிந்தனையைத்தூண்டிய தங்கள் பகிர்வுகளுக்கு ...அருமையான சிந்தனையைத்தூண்டிய தங்கள் பகிர்வுகளுக்கு ப் பாராட்டுக்கள்.மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-21908292830007257732011-07-24T15:43:59.204+05:302011-07-24T15:43:59.204+05:30ஏதோ பாஸ் மார்க்காவது வந்ததே...நன்றி.ஏதோ பாஸ் மார்க்காவது வந்ததே...நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33604926677833748672011-07-24T14:36:40.448+05:302011-07-24T14:36:40.448+05:30நான் பள்ளியிலும், கல்லூரியிலும் எப்போதுமே கடைசி பெ...நான் பள்ளியிலும், கல்லூரியிலும் எப்போதுமே கடைசி பெஞ்சுதான். இங்கும் அப்படியே ’ஆஜர் சார்,’ சொல்லிவிட்டு, கணக்கு நோட்டில் கார்ட்டூன் வரைந்து கொண்டிருக்கிறேன். (ஆசிரியரை அல்ல!). :-))))settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85255317013422223602011-07-24T14:21:57.368+05:302011-07-24T14:21:57.368+05:30எனக்கு கணக்குக்கும் நீண்ட தூரம் ஐயா )))எனக்கு கணக்குக்கும் நீண்ட தூரம் ஐயா )))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-91373373557827657672011-07-24T11:51:05.931+05:302011-07-24T11:51:05.931+05:30வை.கோ சார்! உங்க கணக்குகளை எல்லாம் தடவித்தடவி போட்...வை.கோ சார்! உங்க கணக்குகளை எல்லாம் தடவித்தடவி போட்டுக் கொண்டிருந்தேனா? என் போராட்டம் பார்த்தபடி என் மனைவி வேகமாய் விடையளித்தாள்.

போகிற போக்கில் "ஒண்ணுத்துக்கும் பிரயோசனமில்லை.. கவிதை எழுத்தத்தான் லாயக்கு".. என்றபடி போனவளை கேட்காதது போல் இருந்து விட்டேன்,மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23052957305670873512011-07-24T10:57:16.988+05:302011-07-24T10:57:16.988+05:30விடை அனுப்பிவிட்டேன்.விடை அனுப்பிவிட்டேன்.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85400660635469896062011-07-24T10:44:34.997+05:302011-07-24T10:44:34.997+05:30போன பதிவில் எனக்கு ஒன்றுக்குத்தான்
பதில் தெரியும்....போன பதிவில் எனக்கு ஒன்றுக்குத்தான்
பதில் தெரியும்.என்வே வெற்றிகரமாக
ஜகா வாங்கிவிட்டேன். இந்த முறையும்
அப்படித்தான் ஆகும் போல் தெரிகிறது
தங்கள் பதிவை சுவாரஸ்யமான பதிவாக
மாற்றியமைக்கு வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16095043018059490572011-07-24T09:41:00.765+05:302011-07-24T09:41:00.765+05:30அடுத்த ஞாயிறுவரைக்கும் நான் லீவு சொல்லிக்கிறேன் :-...அடுத்த ஞாயிறுவரைக்கும் நான் லீவு சொல்லிக்கிறேன் :-))))))

அருமையான பயனுள்ள மூளைக்கு வேலைகொடுக்கக்கூடிய தொகுப்பு..பாராட்டுகள் ஐயா.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com