tag:blogger.com,1999:blog-1496264753268103215.post3656902791251878896..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: தலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-4 வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-82078860832489935182020-01-16T16:50:46.885+05:302020-01-16T16:50:46.885+05:30கீதமஞ்சரி January 16, 2020 at 3:04 PM
வாங்கோ மேட...கீதமஞ்சரி January 16, 2020 at 3:04 PM

வாங்கோ மேடம், வணக்கம்.

//Dr.VGK அவர்களின் மூதாதையர் மற்றும் முன்வாழ்ந்த மகான்கள் குறித்த ஆய்வுகள் இந்நூலை எழுதத் தூண்டியிருக்கின்றன என்று அறிகிறேன்.//

ஆமாம். அதே, அதே!

//அவற்றைத் தாங்கள் விளக்கும் பாங்கும் சுவையாக உள்ளது.//

மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-54629433026727865522020-01-16T15:04:51.514+05:302020-01-16T15:04:51.514+05:30Dr.VGK அவர்களின் மூதாதையர் மற்றும் முன்வாழ்ந்த மகா...Dr.VGK அவர்களின் மூதாதையர் மற்றும் முன்வாழ்ந்த மகான்கள் குறித்த ஆய்வுகள் இந்நூலை எழுதத் தூண்டியிருக்கின்றன என்று அறிகிறேன். அவற்றைத் தாங்கள் விளக்கும் பாங்கும் சுவையாக உள்ளது. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85674709165327348732019-12-17T23:01:23.983+05:302019-12-17T23:01:23.983+05:30ரிஷபன் December 17, 2019 at 11:35 AM
வாங்கோ, வணக...ரிஷபன் December 17, 2019 at 11:35 AM

வாங்கோ, வணக்கம்.

//வாசிக்க ஆனந்தமாய். திரு VGK அவர்களின் அன்பிற்கு நானும் பாத்திரமாய் இருந்தேன் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி//

Dr. VGK அவர்களின் அன்புக்கு, மிகச் சாதாரணமான நானே, எப்படியோ பாத்திரமாயிருக்கும் போது, மிகப்பிரபல எழுத்தாளராகிய தங்களை அவர் விட்டு விடுவாரா என்ன. :) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-21540605963535035092019-12-17T22:56:53.258+05:302019-12-17T22:56:53.258+05:30வாங்கோ பிரதர். வணக்கம்.
//சுருக்கமான அறிமுகமே விர...வாங்கோ பிரதர். வணக்கம்.

//சுருக்கமான அறிமுகமே விரிவாக இருந்தது!//

ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

’நிரம்பி வழியும் காலிக் கோப்பை’ போலவா ?

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89030969401096934862019-12-17T22:54:42.286+05:302019-12-17T22:54:42.286+05:30வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89943942613838325622019-12-17T22:52:57.221+05:302019-12-17T22:52:57.221+05:30மிக்க நன்றி, அதிரா. :)மிக்க நன்றி, அதிரா. :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68016357965989075122019-12-17T22:38:08.987+05:302019-12-17T22:38:08.987+05:30தியாகத்திலகம் அதிரா:) December 8, 2019 at 5:57 PM
...தியாகத்திலகம் அதிரா:) December 8, 2019 at 5:57 PM

//புத்தக ஆரம்பமே எனக்கு தலை சுத்துது//

Heartiest Congratulations. சந்தேகமே இல்லை, இது அந்த மயக்கமே தான். மஸக்கையேதான். உடனடியாக நல்ல லேடி டாக்டராகப் போய்ப் பாருங்கோ.

கடைசியாக இரட்டைக்குழந்தை பிறந்து ஆறு வருஷங்களுக்கு மேல் ஆச்சே, அதிரா. மறந்துட்டீங்களா.

இந்தாங்கோ இணைப்பு:
http://gopu1949.blogspot.com/2013/09/45-2-6.html வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-49257005266072208572019-12-17T22:29:29.972+05:302019-12-17T22:29:29.972+05:30தியாகத்திலகம் அதிரா:) December 8, 2019 at 5:55 PM...தியாகத்திலகம் அதிரா:) December 8, 2019 at 5:55 PM

வாங்கோ அதிரா, வணக்கம். தினமும் ஒரு பெயர் மாற்றமா? அதுவும் நல்லா புதுமையாகத் தான் உள்ளது.

//புத்தக அறிமுக விழா அருமையாக நடைபெற்றிருப்பது தெரிகிறது.. நீங்களும் போஈங்கதானே கோபு அண்ணன்? படத்தில் எங்கும் தேடிப்பார்த்தேன் உங்களைக் காணம்.//

நான் மிகவும் உடல் இளைத்து, மெலிந்துபோய், ஸ்வீட் 16 வயதுப் பையன் போல, மாறி இருப்பதனால், உங்களால் என்னை படத்தில் அடையாளம் கண்டுபிடித்திருக்க முடியாது, அதிரா. :)))))) வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-54783868799041256152019-12-17T22:21:57.309+05:302019-12-17T22:21:57.309+05:30Ravichandran M December 7, 2019 at 7:18 PM
//சுவ...Ravichandran M December 7, 2019 at 7:18 PM

//சுவாரசியமான தகவல்கள் ஆர்வத்தை தூண்டுகின்றன அய்யா!//

வாங்கோ, மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-2730896190583122872019-12-17T22:20:54.275+05:302019-12-17T22:20:54.275+05:30ஸ்ரீராம். December 7, 2019 at 6:03 PM
//நல்லதொரு ...ஸ்ரீராம். December 7, 2019 at 6:03 PM

//நல்லதொரு தொகுப்பாக இருக்கும் என்று தெரிகிறது.//

ஆம். வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்! நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-36511905917829977462019-12-17T22:19:33.745+05:302019-12-17T22:19:33.745+05:30மிக்க நன்றி DD Sir.மிக்க நன்றி DD Sir.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46037334948331218332019-12-17T22:18:50.904+05:302019-12-17T22:18:50.904+05:30Vignesh December 7, 2019 at 3:57 PM
//.I would h...Vignesh December 7, 2019 at 3:57 PM

//.I would highly appreciate if you could guide me through this. Thanks for the article…//

I do not understand who you are & What you say. OK...Bye.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-47957944758763585182019-12-17T22:16:09.708+05:302019-12-17T22:16:09.708+05:30ஜீவி December 7, 2019 at 12:17 PM
வாங்கோ, நமஸ்கா...ஜீவி December 7, 2019 at 12:17 PM

வாங்கோ, நமஸ்காரங்கள்.

//தொடரின் தலைப்பை மாற்றலாம். இது என் எண்ணம் மட்டுமே.//

ஒரே மிகச் சிறிய தொடரின் தொடர்ச்சியான 8 பகுதிகள் மட்டுமே என்பதால் இடையே தலைப்பை மாற்ற நான் விரும்பவில்லை. தலைப்பு உள்பட அனைத்தையும் விரிவாக யோசிக்க நேரமும் இல்லை. சூழ்நிலைகளும் இடம் கொடுக்கவில்லை. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15505291838473128652019-12-17T22:12:02.141+05:302019-12-17T22:12:02.141+05:30நெல்லைத்தமிழன் December 7, 2019 at 10:47 AM
//நீ...நெல்லைத்தமிழன் December 7, 2019 at 10:47 AM

//நீங்களும் நிறைய படங்கள் (ஏதோ புத்தக அறிமுக விழா போல் தெரிகிறது) போட்டிருக்கீங்க, யார், எவர் என்றெல்லாம் குறிப்புகள் கொடுக்காமல்.//

நான் அந்த விழாவுக்கு நேரில் செல்லவில்லை. மேலும் அதில் காட்சியளிப்போரில் 25% நபர்களை மட்டுமே எனக்குத் தெரியும். இப்படியிருக்கும்போது யார், எவர் என்று எவ்வாறு என்னால் குறிப்பிட்டுச் சொல்ல முடியும்?வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-35806257535288253282019-12-17T22:07:16.878+05:302019-12-17T22:07:16.878+05:30நெல்லைத்தமிழன் December 7, 2019 at 10:46 AM
//பு...நெல்லைத்தமிழன் December 7, 2019 at 10:46 AM

//புத்தகத்திலிருந்து நீங்கள் படங்களை நன்றாக எடுத்துப் போடவில்லை. மச மசவென இருக்கின்றன.//

மசமசப்பான ஆசாமியான நான், ஏதோ எனக்குத் தெரிந்தவரை, முடிந்தவரை முக்கியப் படங்களைப் பிடித்துப் போட்டுள்ளேன். 304 பக்கங்கள் கொண்ட புத்தம்புதிய குண்டு புத்தகமாக இருப்பதால் அதனை நன்கு அகட்டி, போட்டோ பிடிப்பது கஷ்டமாக இருந்தது எனக்கு. ஓரளவுக்கு மேல் அகட்டினால் புத்தகத்தின் தையல் பிரிந்து போய்விடும் ஆபத்தும் உள்ளதே, ஸ்வாமீ.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-62053792143442696032019-12-17T21:58:41.429+05:302019-12-17T21:58:41.429+05:30நெல்லைத்தமிழன் December 7, 2019 at 10:45 AM
வாங்...நெல்லைத்தமிழன் December 7, 2019 at 10:45 AM

வாங்கோ ஸ்வாமீ, வணக்கம்.

//நிறைய மகான்களின் வாழ்க்கை, அதிஷ்டானம் இவைகளைப்பற்றி எல்லாம் குறிப்புகள் இருக்கிறதா? இண்டெரெஸ்டிங்.//

அதெல்லாம் நிறையவே உள்ளன. இண்டெரெஸ்டிங் ஆகவும் உள்ளன.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-34938335567119331342019-12-17T21:55:58.643+05:302019-12-17T21:55:58.643+05:30கோமதி அரசு December 7, 2019 at 10:42 AM
//மகான்க...கோமதி அரசு December 7, 2019 at 10:42 AM

//மகான்களின் வாழ்க்கை வரலாறை படிக்க தொடர்கிறேன்.//

மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18173538114553279682019-12-17T21:38:48.155+05:302019-12-17T21:38:48.155+05:30கோமதி அரசு December 7, 2019 at 10:41 AM
//ஸ்ரீ ப...கோமதி அரசு December 7, 2019 at 10:41 AM

//ஸ்ரீ பகவன்நாம போதேந்திராள் அதிஷ்டானம் அமைந்துள்ள கோவிந்தபுரம் போய் இருக்கிறோம்.//

நானும் இந்த அதிஷ்டானத்திற்கு சென்று வந்துள்ளேன். இதற்குப் போகும் வழியில் தான், சற்று முன்பாக, இப்போது சுமார் 20 ஆண்டுகளுக்குள் ஏற்பட்டுள்ள மிகவும் பிரும்மாண்டமான ஸ்ரீ பாண்டுரங்கன் கோயில் உள்ளது. அங்கு சென்றுவரும் பாக்யம் கிடைத்தது.

//இப்போது நம் பதிவர் அப்பாதுரை அவர்கள் அம்மா கோவிந்தபுரத்தில் வசிப்பது நினைவுக்கு வரும்.//

ஆமாம். என்னை நேரில் சந்திக்க என் இல்லத்திற்கு 04.01.2013 அன்று வருகை தந்த பதிவர் அப்பாதுரை, தன் அம்மா அங்கு கோவிந்தபுரத்தில் இருப்பதாக என்னிடம் சொன்னார். http://gopu1949.blogspot.com/2015/02/2-of-6.htmlவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16422679100060487342019-12-17T21:30:04.821+05:302019-12-17T21:30:04.821+05:30கோமதி அரசு
வாங்கோ மேடம், வணக்கம்.
//கார்த்திகை அ...கோமதி அரசு

வாங்கோ மேடம், வணக்கம்.

//கார்த்திகை அமாவாசையன்று கிணற்றில் கங்கை நீர் பொங்கி வரும். அன்று அங்கு போய் நீராடி இருக்கிறோம்.//

மிகவும் சந்தோஷம். நான் இதைப்பற்றி அதிகம் கேள்விப்பட்டுள்ளேன். Dr VGK அவர்களும் இதுபற்றி விரிவாக நிறையவே எழுதியுள்ளார்கள்.

இதில் தனக்கு ஒருமுறை ஏற்பட்ட அனுபவத்தை சற்றே நகைச்சுவை கலந்து குறிப்பிட்டுள்ளார்கள். :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77106238121355348592019-12-17T11:35:09.217+05:302019-12-17T11:35:09.217+05:30வாசிக்க ஆனந்தமாய். திரு VGK அவர்களின் அன்பிற்கு நா...வாசிக்க ஆனந்தமாய். திரு VGK அவர்களின் அன்பிற்கு நானும் பாத்திரமாய் இருந்தேன் என்பதில் கூடுதல் மகிழ்ச்சிரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-50435193363535933682019-12-12T08:18:25.558+05:302019-12-12T08:18:25.558+05:30COMMENTS GIVEN BY Mr. T.ANANTHASAYANAM, THE GREAT ...COMMENTS GIVEN BY Mr. T.ANANTHASAYANAM, THE GREAT GENERAL MANAGER/FINANCE, (INTERNAL AUDIT) BHEL CORPORATE OFFICE, NEW DELHI, IN MY FACEBOOK PAGE https://www.facebook.com/vai.gopalakrishnan ON 12.12.2019,

Ananthasayanam Thiruvenkatachary

கோ பற்றி கோ.... அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.

ஒருவருக்கு விசாலமான அறிவு. ஒருவருக்கு விசாலமான மனது.

அவர் கோவில்களை எழுதுகிறார். இவர் எழுத்தைக் கோவிலாக வைத்திருக்கிறார்.

இருவரும் மிகவும் கவனமாக இருப்பவர்கள். சமுதாய அக்கறை கொண்டவர்கள்.

ப்ரமிக்க வைக்கும் நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள். உடன் சேர்ந்தவர்களைப் பாசமழையில் நனைப்பவர்கள்.

இருவரோடும் அளவளாவும் பேறு பெற்றவனாக ஆசிகள் மட்டும் கேட்டுப்பெறுகிறேன்... அடியேன்.

-=-=-=-=-=- வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85576860279259488032019-12-11T22:50:28.488+05:302019-12-11T22:50:28.488+05:30சுருக்கமான
அறிமுகமே
விரிவாக
இருந்தது!
.சுருக்கமான
அறிமுகமே
விரிவாக
இருந்தது!
.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28471233330576044802019-12-10T16:21:36.204+05:302019-12-10T16:21:36.204+05:30சுவாரஸ்யமான தகவல்களை அறிய காத்திருக்கிறேன். திரு ...சுவாரஸ்யமான தகவல்களை அறிய காத்திருக்கிறேன். திரு ஜீவி அவர்கள் சொல்லியுள்ளதுபோல் பதிவின் தலைப்பை மாற்றலாம் என்பது என் கருத்தும் கூட. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65014198075020826502019-12-10T09:25:44.304+05:302019-12-10T09:25:44.304+05:30To தியாகத்திலகம் அதிரா:)
//இதுதானே லிங்.. நீங்க ஏ...To தியாகத்திலகம் அதிரா:)

//இதுதானே லிங்.. நீங்க ஏதோ பெரிசாக் குடுத்திருக்கிறீங்க:)//

நான் எது கொடுத்தாலும், மிக நீண்டதாக, மிகப்பெரிசாக, மிக அழகாக, மிக நிறைவாக, மிகவும் தாராளமாக, அள்ளி அள்ளிக் கொடுப்பதுதான் என் வழக்கம். அதற்கு ஓர் மிகச்சிறிய உதாரணமாக இதோ இந்தத் தொடர்களின் கடைசியாகக் காட்டப்பட்டுள்ள படங்களை மீண்டும் பார்த்து மகிழவும். :)

http://gopu1949.blogspot.com/2017/06/8-of-8.html

http://gopu1949.blogspot.com/2017/06/7-of-8.html

எனது பெருந்தன்மைக்கு மேலும் சில உதாரணங்கள்:
http://gopu1949.blogspot.com/2014/11/vgk-31-to-vgk-40.html

http://gopu1949.blogspot.com/2015/12/100-2015.html

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16603834283018288402019-12-09T01:55:31.565+05:302019-12-09T01:55:31.565+05:30https://gokisha.blogspot.com/2019/12/blog-post_7.h...https://gokisha.blogspot.com/2019/12/blog-post_7.html?showComment=1575836334557#c3457512242624762091

இதுதானே லிங்.. நீங்க ஏதோ பெரிசாக் குடுத்திருக்கிறீங்க:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com