tag:blogger.com,1999:blog-1496264753268103215.post3738383674471350006..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: 45 / 6 / 6 ] சீறிடும் சிங்கங்கள்வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70344646828046011542015-12-06T18:06:16.900+05:302015-12-06T18:06:16.900+05:30அனைவரும் அறிந்த பதிவர்கள்..நாந்தான் புதுமுகம்...வா...அனைவரும் அறிந்த பதிவர்கள்..நாந்தான் புதுமுகம்...வாழ்த்துகள்மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79076657994413911932015-11-29T11:17:56.449+05:302015-11-29T11:17:56.449+05:30பூங்கொத்து கிடைக்கப்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்...பூங்கொத்து கிடைக்கப்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். இனிமேலதான் ஊவ்வொருவர் பதிவு பக்கமும் போயி பார்க்கணும்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-88190073362049570752015-10-26T13:00:26.451+05:302015-10-26T13:00:26.451+05:30செப்டம்பரு1---ம் தேதில 5 பதிவு . அல்லாருக்கும் வ...செப்டம்பரு1---ம் தேதில 5 பதிவு . அல்லாருக்கும் வாழ்த்துகள. அல்லாகாட்டி வேர கமண்டு போட ஏலலேmruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18401870053938290822015-08-19T12:08:22.936+05:302015-08-19T12:08:22.936+05:30உங்களால் பாராட்டப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்...உங்களால் பாராட்டப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29403157618248249982015-08-18T15:31:43.493+05:302015-08-18T15:31:43.493+05:30சிங்கிளா வந்தாலும், கூட்டமா வந்தாலும் சிங்கம் சிங்...சிங்கிளா வந்தாலும், கூட்டமா வந்தாலும் சிங்கம் சிங்கம் தானே.

சக பதிவரை வாழ்த்துவதில் உங்களுக்கு இணை நீங்கள் மட்டுமே தான். ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-1870459057854145682015-05-13T19:45:11.959+05:302015-05-13T19:45:11.959+05:30சிங்கங்களைக் கண்டு மெய் நடுங்கினேன்.சிங்கங்களைக் கண்டு மெய் நடுங்கினேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89754108161406174712013-12-04T22:40:03.081+05:302013-12-04T22:40:03.081+05:30ஸஹ பதிவர்களை அவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து...ஸஹ பதிவர்களை அவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து பரிசு வழங்கும் உங்கள் பண்பு போற்றுதலுக்குரியது Anonymoushttps://www.blogger.com/profile/14053170539025573337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-25450270698276585612013-09-10T07:11:49.427+05:302013-09-10T07:11:49.427+05:30இந்த பதிவின் மூலம் என்னையும் உங்கள் நட்புகளுக்கு ...இந்த பதிவின் மூலம் என்னையும் உங்கள் நட்புகளுக்கு அறிமுகம் செய்தமைக்கு நன்றி வை.கோ. ஜி!

என்னுடன் சேர்ந்து பதிவில் குறிப்பிட்ட மற்றவர்களுக்கும் வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-21573615413395420862013-09-09T14:50:46.735+05:302013-09-09T14:50:46.735+05:30ஐஸ்கிரீம், பூங்கொத்து என்று அசத்தல் பாராட்டுக்கள் ...ஐஸ்கிரீம், பூங்கொத்து என்று அசத்தல் பாராட்டுக்கள் வாங்கியோருக்கு வாழ்த்து!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72976246179292687602013-09-08T18:54:33.161+05:302013-09-08T18:54:33.161+05:30சீரிடும் சிங்கங்கள். என்ன பொருத்தமான பெயர்கள். இ...சீரிடும் சிங்கங்கள். என்ன பொருத்தமான பெயர்கள். இவ்வளவு
சிங்கங்களையும் சேர்த்து உங்கள் ப்ளாகில் கொண்டு வருகிறீர்களே.
அதற்கும்,அந்த சிங்கங்களுக்கும் அமோகமான பாராட்டுகள். உங்கள்
எழுத்து வன்மையும் சேர்த்துதி்தான். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-86639591908670606872013-09-08T09:38:50.684+05:302013-09-08T09:38:50.684+05:30பதிவர் சிங்கங்கள் அனைவருக்கும்
மனமார்ந்த நல்வாழ்த்...பதிவர் சிங்கங்கள் அனைவருக்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-82330306703960047202013-09-07T14:31:34.227+05:302013-09-07T14:31:34.227+05:30பின்னூட்டம் கொடுத்தால் எரர் வருது. போயிருக்கா என்...பின்னூட்டம் கொடுத்தால் எரர் வருது. போயிருக்கா என்னனு தெரியலை. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43225846207597445392013-09-07T14:31:12.305+05:302013-09-07T14:31:12.305+05:30செப்டம்பர் ஒண்ணாம் தேதியே போட்ட இந்தப் பதிவை உங்கள...செப்டம்பர் ஒண்ணாம் தேதியே போட்ட இந்தப் பதிவை உங்கள் மடலின் மூலம் இன்றுதான் பார்க்க முடிந்தது. அனைவரையும் உங்கள் பதிவுகளின் மூலமே அறிந்திருக்கிறேன் டிடியைத் தவிர, டிடிதான் நம்ம பதிவுகளுக்கு வாடிக்கையாக வந்துடுவாரே!:))) எப்படியோ நேரம் உண்டாக்கிக்கறேன்னு அவர் சொல்றதைப் படிச்சதும் நமக்கு எல்லாம் முடியலையேனு வெட்கமாத் தான் இருக்கு.

அனைத்துப் பதிவர்களுக்கும் வாழ்த்துகள். தொடர்ந்து உற்சாகம் ஊட்டும் உங்களுக்கும் சிறப்பு வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75535295974395737252013-09-07T14:30:21.586+05:302013-09-07T14:30:21.586+05:30செப்டம்பர் ஒண்ணாம் தேதியே போட்ட இந்தப் பதிவை உங்கள...செப்டம்பர் ஒண்ணாம் தேதியே போட்ட இந்தப் பதிவை உங்கள் மடலின் மூலம் இன்றுதான் பார்க்க முடிந்தது. அனைவரையும் உங்கள் பதிவுகளின் மூலமே அறிந்திருக்கிறேன் டிடியைத் தவிர, டிடிதான் நம்ம பதிவுகளுக்கு வாடிக்கையாக வந்துடுவாரே!:))) எப்படியோ நேரம் உண்டாக்கிக்கறேன்னு அவர் சொல்றதைப் படிச்சதும் நமக்கு எல்லாம் முடியலையேனு வெட்கமாத் தான் இருக்கு.

அனைத்துப் பதிவர்களுக்கும் வாழ்த்துகள். தொடர்ந்து உற்சாகம் ஊட்டும் உங்களுக்கும் சிறப்பு வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75221535027327509472013-09-06T18:29:29.918+05:302013-09-06T18:29:29.918+05:30பாராட்டுப்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.
தொடர்ந...பாராட்டுப்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

தொடர்ந்து அனைவரையும் பாராட்டி பரிசுகளும் வழங்கி மகிழ்ச்சி அளித்துவரும் உங்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-34121483874634083122013-09-06T13:13:04.033+05:302013-09-06T13:13:04.033+05:30சிங்கங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளும், ப...சிங்கங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

எங்க வீட்டு சிங்கத்துக்காக ஸ்பெஷல் நன்றி...ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85816602148635585712013-09-06T12:32:18.232+05:302013-09-06T12:32:18.232+05:30Vaazthukkal to each and everybody and special wish...Vaazthukkal to each and everybody and special wishes from me as well...Priya Anandakumarhttps://www.blogger.com/profile/14368153889117558776noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-27045335945148537942013-09-06T11:22:56.180+05:302013-09-06T11:22:56.180+05:30எல்லோருக்கும் பாராட்டுக்கள்! என் வாழ்த்துக்கள்!எல்லோருக்கும் பாராட்டுக்கள்! என் வாழ்த்துக்கள்!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7250002278943295292013-09-05T23:14:29.022+05:302013-09-05T23:14:29.022+05:30//Manjubashini Sampathkumar September 2,2013 at5:2...//Manjubashini Sampathkumar September 2,2013 at5:29 AM

அன்புள்ள மஞ்சு, வாங்கோ மஞ்சு, வணக்கம்.

//சீறும் சிங்கங்கள்.. அத்தனையும் தங்கங்கள்....//

அடேங்கப்பா ! மஞ்சுவின் அடுக்கு மொழிகள் அபாரம்.

//வெங்கட், இளமதி ஐயா, கரந்தை ஜெயகுமார், தனபாலன் சார், பட்டாபிராமர் சார், சேஷாத்திரி சார் எல்லோருக்கும் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்..//

மஞ்சு, இந்த ஒரு தொடருக்கு மட்டும் எனக்கு வரும் பின்னூட்டங்களுக்கு, நான் யாருக்கும் பொதுவாக பதில் அளிப்பது இல்லை.

மேலே தாங்கள் அவசரத்தில் எழுதியுள்ளதில் ஒரு சிறு தவறு உள்ளது. அதைச்சுட்டிக்காட்ட மட்டுமே இந்த பதில் அளித்துள்ளேன்.

’இளமதி ஐயா’ என்பது தவறு.

“இளமதி” என்ற பெயரில் ஓர் இனிய கவிதாயினி [பெண்] பதிவராக உள்ளார். முன்பெல்லாம் மஞ்சுவைப்போல நூறு மடங்கு என்னிடம் பிரியமாக இருந்தவர்கள் தான். இப்போது ஏனோ என் பதிவுகள் பக்கம் அதிகமாக அவர்கள் வருவது இல்லை. நானும் யாரையும் வருந்தி அழைப்பதும் இல்லை.

இவர் பெயர் திருச்சி திரு. தி. தமிழ் இளங்கோ ஐயா. இந்த என் இனிய நண்பரான திரு. தி. தமிழ் இளங்கோ ஐயாவின் பெயரைச் சுருக்கி ‘இளமதி ஐயா’ என எழுதியுள்ளீர்கள். இந்தப்பெயரும் [மூன்றாம் பிறைச் சந்திரன் போலவே] அழகாகத்தான் உள்ளது. நண்பரும் ஒன்றும் தவறாக நினைத்துக்கொள்ள மாட்டார். Just உங்கள் தகவலுக்காக மட்டுமே தவறினைச் சுட்டிக்காட்டியுள்ளேன்.

//தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி....//

ஆஹா, மஞ்சு பின்னூட்டமிட வந்தாலும் வராவிட்டாலும் என் எழுத்துப்பணி மேலும் கொஞ்ச நாட்களுக்குத் தொடரத்தான் போகிறது.

நடுவில் ஒருசில பாதிப்புக்களால் உற்சாகம் குறைந்து எழுதாமல் இருந்து வந்த என்னை,

http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_2.html

வலைச்சரத்தின் மூலம் மீண்டும் எழுத வைத்த பெருமை, மஞ்சுவை மட்டுமே சேரும். மிகவும் சந்தோஷம் மஞ்சு.

பிரியமுள்ள கோபு
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48041519016609724162013-09-05T20:45:18.390+05:302013-09-05T20:45:18.390+05:30தங்களால் கவுரவிக்கப்பட்ட சிங்களுக்கு பாராட்டுக்கள்...தங்களால் கவுரவிக்கப்பட்ட சிங்களுக்கு பாராட்டுக்கள். சிங்களை கவுரப்படுத்திய தங்களுக்கு நன்றி.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52466570408972667262013-09-05T16:32:56.549+05:302013-09-05T16:32:56.549+05:30 சீறிடும் சிங்கங்களாக சிறப்பான பாராட்டுரைகள் பெற்... சீறிடும் சிங்கங்களாக சிறப்பான பாராட்டுரைகள் பெற்ற
திரு . தி. தமிழ் இளங்கோ ஐயா அவர்களுக்கு இனிய பாராட்டுகள்.. வாழ்த்துகள்..

வலை இல்லத்தில் மங்கள விழாக்களை அருமையாக திட்டமிட்டு அடிக்கடி நடத்தி வட்டத்தில் உள்ள வாசகர்களை வரவழைக்கும் ஐயா அவர்களிடம் தங்கள் அவாவை பொருத்தமாக முன் வைத்து அப்படி நடந்தால் எவ்வளவு குதூகலாக கலகலப்பாக இருக்கும் என்று எண்ணவைத்து விட்டீர்கள் ஐயா.. நன்றி...! இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85445777886258751302013-09-05T10:22:55.137+05:302013-09-05T10:22:55.137+05:30
ராமரசம் பதிவிற்கு பலமுறை வருகை
தந்து தங்கள் மே...
ராமரசம் பதிவிற்கு பலமுறை வருகை
தந்து தங்கள் மேலான கருத்துக்களை வழங்கியுள்ளீர்கள்.நன்றி

காமத்தை போக்கும்,
சோகத்தை போக்கும்
ராமரசத்தை விரும்புவோர் ஒரு சிலரே. kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20895827559903886532013-09-05T10:22:47.158+05:302013-09-05T10:22:47.158+05:30
ராமரசம் பதிவிற்கு பலமுறை வருகை
தந்து தங்கள் மே...
ராமரசம் பதிவிற்கு பலமுறை வருகை
தந்து தங்கள் மேலான கருத்துக்களை
வழங்கியுள்ளீர்கள்.நன்றி

காமத்தை போக்கும்,
சோகத்தை போக்கும்
ராமரசத்தை விரும்புவோர் ஒரு சிலரே. kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79278246902642115472013-09-05T10:21:38.897+05:302013-09-05T10:21:38.897+05:30apapa arumaiyana chinkangal...
Sir, eppadi epadi a...apapa arumaiyana chinkangal...
Sir, eppadi epadi alaga ovruvarayum paradda mudyu ynagallukku?
Rombave rasichen sir.
vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-83522783752690479252013-09-05T10:16:53.039+05:302013-09-05T10:16:53.039+05:30பதவியில் உள்ளோர்
விரும்புவது பாராட்டு
பக்கத்தில...பதவியில் உள்ளோர்
விரும்புவது பாராட்டு

பக்கத்தில் உள்ளவர்கள்
விரும்புவது சீராட்டு

அதை அனைவருக்கும்
வாரி வாரி வழங்கும்
வள்ளல் (V) தயாள உள்ளம் கொண்ட
(G-generous)
கர்ணன் (K)
அவர்கள் இது போல் என்றும்
அனைவரையும் மகிழ்ச்சி கடலில்
ஆழ்த்துவதாக kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.com