tag:blogger.com,1999:blog-1496264753268103215.post383063426879553962..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: உலகைக் கவரும் உன்னதமான துபாய் -4வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75093128289469459332015-12-20T14:47:53.050+05:302015-12-20T14:47:53.050+05:30வியந்தேன்!வியந்தேன்!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-26302187310151968402015-12-11T20:17:17.397+05:302015-12-11T20:17:17.397+05:30துபாயின் வளர்ச்சி படிப்படியாக அறியத்தந்திருக்கிறீர...துபாயின் வளர்ச்சி படிப்படியாக அறியத்தந்திருக்கிறீர்கள். முறுக்கிப் புழிஞ்ச துண்டு ஷேப்லயெல்லாம் பில்டிங் கட்டி பின்றாங்க.படங்கள் அழகு..மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84353039380956076522015-12-07T10:22:34.688+05:302015-12-07T10:22:34.688+05:30நேரில் போயிருந்தால் கூட இவ்வளவு விவரங்கள் தெரிந்து...நேரில் போயிருந்தால் கூட இவ்வளவு விவரங்கள் தெரிந்து கொண்டிருக்க முடியாதுதான். உங்க பதிவு மூலமாக நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. அழகான படங்களின் இணைப்பு கூடுதல் சிறப்பு.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-10212886194395685482015-11-03T19:29:05.479+05:302015-11-03T19:29:05.479+05:30பில்டிங்கெல்லா தலய ஒசத்தி ஒசத்தி பாத்துபிட்டனாகாட்...பில்டிங்கெல்லா தலய ஒசத்தி ஒசத்தி பாத்துபிட்டனாகாட்டி களுத்து சுளுக்கிகிச்சே. அங்கின போயிகூட தகவல் சொரங்கத்துள்ளார போயிகிட்டீகளே.
mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53702889728277344842015-10-28T20:54:26.325+05:302015-10-28T20:54:26.325+05:30:))))))))))))):)))))))))))))ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38535987005098698742015-09-06T10:55:35.788+05:302015-09-06T10:55:35.788+05:30துபாய் பற்றி இவ்வளவு விஷயங்களை யாராலயுமே இவ்வ...துபாய் பற்றி இவ்வளவு விஷயங்களை யாராலயுமே இவ்வளவு தெளிவாக தரமுடியாது நீங்க பிரபல எழுத்தாளர் ஆயிற்றே. உங்களை விட வேறு யாரால்தான் இவ்வளவு சிறப்பாக சொல்ல முடியும்???பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-51060963799688726582014-12-28T12:34:31.259+05:302014-12-28T12:34:31.259+05:30Aha very well narratted.
Aha very well narratted.
vijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-71728353268733019962014-12-26T19:38:15.477+05:302014-12-26T19:38:15.477+05:30சரிவில் இருந்து மீண்ட துபாய் சரித்திரம் அருமை! நன்...சரிவில் இருந்து மீண்ட துபாய் சரித்திரம் அருமை! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53156340271678618062014-12-25T21:22:04.368+05:302014-12-25T21:22:04.368+05:30இராஜராஜேஸ்வரி December 21, 2014 at 3:43 AM
//உலக...இராஜராஜேஸ்வரி December 21, 2014 at 3:43 AM

//உலகைக் கவரும் உன்னதமான துபாய் கட்டுரை அருமை//

அடுத்து தாங்கள் வெளியிட இருக்கும் தங்களின் வெற்றிகரமான 1500 வது பதிவுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள் + இனிய அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-60533913076630147962014-12-25T20:49:32.228+05:302014-12-25T20:49:32.228+05:30மனோ சாமிநாதன் December 21, 2014 at 7:10 PM
வாங்க...மனோ சாமிநாதன் December 21, 2014 at 7:10 PM

வாங்கோ, வணக்கம்.

Detailed Reply Mail sent immediately on 21st & Personally Discussed over Phone on 23rd Dec, 2014.

அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4229277304650056012014-12-23T23:05:52.412+05:302014-12-23T23:05:52.412+05:30முதல் மூன்றினைப் போலவே, நான்காவது பகுதியைப் படிக்க...முதல் மூன்றினைப் போலவே, நான்காவது பகுதியைப் படிக்கும் போதும் சுவாரஸ்யம்தான். அமீரகம் என்பதற்கும், U.A.E உருவான வரலாற்றினையும் தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7216898775834325482014-12-22T13:46:12.317+05:302014-12-22T13:46:12.317+05:30தகவல்களும், கட்டிடங்களும் பிரமிப்பை உண்டு பண்ணுகின...தகவல்களும், கட்டிடங்களும் பிரமிப்பை உண்டு பண்ணுகின்றன.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-62661247725115359872014-12-22T01:04:53.485+05:302014-12-22T01:04:53.485+05:30அருமை.. டுபாயை கலக்கி குடித்து எழுதுறீங்க:).அருமை.. டுபாயை கலக்கி குடித்து எழுதுறீங்க:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6733952598067342252014-12-21T22:40:10.404+05:302014-12-21T22:40:10.404+05:30அனைத்துத் தகவல்களும்
இதுவரை அறியாதவையே
படங்க்களுட...அனைத்துத் தகவல்களும்
இதுவரை அறியாதவையே
படங்க்களுடன் பதிவு மிக மிக அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76304678512645837142014-12-21T19:10:09.819+05:302014-12-21T19:10:09.819+05:30நவம்பர் 23ந்தேதி தான் நான் தமிழ்நாடு வந்தேன். முக்...நவம்பர் 23ந்தேதி தான் நான் தமிழ்நாடு வந்தேன். முக்கிய வேலைகள் சிலவற்றை சென்னையில் முடித்துக்கொண்டு தஞ்சை வந்த பின் உங்கள் தளத்தைத் திறந்து பார்க்கையில் ஒரு மாதமாக எந்தப்பதிவும் இல்லையென்று புரிந்ததும் உங்களைப்பற்றிய கவலையில் உங்கள் இல்லத்திற்கு ஃபோன் செய்தேன். நீங்களும் உங்கள் இல்லத்தரசியாரும் வெளியே சென்றிருப்பதாக தொலைபேசியை எடுத்தவர் சொன்னார். உங்கள் உடல் நலம் நல்லவிதமாகவே இருக்கின்ற திருப்தியில் பிறகு அழைப்பதாகக் கூறி ஃபோனை வைத்து விட்டேன்.

ஆனால் நீங்கள் துபாய்க்கு வந்து ஒரு மாதம் தங்கியும் கூட தொலைபேசியில் அழைத்துப் பேசாதது எனக்கு ஆச்சரியத்தை மட்டுமில்லை, மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. நீங்கள் வந்திருக்கும் விபரம் தெரிந்திருந்தால் நானாவது அழைத்துப்பேசியிருப்பேன். எங்கள் வளாகத்திற்கு வந்து குறைந்த பட்சம் ஒரு தொலைபேசி அழைப்பு கூட செய்யாதது வியப்பாகவே இருக்கிறது!!!

மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9164726602662042562014-12-21T17:38:42.554+05:302014-12-21T17:38:42.554+05:30இனிமே யாராவது முதல் முறையா துபாய் போறேன்னு சொன்னா,...இனிமே யாராவது முதல் முறையா துபாய் போறேன்னு சொன்னா, உங்க பதிவுகளை அவங்கள பார்க்க சொல்லிடலாம்.

தலை நன்னா இருந்தா எல்லாமே நன்னா இருக்கும்.

ஷேக் ஷேக் ஆகாம இருக்கா போல இருக்கு.

எப்படியோ நன்னா இருந்தா சரி.

தகவல்களுக்கும், புகைப்படங்களுக்கும், பகிர்விற்கும் நன்றியோ நன்றி.

அன்புடன்
ஜெயந்தி ரமணிஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16233369170361069102014-12-21T15:56:42.912+05:302014-12-21T15:56:42.912+05:30அடேயப்பா....துபாயைப் பற்றி எவ்வளவு சிறப்புகள்! மிக...அடேயப்பா....துபாயைப் பற்றி எவ்வளவு சிறப்புகள்! மிகப் பொறுமையாக இவற்றைப் பற்றி தொகுத்து எழுதியதற்கு நன்றி சார். கட்டிடங்களின் அழகு கண்களுக்கு விருந்து!Radha Baluhttps://www.blogger.com/profile/01356854871239062479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9094945997581436722014-12-21T14:36:48.226+05:302014-12-21T14:36:48.226+05:30துபாய் பற்றி விரிவான தகவல், மிக அருமை.
படங்கள் அழக...துபாய் பற்றி விரிவான தகவல், மிக அருமை.
படங்கள் அழகு.
நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38251663697230713472014-12-21T14:30:14.992+05:302014-12-21T14:30:14.992+05:30நல்ல தகவல்கள். படங்கள் பார்க்கும்போதே பிரமிப்பாக ...நல்ல தகவல்கள். படங்கள் பார்க்கும்போதே பிரமிப்பாக இருக்கிறது. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-30593121100653807592014-12-21T13:14:20.026+05:302014-12-21T13:14:20.026+05:30யு.எஸ். போறச்சேயும், திரும்பி வரச்சேயும் துபாயில் ...யு.எஸ். போறச்சேயும், திரும்பி வரச்சேயும் துபாயில் விமானம் மாறுவதற்காக இறங்கி ஏறுவது தான். விமான நிலையம் மட்டும் பார்த்திருக்கேன். :))) இத்தனை தகவல்களை அள்ளித் தந்தமைக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81717536731946565552014-12-21T09:50:48.228+05:302014-12-21T09:50:48.228+05:30அருமை. தொடருங்கள் ஐயா.அருமை. தொடருங்கள் ஐயா.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-86696316869817002692014-12-21T08:39:32.750+05:302014-12-21T08:39:32.750+05:30இந்தக் கட்டுரை மூலம் பலவற்றை அறிய முடிகிறது ஐயா......இந்தக் கட்டுரை மூலம் பலவற்றை அறிய முடிகிறது ஐயா... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-27500677665020649872014-12-21T08:18:24.327+05:302014-12-21T08:18:24.327+05:30அருமை ஐயா அருமை
வின்னைத் தொடும் அற்புதக் கட்டிடங்க...அருமை ஐயா அருமை
வின்னைத் தொடும் அற்புதக் கட்டிடங்களைக் கண்டு ரசித்தேன்
நன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67027219013196520772014-12-21T06:31:19.014+05:302014-12-21T06:31:19.014+05:30கச்சா எண்ணைய் உற்பத்திதான் துபாயின் பலம் என்று நின...கச்சா எண்ணைய் உற்பத்திதான் துபாயின் பலம் என்று நினைத்திருந்த எனக்கு துபாய் அதற்கு முன்பே முத்து உற்பத்தியில் பிரசித்தம் என்பது புதிய தகவல். ஐக்கிய அரபு அமீரகம் உருவான வரலாறும் அறிந்தேன். இங்கு புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ள நாணயங்கள் என்னுடைய நாணயச் சேகரிப்பில் இடம்பெற்றுள்ளன. எப்படி யாரால் வந்துசேர்ந்தது என்ற விவரம் தெரியவில்லை. சிறப்பான தகவல் பகிர்வுக்கு மிகவும் நன்றி கோபு சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24815320167634676992014-12-21T05:24:49.313+05:302014-12-21T05:24:49.313+05:30அருமையான கட்டிடங்கள் மற்றும் அருமையான விளக்கங்கள்....அருமையான கட்டிடங்கள் மற்றும் அருமையான விளக்கங்கள். பாராட்டுகிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com