tag:blogger.com,1999:blog-1496264753268103215.post477981532665461288..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: என் வீட்டுத் தோட்டத்தில் .... மஞ்சு Part-8/4 of 16 [42]வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41862325140557240882015-12-20T18:45:55.091+05:302015-12-20T18:45:55.091+05:30அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-82930862613437177382015-12-11T22:37:10.971+05:302015-12-11T22:37:10.971+05:30திருமதி. மஞ்சு அவர்கள் செய்வித்த அறிமுகப்பதிவுகள் ...திருமதி. மஞ்சு அவர்கள் செய்வித்த அறிமுகப்பதிவுகள் மேகமாய்-மிதக்கிறது...அருமை.மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4103337663943074602015-12-07T12:08:05.872+05:302015-12-07T12:08:05.872+05:30வலைச்சர அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.வலைச்சர அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-80619745896113787232015-11-04T13:58:30.216+05:302015-11-04T13:58:30.216+05:30மஞ்சு அவங்க வெலா வாரியா சொல்லி வாராக. வலைச்சர அறி...மஞ்சு அவங்க வெலா வாரியா சொல்லி வாராக. வலைச்சர அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28584026710252591842015-10-17T23:42:40.535+05:302015-10-17T23:42:40.535+05:30இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 5:01 PM
//அரும...இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 5:01 PM

//அருமையான வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..//

வாங்கோ, வணக்கம், மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52505877028166775102015-10-17T17:01:21.459+05:302015-10-17T17:01:21.459+05:30அருமையான வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..அருமையான வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7852290397268521072015-09-07T10:01:41.511+05:302015-09-07T10:01:41.511+05:30நல்ல தொகுப்பு. மஞ்சு அவர்கள் நலம் பெற பிரார்...நல்ல தொகுப்பு. மஞ்சு அவர்கள் நலம் பெற பிரார்த்தனைகள்.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59551573339454598292015-08-09T10:24:02.397+05:302015-08-09T10:24:02.397+05:30திருமதி மஞ்சுபாஷிணி நலம் பெற என் பிரார்த்தனைகள்.திருமதி மஞ்சுபாஷிணி நலம் பெற என் பிரார்த்தனைகள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52775320968657640252015-01-27T11:31:53.922+05:302015-01-27T11:31:53.922+05:30தொடுக்கும் மலர்களின் மணம், தொடுப்பவர்களின் கையையும...தொடுக்கும் மலர்களின் மணம், தொடுப்பவர்களின் கையையும் மணக்க வைக்கிறது.

உங்களுக்கும் பெருமை, உங்களை அறிமுகப் படுத்தியவர்களுக்கும் பெருமை.

அத்தனையும் அருமை.

மஞ்சுபாஷிணி அவர்கள் உடல்நிலை சரியாகி மீண்டும் வலையுலகில் தொடர்ந்து எழுத இறைவனை பிரார்த்திக்கிறேன்.

அன்புடன்
ஜெயந்தி ரமணிஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90291025594921453382015-01-25T05:41:58.091+05:302015-01-25T05:41:58.091+05:30மிக அழகான மலர்ச்சர அன்பளிப்பு மஞ்சுபாஷிணிக்கு. அவர...மிக அழகான மலர்ச்சர அன்பளிப்பு மஞ்சுபாஷிணிக்கு. அவர்கள் உடல்நிலை சரியாகி மீண்டும் வலையுலகில் தொடர்ந்து எழுத என் வாழ்த்துகள். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70205333493352209152015-01-23T15:49:26.995+05:302015-01-23T15:49:26.995+05:30தி.தமிழ் இளங்கோJanuary 23, 2015 at 9:11 AM
வாருங்...தி.தமிழ் இளங்கோJanuary 23, 2015 at 9:11 AM

வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

//சகோதரி மஞ்சு பாஷிணி வலைச்சரத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் தங்களை அறிமுகப் படுத்திய கட்டுரைகளை மீண்டும் (இன்றுதான்) படித்தேன். //

மிக்க மகிழ்ச்சி ஐயா.

// நல்ல எழுத்தாளர். இப்போது ஏனோ அதிகம் எழுதுவதில்லை. //

நடுவில் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகக் கேள்விப்பட்டேன். குறிப்பாக விரல்களால் தட்டச்சு செய்வதில் ஏதோ பிரச்சனை என்று
சொன்னார்கள். அதனால் இப்போது அதிகம் எழுதுவதில்லை என நினைக்கிறேன்.

நல்ல எழுத்தாளர் தான். அதுவும் முன்பெல்லாம் யாருக்காவது அதுவும் குறிப்பாக எனக்குப் பின்னூட்டம் கொடுத்தாலே சுமார் அரை கிலோமீட்டர் அளவுக்கு நீளமாகக் கொடுக்கக்கூடியவர்கள். :)))))

//சகோதரியின் பெயர் மஞ்சு பாஷிணி என்பது சரியா?
அல்லது மஞ்சு சுபாஷிணி என்பது சரியா? அவர் பெயரைப்
பதிவினில் பார்க்கும் போதெல்லாம் எனக்கு இந்த குழப்பம். //

நிச்சயமாக மஞ்சு சுபாஷிணி அல்ல.

’மஞ்சுபாஷினி’ யா அல்லது ‘மஞ்சுபாஷிணி’ யா என்ற சந்தேகம் எனக்கும் உண்டு.

அதாவது அவர்கள் பதிவினில் போடும் கடைசி எழுத்து இரண்டு சுழி ’னி’.

நான் அவர்கள் பெயரினை எழுதும்போதெல்லாம் போடுவது மூன்று சுழி ‘ணி’.

http://jaghamani.blogspot.com/2014/02/blog-post_10.html

மேற்படி இணைப்பினில் ‘தித்திக்கும் தேன் மதுர வாழ்வருளும் மதுரபாஷிணி அம்மன்’ என்ற தலைப்பினில் ஓர் பதிவு தரப்பட்டுள்ளது.

அதில் உள்ள தலைப்பினில் மூன்று சுழி ‘ணி’ போடப்பட்டுள்ளது.

இருப்பினும் அந்தப்பதிவினில் கீழே சில இடங்களில் மட்டும் இரண்டு சுழி ‘னி’ போடப்பட்டுள்ளது.

னி ..... அல்லது ..... ணி ..... இவற்றில் எது சரி என்பதை தமிழ் அறிஞர்கள் தான் விளக்கிக் கூற வேண்டும்.

தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி, ஐயா.

அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73525039551147460412015-01-23T09:11:54.553+05:302015-01-23T09:11:54.553+05:30சகோதரி மஞ்சு பாஷிணி வலைச்சரத்தில் பல்வேறு சந்தர்ப்...சகோதரி மஞ்சு பாஷிணி வலைச்சரத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் தங்களை அறிமுகப் படுத்திய கட்டுரைகளை மீண்டும் (இன்றுதான்) படித்தேன். நல்ல எழுத்தாளர். இப்போது ஏனோ அதிகம் எழுதுவதில்லை. சகோதரியின் பெயர் மஞ்சு பாஷிணி என்பது சரியா? அல்லது மஞ்சு சுபாஷிணி என்பது சரியா? அவர் பெயரைப் பதிவினில் பார்க்கும் போதெல்லாம் எனக்கு இந்த குழப்பம்.

சகோதரி அவர்களுக்கு உங்களுடைய ஆசீர் எப்போதும் உண்டு. என்னுடைய வாழ்த்துக்கள்.

தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73782941671098005752015-01-23T07:41:06.671+05:302015-01-23T07:41:06.671+05:30தொகுப்பு களஞ்சியத்தை தொடர்கிறேன் ஐயா...தொகுப்பு களஞ்சியத்தை தொடர்கிறேன் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-2852849579833272162015-01-22T22:50:01.159+05:302015-01-22T22:50:01.159+05:30எதையும் வித்தியாசமாக செய்கிறீர்களே கோபு சார்.
மஞ்ச...எதையும் வித்தியாசமாக செய்கிறீர்களே கோபு சார்.
மஞ்சுப் பொறுமையாக எல்லாவற்றையும் தொகுத்தால் நீங்கள் அதை எங்களுக்குத் தொகுத்துக் கொடுத்து விட்டீர்கள் கோபு சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.com