tag:blogger.com,1999:blog-1496264753268103215.post674400957592574144..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் - பகுதி-7வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-80927149670171664112015-12-20T22:42:09.132+05:302015-12-20T22:42:09.132+05:30வியப்பின் விளிம்பில் இருக்கிறோம்!வியப்பின் விளிம்பில் இருக்கிறோம்!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-51156076263711127672015-12-12T00:48:04.402+05:302015-12-12T00:48:04.402+05:30//நன்றி நவிலல் - எல்லொர்க்கும் அவ்வப்போது வந்தவர்க...//நன்றி நவிலல் - எல்லொர்க்கும் அவ்வப்போது வந்தவர்களுக்கும்கூட...// வெகு சிறப்பு. மகிழ்ச்சி.மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44038140712454218452015-12-07T20:29:54.476+05:302015-12-07T20:29:54.476+05:30கடுமையான உழைப்புதான் புள்ளி விவரங்கள் அசத்தல் பின்...கடுமையான உழைப்புதான் புள்ளி விவரங்கள் அசத்தல் பின்னூட்டத்தில் எல்லாருமே சந்தோஷத்தை வெளிப்படுத்தி இருக்காங்க.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7936707911648720842015-11-06T12:01:49.993+05:302015-11-06T12:01:49.993+05:30கடுமயா ஹோம் ஒர்க் செஞ்சிருக்கீக. கணக்கு புலி ல அதா...கடுமயா ஹோம் ஒர்க் செஞ்சிருக்கீக. கணக்கு புலி ல அதா. இன்னாமாதிரி புள்ளி வெவரங்க. அதுல அல்லாத்துக்குமே சந்தோசந்தா. அல்லாரோட கமண்டுலயுமே அவங்க சந்தோசம் புரியுது.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67561298976848748662015-10-30T18:52:34.452+05:302015-10-30T18:52:34.452+05:30சூப்பரோ சூப்பர்.
வேறென்ன சொல்ல.சூப்பரோ சூப்பர்.

வேறென்ன சொல்ல.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18809727051608011292015-10-18T23:21:36.810+05:302015-10-18T23:21:36.810+05:30இராஜராஜேஸ்வரி October 18, 2015 at 8:57 PM
//அதிச...இராஜராஜேஸ்வரி October 18, 2015 at 8:57 PM

//அதிசய நிகழ்வுகளின் தொகுப்பாக அருமையான பகிர்வுகள்..//

வாங்கோ, வணக்கம்.

தங்களின் அன்பான வருகைக்கும் அதிசயமான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-40120006187425210862015-10-18T20:57:29.838+05:302015-10-18T20:57:29.838+05:30அதிசய நிகழ்வுகளின் தொகுப்பாக அருமையான பகிர்வுகள்.....அதிசய நிகழ்வுகளின் தொகுப்பாக அருமையான பகிர்வுகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28595006743856140662015-09-07T12:56:15.805+05:302015-09-07T12:56:15.805+05:30எல்லாரையும் ஒன்னுபோல கவுரவிச்சிருக்கீங்களே. க்ரேட...எல்லாரையும் ஒன்னுபோல கவுரவிச்சிருக்கீங்களே. க்ரேட்.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81329281457198227972015-08-10T10:55:01.706+05:302015-08-10T10:55:01.706+05:30:):)ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-47379039827788600342015-04-03T15:16:21.725+05:302015-04-03T15:16:21.725+05:30படிக்காமல் விட்டுப்போன உங்கள் பதிவுகளை மட்டும் நேர...படிக்காமல் விட்டுப்போன உங்கள் பதிவுகளை மட்டும் நேரம் கிடைக்கும்போது படித்து வருகிறேன்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33662133718190662102015-03-24T17:30:03.043+05:302015-03-24T17:30:03.043+05:30இதில் இடம் பெற்றவர்கள் யாரையும் எனக்குத் தெரியாது....இதில் இடம் பெற்றவர்கள் யாரையும் எனக்குத் தெரியாது. ஆனாலும் எப்போவோ வந்தவர்களை நினைவு கூர்ந்து பெருமைப் படுத்தி இருக்கிறீர்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66884006668003352322015-03-24T15:13:22.606+05:302015-03-24T15:13:22.606+05:30ஆஹா... பதிவுலகில் இவ்வளவு பேர் இருக்கிறார்களா என்ற...ஆஹா... பதிவுலகில் இவ்வளவு பேர் இருக்கிறார்களா என்று வியந்துபோகிறேன். தங்களுடைய சிறுகதை விமர்சனப்போட்டி பல பதிவர்களையும் அவர்களது எழுத்துத்திறனையும் வெளிக்கொணர உதவியது. இந்தத் தொடர் பதிவுகளோ துவண்டு போன பல பதிவர்களுக்கும் புது உற்சாகம் அளித்து மீண்டும் எழுதத்தூண்டவல்லதாய் உள்ளது. அருமை. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-40857869848393506112015-03-24T07:01:19.544+05:302015-03-24T07:01:19.544+05:30பட்டியலில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்...பட்டியலில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65100739519417334302015-03-24T03:45:46.973+05:302015-03-24T03:45:46.973+05:30தளராத முயற்சியைக் கண்டேன், களித்தேன்.தளராத முயற்சியைக் கண்டேன், களித்தேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42027669582941991102015-03-23T21:02:31.243+05:302015-03-23T21:02:31.243+05:30நீங்கள் ரேண்டம் ஆக எடுத்ததிலேயே இத்தனை (பெண்)மணிகள...நீங்கள் ரேண்டம் ஆக எடுத்ததிலேயே இத்தனை (பெண்)மணிகளா?
வியப்பு!

பட்டியல் மேல் பட்டியல்!
அசத்தல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்.!
அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65902981949764548752015-03-23T20:34:43.720+05:302015-03-23T20:34:43.720+05:30சற்றும் சளைக்காத முனைப்புடன் பின்னூட்ட விவரங்களை க...சற்றும் சளைக்காத முனைப்புடன் பின்னூட்ட விவரங்களை கொடுத்திருப்பது கண்டு வியக்கிறேன்! இனிய வாழ்த்துக்கள்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52874711522937552272015-03-23T16:57:19.703+05:302015-03-23T16:57:19.703+05:30மிக அருமை. வாழ்த்துக்கள் சார்..
மிக அருமை. வாழ்த்துக்கள் சார்..
RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32741379475331366932015-03-23T14:14:07.582+05:302015-03-23T14:14:07.582+05:30அவ்வப்போது பின்னூட்டம் கொடுத்தவர்களையும் நினைவில் ...அவ்வப்போது பின்னூட்டம் கொடுத்தவர்களையும் நினைவில் வைத்து பட்டியல் தந்திருப்பது ஆச்சரியத்தை தருகிறது.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.com