tag:blogger.com,1999:blog-1496264753268103215.post6993228624073414192..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: 100 / 2 / 2 ] வெற்றித்திருமகன்வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger103125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-88561668338141108102020-01-27T23:47:03.946+05:302020-01-27T23:47:03.946+05:30வாழ்த்துக்கள்.திரு.ஸ்ரீதர் அவர்கள் மேலும் பல வெற்ற...வாழ்த்துக்கள்.திரு.ஸ்ரீதர் அவர்கள் மேலும் பல வெற்றிகளை பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/15779178255131471891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32920771747246669282020-01-26T11:58:07.758+05:302020-01-26T11:58:07.758+05:30அருமை கோபாலா மகிழ்ச்சி ஆசிகள் வாழ்க வளமுடன்......க...அருமை கோபாலா மகிழ்ச்சி ஆசிகள் வாழ்க வளமுடன்......குரு
Anonymoushttps://www.blogger.com/profile/05837284440866834234noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41636185611141850722017-04-30T10:16:58.422+05:302017-04-30T10:16:58.422+05:30Mail message received to me on 30.04.2017 at 9.48 ...Mail message received to me on 30.04.2017 at 9.48 AM

அன்பின் கோபு ஸார் ,

வெற்றித் திருமகன் ஸ்ரீதரன்....அவர்களின் சாதனைகள் புகைப்படங்கள் கண்டேன். ஒரு தந்தையென தங்களின் பெருமிதம் ஒவ்வொரு எழுத்திலும் மின்னக் கண்டேன்.

வாழ்வில் உன்னதமான சமயங்களின் நிஜங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும். தன்னை விட தனது குழந்தைகளின் சாதனையில் தான் உள்ளம் பூரிக்கும் அல்லவா.?

வெற்றித்திருமகன் வாழ்வில் வெற்றிவாகை சூடி வலம் வந்து வளம் பெற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

இப்படிக்குத் தங்கள்
எழுத்துக்களின் பரம ரஸிகைவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69892591700405406652016-10-01T15:52:09.538+05:302016-10-01T15:52:09.538+05:30My Dear Ganesh,
இன்று 01.10.2016 சற்று முன் கிடைத...My Dear Ganesh,

இன்று 01.10.2016 சற்று முன் கிடைத்துள்ளதோர் மகிழ்ச்சியான செய்தியை உன்னிடம் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.

சிங்கக்குட்டி ஸ்ரீதரின் மூத்த பிள்ளை, ஐந்து வயதே ஆன அநிருத் ஓர் அபாரமான சாதனை செய்துள்ளான்.

’அநிருத்’ பிறவியிலேயே, அபாரமான கற்பனைகள் அதிகம் வாய்ந்துள்ள ஓர் ஓவியன் என்பது உனக்குத் தெரிந்திருக்கலாம்.

சமீபத்தில் நம் தமிழக அரசாங்கத்தின் காட்டு இலாகாவினரால், மிகச் சிறிய குழந்தைகளுக்கான ஓர் ஓவியப்போட்டி நடத்தப்பட்டுள்ளது.

அதில் இவனும் கலந்துகொண்டு, நடுவர்கள் முன்னிலையில் ஓர் ஓவியம் வரைந்து, வண்ணங்கள் கொடுத்துவிட்டு, வந்திருந்தான்.

அதன் முடிவு என்ன ஆனது? என இன்று நம் கிரிஜாஸ்ரீதர் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது, திருச்சி மாவட்ட அளவில் நம் அநிருத் முதலாவதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், மாநில அளவில் முதலிடம் பெறவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று சொல்லியுள்ளார்கள்.

இதனைக் கேட்டு பூரித்துப் போய் உள்ளேன், நான்.

அன்புடன் கோபு மாமாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-2335482032186256942015-12-07T22:04:58.984+05:302015-12-07T22:04:58.984+05:30புலிக்குப் பிறந்த பதினாறடி பாயும் திரு ஸ்ரீதர் மற்...புலிக்குப் பிறந்த பதினாறடி பாயும் திரு ஸ்ரீதர் மற்றும் டீமுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்!!!மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57714581174824089232015-11-30T15:30:56.788+05:302015-11-30T15:30:56.788+05:30திரு ஸ்ரீதர்& டீமுக்கு பாராட்டுகளும் வாழ்த்து...திரு ஸ்ரீதர்& டீமுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
ஈன்றபோதில் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் என கேட்ட தாய்.( தகப்பன்)
சந்தோஷமா இருக்கு.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3846937897814322092015-10-27T14:12:52.420+05:302015-10-27T14:12:52.420+05:30:) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றிம்மா :):) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றிம்மா :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4780565584713883302015-10-27T14:12:45.808+05:302015-10-27T14:12:45.808+05:30:) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றிம்மா :):) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றிம்மா :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17395273362031836192015-10-27T13:55:53.639+05:302015-10-27T13:55:53.639+05:30அல்ரெடி வந்துட்டு போயிட்டனேஅல்ரெடி வந்துட்டு போயிட்டனேmruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-36727415490271450462015-09-24T18:25:31.137+05:302015-09-24T18:25:31.137+05:30Jayanthi Jaya September 24, 2015 at 4:11 PM
வாங்...Jayanthi Jaya September 24, 2015 at 4:11 PM

வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

//புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?
இதெல்லாம் அதிசயமே இல்லை போங்கோ.//

:) சரி, போறேன். :)

தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, ஜெயா.

பிரியமுள்ள கோபு அண்ணாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7331535325266869852015-09-24T16:11:50.220+05:302015-09-24T16:11:50.220+05:30புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?
இதெல்லாம் அதிசயமே...புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?

இதெல்லாம் அதிசயமே இல்லை போங்கோ.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7271610139284910872015-09-19T12:30:09.473+05:302015-09-19T12:30:09.473+05:30mru September 19, 2015 at 8:33 AM
வாங்கோ முறுக்கு...mru September 19, 2015 at 8:33 AM

வாங்கோ முறுக்கு / முருகு / mru , வணக்கம்மா.

//குருஜி நீங்க8-- அடி பாஞ்சா உங்க அருமை மகனார் 16-- அடி பாயுரவங்களா இருக்காகளே. சந்யோசமுங்க.//

மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி. 16 அடியென்ன .... அதற்கும் மேலேயே பாயுவானுங்க, அவரும் அவரின் இரு குட்டிப் பயலுகளும் :)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3931867761108865712015-09-19T12:29:45.009+05:302015-09-19T12:29:45.009+05:30mru September 19, 2015 at 8:33 AM
வாங்கோ முறுக்கு...mru September 19, 2015 at 8:33 AM

வாங்கோ முறுக்கு / முருகு / mru , வணக்கம்மா.

//குருஜி நீங்க8-- அடி பாஞ்சா உங்க அருமை மகனார் 16-- அடி பாயுரவங்களா இருக்காகளே. சந்யோசமுங்க.//

மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி. 16 அடியென்ன .... அதற்கும் மேலேயே பாயுவானுங்க, அவரும் அவரின் இரு குட்டிப் பயலுகளும் :)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46820133778066565842015-09-19T08:33:21.676+05:302015-09-19T08:33:21.676+05:30குருஜி நீங்க8-- அடி பாஞசா உங்க அருமை மகனார் ...குருஜி நீங்க8-- அடி பாஞசா உங்க அருமை மகனார் 16-- அடி பாயுரவங்களா இருக்காகளே. சந்யோசமுங்க.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73902440710524533592015-08-24T16:07:52.520+05:302015-08-24T16:07:52.520+05:30பூந்தளிர் August 24, 2015 at 3:00 PM
வாங்கோ பூந்...பூந்தளிர் August 24, 2015 at 3:00 PM

வாங்கோ பூந்தளிர், வணக்கம்மா.

//ஸ்ரீதர் அவர்களுக்கும் குழுவினருக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்.//

மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)))))

பிரியமுள்ள நட்புடன் கோபு வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33511699439175071222015-08-24T16:06:37.430+05:302015-08-24T16:06:37.430+05:30பழனி. கந்தசாமி May 19, 2015 at 8:45 AM
வாங்கோ சா...பழனி. கந்தசாமி May 19, 2015 at 8:45 AM

வாங்கோ சார், வணக்கம்.

//பாராட்டுகளும் வாழ்த்துகளும்.//

மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, சார்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32863612632750856112015-08-24T16:05:41.884+05:302015-08-24T16:05:41.884+05:30viji January 14, 2014 at 1:01 PM
//Aha, சந்தோசம்...viji January 14, 2014 at 1:01 PM

//Aha, சந்தோசம். ரொம்ப ரொம்ப சந்தோசம். முதல் பரிசும் தேசிய விருதுமான தங்கக்கோப்பையினை வென்றுள்ளதற்கு வாழ்த்துக்கள். வெற்றி மீது வெற்றி வந்து அவரைச் சேரட்டும். எல்லாம் மஹாபெரியவாளின் அனுக்ரகம். மஹாபெரியவாளின் அனுக்ரகம் உங்க புள்ளைக்கு நிறைய உண்டு சந்தேகமே இல்லை.//

வாங்கோ விஜி, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

பிரியமுள்ள வீ......ஜீவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-34221608951402924272015-08-24T16:04:07.862+05:302015-08-24T16:04:07.862+05:30Ranjani Narayanan December 30, 2013 at 3:10 PM
/...Ranjani Narayanan December 30, 2013 at 3:10 PM

//உங்கள் கைக்குழந்தை சிரஞ்சீவி ஸ்ரீதரனுக்கு எங்கள் அன்பான ஆசிகளைச் சொல்லுங்கள். வரும் வருடம் இன்னும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள், கோபு ஸார்!//

வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, மேடம். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12493818646116551042015-08-24T15:00:01.696+05:302015-08-24T15:00:01.696+05:30ஸ்ரீதர் அவர்களுக்கும் குழுவினருக்கும் வாழ்த்துகள...ஸ்ரீதர் அவர்களுக்கும் குழுவினருக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12577045095320114192015-05-19T08:45:44.875+05:302015-05-19T08:45:44.875+05:30பாராட்டுகளும் வாழ்த்துகளும்.பாராட்டுகளும் வாழ்த்துகளும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72099210274130158142014-01-14T13:01:58.459+05:302014-01-14T13:01:58.459+05:30Aha,
சந்தோசம்
ரொம்ப ரொம்ப சந்தோசம்.
முதல் பரிசும் ...Aha,
சந்தோசம்
ரொம்ப ரொம்ப சந்தோசம்.
முதல் பரிசும் தேசிய விருதுமான தங்கக்கோப்பையினை
வென்றுள்ளதற்கு வாழ்த்துக்கள்.
வெற்றி மீது வெற்றி வந்து அவரைச் சேரட்டும்
எல்லாம் மஹாபெரியவாளின் அனுக்ரகம்
மஹாபெரியவாளின் அனுக்ரகம் உங்க புள்ளைக்கு நிறைய உண்டு சந்தேகமே இல்லை.
vijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45087518299955331772013-12-30T15:10:12.637+05:302013-12-30T15:10:12.637+05:30உங்கள் கைக்குழந்தை சிரஞ்சீவி ஸ்ரீதரனுக்கு எங்கள் அ...உங்கள் கைக்குழந்தை சிரஞ்சீவி ஸ்ரீதரனுக்கு எங்கள் அன்ப்பான ஆசிகளைச் சொல்லுங்கள். வரும் வருடம் இன்னும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள், கோபு ஸார்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77631932245665634662013-12-28T18:42:52.467+05:302013-12-28T18:42:52.467+05:30மாதேவி December 28, 2013 at 6:06 PM
வாங்கோ மேடம்...மாதேவி December 28, 2013 at 6:06 PM

வாங்கோ மேடம், வணக்கம்.

//தங்கள் மகனுக்கு இனிய நல் வாழ்த்துகள்.//

தங்களின் அன்பான வருகைக்கும், என் மகனுக்கு அளித்துள்ள அழகான இனிய நல் வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

தாங்கள் இந்த என் தொடரில் நான் இதுவரை வெளியிட்டுள்ள அனைத்து 102 பகுதிகளுக்கும் வருகை தந்து கருத்துக்கள் அளித்துள்ளீர்கள். மிக்க நன்றி.

அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56335667462064124102013-12-28T18:06:23.265+05:302013-12-28T18:06:23.265+05:30தங்கள் மகனுக்கு இனிய நல் வாழ்த்துகள்.தங்கள் மகனுக்கு இனிய நல் வாழ்த்துகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9935168538960780232013-12-28T02:25:19.001+05:302013-12-28T02:25:19.001+05:30திண்டுக்கல் தனபாலன் December 27, 2013 at 9:23 AM
...திண்டுக்கல் தனபாலன் December 27, 2013 at 9:23 AM

வாங்கோ, திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே, வணக்கம்.

//மனமார்ந்த பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள் ஐயா...

திருக்குறளோடு பகிர்ந்த விதம் மிகவும் சிறப்பு ஐயா...

வாழ்த்துக்கள்...//

சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும் பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும், ’நன்றி மறப்பது நன்றன்று’ என்ற குறளுக்கேற்ப என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com