tag:blogger.com,1999:blog-1496264753268103215.post8114980238677887935..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: கரும்பு ஜூஸ் [ கோப்பை 2 of 4 ]வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9916783850168482342015-12-18T19:36:28.658+05:302015-12-18T19:36:28.658+05:30படித்துப் பயன்பெற வேண்டிய பதிவு!படித்துப் பயன்பெற வேண்டிய பதிவு!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28265550825856308462015-12-02T19:49:14.172+05:302015-12-02T19:49:14.172+05:30கரும்பு ஜூஸ் இனிமை...கனகதாரா ஸ்தோத்திரம்..பலன் விர...கரும்பு ஜூஸ் இனிமை...கனகதாரா ஸ்தோத்திரம்..பலன் விரைவில் கிட்டும் என்று தோன்றுகிறது...மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32443785775060258932015-11-20T17:56:13.140+05:302015-11-20T17:56:13.140+05:30ஷட்பதி ஸ்தோத்திரம் லிங்காஷ்டகம் பவானி புஜங்கம் க...ஷட்பதி ஸ்தோத்திரம் லிங்காஷ்டகம் பவானி புஜங்கம் கனகதாரா ஸ்தோத்திரம் இல்லாமே இனிப்பான கரும்பு ஜூஸேதான்சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9387987529141945852015-10-18T19:50:34.337+05:302015-10-18T19:50:34.337+05:30:) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :):) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39112766264040884982015-10-17T10:56:15.907+05:302015-10-17T10:56:15.907+05:30பதிவு பத்தி ஏதும் சொல்ல முடியாட்டியும் பின்னூட்டமு...பதிவு பத்தி ஏதும் சொல்ல முடியாட்டியும் பின்னூட்டமுல அல்லாரும் சொல்லினத பாத்தா ரொம்ப பக்தி யான வெசயம்போல தோணிச்சி.
mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23226305462381659862015-06-16T19:45:40.392+05:302015-06-16T19:45:40.392+05:30அடடா!
உங்களுக்கு நன்றி சொல்லி மாளாது போல இருக்கே.
...அடடா!
உங்களுக்கு நன்றி சொல்லி மாளாது போல இருக்கே.

இப்ப லயாக்குட்டி லிங்காஷ்டகம் முதல் நாலு வரி சொல்றா.
இன்னும் புதுசு புதுசு அவளுக்கு சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சுடுவேன்.

சூப்பரோ சூப்பர்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84642911217366625752015-05-28T19:13:12.502+05:302015-05-28T19:13:12.502+05:30பூந்தளிர்May 28, 2015 at 6:34 PM
//ஸ்லோகங்கள் தின...பூந்தளிர்May 28, 2015 at 6:34 PM

//ஸ்லோகங்கள் தினசரி சொல்லி வந்தால் மனப்பாடம் ஆயிடும் போல எளிமையா இருக்கு//

மிகவும் சந்தோஷம்மா. :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32500235495030766012015-05-28T18:34:14.868+05:302015-05-28T18:34:14.868+05:30ஸ்லோகங்கள் தினசரி சொல்லி வந்தால் மனப்பாடம் ஆயிடும்...ஸ்லோகங்கள் தினசரி சொல்லி வந்தால் மனப்பாடம் ஆயிடும் போல எளிமையா இருக்குபூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-13186323492137043102015-04-25T18:47:53.739+05:302015-04-25T18:47:53.739+05:30தியான ஸ்லோகங்கள் எளிமையாக இருக்கின்றன.தியான ஸ்லோகங்கள் எளிமையாக இருக்கின்றன.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38191578801097794812012-02-06T15:45:23.346+05:302012-02-06T15:45:23.346+05:30சாரமான சத்தான பகிர்வுகளுக்கு நன்றிகள் ஐயா..சாரமான சத்தான பகிர்வுகளுக்கு நன்றிகள் ஐயா..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-1118631258444003332012-02-06T15:44:18.254+05:302012-02-06T15:44:18.254+05:30From that i had re enter some pictures and notice ...From that i had re enter some pictures and notice something who have mentioned there.
தங்களின் பின்னூட்டம் ஒவ்வொன்றையும் படித்த பிறகு நான் மீண்டும் ஒருமுறை அவர்கள் வெளியிடும் படங்களுக்கு திரும்பபோய்ப் பார்த்து, அத்ன்படி உள்ளதை ரஸித்து மகிழ்வதுண்டு.//

நானும் தங்கள் பின்னூட்டம் படித்தபிறகே படங்களைப்பார்த்து அதிலுள்ள சிறப்புகளை தெரிந்து கொள்வதுண்டு..

பதிவில் வெளியிடும்போது பொருத்தமானதா என்ற கவலையில் அதன் சிறப்புகள் கவனிக்க முடிவதில்லைஇராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77468798899109802362012-02-06T14:48:32.514+05:302012-02-06T14:48:32.514+05:30thanks for the nice sweet sugarcane juicethanks for the nice sweet sugarcane juiceMirahttps://www.blogger.com/profile/05018653951878982995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76231982536952962272012-02-06T13:17:18.839+05:302012-02-06T13:17:18.839+05:30படித்துவிட்டேன்.....(ம்ஹ்ம்..குடித்துவிட்டேன்)படித்துவிட்டேன்.....(ம்ஹ்ம்..குடித்துவிட்டேன்)Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78378146589534960302012-02-05T17:50:44.632+05:302012-02-05T17:50:44.632+05:30Usha Srikumar said...
//I like your blog posts.
Do...Usha Srikumar said...
//I like your blog posts.
Do visit my blog http://ushasrikumar.blogspot.in/2012/02/versatile-blogger-award.html
There is a surprise in store for you.//

தங்களின் முதல் வருகைக்கும் என்னைத் தங்கள் வலைப்பக்கம் வரவேண்டுமென் அன்பான அழைப்புக் கொடுத்ததற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

எனக்கு தாங்கள் அளித்துள்ள விருதுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

தங்கள் வலைத்தளத்திற்கு நான் வந்து என்னை தங்கள் வலைப்பூவின் பின் தொடர்பவராக ஆக்கிக்கொண்டு, இரண்டு மிக நீண்ட பின்னூட்டங்கள் தமிழில் அளித்து விட்டு வந்தேன்.

ஆனால் அவை ஏனோ PUBLISH ஆன பிறகு சற்று நேரத்தில் மறைந்து போய் விட்டன.

அதற்கான காரணத்தை தயவுசெய்து எனக்கு மெயில் மூலம் தெரிவிக்கவும்.

என் மெயில் ID : valambal@gmail.com

நன்றியுடன்,
vgk

[http://ushasrikumar.blogspot.in/2012/02/versatile-blogger-award.html#comment-form]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28047130479889580422012-02-05T15:01:51.114+05:302012-02-05T15:01:51.114+05:30சுவையான ஜூஸ் தொடரட்டும்....சுவையான ஜூஸ் தொடரட்டும்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-21167193710361011022012-02-05T10:34:00.284+05:302012-02-05T10:34:00.284+05:30நல்ல பயனுள்ள பதிவு.
நன்றி ஐயா.நல்ல பயனுள்ள பதிவு.
நன்றி ஐயா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18747231460354385082012-02-05T07:47:26.837+05:302012-02-05T07:47:26.837+05:30சுவையான க்ரும்பு ஜூஸ். பருகி பயன் பெற்றுக்கொண்டிரு...சுவையான க்ரும்பு ஜூஸ். பருகி பயன் பெற்றுக்கொண்டிருக்கிறேன். நன்றி. தொடருங்கள்..RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78454205571924371932012-02-05T07:47:14.211+05:302012-02-05T07:47:14.211+05:30சுவையான க்ரும்பு ஜூஸ். பருகி பயன் பெற்றுக்கொண்டிரு...சுவையான க்ரும்பு ஜூஸ். பருகி பயன் பெற்றுக்கொண்டிருக்கிறேன். நன்றி. தொடருங்கள்..RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-60687735309380486722012-02-04T18:52:26.517+05:302012-02-04T18:52:26.517+05:30கரும்பு ஜூஸ் உடம்புக்கும் மனசுக்கும் நல்லதாய்..கரும்பு ஜூஸ் உடம்புக்கும் மனசுக்கும் நல்லதாய்..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45106157236942822582012-02-04T17:14:37.924+05:302012-02-04T17:14:37.924+05:30திருமதி. விஜயலக்ஷ்மி கிருஷ்ணன் என்பரிடமிருந்து மின...திருமதி. விஜயலக்ஷ்மி கிருஷ்ணன் என்பரிடமிருந்து மின்னஞ்சல் மூலம் இன்று வந்துள்ள தகவல் இது. ஆங்கிலத்தில் உள்ள அவர்களின் வரிகளைத் தமிழாக்கமும் செய்து தந்துள்ளேன். vgk

//Mathirkuriya Ayya,
மதிப்பிற்குரிய ஐயா,

vanakkankal.
வணக்கங்கள்.

Nan unkal rasikai.
நான் உங்கள் ரசிகை.

Sorry computeril eppidi Tamil type saivathu ennru annakku theriathu.

கணினியில் எப்படித்தமிழ் எழுத்துக்களில் தட்டுவது என எனக்குத் தெரியாததற்கு வருந்துகிறேன்.

Athanal unkalukku mail anupukiren.
அத்னால் உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்புகிறேன்.

Sir, I am follower of your blog.
ஐயா,நான் உங்கள் வலைப்பூவை
பின் தொடர்பவரே.

The slokas you had given is really very worth. I forwarded your blog to my daughter at Chennai and my daughterinlaw at USA.
தாங்கள் கொடுத்துவரும் ஸ்லோகங்கள் யாவும் உண்மையில் மிகவும் மதிப்புவாய்ந்தவைகளே. அவற்றை நான் உடனுக்குடன் சென்னையில் உள்ள என் மகளுக்கும், அமெரிக்காவில் உள்ள என் மருமகளுக்கும் அனுப்பிக்கொண்டிருக்கிறேன்.

While reading Rajeswaris blog I never miss your comments.
திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களின் வலைப்பக்கம் செல்லும் நான், அங்கு தாங்கள் அவர்களின் படைப்புக்களுக்குத் தந்துவரும் பின்னூட்டங்களை படிக்கத் தவறுவதே இல்லை.

Your comments are so valuable.
தங்கள் பின்னூட்டங்கள் மிகவும் மதிப்பு வாய்ந்தவைகளாகும்.

From that i had re enter some pictures and notice something who have mentioned there.
தங்களின் பின்னூட்டம் ஒவ்வொன்றையும் படித்த பிறகு நான் மீண்டும் ஒருமுறை அவர்கள் வெளியிடும் படங்களுக்கு திரும்பபோய்ப் பார்த்து, அத்ன்படி உள்ளதை ரஸித்து மகிழ்வதுண்டு.

So I never miss your comments or post at your blog.
எனவே தாங்கள் அவர்களுக்குக் கொடுத்துவரும் தங்களின் பின்னூட்டங்களையும், உங்கள் வலைப்பூவில் வெளியிடும் எதையும்
நான் பார்க்காமல் படிக்காமல் தவற விடுவதே இல்லை.

I cannot expess my feelings when I saw the ANJENEYAR drawn by you.
Really great.
தாங்கள் வரைந்த அந்த ஆஞ்சநேயரைப் பார்த்த எனக்கு என் சந்தோஷ உணர்வுகளை எப்படி எழுத்தில் கொண்டுவந்து தருவது என்றே தெரியவில்லை. அது உண்மையிலேயே மிகச்சிறப்பானது.

The presentation money(Rupee notes) are really very creative.
அது போலவே ரூபாய் நோட்டுக்களால் தாங்கள் கோர்த்துள்ள மாலை மிகச்சிறந்த கற்பனைத்திறனுடன் கூடிய கைவேலை தான்.

I am a retired Government servant(Asst.Rev.Officer, Tamilnadu Government).
நான் தமிழக அரசின் வருவாய்த்துறையிலிருந்து ஓய்வு பெற்ற ஓர் அதிகாரி.

My son presented this laptop and camara, on holding this I am just doing something to spend my time.
என்னுடைய மகன் எனக்குக்கொடுத்த மடிக்கணனி+கேமராவினால் நானும் ஏதாவது செய்துவருவது எனக்கும் பொழுதுபோக்காக இருந்து வருகிறது.

Now I thank him for this present, because I can read your and Rajeswaris very very valuable posts.
இதனால் உங்களுடையது+திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுடையது ஆகிய மிகமிக மதிப்புடைய இருவருடைய வெளியீடுகளையும் படித்து மகிழ முடிவதால், என் மகனுக்கு நான் மீண்டும் நன்றி கூறிக்கொள்கிறேன்.

I will certainly continue reading your posts Sir,
இனியும் தங்கள் வலைப்பதிவுகளை நான் தொடர்ந்து படித்து வருவேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன், சார்.

Thanks for the very nice writings-தங்களின் மிகச்சிறந்த எழுத்துக்களுக்கு என் நன்றிகள்.

Regards,
அன்புடன்
[விஜயலக்ஷ்மி கிருஷ்ணன்]

Respected Madam,
தங்களின் முதல் வருகைக்கும், மிக நீண்ட ஸ்வாரஸ்யமான கருத்துக்களுக்கும்,மனம் திறந்து கூறியுள்ள பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
WELCOME.

அன்புடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-71048206632269034592012-02-04T14:31:59.371+05:302012-02-04T14:31:59.371+05:30I like your blog posts.
Do visit my blog http://us...I like your blog posts.
Do visit my blog http://ushasrikumar.blogspot.in/2012/02/versatile-blogger-award.html
There is a surprise in store for you.Usha Srikumarhttps://www.blogger.com/profile/01637303006987530326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17334907101945384202012-02-04T11:36:44.489+05:302012-02-04T11:36:44.489+05:30ஜூஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கு. சுவையாகவும் இருக்...ஜூஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கு. சுவையாகவும் இருக்கு. நன்றிகுறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-51318806300670318182012-02-04T11:20:45.464+05:302012-02-04T11:20:45.464+05:30இவை மிகவும் பயனுள்ள மந்திரங்கள். ஸ்ரீ பெரியவாச்சான...இவை மிகவும் பயனுள்ள மந்திரங்கள். ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையின் ராமாயணம் மிக சுருக்கமாக தினமும் படிக்கக்கூடிய விதத்தில் இருக்கும். அதுபோலஇன்றைய ஓட்டத்தில் இது போன்ற மந்திரங்கள் தேவை. நன்றி சார்.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-62419851023208048962012-02-04T06:29:08.841+05:302012-02-04T06:29:08.841+05:30கரும்பு ஜுஸ் நன்றாக இருக்கிறது.
பாவானி என்றாலே போத...கரும்பு ஜுஸ் நன்றாக இருக்கிறது.
பாவானி என்றாலே போதும்,
எல்லா நலமும் வந்து சேரும் என்பார்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com