tag:blogger.com,1999:blog-1496264753268103215.post8433441041916122446..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: உலகைக் கவரும் உன்னதமான துபாய்-3வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65487423090663466282015-12-11T20:13:20.883+05:302015-12-11T20:13:20.883+05:30துபாய் குறித்த விபரங்களை விபரமாய்த் தந்துள்ளீர்கள்...துபாய் குறித்த விபரங்களை விபரமாய்த் தந்துள்ளீர்கள். அருமை. கடைசிபடத்தில்தான் உண்மை பரிமாணம் புரிகிறது. மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78797084872442711322015-12-07T10:19:30.966+05:302015-12-07T10:19:30.966+05:30துபாய் பற்றிய தகவல்கள் படங்கள் எல்லாமே அழகோ அழகு. ...துபாய் பற்றிய தகவல்கள் படங்கள் எல்லாமே அழகோ அழகு. இப்பதான் அதிரா அவர்களின் பின்னூட்டம் உங்களான் பின்னூட்டம் பார்க்க கிடைத்தது. ஓ..ஓ.. ரொம்ப பெரிய இடமோ.. அப்ப நமக்கெதுக்கு ஊர் வம்ப்ஸ்ஸஸஸஸஸஸசரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42956295078056327142015-11-03T19:25:43.150+05:302015-11-03T19:25:43.150+05:30துபாய சுத்து பாக்க வந்திட்டன். போயி பாத்த அல்லா எட...துபாய சுத்து பாக்க வந்திட்டன். போயி பாத்த அல்லா எடமும் என்னயும் கூட்டிபோயிடோணும் ஆமா.

mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-92197214176182809582015-10-28T20:31:06.791+05:302015-10-28T20:31:06.791+05:30:))))))))))):)))))))))))ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17024482159358608892015-09-06T10:50:44.013+05:302015-09-06T10:50:44.013+05:30துபாய் போகாமலே துபாயை கண்டு களித்து வருகிறோம்....துபாய் போகாமலே துபாயை கண்டு களித்து வருகிறோம். அதிரா அவர்களின் பின்னாட்டம் இருந்தாலே கலகலப்புக்கு பஞ்சமிருக்காது.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-80344741245705041182014-12-28T17:44:23.161+05:302014-12-28T17:44:23.161+05:30viji December 28, 2014 at 1:20 PM
வாங்கோ விஜி. வ...viji December 28, 2014 at 1:20 PM

வாங்கோ விஜி. வணக்கம்.

//துபாய் பற்றி எதுவும் தெரியாமலே போய் ஊர் சுற்றி பார்த்து வந்தேன்.//

ஆஹா, ஏற்கனவே போய்விட்டு வந்துட்டேளா, சந்தோஷம். இப்போ கடந்த 10 வருஷங்களில் அங்கு நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

//உங்கள் பதிவு முலம் விசயங்கள் அறிந்துகொண்டேன்.//

மிக்க மகிழ்ச்சி, விஜி.

பிரியமுள்ள கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31897091083744458402014-12-28T17:41:22.311+05:302014-12-28T17:41:22.311+05:30viji December 28, 2014 at 1:22 PM
வாங்கோ, விஜி.
...viji December 28, 2014 at 1:22 PM

வாங்கோ, விஜி.

//அதிரா உடன் பேசும் உங்களின் அவரை பற்றிய வர்ணனையும் ரசித்தேன்.//

:))))) சந்தோஷம். மிக்க நன்றி விஜி. :)))))

பிரியமுள்ள கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68478537019706969282014-12-28T13:22:03.581+05:302014-12-28T13:22:03.581+05:30அதிரா உடான பேசும் உங்கள்அவரை பற்றிய வர்ணனையும் ரசி...அதிரா உடான பேசும் உங்கள்அவரை பற்றிய வர்ணனையும் ரசித்தேன்.vijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64586571829969241822014-12-28T13:20:52.568+05:302014-12-28T13:20:52.568+05:30துபாய் பற்றி எதுவும் தெரியஅமலே போய் உஊர் சுற்றி பா...துபாய் பற்றி எதுவும் தெரியஅமலே போய் உஊர் சுற்றி பார்த்து வந்தேன்.
உங்கள் பதிவு முலம் விசயங்கள் அறிந்துகொண்டேன்.vijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-62990471805159075472014-12-26T19:36:22.549+05:302014-12-26T19:36:22.549+05:30துபாய் வரலாறு அறிந்தேன்! நன்றி!துபாய் வரலாறு அறிந்தேன்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63962820128129462552014-12-25T20:51:08.577+05:302014-12-25T20:51:08.577+05:30:))))) :))))) வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63229305450749510242014-12-25T00:25:29.319+05:302014-12-25T00:25:29.319+05:30ஓஹோ.....அது சொல்ல மறந்துட்டாரே கோபு சார். லண்டனுக்...ஓஹோ.....அது சொல்ல மறந்துட்டாரே கோபு சார். லண்டனுக்கும் ,வாஷிங்டனுக்கும் பறந்து கொண்டிருக்கிறீர்கள் போலிருக்கிறதே. RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-26583408941464560132014-12-23T12:26:55.569+05:302014-12-23T12:26:55.569+05:30எங்கூருக்கு வாங்கோ, சூடா என்ன, சோடா எளனியே கொடுத்த...எங்கூருக்கு வாங்கோ, சூடா என்ன, சோடா எளனியே கொடுத்துடறோம். என்ன்னமோ வைகோ, வைரம் அது இதுன்னு என்னை பயமுறுத்திட்டாரே. கடோசில அது சோடா எளனிதானா?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55977600930084924342014-12-23T01:39:30.976+05:302014-12-23T01:39:30.976+05:30ஜே மாமிதானே.. பெயரை மாத்திட்டீங்களோ??.. சோட்டான என...ஜே மாமிதானே.. பெயரை மாத்திட்டீங்களோ??.. சோட்டான என்றால்ல்ல் குறுகிய பதிவு.. சோட் அண்ட் சுவீட் என்பினமெல்லோ:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31092761657278640002014-12-23T01:38:12.510+05:302014-12-23T01:38:12.510+05:30ஹா..ஹா..ஹா.... கோபு அண்ணன் இன்னொரு முக்கிய தகவலைச்...ஹா..ஹா..ஹா.... கோபு அண்ணன் இன்னொரு முக்கிய தகவலைச் சொல்ல மறந்திட்டார்ர்.. அதாவது “ஒபாமா அங்கிளின்”:) பேசனல் செக்கரட்டரி யாக வேலை பார்க்கிறேன்:)).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-80419659497822783732014-12-23T01:36:41.032+05:302014-12-23T01:36:41.032+05:30ஹா..ஹா..ஹா... என்ன நடக்குதிங்கே?? நானில்லாத நேரம் ...ஹா..ஹா..ஹா... என்ன நடக்குதிங்கே?? நானில்லாத நேரம் எப்படி என்னைப் பற்றிக் கதைக்கலாம்ம்:) பிரித்தானிய காண்ட் கோர்ட்டிலிருந்து சங்கிலி வரும் காண்ட்டுக்கு:)) சொல்லிட்டேன்ன்ன்ன்:))...

வழி விடுங்கோ.. வழிவிடுங்கோ... நான் இப்பவே தேம்ஸ்க்குப் போகோணும்:)...

கோபு அண்ணன் பந்தி பந்தியாப் பதில் எழுதினாலும்.. அவர் கேட்ட கேள்விக்குப் பதில் கொடுக்காமல் ஓடுற மீனில நழுவுற மீனா நழுவுறதைப் பார்த்தால்ல் உங்களுக்கும் அதன் அர்த்தம் புரியவில்லைப்போலும்.. ஹா..ஹா...ஹா.... அது short ஆன.. ..சிறிய பதிவு என்றேனாக்கும்... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஸப்பா.. சூடா ஒரு இளநி பிளீஸ்ஸ்:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87510265116522257532014-12-22T13:40:46.315+05:302014-12-22T13:40:46.315+05:30துபாய் குறித்த தகவல்களுக்கு நன்றி சார். உலகே வியந்...துபாய் குறித்த தகவல்களுக்கு நன்றி சார். உலகே வியந்து பார்க்கும் அளவுக்குத் தான் இருக்கிறார்கள்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73108266338288722582014-12-21T22:36:06.101+05:302014-12-21T22:36:06.101+05:30துபாய் செல்லும் வாய்ப்பு இந்த வருடத்தில்
கிடைக்கும...துபாய் செல்லும் வாய்ப்பு இந்த வருடத்தில்
கிடைக்கும் போல் உள்ளதால்
உங்கள் பதிவுகள் எனக்கு நிச்சயம்
வழிகாட்டியாக இருக்கும் என நினைக்கிறேன்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61418197482462153432014-12-21T16:12:50.752+05:302014-12-21T16:12:50.752+05:30அருமையான விஷயங்கள்....கண்டிப்பாக துபாய்க்கு ஒருமுற...அருமையான விஷயங்கள்....கண்டிப்பாக துபாய்க்கு ஒருமுறை போயே ஆகணும்!

Radha Baluhttps://www.blogger.com/profile/01356854871239062479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3847089439151155502014-12-21T15:34:59.790+05:302014-12-21T15:34:59.790+05:30அடடா! நான் எங்க போகப் போறேன் துபாய்க்கெல்லாம். ந...அடடா! நான் எங்க போகப் போறேன் துபாய்க்கெல்லாம். நான் ஒருஎல்லை தாண்டாத வல்லியாக்கும். உங்க கட்டுரையைப் படிச்சு, புகைப்படங்களைப் பார்த்து, உங்க கூட பயணித்தது மாதிரி நினைச்சுக்கறேன்.

துபாய் செய்திகளும், படங்களும் அருமை.

இந்த அதிரா சொன்ன ”சோட்டான ஒரு பதிவு”

இதை நான் “ஷோக்கான ஒரு பதிவு”ன்னு சொல்லறேன். ஒருவேளை அதிராவும் அப்படிதான் சொல்லி இருப்பாங்களோ?

அவங்களுடைய இலங்கைத் தமிழ் ஒரு அருமைத் தமிழ். அதன் ரசிகை நான். அதிரா வாம்மா, வந்து சீக்கிரம் விளக்கம் சொல்லுங்க.

அன்புடன்
ஜெயந்தி ரமணிஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22651602727241039222014-12-21T06:26:21.504+05:302014-12-21T06:26:21.504+05:30துபாய் பற்றி அறியாத என் போன்றவர்களுக்கு நல்ல பயனுள...துபாய் பற்றி அறியாத என் போன்றவர்களுக்கு நல்ல பயனுள்ள பதிவு. ஆரம்பகாலம் முதல் வணிகத்தில் சிறப்புற்று விளங்கும் துபாயின் வரலாறு அறிவதில் மிகவும் மகிழ்ச்சி. தொடருங்கள் தொடர்ந்து வருகிறேன் கோபு சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59358050036885487312014-12-20T22:29:49.497+05:302014-12-20T22:29:49.497+05:30துபாய் வரலாறு விளக்கி விட்டீர்கள் கோபு சார். அது ம...துபாய் வரலாறு விளக்கி விட்டீர்கள் கோபு சார். அது மட்டுமா. பிரிட்டன் மகாரானியாரின் செல்லப் பேத்திப் பற்றிய விவரமும் எனக்கு இப்பொழுது தான் தெரிய வந்தது. தகவல்களுக்கு நன்றி கோபு சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59514596447172973242014-12-20T21:41:36.867+05:302014-12-20T21:41:36.867+05:30துபாய் பற்றிய செய்திகளும், படங்களும் அருமை.துபாய் பற்றிய செய்திகளும், படங்களும் அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55255029836307234472014-12-20T19:17:08.144+05:302014-12-20T19:17:08.144+05:30அவங்க பாய்க்கடியில புகுந்தா நான் கோலத்துக்கடியிலேய...அவங்க பாய்க்கடியில புகுந்தா நான் கோலத்துக்கடியிலேயே புகுவேனே ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12076945647194010182014-12-20T18:26:18.010+05:302014-12-20T18:26:18.010+05:30பழனி. கந்தசாமி December 20, 2014 at 6:08 PM
அன்ப...பழனி. கந்தசாமி December 20, 2014 at 6:08 PM

அன்புள்ள ஐயா, வணக்கம். மீண்டும் வருகைக்கு நன்றி.

//எங்கள் ஜாதியில் நாங்கள் வைரத்தைக் கடையில் பார்ப்பதோடு சரி, தொடமாட்டோம், வாங்க மாட்டோம், அணியமாட்டோம். அப்படி ஒரு சம்பிரதாயம்.//

நீங்கள் வைர நகைகளைத் தொட வேண்டாம், வாங்கவும் வேண்டாம், அணியவும் வேண்டாம். நேர்த்திக்கடனாக அதற்கான அமெளண்டை மட்டும் அவங்க அக்கவுண்டில் கட்டினால் போதும் என்பார்கள்.

அவங்க சாதாரண அதிரா அல்ல. அலம்பல், அலட்டல், அட்டகாச, அதிரடி அதிராவாக்கும். ஸ்வீட் சிக்ஸ்டீன் வேறு. பிரித்தானியா மஹாராணியாரின் ஒரே வாரிசான செல்லப்பேத்தி வேறு. போகப்போக அவங்களிடம் மாட்டினால் தான் அவங்களைப்பற்றி உங்களுக்கு ஓரளவு தெரியவரும்.

- VGK

[அதிரடி அதிரா ... எங்கிருந்தாலும் உடனே ஓடியாங்கோ ! முனைவர் ஐயா அவர்களுக்கு ஏதோ உங்கள் தமிழ் வார்த்தையில் சந்தேகமாம் :) ]

அன்புடன் கோபு அண்ணன்வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com