tag:blogger.com,1999:blog-1496264753268103215.post8453626772360516965..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: "ஆனந்த விகடன்--என் விகடன்--வலையோசை” இல் “என் வலைப்பூ”வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger125125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6922644846679590352015-12-18T23:06:23.756+05:302015-12-18T23:06:23.756+05:30:):)காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20588575769560700472015-12-04T23:02:10.753+05:302015-12-04T23:02:10.753+05:30வலைல எழுதத் துவங்குனதாலதான் எனக்கு ஒரு வாத்யார் கி...வலைல எழுதத் துவங்குனதாலதான் எனக்கு ஒரு வாத்யார் கிடைத்தார்...வாழ்த்துகள்...மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6096272708093399482015-11-25T13:52:25.882+05:302015-11-25T13:52:25.882+05:30ஆனந்த விகடன் ஒரு ஸ்டாண்டர்டு பத்திரிக்கை. வலையோசைய...ஆனந்த விகடன் ஒரு ஸ்டாண்டர்டு பத்திரிக்கை. வலையோசையில் உங்களைப்பாராட்டி இருப்பதற்கு வாழ்த்துகள். எப்படி பின்னூட்டம் போடறவாளுக்கெல்லாம் இவ்வளவு நீண்ட பதில் கொடுக்க முடிகிறது.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-91829207580962846442015-10-23T10:50:16.517+05:302015-10-23T10:50:16.517+05:30mru October 23, 2015 at 10:15 AM
//ஓ...ஓ... விகட...mru October 23, 2015 at 10:15 AM

//ஓ...ஓ... விகடனு பொஸ்தவத்துலயும் உங்கட பத்தி வந்துகிச்சா. வாழ்த்துகள். அது மின் பொஸ்தகம்னு சொல்லினிங்க.//

அது ஓ...ஓ... விகடன் அல்ல. :))))) ஆனந்தவிகடனாக்கும்! வாழ்த்துகளுக்கு என் நன்றிகள்.

//அந்த வேடிக்கை வாய்ப்பாடு நல்லாருக்குது இப்ப தா பாத்தன்//

அது ஏற்கனவே என் ‘மீண்டும் பள்ளிக்குப் போகலாம்’ என்ற அனுபவத்தொடரிலேயே வெளியிட்டுள்ளேன்.

இணைப்பு: http://gopu1949.blogspot.in/2012/03/2.htmlவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45395781152789382472015-10-23T10:15:16.322+05:302015-10-23T10:15:16.322+05:30ஓ...ஓ... விகடனு பொஸ்தவத்துலயும் உங்கட பத்தி வந்துக...ஓ...ஓ... விகடனு பொஸ்தவத்துலயும் உங்கட பத்தி வந்துகிச்சா. வாழ்த்துகள். அது மின் பொஸ்தகம்னு சொல்லினிங்க.

அந்த வேடிக்கை வாய்ப்பாடு நல்லாருக்குது இப்ப தா பாத்தன்mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-83414414936187057922015-08-13T13:32:17.729+05:302015-08-13T13:32:17.729+05:30பூந்தளிர் August 13, 2015 at 11:38 AM
வாங்கோ, வண...பூந்தளிர் August 13, 2015 at 11:38 AM

வாங்கோ, வணக்கம்.

//ஆனந்த விகடனில் வலையோசையில் தங்களின் படைப்பு பகிரப்பட்டது குறித்து முதலில் உங்களுக்கு மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்//

ஆஹா, மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

தங்களின் மனம் நிறைந்த வாழ்த்துகளால் என் மனம் குளிர்ந்து போனது! :))

தங்களுக்கு மீண்டும் என் நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76042489262388807032015-08-13T11:38:12.218+05:302015-08-13T11:38:12.218+05:30ஆனந்த விகடனில் வலையோசையில் தங்களின் படைப்பு பகிரப்...ஆனந்த விகடனில் வலையோசையில் தங்களின் படைப்பு பகிரப்பட்டது குறித்து முதலில் உங்களுக்கு மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52273170437759636182015-07-01T21:09:30.711+05:302015-07-01T21:09:30.711+05:30Kalayarassy G July 1, 2015 at 8:30 PM
வாங்கோ மேட...Kalayarassy G July 1, 2015 at 8:30 PM

வாங்கோ மேடம், வணக்கம்.

//விகடனில் உங்கள் வலைப்பக்கம் பற்றிய அறிமுகம் வெளிவந்ததற்குப் பாராட்டு:-

அனுமன் சஞ்சீவி மலையைப் பெயர்த்தெடுத்து வந்ததற்கான பயணச்செலவு பட்டியலைச் சமர்ப்பிக்க அதில் மூன்றுவித ஆட்சேபணைகள் எழுப்பும் குமாஸ்தா, பணம் கைமாறியதும் அவற்றைத் மாற்றிப் பரிந்துரைக்கும் குமாஸ்தா என மிகவும் சுவையான, புதுமையான கற்பனையை மிகவும் ரசித்தேன். முல்லா கதையும் அருமை. இரண்டு நகைச்சுவை துணுக்குகளையும் வெகுவாக ரசித்தேன். பாராட்டுக்கள்! //

தங்களின் அன்பான வருகைக்கும், விரிவான மகிழ்வான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

நன்றியுடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73638637861051527702015-07-01T21:06:58.843+05:302015-07-01T21:06:58.843+05:30Jayanthi Jaya June 20, 2015 at 3:28 PM
வாங்கோ ஜெ...Jayanthi Jaya June 20, 2015 at 3:28 PM

வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

//இதெல்லாம் நடக்காட்டாதான் ஆச்சரியப் படணும்.//

ஹைய்ய்ய்ய்ய்ய்யோ :)

//வாழ்த்துக்கள் கோபு அண்ணா//

மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி, ஜெ.

பிரியமுள்ள கோபு அண்ணாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90773403972316117442015-07-01T21:05:22.130+05:302015-07-01T21:05:22.130+05:30பழனி. கந்தசாமி May 4, 2015 at 8:50 AM
வாங்கோ, வண...பழனி. கந்தசாமி May 4, 2015 at 8:50 AM

வாங்கோ, வணக்கம்.

//தாங்கள் அடைந்த சிறப்பிற்கு பாராட்டுகள்.//

எல்லாம் தங்களைப்போன்ற பெரியோர்களின் ஆசிகள்.

மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி சார்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42755835582054597002015-07-01T20:30:20.277+05:302015-07-01T20:30:20.277+05:30விகடனில் உங்கள் வலைப்பக்கம் பற்றிய அறிமுகம் வெளிவந...விகடனில் உங்கள் வலைப்பக்கம் பற்றிய அறிமுகம் வெளிவந்ததற்குப் பாராட்டு:-
அனுமன் சஞ்சீவி மலையைப் பெயர்த்தெடுத்து வந்ததற்கான பயணச்செலவு பட்டியலைச் சமர்ப்பிக்க அதில் மூன்றுவித ஆட்சேபணைகள் எழுப்பும் குமாஸ்தா, பணம் கைமாறியதும் அவற்றைத் மாற்றிப் பரிந்துரைக்கும் குமாஸ்தா என மிகவும் சுவையான, புதுமையான கற்பனையை மிகவும் ரசித்தேன்.
முல்லா கதையும் அருமை. இரண்டு நகைச்சுவை துணுக்குகளையும் வெகுவாக ரசித்தேன். பாராட்டுக்கள்!
ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28902075566499653942015-06-20T15:28:02.003+05:302015-06-20T15:28:02.003+05:30இதெல்லாம் நடக்காட்டாதான் ஆச்சரியப் படணும்.
வாழ்த்...இதெல்லாம் நடக்காட்டாதான் ஆச்சரியப் படணும்.

வாழ்த்துக்கள் கோபு அண்ணாஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81449420231398170772015-05-04T08:50:56.396+05:302015-05-04T08:50:56.396+05:30தாங்கள் அடைந்த சிறப்பிற்கு பாராட்டுகள்.தாங்கள் அடைந்த சிறப்பிற்கு பாராட்டுகள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64329894475674891242015-03-24T15:29:55.277+05:302015-03-24T15:29:55.277+05:30கீத மஞ்சரி March 24, 2015 at 3:06 PM
வாங்கோ, வணக்...கீத மஞ்சரி March 24, 2015 at 3:06 PM

வாங்கோ, வணக்கம்.

//ஆஹா.. இந்தப் பதிவை இப்போதுதான் பார்க்கிறேன். வாழ்த்துகள் கோபு சார்.//

மிகவும் சந்தோஷம். தங்களின் இனிய வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

//நம்முடைய சிறு துணுக்கு பத்திரிகையில் வந்தாலுமே மனம் கொள்ளாத மகிழ்ச்சி ஏற்படும்.//

ஆமாம். உண்மைதான். நிச்சயமாக மனம் கொள்ளாத மகிழ்ச்சிதான் ஏற்படும். என் அனுபவமும் அப்படியே.

//வலைத்தளத்தையே அறிமுகம் செய்வது அதுவும் ஆனந்தவிகடன் போன்ற பத்திரிகையால் என்பது மிகுந்த பெருமைக்குரிய விஷயம்.//

மிகவும் பெருமையாகவும் சந்தோஷமாகவும்தான் உணர்ந்தேன். எனக்கும் ஆனந்தவிகடனுக்கும் இன்றுவரை எந்தவிதமான ஒரு சிறு தொடர்புகளும் இல்லாதபோதும், இதுபோல அவர்கள் என்னைப்பற்றி எழுதியிருந்தது எனக்கு மிகவும் ஆச்சர்யமாகவே இருந்தது.

//அந்த அளவுக்கு தங்களுடைய எழுத்து தரம் வாய்ந்தது என்பது நாங்கள் அறிந்ததே.//

அடடா, இங்கு திருச்சியில் இன்று 105 டிகிரிக்குமேல் வெயில் கொளுத்தி வருகிறது. இருப்பினும் எனக்குக் குளிர்வதுபோல உள்ளது .... உங்களின் இந்த கருத்துக்கள் மிகப்பெரிய ஐஸ்கட்டி மேல் என்னை அமரச்செய்துள்ளதால் மட்டுமே நான் ஜில்லிட்டுப் போய் உள்ளேன். :)

//மனமார்ந்த பாராட்டுகள் கோபு சார்.//

நன்றி, நன்றி, நன்றி !

தங்களின் அன்பு வருகைக்கும் விரிவான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

என்றும் அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28033410382965014372015-03-24T15:06:50.399+05:302015-03-24T15:06:50.399+05:30ஆஹா.. இந்தப் பதிவை இப்போதுதான் பார்க்கிறேன். வாழ்...ஆஹா.. இந்தப் பதிவை இப்போதுதான் பார்க்கிறேன். வாழ்த்துகள் கோபு சார். நம்முடைய சிறு துணுக்கு பத்திரிகையில் வந்தாலுமே மனம் கொள்ளாத மகிழ்ச்சி ஏற்படும். வலைத்தளத்தையே அறிமுகம் செய்வது அதுவும் ஆனந்தவிகடன் போன்ற பத்திரிகையால் என்பது மிகுந்த பெருமைக்குரிய விஷயம். அந்த அளவுக்கு தங்களுடைய எழுத்து தரம் வாய்ந்தது என்பது நாங்கள் அறிந்ததே. மனமார்ந்த பாராட்டுகள் கோபு சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-380731530363017132014-05-13T16:48:14.753+05:302014-05-13T16:48:14.753+05:30Thenammai Lakshmanan May 13, 2014 at 3:23 PM
//மி...Thenammai Lakshmanan May 13, 2014 at 3:23 PM

//மிகவும் அருமை சார் ரசித்துப் படித்தேன். வாழ்த்துகள். :)//

வாங்கோ மேடம். வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும் ரசித்துப்படித்து வாழ்த்தியுள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். - அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23438905951418194352014-05-13T15:23:59.883+05:302014-05-13T15:23:59.883+05:30மிகவும் அருமை சார் ரசித்துப் படித்தேன். வாழ்த்துகள...மிகவும் அருமை சார் ரசித்துப் படித்தேன். வாழ்த்துகள். :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72967524161923404982013-01-29T19:05:30.517+05:302013-01-29T19:05:30.517+05:30இராஜராஜேஸ்வரி January 28, 2013 at 11:50 PM
//&qu...இராஜராஜேஸ்வரி January 28, 2013 at 11:50 PM

//"ஆனந்த விகடன்--என் விகடன்--வலையோசை” இல்
“தங்கள் வலைப்பூ” - பெருமையுடன் அறிமுகம் கிடைத்ததற்கு
மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்.. இனிய பாராட்டுகள்.//

வாங்கோ மேடம். தங்களின் அன்பான வருகைக்கும் அழகான மகிழ்ச்சியுடன் கூடிய மனம் நிறைந்த நல்வாழ்த்துகளுக்கும், இனிய பாராட்டுக்களுக்கும். என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76537070681073187592013-01-29T13:20:15.168+05:302013-01-29T13:20:15.168+05:30"ஆனந்த விகடன்--என் விகடன்--வலையோசை” இல்
“தங்..."ஆனந்த விகடன்--என் விகடன்--வலையோசை” இல்
“தங்கள் வலைப்பூ” -
பெருமையுடன் அறிமுகம் கிடைத்ததற்கு
மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்..
இனிய பாராட்டுகள்.
இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-11436280776705208912012-11-30T17:55:17.600+05:302012-11-30T17:55:17.600+05:30கோமதி அரசு November 30, 2012 3:35 AM
//ஆனந்த விகடன...கோமதி அரசு November 30, 2012 3:35 AM
//ஆனந்த விகடனில் வலையோசையில் தங்களின் தளம் பகிரபட்டதற்கு வாழ்த்துக்கள். என் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்த்துக்கள் சார்.//

வாங்கோ மேடம். தங்களின் அன்பான வருகைக்கும் அழகான மகிழ்ச்சியுடன் கூடிய வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

அன்புடன்
VGK வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48939077403373327902012-11-30T17:05:22.113+05:302012-11-30T17:05:22.113+05:30ஆனந்த விகடனில் வலையோசையில் தங்களின் தளம் பகிரபட்டத...ஆனந்த விகடனில் வலையோசையில் தங்களின் தளம் பகிரபட்டதற்கு வாழ்த்துக்கள். என் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்த்துக்கள் சார்.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85184366681934008652012-11-18T08:05:36.077+05:302012-11-18T08:05:36.077+05:30திண்டுக்கல் தனபாலன்November 17, 2012 5:37 PM
//வணக...திண்டுக்கல் தனபாலன்November 17, 2012 5:37 PM
//வணக்கம் ஐயா...//

வாங்கோ! வணக்கம் திண்டுக்கல் திரு. தனபாலன் சார்!

தாங்கள் என் பதிவுக்கு வருகை தந்தாலே, அந்தக்காலத்தில் என் வீட்டுவாசலுக்கு வரும் குடுகுடுப்பாண்டி ஞாபகமே எனக்கு வருகிறது. கோபித்துக்கொள்ளாதீர்கள், அதுபோன்று வரும் குடுகுடுப்பைக்காரரை எனக்கு மிகவும் பிடிக்கும்.

“நல்ல காலம் பொறக்குது [பிறக்குது]
நல்ல சேதி [செய்தி] வருகுது [வருகிறது]”ன்னு
தான் அவரு சொல்லுவார். நான் பொய் சொல்லவில்லை.
உங்களுக்கு சந்தேகமானால் என் இந்தப்பதிவுக்குச் சென்று பாருங்கோ / படியுங்கோ / கருத்துச்சொல்லுங்கோ:

http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_3486.html

//உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...//

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_18.html) சென்று பார்க்கவும்... நன்றி...//

அட்டா! பார்த்தீங்களா!! ஒரு நல்ல சேதியைக்கொண்டாந்து கொடுத்து அசத்திட்டீங்க!!!

திண்டுக்கல் என்றாலே பிரபலமான “பூட்டு” ஞாபகம் தான் எனக்கு வருகிறது. ஆனால் திண்டுக்கல்காரராகிய உங்களால் எதையுமே பூட்டி ரகசியமாக வைக்கவே முடிவது இல்லை.
திறந்த பூட்டுபோலவே பரந்த மனத்துடன் உள்ளீர்கள்.

இதுபோலவே எனக்கு ஒரு கோவைக்காரர் பேருதவி செய்து வந்தது தான் என் நினைவுக்கு வருகிறது.

நான் என் பதிவுகளில் கொடுத்த விருதுகளையெல்லாம் சம்பந்தப்பட்டவர்களின் தளங்களுக்குச் சிட்டுக்குருவி போல அல்ல அல்ல பைங்கிளிபோல அழகாகப் பறந்து சென்று முதல் தகவல் அளித்து வந்தார்கள்.

பசுமையான அந்த பைங்கிளியின் நினைவுகள் என் நெஞ்சத்தில் இன்றும் நிறைந்துள்ளது.

”மறக்க மனம் கூடுதில்லையே .....!”
இதோ அதற்கான இணைப்பு:

http://gopu1949.blogspot.in/2011/06/1-of-4_19.html
மறக்க மனம் கூடுதில்லையே பகுதி 1 / 4

பைங்கிளியின் + திறந்த பூட்டின் சேவைகளுக்கு தலை வணங்குகிறேன். நன்றி கூறிக்கொள்கிறேன்.

என்றும் நன்றி மறவாத.....
தங்களிடம் பிரியமுள்ள ....
VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55038743848690431252012-11-18T07:07:18.411+05:302012-11-18T07:07:18.411+05:30வணக்கம் ஐயா...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுக...வணக்கம் ஐயா...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_18.html) சென்று பார்க்கவும்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41801874617036652762012-11-17T09:10:18.188+05:302012-11-17T09:10:18.188+05:30புலவர் சா இராமாநுசம் November 16, 2012 6:52 PM
//ஐ...புலவர் சா இராமாநுசம் November 16, 2012 6:52 PM
//ஐயா! தங்களின் நீண்டநாள் இரசிகனின் வணக்கங்கள்! நலமா!//

என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய புலவர் ஐயா அவர்களே வாருங்கள், வாருங்கள், வணக்கங்கள். நான் ஓரளவு ந்லமே! தாங்கள் நலமாக இருக்கின்றீர்களா, ஐயா. தங்களின் அன்பான வருகை என்னை மிகவும் மகிழ்விக்கிறது, ஐயா.

//இன்றுதான் காணும் வாய்ப்பு கிடைத்தது!//

அது என் பாக்யம் ஐயா .... மிகுந்த சந்தோஷம் ஐயா.

//வலைச்சர அறிமுகத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள்!//

ஆனந்த விகடன் - என் விகடன் - வலையோசை - அறிமுகம் - ஐயா. வாழ்த்துகளுக்கு நன்றிகள் ஐயா. எல்லாம் தங்களைப்போன்ற பெரியோர்களின் ஆசிகள், ஐயா.

//மீண்டும் சந்திப்போம்.//

ஆகட்டும் ஐயா. கட்டாயமாக மீண்டும் சந்திப்ப்போம்.

அன்புடன்
vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4933990097560345942012-11-17T08:22:59.128+05:302012-11-17T08:22:59.128+05:30 ஐயா! தங்களின் நீண்டநாள் இரசிகனின் வணக்கங்கள்! ந... ஐயா! தங்களின் நீண்டநாள் இரசிகனின் வணக்கங்கள்! நலமா! இன்றுதான் காணும் வாய்ப்பு கிடைத்தது! வலைசர அறிமுகத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள்! மீண்டும் சந்திப்போம்.Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.com