tag:blogger.com,1999:blog-1496264753268103215.post8488767065162155950..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: நேயர் கடிதம் - ரவிஜி ரவி [மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.]வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger60125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61670273275428010412016-03-29T14:20:17.951+05:302016-03-29T14:20:17.951+05:30சிப்பிக்குள் முத்து. March 29, 2016 at 2:10 PM
வ...சிப்பிக்குள் முத்து. March 29, 2016 at 2:10 PM

வாங்கோ, வணக்கம்.

//இங்க உள்ள பின்னூட்டங்களைப்படித்ததும.... ( சிரிப்பாணி பொத்துகிச்சே);))))))))...//

உங்களுக்கும் சிரிப்பாணி பொத்துக்கிச்சா ! :))))))

வெரிகுட். தங்களின் அன்பான வருகைக்கும், சிரிப்பாணி பொத்துக்கிட்டதாகச் சொல்லி, என்னையும் இப்போ என் சிரிப்பாணி பொத்துக்க வைத்துள்ள தங்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். அன்புடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32344113185321121132016-03-29T14:10:30.993+05:302016-03-29T14:10:30.993+05:30இங்க உள்ள பின்னூட்டங்களைப்படித்ததும.... ( சிரிப்ப...இங்க உள்ள பின்னூட்டங்களைப்படித்ததும.... ( சிரிப்பாணி பொத்துகிச்சே);))))))))...சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-10700224507419629612016-01-07T20:35:04.722+05:302016-01-07T20:35:04.722+05:30அன்புள்ள ஜெயா, வணக்கம்மா.
இந்தப்பதிவுக்குத் தங்கள...அன்புள்ள ஜெயா, வணக்கம்மா.

இந்தப்பதிவுக்குத் தங்களின் அன்பான (LATE BUT LATEST ஆன) வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஜெ.

பிரியமுள்ள கோபு அண்ணா வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75619837496376589872016-01-07T20:13:11.100+05:302016-01-07T20:13:11.100+05:30//முருகு நாம ரெண்டுபேரும் சேந்து கும்மி கோலாட்டம் ...//முருகு நாம ரெண்டுபேரும் சேந்து கும்மி கோலாட்டம் அடிச்சு பின்னூட்ட எண்ணிக்கய ஏத்தி போடுவோம்போல இருக்கு.//

அம்மாடி மின்னலு முருகு. ஒனக்கும்தான் சொல்றேன். ஒரு எட்டு எங்காத்துக்கும் வந்துட்டுப் போடியம்மா. ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-88260884395530537492016-01-07T20:11:57.167+05:302016-01-07T20:11:57.167+05:30//முருகு நாம ரெண்டுபேரும் சேந்து கும்மி கோலாட்டம் ...//முருகு நாம ரெண்டுபேரும் சேந்து கும்மி கோலாட்டம் அடிச்சு பின்னூட்ட எண்ணிக்கய ஏத்தி போடுவோம்போல இருக்கு.//

ஆத்தா, மகமாயி, சிவகாமி அப்டியே என் வூட்டாண்ட வந்து கொஞ்சம் பின்னூட்டம் போடு தாயி.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89411091400641849682016-01-07T20:11:23.324+05:302016-01-07T20:11:23.324+05:30ஒரு கடுதாசி போட்டாலும் தம்பி ரவிஜி கடுதாசி TOPப்பா...ஒரு கடுதாசி போட்டாலும் தம்பி ரவிஜி கடுதாசி TOPப்பா. ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-21456610096220926832016-01-07T20:10:18.740+05:302016-01-07T20:10:18.740+05:30வாத்தியாருக்கு (கோபு அண்ணா) ஏத்தா வாத்தியார் ரவிஜி...வாத்தியாருக்கு (கோபு அண்ணா) ஏத்தா வாத்தியார் ரவிஜிக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

நாங்க (MYSELF) லேட்டாதான் வருவேன். ஆனா LATESTஆ வருவேன்.

ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16177081897604467602016-01-06T13:31:38.048+05:302016-01-06T13:31:38.048+05:30இந்த என் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து அழகான கருத...இந்த என் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து அழகான கருத்துக்கள் கூறி சிறப்பித்துள்ள

திருவாளர்கள்:

எஸ்.பி. செந்தில்குமார் அவர்கள்
ரவிஜி ரவி அவர்கள்
பழனி கந்தசாமி ஐயா அவர்கள்
வே. நடனசபாபதி அவர்கள்
கே பி ஜனா அவர்கள்
SHAMAINE BOSCO அவர்கள்
அ. முஹம்மது நிஜாமுத்தீன் அவர்கள்
ஸ்ரீனிவாசன் அவர்கள்
ஸ்ரத்தா, ஸபுரி அவர்கள்
ஆல் இஸ் வெல் அவர்கள்
ஈ.எஸ். சேஷாத்ரி அவர்கள்
துளஸிதரன் V தில்லையக்காது அவர்கள்

செல்வி. முருகு அவர்கள்

திருமதிகள்:

இராஜராஜேஸ்வரி அவர்கள்
கீதமஞ்சரி கீதா மதிவாணன் அவர்கள்
கீதா சாம்பசிவம் அவர்கள்
பூந்தளிர் அவர்கள்
ஞா. கலையரசி அவர்கள்

ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

அன்பினைப் பகிர்ந்துகொள்வதில் ஒருவருக்கொருவர் போட்டிபோட்டு, செல்லமான கோபத்துடன் தங்களின் கருத்துக்களைப் பின்னூட்டமாகக் கொடுத்து, பின்னூட்டப் பகுதியையே கலகலப்பாக்கியுள்ள பூந்தளிர் + முருகு ஆகிய இரு க(பெ)ண்களுக்கும் என் கூடுதல் ஸ்பெஷல் நன்றிகள்.

அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3844464201986265362015-12-30T10:13:57.649+05:302015-12-30T10:13:57.649+05:30நம்மாளுங்குது தப்பு வார்த்தியா இல்லியான்னு என்னி...நம்மாளுங்குது தப்பு வார்த்தியா இல்லியான்னு என்னியால சொல்லிகிட ஏலாது. காலேஜூ சோட்டுகாரிக ஊடால இது ஒரு கோடு வேர்டு அம்புட்டுதா சொல்லிகிட ஏலும்mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-27354740848564997792015-12-30T10:11:37.543+05:302015-12-30T10:11:37.543+05:30ஓ......... நானு தப்பு தப்பா டைப்பு பண்ணுத பகடி ப...ஓ......... நானு தப்பு தப்பா டைப்பு பண்ணுத பகடி பண்ணி போட்டீகளோ.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63613386296519047422015-12-30T10:10:24.032+05:302015-12-30T10:10:24.032+05:30ஒங்கட கிஷ்ணரு ராமரு பத்திலாம் எனிக்கு வெளங்கி கிட...ஒங்கட கிஷ்ணரு ராமரு பத்திலாம் எனிக்கு வெளங்கி கிட ஏலாது. எங்கட அல்லா மட்டிலும்தா வெளங்கிகிடும்mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3565545745922996542015-12-30T09:58:25.194+05:302015-12-30T09:58:25.194+05:30ஆமுங்கோ நெறயகமண்டு தாபோட்டு பிட்டன் அதுக்கு இன்னா ...ஆமுங்கோ நெறயகமண்டு தாபோட்டு பிட்டன் அதுக்கு இன்னா இப்ப. இது எங்கட குருஜியோட பக்கம். நானு ஒரு கமண்டும் போட்டுகிடுவன். பத்து கமண்டும் போட்டுகிடுவன். குருஜி யே கண்டுகிடாம இருக்காக. ஒங்களுக்கு இன்னா போச்சி. நீங்க கோடதா நெறய கமண்டு போட்டிருக்கீக. நா ஏதாச்சிம் சொல்லினவா. பொறவால இன்னா.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15502073774073547412015-12-29T22:05:42.560+05:302015-12-29T22:05:42.560+05:30மிகவும் நன்றி!!மிகவும் நன்றி!!மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90822281613053469292015-12-29T22:04:56.283+05:302015-12-29T22:04:56.283+05:30வாத்யார்னாலே சிலம்பம் ஊடுகட்டி அடுக்குமில்ல!!! அதா...வாத்யார்னாலே சிலம்பம் ஊடுகட்டி அடுக்குமில்ல!!! அதான் காரணம்!!! ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நன்றி நண்பரே!!மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-11645750522087475942015-12-29T22:03:14.080+05:302015-12-29T22:03:14.080+05:30நன்றி நண்பரே!!நன்றி நண்பரே!!மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37170239485256944332015-12-29T22:02:48.995+05:302015-12-29T22:02:48.995+05:30நன்றி!நன்றி!!நன்றி!நன்றி!!மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87071250033753979642015-12-29T22:02:18.313+05:302015-12-29T22:02:18.313+05:30மிகவும் நன்றி ஸ்ரத்தா,ஸபுரி...!!!மிகவும் நன்றி ஸ்ரத்தா,ஸபுரி...!!!மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68260662956351552602015-12-29T22:01:35.477+05:302015-12-29T22:01:35.477+05:30அப்பாவோட பாசத்த பங்குபோட்டுக்கறத பொறுக்க முடியாம ர...அப்பாவோட பாசத்த பங்குபோட்டுக்கறத பொறுக்க முடியாம ரெண்டு பொண்ணுங்களும் போடுற செல்ல-ஃபைட்தான் இதுன்னு நினைக்கிறேன்!மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-86920217798320157932015-12-29T21:59:03.294+05:302015-12-29T21:59:03.294+05:30வாத்யார்னாலே மாஸ்தான்மா!! அது தானா சேந்த கூட்டம்!!...வாத்யார்னாலே மாஸ்தான்மா!! அது தானா சேந்த கூட்டம்!!!மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75180285477834463752015-12-29T21:58:07.177+05:302015-12-29T21:58:07.177+05:30மிகவும் நன்றி!!மிகவும் நன்றி!!மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89870970239627083252015-12-29T21:57:17.987+05:302015-12-29T21:57:17.987+05:30இந்த ஸ்பீடுக்கு அப்புடித்தான் சொல்லோணும்!!இந்த ஸ்பீடுக்கு அப்புடித்தான் சொல்லோணும்!!மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76580879812207536282015-12-29T21:56:38.839+05:302015-12-29T21:56:38.839+05:30அதுக்கு விளக்கம் வாத்யாரோட பழைய பதிவ பாத்தீங்கன்னா...அதுக்கு விளக்கம் வாத்யாரோட பழைய பதிவ பாத்தீங்கன்னா தெரியும்!!!மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46968978023677592812015-12-29T21:54:44.696+05:302015-12-29T21:54:44.696+05:30மிகவும் நன்றி நண்பரே!!!மிகவும் நன்றி நண்பரே!!!மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-50999488721070677892015-12-29T21:54:08.884+05:302015-12-29T21:54:08.884+05:30நன்றி சகோதரி!!நீங்களும் வேற வேலையா பொயிட்டீங்கன்னு...நன்றி சகோதரி!!நீங்களும் வேற வேலையா பொயிட்டீங்கன்னு நினைக்கிறேன்! இல்லன்னா உங்கபேரும் இருந்திருக்கும்!!!மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58911638230151646722015-12-29T21:47:08.741+05:302015-12-29T21:47:08.741+05:30நன்றி! நன்றி!!!நன்றி! நன்றி!!!மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.com