tag:blogger.com,1999:blog-1496264753268103215.post8843425424578980511..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: ’தினத்தந்தி’ தமிழ் நாளிதழ் வெளியீடு [துபாய்-2]வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5818836845287750712018-12-13T22:28:01.848+05:302018-12-13T22:28:01.848+05:30Starting is quite interesting, thanks,vaithilingam...Starting is quite interesting, thanks,vaithilingamAnonymoushttps://www.blogger.com/profile/16898158975678124550noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67506512125079054132015-12-20T14:45:43.908+05:302015-12-20T14:45:43.908+05:30:):)காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72877090698452365292015-12-11T20:08:18.956+05:302015-12-11T20:08:18.956+05:30தினத்தந்தி வெளிவரத்துவஙிகியிருப்பது அருமையான விஷயம...தினத்தந்தி வெளிவரத்துவஙிகியிருப்பது அருமையான விஷயம். பகிர்வுக்கு நன்றி. சரீஈ தினத்தந்தி படிக்கிற என்விரான்மென்ட்...டீக்கடை...பெஞ்ச் இதெல்லாம் இருக்கா...??மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32612514030030232612015-12-07T10:14:17.834+05:302015-12-07T10:14:17.834+05:30தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடான்னு சந்த...தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடான்னு சந்தோஷமாகச் சொல்லலாம்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75422466414993875742015-11-03T18:13:23.719+05:302015-11-03T18:13:23.719+05:30தமிழ் அல்லாத இடமே இல்லை. ஒங்கட எக்ஸ்பீரியன்ஸ் சொ...தமிழ் அல்லாத இடமே இல்லை. ஒங்கட எக்ஸ்பீரியன்ஸ் சொல்லுங்க.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-30990743543052077812015-10-28T20:30:24.707+05:302015-10-28T20:30:24.707+05:30:)))))))))))))):))))))))))))))ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-83778045803464331732015-09-06T10:45:36.254+05:302015-09-06T10:45:36.254+05:30ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீங்க அந்த விழாவில் ...ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீங்க அந்த விழாவில் கலந்து கொண்டூர்களா??பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3085303242564182352014-12-30T21:47:35.450+05:302014-12-30T21:47:35.450+05:30மிக மகிழ்சியான செய்தி.
தினத்தந்தி பத்திரிகையை படித...மிக மகிழ்சியான செய்தி.
தினத்தந்தி பத்திரிகையை படித்தே தமிழ் கற்றுக்கொண்ட பலர் உண்டு.
இந்த பத்திரிகை துபாயில் வெளிவருவது துபாய் வாழ் தமிழ் படிக்கும் மக்களுக்கு மகிழ்ச்சி தருவதே ஆகும்.
நல்ல செய்தியை பகிரிந்து கொண்டதுக்கு நன்றி.vijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-2095183589055154642014-12-26T19:34:57.372+05:302014-12-26T19:34:57.372+05:30மகிழ்ச்சியான தகவல்! நன்றி!மகிழ்ச்சியான தகவல்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-47344477012008415032014-12-21T22:31:08.175+05:302014-12-21T22:31:08.175+05:30மகிழ்ச்சியூட்டும் தகவல்
தொடர்கிறோம்மகிழ்ச்சியூட்டும் தகவல்
தொடர்கிறோம்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43744771658257523162014-12-21T16:05:39.300+05:302014-12-21T16:05:39.300+05:30தினத்தந்தி விழா பற்றிய விஷயங்கள் சூப்பர்....நீங்க ...தினத்தந்தி விழா பற்றிய விஷயங்கள் சூப்பர்....நீங்க அந்த விழாக்கு போயிருந்தேளா?Radha Baluhttps://www.blogger.com/profile/01356854871239062479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-51530391848047394242014-12-21T15:28:06.030+05:302014-12-21T15:28:06.030+05:30துபாயில் அச்சாகும் முதல் தினசரி தமிழ் பத்திரிகை என...துபாயில் அச்சாகும் முதல் தினசரி தமிழ் பத்திரிகை என்ற பெருமையை ’தினத்தந்தி’ பெற்றுள்ளது. //

செய்தித் தாளில் படித்து மகிழ்ந்தேன். நீங்கள் அந்த நிகழ்ச்சிக்கு சென்றிருந்தீர்களா என்று சொல்லவில்லையே.

அப்படியே அந்த ‘சிகரம்’ பத்திரிகைக்கு இரண்டு சிறுகதைகள் எழுதிக் கொடுத்திருக்ககூடாதோ. வெளி வந்தால் நாங்களும் துபாயில் உள்ள என் உறவினர்களிடம் (இப்ப சத்திக்கு தம்பி பையன் மட்டும்தான் இருக்கான்) இது எங்க கோபு அண்ணாவின் கதையாக்கும்ன்னு சொல்லிப்போமே.

செய்திகளை தமிழகத்தின் கிராமங்களுக்கும், மூலை, முடுக்குகளுக்கும் கொண்டு சென்ற தினத்தந்தி இப்ப உலகப் பதிப்பையும் தொடங்கி விட்டது. வாழ்த்துக்கள் தினத்தந்திக்கும்.

அன்புடன்
ஜெயந்தி ரமணிஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23684753782284850272014-12-21T06:10:11.509+05:302014-12-21T06:10:11.509+05:30ஒரு தமிழ் தினசரியின் கடல் கடந்த பதிப்பின் துவக்கத்...ஒரு தமிழ் தினசரியின் கடல் கடந்த பதிப்பின் துவக்கத்தைத் தாங்கள் கண்ணுறும் பாக்கியம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி. தங்கள் எழுத்துப்பணியை மீண்டும் தொடரச்செய்த தினந்தந்திக்கு நன்றி. தொடரட்டும் எழுத்துப்பணி. வாழ்த்துகள் கோபு சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-13512869755317138302014-12-20T21:45:25.318+05:302014-12-20T21:45:25.318+05:30துபாயில் அச்சாகும் முதல் தினசரி தமிழ் பத்திரிகை என...துபாயில் அச்சாகும் முதல் தினசரி தமிழ் பத்திரிகை என்ற பெருமையை ’தினத்தந்தி’ பெற்றுள்ளது. //

மகிழ்ச்சி.

முதல் காப்பி பத்திரமாய் வைத்து இருங்கள்.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-47170086372174989402014-12-20T14:38:32.483+05:302014-12-20T14:38:32.483+05:30துபாய் பதிப்பைக் குறித்த செய்திகள் அருமை! தாங்கள் ...துபாய் பதிப்பைக் குறித்த செய்திகள் அருமை! தாங்கள் சென்றிருந்த சமயத்தில் வெளியானதில் மகிழ்ச்சி! மேலும் விவரங்களுக்குக் காத்திருக்கிறோம்! நன்றி!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14900328290784509962014-12-20T00:22:31.689+05:302014-12-20T00:22:31.689+05:30தினந்தந்திக்கும் அதை விளக்கமாக கூறிய உங்களுக்கும் ...தினந்தந்திக்கும் அதை விளக்கமாக கூறிய உங்களுக்கும் வாழ்த்துக்கள்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-1816294157038124032014-12-19T23:07:22.124+05:302014-12-19T23:07:22.124+05:30தினத்தந்தி’ துபாய் பதிப்பு துவக்கம் மற்றும் அந்த ப...தினத்தந்தி’ துபாய் பதிப்பு துவக்கம் மற்றும் அந்த பதிப்பினைப் பற்றிய செய்திகளை, வலைப் பதிவினில் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17191421625236265962014-12-19T23:01:58.725+05:302014-12-19T23:01:58.725+05:30நமது நாட்டின் எல்லை கடந்தும் தமிழ் தினசரி வெளி வரப...நமது நாட்டின் எல்லை கடந்தும் தமிழ் தினசரி வெளி வரப் போகிறது என்பதில் எனக்கும் மகிழ்ச்சி. தகவலுக்கு நன்றி ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52693175115310351962014-12-19T13:33:22.844+05:302014-12-19T13:33:22.844+05:30நல்ல விஷயம். செய்திகளை பகிர்ந்து கொள்வதற்கு நன்றி....நல்ல விஷயம். செய்திகளை பகிர்ந்து கொள்வதற்கு நன்றி.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-21148241632783409842014-12-19T12:01:00.648+05:302014-12-19T12:01:00.648+05:30வெளிநாடான துபாயில் அச்சாகும் முதல் தினசரி தமிழ் பத...வெளிநாடான துபாயில் அச்சாகும் முதல் தினசரி தமிழ் பத்திரிகை என்ற பெருமையை ’தினத்தந்தி’ பெற்றுள்ளது

மகிழ்ச்சிப்பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75603853927736192782014-12-19T10:44:36.639+05:302014-12-19T10:44:36.639+05:30மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி ...மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி ஐயா.unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-36567359190786870572014-12-19T07:43:27.896+05:302014-12-19T07:43:27.896+05:30மகிழ்ச்சியான செய்தி ஐயா...மகிழ்ச்சியான செய்தி ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16410634015423413322014-12-19T06:15:21.183+05:302014-12-19T06:15:21.183+05:30மகிழ்ச்சியான செய்தி. அந்தக் கால தினத்தந்திக்கும்,...மகிழ்ச்சியான செய்தி. அந்தக் கால தினத்தந்திக்கும், இப்போதைய தினத்தந்திக்கும் எவ்வளவு வித்தியாசம்! பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77254460101789477242014-12-19T06:13:02.661+05:302014-12-19T06:13:02.661+05:30துபாய் பற்றிய செய்திகளையும், தங்களின் இனிய பயண விவ...துபாய் பற்றிய செய்திகளையும், தங்களின் இனிய பயண விவரத்தினையும் அறிய ஆவலுடன் காத்திருக்கின்றேன் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53165713051267191292014-12-19T04:48:35.939+05:302014-12-19T04:48:35.939+05:30முதல் நாள் காப்பியை சேமித்து வைத்திருக்கிறீர்களா?முதல் நாள் காப்பியை சேமித்து வைத்திருக்கிறீர்களா?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com