tag:blogger.com,1999:blog-1496264753268103215.post8993558787452457030..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: தேன் கூடும் .. தேன் துளிகளும் - பகுதி-6 வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger112125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-80370478665451481292016-11-05T08:14:31.715+05:302016-11-05T08:14:31.715+05:30Thenammai Lakshmanan November 5, 2016 at 3:07 AM
...Thenammai Lakshmanan November 5, 2016 at 3:07 AM

//யம்மாடியோவ் . ஒரு வழியா இந்தப் பின்னூட்டத்துக்கெல்லாம் பதில் எழுதி முடிச்சிட்டேன்.//

ஆஹா, நேற்று இரவு முழுவதும்(என்னைப்போலவே) சுத்தமாகத் தூங்காமல், நள்ளிரவு 2 மணிக்கு ஆரம்பித்து 3.10 க்குள், இந்த என் தொடரில் விட்டுப்போய் இருந்த பகுதி-5 க்கும் பகுதி-6 க்குமாக, சுமார் 57 பேர்களுக்கு பொறுமையாக பதில் அளித்து தூள் கிளப்பி, ஒருவழியாக முடித்து விட்டீர்கள். !!!!!

இது மிகவும் ஆச்சர்யம் ஆனால் உண்மையான சாதனைதான். :)

அதுபோக (என் தமக்கை ஆங்காங்கே காட்சியளிக்கும்) என்னுடைய பழைய மூன்று பதிவுகளுக்கும் பின்னூட்டம் இட்டுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஹனி மேடம்.

//நான் பத்து நாளைக்கு லீவ் பா . :)//

பத்து நாட்கள் என்ன .... நீங்க தாராளமாக பத்து மாதங்கள் வேண்டுமானாலும் லீவ் எடுத்துக்கொண்டு போங்கோ .... லீவ் சாங்ஷண்ட்.

ஆனால் இந்த அடுத்த பத்து மாத லீவுக்குள் உங்களுக்கு நல்லபடியாக ஆறாவது பிரஸவம் நடந்து ஆறாவது குழந்தையையும் பெற்றுத்தர வேண்டும். அது தான் மிகவும் முக்கியமாக்கும். :))))))

[6-வது பிரஸவம் மீன்ஸ் 6-வது நூல் வெளியீடு :) ]

அட்வான்ஸ் நல் வாழ்த்துகள் .. ஹனி மேடம்.

பிரியமுள்ள VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-34774057837494268722016-11-05T03:07:55.470+05:302016-11-05T03:07:55.470+05:30சீக்கிரம் எழுதி அனுப்புங்க ஜெயந்தி.நான் ரிவ்யூ போட...சீக்கிரம் எழுதி அனுப்புங்க ஜெயந்தி.நான் ரிவ்யூ போட ரெடி :) ஆனா விஜிகே சார் அளவு வரவே முடியாது. மிக மிக மனமார்ந்த நன்றி விஜிகே சார். எத்தனை முறை சொன்னாலும் போதாது :)

யம்மாடியோவ் . ஒரு வழியா இந்தப் பின்னூட்டத்துக்கெல்லாம் பதில் எழுதி முடிச்சிட்டேன். நான் பத்து நாளைக்கு லீவ் பா . :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9054406521415922562016-11-05T03:05:39.606+05:302016-11-05T03:05:39.606+05:30அனைவருக்கும் நன்றி :)அனைவருக்கும் நன்றி :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84097750944893579162016-11-05T03:05:18.954+05:302016-11-05T03:05:18.954+05:30அனைவருக்கும் நன்றி :)அனைவருக்கும் நன்றி :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55296706652731920562016-11-05T03:04:31.376+05:302016-11-05T03:04:31.376+05:30அஹா தன்யளானேன் சார். !! மிக்க நன்றி. அஹா தன்யளானேன் சார். !! மிக்க நன்றி. Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-11695768924639752342016-11-05T03:04:04.416+05:302016-11-05T03:04:04.416+05:30நன்றி கீத்ஸ் & விஜிகே சார்நன்றி கீத்ஸ் & விஜிகே சார்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81333250756700198032016-11-05T03:03:20.241+05:302016-11-05T03:03:20.241+05:30விரிவான கருத்துகளுக்கு நன்றி நெல்லைத் தமிழன் &...விரிவான கருத்துகளுக்கு நன்றி நெல்லைத் தமிழன் & விஜிகே சார் Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-1557068687232912352016-11-05T03:00:44.440+05:302016-11-05T03:00:44.440+05:30நன்றி உமா & விஜிகே சார்நன்றி உமா & விஜிகே சார் Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57676978154169447782016-11-05T02:59:27.216+05:302016-11-05T02:59:27.216+05:30அஹா அக்காவைப் பற்றின நினைவலைகள் மிக அழகு & அரு...அஹா அக்காவைப் பற்றின நினைவலைகள் மிக அழகு & அருமை விஜிகே சார். நன்றி கலையரசி மேம்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-1131844888956617072016-11-05T02:56:59.997+05:302016-11-05T02:56:59.997+05:30அஹா நன்றி பூந்தளிர். உண்மைதான். எல்லாப் புகழும் வி...அஹா நன்றி பூந்தளிர். உண்மைதான். எல்லாப் புகழும் விஜிகே சாருக்கே. நன்றி சார் :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90112495470985623082016-11-05T02:55:44.009+05:302016-11-05T02:55:44.009+05:30நன்றி துரை செல்வராஜூ சார். உண்மையிலேயே சரஸ்வதி கடா...நன்றி துரை செல்வராஜூ சார். உண்மையிலேயே சரஸ்வதி கடாட்சம் பெற்றவர்தான் விஜிகே சார். நூற்றுக்கு நூறு சதம் ஆமோதிக்கிறேன். :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70062118530746243642016-11-05T02:54:37.929+05:302016-11-05T02:54:37.929+05:30நன்றி வெங்கட் சகோ & விஜிகே சார் !நன்றி வெங்கட் சகோ & விஜிகே சார் !Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77083353939017862202016-11-05T02:54:05.285+05:302016-11-05T02:54:05.285+05:30நன்றி நடனசபாபதி சார். கல்யாண முருங்கை கிளையை வெட்ட...நன்றி நடனசபாபதி சார். கல்யாண முருங்கை கிளையை வெட்டி நட்டால் மட்டுமே வளரும் என்று எங்கோ படித்த ஞாபகம். அதுதான். தவறைத் திருத்தியமைக்கு நன்றி :)

நன்றி விஜிகே சார் !!!Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-62844514801387135182016-11-05T02:50:00.390+05:302016-11-05T02:50:00.390+05:30உண்மைதான் காமாட்சி மேம். நன்றி :)
நன்றி விஜிகே சா...உண்மைதான் காமாட்சி மேம். நன்றி :)

நன்றி விஜிகே சார் Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79252217222907882632016-11-05T02:49:28.257+05:302016-11-05T02:49:28.257+05:30நன்றி கோமதி மேம் :) & விஜிகே சார் )நன்றி கோமதி மேம் :) & விஜிகே சார் ) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45028700808366627292016-11-05T02:49:05.271+05:302016-11-05T02:49:05.271+05:30நன்றி கோமதி மேம். :)
நன்றி விஜிகே சார். :) நன்றி கோமதி மேம். :)

நன்றி விஜிகே சார். :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56650153579598168912016-11-05T02:48:41.903+05:302016-11-05T02:48:41.903+05:30நன்றி செந்தில் சகோ. உங்கள் கருத்துகளையும் எதிர்பார...நன்றி செந்தில் சகோ. உங்கள் கருத்துகளையும் எதிர்பார்க்கிறேன். புக் எப்ப திரும்பும் :)

& நன்றி விஜிகே சார். Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-49093256818032882012016-11-05T02:47:46.204+05:302016-11-05T02:47:46.204+05:30நன்றி ஜிவி சார் & விஜிகே சார்நன்றி ஜிவி சார் & விஜிகே சார் Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55104817058454835872016-11-05T02:46:46.041+05:302016-11-05T02:46:46.041+05:30நன்றி குமார் சகோ & விஜிகே சார்நன்றி குமார் சகோ & விஜிகே சார் Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45163942884940266432016-11-05T02:46:17.529+05:302016-11-05T02:46:17.529+05:30நன்றி கலையரசி மேம் ! & விஜிகே சார். தொடர்ந்து ...நன்றி கலையரசி மேம் ! & விஜிகே சார். தொடர்ந்து வரையுங்கள். அந்த ஓவியங்களையும் ஒரு இடுகையா போடலாமே. Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-49101319681994038592016-11-05T02:44:41.858+05:302016-11-05T02:44:41.858+05:30நன்றி ரமணி சார் & விஜிகே சார்நன்றி ரமணி சார் & விஜிகே சார் Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72241686472670810432016-11-05T02:44:10.579+05:302016-11-05T02:44:10.579+05:30ஆமாம் சரியா சொன்னீங்க மனோ மேம். அதைச் சொல்ல மறந்து...ஆமாம் சரியா சொன்னீங்க மனோ மேம். அதைச் சொல்ல மறந்து போச்சே. சாரின் கார்ட்டூன் திறமையும் வெகு அற்புதம். அசத்துகிறார். இன்னும் எத்தனை திறமைகள் அவரிடம் இருக்குன்னு தெரில :) நன்றி சார் !Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4401959294905905172016-11-05T02:42:39.207+05:302016-11-05T02:42:39.207+05:30நன்றி ஸ்ரீராம். அது முகநூலில் என் பக்கத்தில் இருக்...நன்றி ஸ்ரீராம். அது முகநூலில் என் பக்கத்தில் இருக்கு ஸ்ரீராம். கல்லூரி காம்பெடிஷனில் எடுத்தது. :)

நன்றி விஜிகே சார் :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87134275958711755202016-11-05T02:41:57.912+05:302016-11-05T02:41:57.912+05:30நன்றி ஆல் இஸ் வெல் & விஜிகே சார்நன்றி ஆல் இஸ் வெல் & விஜிகே சார் Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33537548486767369862016-11-05T02:41:41.437+05:302016-11-05T02:41:41.437+05:30இது காஸ்ட்யூம்ஸ் ஆஃப் தமிழ்நாடு என்ற கல்ச்சுரல் போ...இது காஸ்ட்யூம்ஸ் ஆஃப் தமிழ்நாடு என்ற கல்ச்சுரல் போட்டியில் கலந்துகொண்டபோது எடுத்தது. ஐயங்கார் மாமி போல் புடவை கட்டி இருந்தேன். பங்கஜம் மிஸ் என்பவர்கள் இப்படி கட்டி விட்டார்கள். மிகுந்த சிக்கலான கட்டு. கொஞ்சநேரம் புடவைக்குள் கட்டு கட்டுன்னு கட்டி தோல் பாவை மாதிரி ஊசலாட விட்டமாதிரி கூட இருந்தது :) தினம் எப்படித்தான் கட்டுகின்றார்களோ . இதில் என் நெற்றியில் தீட்டி இருப்பதுபோல வடகலை தென்கலை என்று புடவைக்குக் கூடத் தனித் தனிக் கட்டு இருக்காம். நன்றி ஷாமைன் மேம். & விஜிகே சார். Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.com