tag:blogger.com,1999:blog-1496264753268103215.post1229827577634733204..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: 75 / 2 / 2 ] பச்சைக்கிளி .. முத்துச்சரம் .. முல்லைக்கொடி .. யாரோ ?வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70542858228112456262015-12-07T18:50:40.483+05:302015-12-07T18:50:40.483+05:30இன்றைக்கு பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகளும்...பா...இன்றைக்கு பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகளும்...பாராட்டுகளும்...பரிசு கூடிகிட்டேபோகுதே...மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20387813544877546212015-11-30T12:51:49.369+05:302015-11-30T12:51:49.369+05:30பரிசு பெற்றவர்களுக்கும் பரிசுகளை தாராளமாக வழங்கியவ...பரிசு பெற்றவர்களுக்கும் பரிசுகளை தாராளமாக வழங்கியவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7825945394367078882015-10-27T09:36:22.482+05:302015-10-27T09:36:22.482+05:30ஆஹா நன்றி சொல்லிபோட்டு ஐஸு பொட்டிலா கூட கொடுப்பீங...ஆஹா நன்றி சொல்லிபோட்டு ஐஸு பொட்டிலா கூட கொடுப்பீங்களா.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5193114183685390182015-09-15T15:36:34.172+05:302015-09-15T15:36:34.172+05:30Jayanthi Jaya September 15, 2015 at 2:09 PM
வாங்...Jayanthi Jaya September 15, 2015 at 2:09 PM

வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

**அவர்கள் அனைவரின் பெயர்களையும் ஏற்கனவே தனித்தனியே குறிப்பிட்டிருந்தேன். இணைப்பு இதோ:**

//அட நாங்களும் படிக்குப் பாதி (30/60) பின்னூட்டம் கொடுத்து காரட் ஜூஸ் பரிசு வாங்கிட்டோமில்ல. மோதிரக் கையால குட்டு பட குடுத்தில்ல வெச்சிருக்கணும்.//

வெரி குட் ... சபாஷ் ! சந்தோஷம், மிக்க நன்றி, ஜெயா.

பிரியமுள்ள கோபு அண்ணாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64389297182960824382015-09-15T14:09:25.343+05:302015-09-15T14:09:25.343+05:30// அவர்கள் அனைவரின் பெயர்களையும் ஏற்கனவே தனித்தனிய...// அவர்கள் அனைவரின் பெயர்களையும் ஏற்கனவே தனித்தனியே குறிப்பிட்டிருந்தேன். இணைப்பு இதோ://

அட நாங்களும் படிக்குப் பாதி (30/60) பின்னூட்டம் கொடுத்து காரட் ஜூஸ் பரிசு வாங்கிட்டோமில்ல.

மோதிரக் கையால குட்டு பட குடுத்தில்ல வெச்சிருக்கணும்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63219332097391928672015-08-22T17:41:38.000+05:302015-08-22T17:41:38.000+05:30இன்று பரிசு பெற்ற அனைவருக்கும் நல் வாழ்த்துகள்இன்று பரிசு பெற்ற அனைவருக்கும் நல் வாழ்த்துகள்பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38443790293628671242015-05-16T04:49:48.226+05:302015-05-16T04:49:48.226+05:30அபூர்வ முத்துக்கள் கொண்ட புதுமையான முத்துச்சரம்.அபூர்வ முத்துக்கள் கொண்ட புதுமையான முத்துச்சரம்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85506615043687946172013-12-07T22:30:28.194+05:302013-12-07T22:30:28.194+05:30பரிசுப் பொருட்களுக்கு நன்றி கோபு ஸார்!பரிசுப் பொருட்களுக்கு நன்றி கோபு ஸார்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-83444392238664003842013-11-13T12:32:01.101+05:302013-11-13T12:32:01.101+05:30parisukalukku mikka nandri sir...parisukalukku mikka nandri sir...ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-13715385263139617902013-11-12T08:35:01.191+05:302013-11-12T08:35:01.191+05:30இன்று கருத்துரைகளை ரசித்தேன்... (நண்பரின் கைபேசி ம...இன்று கருத்துரைகளை ரசித்தேன்... (நண்பரின் கைபேசி மூலம் இந்தக் கருத்துரை) நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41754769001095442822013-11-10T13:23:11.906+05:302013-11-10T13:23:11.906+05:30ஆஹா! எத்தனை பரிசுகள்?!! நன்றி, நன்றி!ஆஹா! எத்தனை பரிசுகள்?!! நன்றி, நன்றி!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45279064581598994902013-11-09T15:01:16.088+05:302013-11-09T15:01:16.088+05:30arumaiyana padangal........
engu kedaithane?
thedi...arumaiyana padangal........
engu kedaithane?
thedi thedi.......
super.
vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42988173328480070462013-11-09T14:36:00.091+05:302013-11-09T14:36:00.091+05:30Aiyoooo enakku chips......
nan yarakkum?
chips des...Aiyoooo enakku chips......
nan yarakkum?
chips desathu penmani enakku chips illenna eppadi?
vijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18721118681233434042013-11-09T13:26:42.283+05:302013-11-09T13:26:42.283+05:30புகைப்படங்கள் அசத்துகின்றன. பரிசு பெற்ற அன்பர்களுக...புகைப்படங்கள் அசத்துகின்றன. பரிசு பெற்ற அன்பர்களுக்கும் பரிசளித்த தங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

Rukmani Seshasayeehttps://www.blogger.com/profile/16417097985037818263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45060433117684720272013-11-08T23:28:23.178+05:302013-11-08T23:28:23.178+05:30athira has left a new comment on your post "7...athira has left a new comment on your post "75 / 2 / 2 ] பச்சைக்கிளி .. முத்துச்சரம் .. முல்ல...":

Please go through the following Link:

https://www.facebook.com/photo.php?fbid=189192297936212&set=a.101451313376978.1073741828.101447420044034&type=3&theater //

புத்தகம் படிக்கும் மியாவ் அழகாக உள்ளது, அதிரா. பகிர்வுக்கு மிக்க நன்றி.

அன்புடன் VGK

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-71417691634687201372013-11-08T23:04:44.707+05:302013-11-08T23:04:44.707+05:30வேறு எந்தப்பூனையும்
{ தொடப்பூடா .... ஜொள்ளிட்டேன...வேறு எந்தப்பூனையும்
{ தொடப்பூடா .... ஜொள்ளிட்டேன் ;) }
தொடக்கூடாது ... சொல்லிட்டேன்;)//

ஹா..ஹா..ஹா... நாங்க கையால எல்லாம் தொடவும் மாட்டோம்ம்.. கையால எடுத்துச் சாப்பிடுவதுமில்லை:)).. அபச்சாரம்!! அபச்சாரம்!!!!முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-51545726566666826522013-11-08T22:40:36.317+05:302013-11-08T22:40:36.317+05:30ஓகே எண்ணெயும் சட்டியும் அஞ்சுவுக்கு.. சிப்ஸ் நமக்க...ஓகே எண்ணெயும் சட்டியும் அஞ்சுவுக்கு.. சிப்ஸ் நமக்கு:)) பேச்சுப் பேச்சா இருக்கோணும்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-8846372857569782872013-11-08T22:39:19.246+05:302013-11-08T22:39:19.246+05:30///வாங்கோ நிர்மலா, வணக்கம். உங்களுக்கு ஆயுஷூ 100 அ...///வாங்கோ நிர்மலா, வணக்கம். உங்களுக்கு ஆயுஷூ 100 அல்ல 200. //// haa..haa....haa... கிக்கிகீஈஈஈஈஈஈ ஹஹ்ஹ்ஹ்ஹ்ஹ்... நினைச்சேன் சிரிச்சேன்:).. 200 வயசில கோல்ட் ஃபிஷ்சூ எப்பூடி இருப்பா என:)))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76760738235407019692013-11-08T19:31:37.018+05:302013-11-08T19:31:37.018+05:30Pattabi Raman November 8, 2013 at 5:25 AM
வாங்கோ...Pattabi Raman November 8, 2013 at 5:25 AM

வாங்கோ அண்ணா, நமஸ்காரங்கள் அண்ணா.

//ஏட்டு சுரைக்காய் கறிக்குதவாதையா !
இனிப்புகளை கண்ணால் காண்பதால் என்ன பயன்?
பரிசுப்பொருட்களின் படங்களை பார்த்து என்ன பயன்? //

ஆஹா .... அருமையான நியாயமான கேள்விகள் தான்.

தாங்கள் சொல்லியுள்ள சிறுகதையும் சுவையாகவே உள்ளது.

”தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்”

’தை’ பிறக்கட்டும். அதுவரை பொறுமையாக இருக்கவும்.

’தை’க்குப்பிறகு தங்களுக்கு மட்டுமல்ல, தங்களைப் போன்ற பலருக்கும் என்னிடமிருந்து, நிஜமாகவே பரிசுகள் கிடைக்கும் வாய்ப்புகள் நிறையவே உள்ளன.

எனவே கவலைப்பட வேண்டாம்.

தற்போது அமுத மழையில் மட்டும் நனைந்துவரும் அண்ணா போன்றவர்கள் நிஜமாகவே பரிசு மழையில் நனையக்கூடிய காலமும் வெகு விரைவில் வருவதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளன.

அதற்கான பல்வேறு திட்டங்கள் உயர்மட்டக்குழுவின் பரிசீலனையில் இப்போது உள்ளன.

2014 முழுவதுமே ஒரே பரிசு மழையாகக் கொட்டோ கொட்டு எனக் கொட்டக்கூடும்.

அவைகள் யாவும் நிஜமான ரொக்கப் பரிசுகளாகவே இருக்கப்போகின்றன.

01.01.2014 புத்தாண்டில் அதற்கான முழு விளம்பரம் வரக்கூடும்.

அதைக் காணத்தவறாதீர்கள்.

அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90092077429930819342013-11-08T18:55:40.693+05:302013-11-08T18:55:40.693+05:30ஏட்டு சுரைக்காய் கறிக்குதவாதையா !
இனிப்புகளை கண்...ஏட்டு சுரைக்காய் கறிக்குதவாதையா !

இனிப்புகளை கண்ணால் காண்பதால்
என்ன பயன்?

பரிசுப்பொருட்களின் படங்களை
பார்த்து என்ன பயன்?

இதைப்பார்க்கும்போது ஒரு கதை நினைவிற்கு வருகிறது.

ஒரு புலவன் ஒரு கஞ்சக்கருமி பணக்காரனிடம் சென்றானாம்.
அவர் புலவனை வரவேற்று அமரச் சொன்னாராம்.

உடனே புலவர் பணக்காரனை பாராட்டி புகழ்ந்து பேசினாராம்.

உடனே அந்த கருமி தருமி புலவனை நோக்கி ,இந்தா இவருக்கு பட்டு துணிகள் கொடு, பாதாம் அல்வா கொடு, பத்தாயிரம் பணம் கொடு என்று ஆணையிட்டாராம் .

பிறகு ஒன்றும் கொடுக்காமல் உள்ள செல்ல எழுந்தாராம்

புலவர் பரிசுபொருட்கள் எங்கே என்று கேட்டதற்கு நீங்கள் என் மனம் மகிழ பேசினீர்கள் அதுபோல் நானும் உங்கள் மன மகிழ பேசிவிட்டேன்

இடத்தை விட்டு கிளம்பும் என்றானான் அந்த கருமி.
kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-551892589118875372013-11-08T01:36:33.677+05:302013-11-08T01:36:33.677+05:30இப்போ தீர்ப்பு :)
அதிரா பெரிய வலையுடன் தங்க மீன...இப்போ தீர்ப்பு :)

அதிரா பெரிய வலையுடன் தங்க மீனை தேடி தேம்ஸ் நதிப்பக்கம் வலம் வருவதாக பி பி சி flash நியூசில் சொல்றாங்க :)) அதனால் தீர்ப்பை கால வரையறையின்றி ஒத்தி வைக்கின்றேன் :)
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-50624857018428758052013-11-08T01:24:13.254+05:302013-11-08T01:24:13.254+05:30aaaaaw :))) நான் எண்ணெய் சட்டியோடு எடுத்துக்கறே...aaaaaw :))) நான் எண்ணெய் சட்டியோடு எடுத்துக்கறேன் :))) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67229340757724742482013-11-08T01:22:48.156+05:302013-11-08T01:22:48.156+05:30Cherub Crafts November 7, 2013 at 10:56 AM
வாங்க...Cherub Crafts November 7, 2013 at 10:56 AM

வாங்கோ நிர்மலா, வணக்கம். உங்களுக்கு ஆயுஷூ 100 அல்ல 200.

//எனக்கு பிடிச்ச நேந்திரம் சிப்ஸ் தாம்பாளத்தில் இல்லாததால் .....................:))) நான் தீர்ப்பு சீர் தட்டு வந்தா தான் சொல்வேன் :))//

உங்களின் நியாயமான கோரிக்கை உடனடியாக பதிவினில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சுடச்சுட உங்களுக்கு மட்டும் சிப்ஸ் ஆசையாக சீர் பக்ஷணமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. பூனையொன்று சுற்றிச்சுற்றி வருவதால் பத்திரப்படுத்திக்கொண்டு சாப்பிடுங்கோ.

//ஷ்ஷ் ஷ்ஹ்ஹ்ஹ் :)) அண்ணா ஸ்வீட் சிக்ஸ்ட்ஈனில் இருப்பவர் எப்படி திருமதி அதிரா ஆனார் ....??//

அதானே! இவர் 16 ஆ அல்லது 61 ஆ அல்லது இரண்டுக்கும் சராசரியாக 38.5 ஆ என பல நாட்களாகவே எனக்கு சந்தேகம் உண்டு.

ஏற்கனவே உள்ள இரண்டு குழந்தைகளுடன் நடுவில் சமீபத்தில் ஓர் இரட்டைப்பிரஸவம் ஆனதாக வேறு செய்தியும் வந்ததால் ஸ்வீட் 16 ஆக இருக்க சான்ஸே இல்லை. எப்படியும் 2 ஆண்டுகளுக்கு முன்பே 16+61=77 க்கு சராசரியான 38.5 என்று உத்தேசிக்கப்பட்டுள்ளதால் இப்போ எப்படியும் ஒரு 40 ஆவது இருக்கக்கூடும்.

//அரசாங்கம் கண்ணை திறந்து பார்க்க கடவது :))//

இந்தப்பஞ்சாயத்தில் நீங்கதான் கனம் கோர்ட்டார் + அரசாங்கம் எல்லாமே ! நீங்க சொன்னாச் சரியாகத்தான் இருக்கும். பயப்படாமல் சொல்லுங்கோ.

பிரியமுள்ள கோபு அண்ணா.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-60220381875162248002013-11-08T00:26:34.517+05:302013-11-08T00:26:34.517+05:30எனக்கு பிடிச்ச நேந்திரம் சிப்ஸ் தாம்பாளத்தில் இல்ல...எனக்கு பிடிச்ச நேந்திரம் சிப்ஸ் தாம்பாளத்தில் இல்லாததால் .....................:)))நான் தீர்ப்பு சீர் தட்டு வந்தா தான் சொல்வேன் :))

ஷ்ஷ் ஷ்ஹ்ஹ்ஹ் :)) அண்ணா ஸ்வீட் சிக்ஸ்ட்ஈனில் இருப்பவர் எப்படி திருமதி அதிரா ஆனார் ....??
அரசாங்கம் கண்ணை திறந்து பார்க்க கடவது :)) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-30066693241780381822013-11-08T00:08:11.231+05:302013-11-08T00:08:11.231+05:30athira November 7, 2013 at 9:56 AM
//கர்ர்ர்ர்ர்...athira November 7, 2013 at 9:56 AM

//கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)//

அன்பின் அதிராவின் வேண்டுகோளுக்கு இணங்க, பகுதி-11, பகுதி-35, பகுதி-45/2, பகுதி-55/2, பகுதி-65/2, பகுதி-75/2 ஆகிய பகுதிகளில் இருந்த பழைய வயசான
அதிரா மியாவை அடித்துத்துரத்திவிட்டு, கஷ்டப்பட்டு அதிராவுக்காக புதிய மியாவ் குட்டியை REPLACE செய்துள்ளேன்.

அப்படியும் எனக்கு முழுத் திருப்தியில்லாததால் அதிராமியாவில் மியாவ் இல்லாத அதிராவை மட்டும் படமாக அனுப்பச்சொல்லிக் கேட்டிருந்தேன். அதற்குப்போய் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ;) என்றால்
எப்பூடீஈஈஈஈஈஈஈ.?

நம் அஞ்சு வந்து நியாயம் சொல்லட்டும்.

அஞ்சூஊஊஊஊ நீங்க எங்கிருந்தாலும் ஓடியாங்கோ. ஒரு பஞ்சாயத்துக்குத் தீர்ப்பு சொல்லணும்.;)))))

அன்புடன் கோபு
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com