tag:blogger.com,1999:blog-1496264753268103215.post1663036591345278783..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-16]வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85153998178582062432021-05-19T00:34:39.665+05:302021-05-19T00:34:39.665+05:30Whats-app message received today (18.5.2021) from ...Whats-app message received today (18.5.2021) from one Mr. Libya Vasudevan (9442157457), Retired Senior Manager, BHEL, now residing at T.V.KOIL.

Gopu Ji,

Your Adhi Shankarar Tamil Drama was forwarded to one of my friends, who is a Music Teacher working in Kothagiri, near Ooty.

He liked very much your presentation and the compilation of Adhi Shankara's life history.

He wants to use it 'as it is' without any change for enacting a drama by his students.

I need your clearance cum acceptance as well permission to conduct a drama in school stage in the near future.

Hope you will approve. Please confirm.

My brothers and sisters have well received this Drama and eagerly to read further and other creations by you.

--oOo--

My Dear Vasu,

Thanks for your Comments. As discussed over phone, I have no objection in using my script for School Stage Drama or Radio Audio Drama or in any other form by school children.

All the Best. - vgk - 19.05.2021வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-86977382924758217382019-05-10T00:03:10.887+05:302019-05-10T00:03:10.887+05:30WHATS-APP COMMENT RECEIVED ON 09.05.2019
FROM Mr....WHATS-APP COMMENT RECEIVED ON 09.05.2019
FROM Mr. RAJU alias S. NAGARAJAN, M.Com.,

My sincere namaskarams to Gopu mama (BHEL) for depicting the life history of Sri Adi Shankara in dramatic form with beautiful but simple style of words. I have the opportunity to read all the episodes today and stunned voiceless, how much knowledge he has. I pray Lord Sankara on his Jayanthi day, to give Gopu Mama hundreds of years of peaceful life to give numerous stories of dharma to uplift our life. Crores of pranams to his lotus feet.

Thanks a Lot, My Dear Raju.
அன்புடன் கோபு வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5838512557114566392019-01-01T12:46:27.770+05:302019-01-01T12:46:27.770+05:30Comments Received from Mrs. PADMA SURESH ON 01.01....Comments Received from Mrs. PADMA SURESH ON 01.01.2019 thro' mail

Mama, Namaskarams. Wish you a very happy new year.

Yesterday only I could manage some time to read the skits on Adi Shankara. Really it is awesome. The introduction of Kittu and Pattu proves your level of creative thinking and it becomes easier to reach out the minds of young children as the names Kittu and Pattu would be quite fascinating for the kids.

Honestly, even I was not aware of all the stories narrated in the skit except a few. In fact, these stories MUST BE narrated to the children these days as it helps to develop morality in the society, respect our culture and many more positive attributes can be brought about in the community, which is the need of the hour.

Thank you very much for sharing the skit, mama

-=-=-=-=-வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52576812932593591202015-12-04T00:44:26.235+05:302015-12-04T00:44:26.235+05:30திருவிடைமருதூர் கோயில் நான் போயிருக்கிறேன்...பெரிய...திருவிடைமருதூர் கோயில் நான் போயிருக்கிறேன்...பெரியது..அருமையானது..மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55855300677961701092015-11-24T15:41:08.602+05:302015-11-24T15:41:08.602+05:30சிவானந்தலஹரி ஸ்லோகம் பிறந்த விதம் அம்மனுக்கு தாடங்...சிவானந்தலஹரி ஸ்லோகம் பிறந்த விதம் அம்மனுக்கு தாடங்கம் பண்ணிப்போட்டது பிள்ளையாரையே அம்மனுக்கு எதிர்ல பிரதிஷ்டை செய்தது எல்லாமே அருமை.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-54705117375736606122015-10-20T19:33:06.539+05:302015-10-20T19:33:06.539+05:30:) ஆமாம். அப்படித்தான் சொல்றாங்கோ :):) ஆமாம். அப்படித்தான் சொல்றாங்கோ :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68413388483077252372015-10-20T18:23:01.175+05:302015-10-20T18:23:01.175+05:30படங்கலா நல்லா கீதுஃபுல்லா சரண்டர் ஆகிபிடணுமோபடங்கலா நல்லா கீதுஃபுல்லா சரண்டர் ஆகிபிடணுமோmruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37876245977000977342015-08-12T10:08:32.039+05:302015-08-12T10:08:32.039+05:30மழுவதாக நம்பிக்கை வைத்து பூரண சரணாகதி ஆவது தா...மழுவதாக நம்பிக்கை வைத்து பூரண சரணாகதி ஆவது தான் நம்மால் முடிந்ததுபூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28879795330300007932015-08-12T10:06:41.554+05:302015-08-12T10:06:41.554+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72111656384826501742015-08-12T10:03:48.704+05:302015-08-12T10:03:48.704+05:30அழகான படங்களுடன் அற்புதமான தகவல்களும் தெரிந்து...அழகான படங்களுடன் அற்புதமான தகவல்களும் தெரிந்து கொள்ள முடிகிறது நன்றி.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22453558269333125832015-06-23T19:11:01.323+05:302015-06-23T19:11:01.323+05:30\\கொழுகொழுவென்று இருக்கும் தன் குழந்தையைப் பார்க்க...\\கொழுகொழுவென்று இருக்கும் தன் குழந்தையைப் பார்க்கும் எந்தத் தாயாருக்காவது கோபம் வருமா?\\ தாய்மையின் பலமும் பலவீனமும் அறிந்தவர் அல்லவா? கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42933686871696552632015-06-20T13:33:31.211+05:302015-06-20T13:33:31.211+05:30திருவிடை மருதூர் மகாலிங்கஸ்வாமி கோவில் எவ்வளவு பெர...திருவிடை மருதூர் மகாலிங்கஸ்வாமி கோவில் எவ்வளவு பெரியது.

உங்கள் முதல் புகைப்படத்தில் இருப்பது சிங்கக் கிணறு.

திருவானைக்கா சென்றபோது அந்த தாடகத்தைப் பார்த்து ரசித்திருக்கிறேன்.

அன்னையின் முன் மகன் அருமையான யோசனை. பிள்ளையின் மழலை முன் தாயாரெல்லாம் சரண்டர் தான்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39509838267744827182015-05-04T03:53:41.745+05:302015-05-04T03:53:41.745+05:30அம்பாளின் கோபத்தைத் தணிக்க ஸ்ரீசங்கரர் செய்த உபாயம...அம்பாளின் கோபத்தைத் தணிக்க ஸ்ரீசங்கரர் செய்த உபாயம் போற்றத்தகுந்தது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4399171259511129342012-05-17T17:24:48.333+05:302012-05-17T17:24:48.333+05:30Mira said...
//interesting. I had been to the thir...Mira said...
//interesting. I had been to the thiruvanaika temple, but never heard about this part of temple history. thanks for sharing.//

Thanks for your kind entry & valuable comments, Mira.

முடிந்தால் அடுத்தமுறை திருவானைக்கா செல்லும்போது பகல் 11.30 முதல் 12.30 வரை ஸ்வாமி [ஸ்ரீ ஜம்புகேவரர் சிவன்]சந்நதியில் இருப்பது போல செல்லுங்கள்.

கோயில் குருக்கள் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்மன் [அம்பாள்] போல புடவை அணிந்துகொண்டு, ஸ்வாமி சந்நதிக்கு வருவார்.

பிறகு பிரத்யக்ஷ கோபூஜை நடைபெறும்.

அம்பாளே சிவ தரிஸனம் செய்து பூஜிப்பதாக ஐதீகம்.

அந்த நிகழ்ச்சி வெகு அழகாக இருக்கும்.

ஒரு 100 பேர்களாவது தினமும் இதை தரிஸிக்கவே காத்திருப்பார்கள்.

அன்புடன்
GOPUவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58263563082855633182012-05-17T17:24:47.938+05:302012-05-17T17:24:47.938+05:30Mira said...
//interesting. I had been to the thir...Mira said...
//interesting. I had been to the thiruvanaika temple, but never heard about this part of temple history. thanks for sharing.//

Thanks for your kind entry & valuable comments, Mira.

முடிந்தால் அடுத்தமுறை திருவானைக்கா செல்லும்போது பகல் 11.30 முதல் 12.30 வரை ஸ்வாமி [ஸ்ரீ ஜம்புகேவரர் சிவன்]சந்நதியில் இருப்பது போல செல்லுங்கள்.

கோயில் குருக்கள் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்மன் [அம்பாள்] போல புடவை அணிந்துகொண்டு, ஸ்வாமி சந்நதிக்கு வருவார்.

பிறகு பிரத்யக்ஷ கோபூஜை நடைபெறும்.

அம்பாளே சிவ தரிஸனம் செய்து பூஜிப்பதாக ஐதீகம்.

அந்த நிகழ்ச்சி வெகு அழகாக இருக்கும்.

ஒரு 100 பேர்களாவது தினமும் இதை தரிஸிக்கவே காத்திருப்பார்கள்.

அன்புடன்
GOPUவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42820330629249350612012-05-17T15:11:11.450+05:302012-05-17T15:11:11.450+05:30interesting. I had been to the thiruvanaika temple...interesting. I had been to the thiruvanaika temple, but never heard about this part of temple history. thanks for sharing.Mirahttps://www.blogger.com/profile/05018653951878982995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43688846259648167322012-05-03T15:44:09.488+05:302012-05-03T15:44:09.488+05:30Very interesting info...Thanx...Very interesting info...Thanx...Usha Srikumarhttps://www.blogger.com/profile/01637303006987530326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15559682380599051562012-04-30T19:36:11.802+05:302012-04-30T19:36:11.802+05:30நிறைய தகவல்கள் புதிது. கோடி நன்றி.நிறைய தகவல்கள் புதிது. கோடி நன்றி.Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68264637331673777362012-04-29T08:09:55.296+05:302012-04-29T08:09:55.296+05:30பத்ரிநாத் யாத்திரைக்குத் தயாராகி விடுவோம், நாம் .....பத்ரிநாத் யாத்திரைக்குத் தயாராகி விடுவோம், நாம் ....... வாருங்கள்.//

நான் தயாராகி விட்டேன்.
உங்கள் பதிவில் பத்ரிநாத யாத்திரை பார்த்து விட்டு அடுத்த மாதம் பத்ரிநாத் யாத்திரை போக வேண்டும் என்பது இறைவன் சித்தம் போலும்.

வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-10364447378000436172012-04-29T08:05:33.755+05:302012-04-29T08:05:33.755+05:30அம்பாள் சந்நதிக்கு நேர் எதிர்புறம், அம்பாளின் குழந...அம்பாள் சந்நதிக்கு நேர் எதிர்புறம், அம்பாளின் குழந்தையான தொந்திப் பிள்ளையாருக்கு சந்நதியை அமைக்கச் செய்தார் சங்கரர்.

கொழுகொழுவென்று இருக்கும் தன் குழந்தையைப் பார்க்கும் எந்தத் தாயாருக்காவது கோபம் வருமா?

அம்பாளின் கோபம் தணிந்து அந்த இடமே குளுமையாகி விட்டது.//

எல்லோர் மனதிலும் குளுமையை அம்பாள் தரட்டும்.
ஆதிசங்கரரின் அற்புதங்களை படிக்கும் போது பரவசம் ஏற்படுகிறது.
வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79110149908843958412012-04-29T06:54:34.461+05:302012-04-29T06:54:34.461+05:30ஆதி சங்கரரின் அற்புத வாழ்வை படம் பிடித்து காட்டுகி...ஆதி சங்கரரின் அற்புத வாழ்வை படம் பிடித்து காட்டுகிறீர்கள்.நன்றி. கதை சொல்லும் முறை அருமை.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15508768516641936852012-04-29T06:03:36.779+05:302012-04-29T06:03:36.779+05:30ஆனைக்காவில் அருள்புரியும் அகிலாண்டேஸ்வரியை மீண்டும...ஆனைக்காவில் அருள்புரியும் அகிலாண்டேஸ்வரியை மீண்டும் ஒருமுறை தரிசித்த திருப்தி ஏற்பட்டது!
நன்றி!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-86667750738137652542012-04-28T21:00:02.531+05:302012-04-28T21:00:02.531+05:30I remember the day I visited these holy places. I ...I remember the day I visited these holy places. I can view these places in my "ahakan".
Thanks for reminding me.
Waiting for next post.
vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78818062795794590482012-04-28T20:35:20.779+05:302012-04-28T20:35:20.779+05:30அகிலாண்டேஸ்வரி - பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்று...அகிலாண்டேஸ்வரி - பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றும் எனக்கு. தடாங்கம் அணிவித்து அம்மனின் பார்வையை அருட்பார்வையாக்கிய விஷயம் படித்துத் தெரிந்து கொண்டேன்.

நல்ல பகிர்வுகள் தொடரட்டும்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46482418862370206922012-04-28T18:45:08.647+05:302012-04-28T18:45:08.647+05:30“சிவானந்த லகரி” என்ற ஸ்லோகத்தை, சீற்றத்துடன் எழும்...“சிவானந்த லகரி” என்ற ஸ்லோகத்தை, சீற்றத்துடன் எழும்பும் கடல் அலைபோல ஆனந்த லஹரி அற்புத பாடல்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com