tag:blogger.com,1999:blog-1496264753268103215.post1669127861595124813..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: அறுபதிலும் ஆசை வரும் ! ;)))))வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger221125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-13218823388965208612018-09-30T18:10:31.417+05:302018-09-30T18:10:31.417+05:30super
super
S.Shanmuganandam M.A.B.Ed.,https://www.blogger.com/profile/10158364944366484053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75708678152422204882015-12-06T17:27:37.228+05:302015-12-06T17:27:37.228+05:30முக்கனிகளுடன், விருந்து, ஐஸ்கிரீம், இத்யாதிகளுடன் ...முக்கனிகளுடன், விருந்து, ஐஸ்கிரீம், இத்யாதிகளுடன் காஞ்சிமாமுனிவரின் ஆசி...நெஞ்சம் நிறையும். அருமையான பதிவு. சகோதரிக்கு எனது வாழ்த்துகள்...மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70661509543502436232015-12-05T23:04:55.660+05:302015-12-05T23:04:55.660+05:3060/60 வாழ்த்துகள் சகோதரி...வாத்யாருக்கும் வந்தனம்....60/60 வாழ்த்துகள் சகோதரி...வாத்யாருக்கும் வந்தனம்.மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46233659884684571882015-11-28T18:08:06.111+05:302015-11-28T18:08:06.111+05:30ஓ..ஜெயந்தி ரமணி மேடத்துக்கு& மிஸ்டருக்கு ஸஷ்டி...ஓ..ஜெயந்தி ரமணி மேடத்துக்கு& மிஸ்டருக்கு ஸஷ்டிஅப்த பூர்த்தியா? வெரிகுட். வாழ்த்துகள். இதுபோல சீர் கொடுக்க பாசமான ஒரு அண்ணன் இருக்கும்போது என்ன கவலை.சீர்வரிசைலாம் அமர்க்களமா இருக்கு.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12875115582290121922015-10-26T11:37:54.573+05:302015-10-26T11:37:54.573+05:30ஜெயந்தி ஆண்டி வூட்டுகாரவுகக்கு 60---வயசு நிக்காவா...ஜெயந்தி ஆண்டி வூட்டுகாரவுகக்கு 60---வயசு நிக்காவா. நானு இப்ப லேட்டா வந்திச்சி கட்டாயமா அவுக100--வது வயசு க்கு மொத ஆளா வந்துபிடுறேன். ஆத்தாடியோ இன்னா சீருவரிசக கொடுத்துட்டாங்க குருஜி. mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20629756646219945332015-08-19T11:03:02.890+05:302015-08-19T11:03:02.890+05:30ஜெயா மாம தம்பதிகளின் சஷ்டியப்தபூர்த்தி விவரங்களும...ஜெயா மாம தம்பதிகளின் சஷ்டியப்தபூர்த்தி விவரங்களும் சிறப்பான சீர் வரிசை களும் பார்க்கவே சந்தோஷமா இருக்குபூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-900953314964841692015-07-04T09:57:27.232+05:302015-07-04T09:57:27.232+05:30மிகவும் ரசித்தோம் நீங்கள் சொல்லிச் சென்ற விதத்தை.....மிகவும் ரசித்தோம் நீங்கள் சொல்லிச் சென்ற விதத்தை..... பூம் பூம் மாட்டுக்காரன் சொல்லியது போல்....கலக்கறீங்க சார் ...ரொம்பவே ரசனை மிக்கவர் சார் நீங்கள்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23080580183516897522015-05-12T06:15:39.955+05:302015-05-12T06:15:39.955+05:30பழனி. கந்தசாமி May 12, 2015 at 5:08 AM
வாங்கோ, வ...பழனி. கந்தசாமி May 12, 2015 at 5:08 AM

வாங்கோ, வணக்கம்.

//சஷ்டியப்த பூர்த்தி விழா காணும் தம்பதியினருக்கு வாழ்த்துகள்.//

தங்களின் அன்பான வருகைக்கும், சஷ்டியப்த பூர்த்தி விழா கண்ட தம்பதியினரை வாழ்த்தியதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா. - vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-21151148665995505872015-05-12T05:08:57.691+05:302015-05-12T05:08:57.691+05:30சஷ்டியப்த பூர்த்தி விழா காணும் தம்பதியினருக்கு வாழ...சஷ்டியப்த பூர்த்தி விழா காணும் தம்பதியினருக்கு வாழ்த்துகள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44638641379596427382014-07-28T16:44:33.879+05:302014-07-28T16:44:33.879+05:30தொடர்புடைய பதிவுகள்:
http://gopu1949.blogspot.in/...தொடர்புடைய பதிவுகள்:

http://gopu1949.blogspot.in/2014/03/blog-post_29.html
நேரிடையான எங்கள் சந்திப்பு பற்றி

http://gopu1949.blogspot.in/2014/02/blog-post.html
ஜெயந்தி ரமணி அவர்களின் பெண் குழந்தையின் திருமணம் பற்றி

http://gopu1949.blogspot.in/2013/08/blog-post_15.html
ஜெயந்தி ரமணி அவர்களின் சஷ்டியப்த பூர்த்தி கல்யாணம் பற்றி

http://manammanamveesum.blogspot.in/2014/07/blog-post.html
ஜெயந்தியின் புதிய வலைத்தளத்தினில் எங்களின் அருமையான நேரடி சந்திப்பு பற்றி

இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.

அன்புடன் கோபு
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37914279824202016332013-08-29T14:33:08.941+05:302013-08-29T14:33:08.941+05:30சஷ்டியப்த பூர்த்தி விழா காணும் திரு. ரமணி மற்றும் ...சஷ்டியப்த பூர்த்தி விழா காணும் திரு. ரமணி மற்றும் திருமதி ஜெயந்தி இருவருக்கும் நல்வாழ்த்துக்கள்......
ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58266005375898416392013-08-24T14:16:39.378+05:302013-08-24T14:16:39.378+05:30//ஹ ர ணி August 24, 2013 at 12:54 AM
வாருங்கள் ஐ...//ஹ ர ணி August 24, 2013 at 12:54 AM

வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

//அன்புள்ள வைகோ ஐயா.

வணக்கம். இதுபோன்ற பதிவிடுவதற்கு நல்ல துர்ய மனது வேணடும. அதில் உண்மை அன்பு ஒளிரவேண்டும். உங்களிடம் அது ஏராளமாய் குவியலாகக் கிடக்கிறது. //

மிகவும் சந்தோஷம் ஐயா.

//உங்களோடு சேர்ந்து நானும் திருமதி ஜெயந்தி ரமணி அவர்களை வாழ்த்துகிறேன்.//

மிக்க மகிழ்ச்சி. ‘அ’ முதல் ‘ஒள’ வரை ஆரம்ப எழுத்துக்களால் வாழ்த்தி அசத்தியுள்ளீர்கள்.

தங்களின் அன்பான வருகைக்கும், அழகான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஐயா.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43258114840019504182013-08-24T14:01:13.951+05:302013-08-24T14:01:13.951+05:30கீத மஞ்சரி August 23, 2013 at 11:27 PM
வாங்கோ, வ...கீத மஞ்சரி August 23, 2013 at 11:27 PM

வாங்கோ, வணக்கம்.

//தாமதமான என் வாழ்த்துக்களை திருமதி ஜெயந்தி ரமணி அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். //

தாமதம் ஆனால் பரவாயில்லை. இனிமேல் தான் விழாவே [28th] நடைபெறப்போகிறது.

//அவர்களுடைய சஷ்டியப்த பூர்த்திக்குச் சென்றுவந்த நிறைவைத் தந்தது தங்களுடைய பதிவும் படங்களும். பார்த்துப் பார்த்து ஒரு திருமணத்துக்குத் தேவையான அனைத்தையும் வெகுசிறப்பாகச் செய்து அசத்தியிருக்கிறீர்கள் சார்.//

மிகவும் சந்தோஷம்.

//தங்களுடைய சஷ்டியப்த பூர்த்தி விழாவின் அழைப்பும் புகைப்படமும் கண்டேன். தங்களுக்கும் தங்கள் துணைவியாருக்கும் இனிய வாழ்த்துக்கள். //

மிக்க மகிழ்ச்சி.

//மேலும் சஷ்டியப்த பூர்த்தி பற்றிய சிறப்பம்சங்களை எடுத்துக்கூறி அறியாத பல செய்திகளை அறியத் தந்துள்ளீர்கள். மிக்க நன்றி வை.கோ.சார்.//

;) தங்களின் அன்பான வருகைக்கும் அழகான விரிவான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-13451598648431608442013-08-24T13:24:48.380+05:302013-08-24T13:24:48.380+05:30அன்புள்ள வைகோ ஐயா.
வணக்கம். இதுபோன்ற பதிவி...அன்புள்ள வைகோ ஐயா.

வணக்கம். இதுபோன்ற பதிவிடுவதற்கு நல்ல துர்ய மனது வேணடும. அதில் உண்மை அன்பு ஒளிரவேண்டும். உங்களிட அது ஏராளமாய் குவியலாகக் கிடக்கிறது. உங்களோடு சேர்ந்து நானும் திருமதி ஜெயந்தி ரமணி அவர்களை வாழ்த்துகிறேன்.

அளவிடற்கரிய அறுபது கண்டீர்
ஆனந்தம் கடலெனப் பொங்கக் காண்பீர்
இயற்கையின் வரங்களெல்லாம்
ஈடிலா மாண்புடனே வாய்க்கக் கொள்வீர்
உன்னதப் பெருவாழ்வு ஒளிவீசக் காண்பீர்
ஊரும் உலகும் உங்களைப் போற்ற வாழ்வீர்
என்றும் ஏற்றங்கள் நிறைக்கப் பெறுவீர்
ஏற்றமுடன் எந்நாளும் இருக்கப் பெறுவீர்
ஐயன் ஐங்கரனின் அருளை அமுதாய் உண்டு
ஒவ்வொரு நாளும் ஓங்கி நிற்பீர்
ஓயாத கடலையென ஆயுள் கொள்வீர்
ஔவையுரைத்த அறம் போற்றி நிற்பீர்..

மனம் நிறை வாழ்த்துக்கள் ஜெயந்தி அம்மா ரமணி அய்யா. வாழ்க பல்லாண்டு வாழ்கவே.

ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20066934492849152542013-08-24T11:57:59.744+05:302013-08-24T11:57:59.744+05:30தாமதமான என் வாழ்த்துக்களை திருமதி ஜெயந்தி ரமணி அவர...தாமதமான என் வாழ்த்துக்களை திருமதி ஜெயந்தி ரமணி அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களுடைய சஷ்டியப்த பூர்த்திக்குச் சென்றுவந்த நிறைவைத் தந்தது தங்களுடைய பதிவும் படங்களும். பார்த்துப் பார்த்து ஒரு திருமணத்துக்குத் தேவையான அனைத்தையும் வெகுசிறப்பாகச் செய்து அசத்தியிருக்கிறீர்கள் சார். தங்களுடைய சஷ்டியப்த பூர்த்தி விழாவின் அழைப்பும் புகைப்படமும் கண்டேன். தங்களுக்கும் தங்கள் துணைவியாருக்கும் இனிய வாழ்த்துக்கள். மேலும் சஷ்டியப்த பூர்த்தி பற்றிய சிறப்பம்சங்களை எடுத்துக்கூறி அறியாத பல செய்திகளை அறியத் தந்துள்ளீர்கள். மிக்க நன்றி வை.கோ.சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66271005657412445572013-08-22T23:56:10.111+05:302013-08-22T23:56:10.111+05:30S.Menaga August 22, 2013 at 3:53 AM
வாங்கோ மேனகா...S.Menaga August 22, 2013 at 3:53 AM

வாங்கோ மேனகா,

//ஐயா, ஆஹா.. என் பெரும்பாலும் வெஜ் உணவைதான் அதிகம் விரும்பி உண்பேன்.. கணவர் எனக்கு எதிர்மறை ஆதலால் எப்பவும் 2 சமையல் இருக்கும் சிலநேரங்களில் ஆதலால் நீங்கள் பயப்படாமல் வரலாம்..//

தங்களின் அன்புக்கு நன்றி.

//உங்களுக்கு சங்கடஹர சதுர்த்தியின் விரதமகிமை பற்றி தெரியும் என நினைக்கிறேன், அதனை பற்றி நாளை பதிவிடுங்களேன்.. சனியன்று மஹா சங்கடஹர சதுர்த்தி...//

முயற்சிக்கிறேன் மேனகா. ஏற்கனவே சென்ற ஆண்டு நான் சாதாரண சங்கடஹர சதுர்த்து பற்றி சுருக்கமாக எழுதியுள்ளேன். இணைப்பு இதோ:

http://gopu1949.blogspot.in/2012/03/blog-post_30.html

நாளைக்கு முடிந்தால் விரிவாக மஹா சங்கடஹர சதுர்த்தி பற்றியும் தகவல்கள் தர முயற்சிக்கிறேன்.

அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39595775865441856062013-08-22T16:23:08.574+05:302013-08-22T16:23:08.574+05:30ஐயா,ஆஹா..என் பெரும்பாலும் வெஜ் உணவைதான் அதிகம் விர...ஐயா,ஆஹா..என் பெரும்பாலும் வெஜ் உணவைதான் அதிகம் விரும்பி உண்பேன்..கணவர் எனக்கு எதிர்மறை ஆதலால் எப்பவும் 2 சமையல் இருக்கும் சிலநேரங்களில்.ஆதலால் நீங்கள் பயப்படாமல் வரலாம்..

உங்களுக்கு சங்கடஹர சதுர்த்தியின் விரதமகிமை பற்றி தெரியும் என நினைக்கிறேன்,அதனை பற்றி நாளை பதிவிடுங்களேன்..சனியன்று மஹா சங்கடஹர சதுர்த்தி...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48619343364634606132013-08-22T16:18:01.059+05:302013-08-22T16:18:01.059+05:30மாமி,பிள்ளைகள் அனைவரும் நலம்..லயா குட்டி எப்படி இர...மாமி,பிள்ளைகள் அனைவரும் நலம்..லயா குட்டி எப்படி இருக்காங்க??Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45805288958553604372013-08-22T01:00:24.063+05:302013-08-22T01:00:24.063+05:30kovaikkavi August 21, 2013 at 12:00 PM
வாங்கோ, வ...kovaikkavi August 21, 2013 at 12:00 PM

வாங்கோ, வணக்கம்.

//ஒற்றுமையான உத்தம தம்பதியினருக்கு மனமார்ந்த அன்பான இனிய நல்வாழ்த்துகள். Vetha.Elangathilakam.//

தங்களின் அன்பான வருகைக்கும், தம்பதியினரை இனிமையாக வாழ்த்தியுள்ளதற்கும் என் மனமார்ந்த நன்றிகள் மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75640778451714612012013-08-22T00:30:44.020+05:302013-08-22T00:30:44.020+05:30ஒற்றுமையான உத்தம தம்பதியினருக்கு
மனமார்ந்த அன்பான...ஒற்றுமையான உத்தம தம்பதியினருக்கு
மனமார்ந்த அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
Vetha.Elangathilakam.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70497320533150870262013-08-21T12:52:31.427+05:302013-08-21T12:52:31.427+05:30ரூபன்
உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் என்...ரூபன்

உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63615118307435821482013-08-21T12:51:39.739+05:302013-08-21T12:51:39.739+05:30//ஆவ்வ்வ்வ்வ் மேலே பார்த்து திடுக்கிட்டுவிட்டேன்ன்...//ஆவ்வ்வ்வ்வ் மேலே பார்த்து திடுக்கிட்டுவிட்டேன்ன்:)).. நான் ஜே மாமிக்கு கொடுத்த பூங்கொத்தை மேலே போட்டுவிட்டீங்க கோபு அண்ணன்.. மியாவும் நன்றி.//

அதிரா பூங்கொத்துக்கு நன்றி. மேலே போட்டதால் எல்லாரும் பார்க்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஒவ்வொரு வாழ்த்தையும் மதித்து, கோபு அண்ணனே பதிவு போட்டார் அவரே பதிலையும் போடட்டும் என இருக்காமல், ஒவ்வொருவருக்கும் நேரமொதுக்கி, அவர்களின் வாழ்த்துக்கு மதிப்பளித்து, நன்றி கூறும், உங்கள் பெருந்தன்மையை நான் மிகவும் பாராட்டுகிறேன், இந்தக் குணம் ரொம்பவும் உயர்ந்தது, எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு... இப்படியே.. கீப் இட் மேல:)..//

பெருந்தன்மையா? இப்படி ஒரு கௌரவத்தை எனக்குக் கொடுத்த கோபு அண்ணனுக்கு நான் காட்டும் நன்றிக் கடன் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

என் வலைத்தளமும் ஏதோ கொஞ்சூண்டு எல்லாருக்கும் தெரிகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் கோபு அண்ணா தான்.

மிக்க நன்றி அதிரா

Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85975378044465572962013-08-21T12:47:42.507+05:302013-08-21T12:47:42.507+05:30திரு பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு
என் மனமார்ந்த ந...திரு பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு

என் மனமார்ந்த நன்றிகளும், வணக்கங்களும்Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67136969275124639412013-08-21T12:46:55.341+05:302013-08-21T12:46:55.341+05:30கீதா சாம்பசிவம்
உங்கள் வாழ்த்துக்களுக்கு மனமார்ந்...கீதா சாம்பசிவம்

உங்கள் வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70531185778312677572013-08-21T12:43:54.159+05:302013-08-21T12:43:54.159+05:30திருமதி ஸ்ரீதர்,
//இங்கு சாருக்கு நிறைய நட்புகள் ...திருமதி ஸ்ரீதர்,

//இங்கு சாருக்கு நிறைய நட்புகள் இருக்கும்... மக்களா சார் எப்படி எல்லோரையும் கோழி குஞ்சுகளை இறகிற்குள் வைத்திருப்பது போல வைத்திருக்கார் பாருங்க. அனைவரையும் மெயிண்டைண்ட் பன்னுவதில் உங்களைப் போல முடியாது சார்.//

ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க.

முதலில் ஜெயந்தி தம்பதிகளுக்கு வாழ்த்துகள்.இளமையா இருக்காங்களே!லயா குட்டீ சூப்பாரா இருக்காங்க.திருஷ்டி போட்டுங்க.//

நேர பார்த்தால் என்ன சொல்லுவீங்களோ?

லயா குட்டி சூப்பர்தான். சந்தேகமே இல்லை. எல்லாரும் சொன்ன மாதிரி சுத்திப் போட்டுடறேன்.

//59 வயதில் புற்று நோயில் அவதிப்படும் என் அப்பாவை நினைக்கும்போது எனக்கு ஒருவித ஏக்கத்தையும் தருகின்றது.//

விரைவில் முற்றிலும் குணமாக
நாம் எல்லோரும் சேர்ந்து கூட்டுப்பிரார்த்தனை செய்வோம்.
கவலைப்படாதீங்கோ//

கோபு அண்ணா சொன்ன மாதிரி ஒரு நாள் கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்.

உங்கள் வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.com