tag:blogger.com,1999:blog-1496264753268103215.post1780662601359180460..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: VGK 09 / 02 / 03 - SECOND PRIZE WINNERS - 'அஞ்சலை’ வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-8293253350536609722015-12-19T21:19:44.564+05:302015-12-19T21:19:44.564+05:30பரிசுபெற்றவர்களுக்கு பாராட்டுகள்! மேலும் பல பரிசுக...பரிசுபெற்றவர்களுக்கு பாராட்டுகள்! மேலும் பல பரிசுகள் வெல்ல வாழ்த்துகள்
காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70307125462060009092015-12-08T16:36:02.974+05:302015-12-08T16:36:02.974+05:30தாய்மையும் மனிதாபிமானமும் மிக்க ஒரு நல்ல கதையை வாச...தாய்மையும் மனிதாபிமானமும் மிக்க ஒரு நல்ல கதையை வாசித்த திருப்தி மிகுகிறது. பாராட்டுகள் கோபு சார். //
// கதை என்று மட்டுமே எழுதாமல், சமுதாய விழிப்புணர்வையும் சேர்த்துக் குழைத்து எழுதியிருக்கிறார் ஆசிரியர். கதையின் மூலம் “குடி குடியைக் கெடுக்கும்” என்று கோடிட்டுக் காட்டும் கோபு சாருக்கு மீண்டும் ஒரு சல்யுட்.

இறுதியாக ஒன்றை சொல்லியேயாக வேண்டும். பணத்திற்கு, பாசத்தை விலைக்கு வாங்கிவிடக் கூடிய சக்தி உள்ளது என்கிற கசப்பான உண்மையையும் இந்தக் கதை சொல்லத் தவறவில்லை.//
எத்தனை கோணம்??? ரசித்தேன். வாழ்த்துகள்.

மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73752497614824060832015-12-01T15:39:15.495+05:302015-12-01T15:39:15.495+05:30திருமதி ராஜலட்சுமி பரமசிவம் திருமதி கீதா மதிவாணன் ...திருமதி ராஜலட்சுமி பரமசிவம் திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கு வாழ்த்துகள்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67547699884442168152015-10-30T09:54:49.351+05:302015-10-30T09:54:49.351+05:30பரிசு வென்றவங்களுக்கு வாழ்த்துகள்பரிசு வென்றவங்களுக்கு வாழ்த்துகள்mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33483461354435735332015-09-28T10:20:32.849+05:302015-09-28T10:20:32.849+05:30Jayanthi Jaya September 28, 2015 at 9:18 AM
//தி...Jayanthi Jaya September 28, 2015 at 9:18 AM

//திருமதி ராஜலட்சுமி பரமசிவம் அவர்களுக்கும், திருமதி கீதா மணிவாணன் அவர்களுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.//

மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9641389469631989502015-09-28T09:18:46.819+05:302015-09-28T09:18:46.819+05:30திருமதி ராஜலட்சுமி பரமசிவம் அவர்களுக்கும், திருமதி...திருமதி ராஜலட்சுமி பரமசிவம் அவர்களுக்கும், திருமதி கீதா மணிவாணன் அவர்களுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17459870921100038152015-08-25T13:54:35.135+05:302015-08-25T13:54:35.135+05:30பரிசு வென்றவர்களுக்கு வாழ்த்துகள்பரிசு வென்றவர்களுக்கு வாழ்த்துகள்பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70885799397991608622015-06-14T03:54:58.828+05:302015-06-14T03:54:58.828+05:30திருமதி ராஜலட்சுமி பரமசிவம் அவர்களுக்கும், திருமதி...திருமதி ராஜலட்சுமி பரமசிவம் அவர்களுக்கும், திருமதி கீதா மணிவாணன் அவர்களுக்கும் இரண்டாம் பரிசை வென்றமைக்காகப் பாராட்டுகிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76574857050443289572014-09-18T15:40:58.201+05:302014-09-18T15:40:58.201+05:30இந்த வெற்றியாளர் ’கீதமஞ்சரி’ திருமதி கீதா மதிவாணன்...இந்த வெற்றியாளர் ’கீதமஞ்சரி’ திருமதி கீதா மதிவாணன் அவர்கள் தான் பெற்றுள்ள இந்த வெற்றியினைத் தன் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

இணைப்பு:
http://www.geethamanjari.blogspot.com.au/2014/04/blog-post.html

தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ள அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.

அன்புடன் கோபு [VGK]
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32724458427703292272014-04-17T13:47:19.918+05:302014-04-17T13:47:19.918+05:30
திருமதி கீதா மதிவாணன் அவர்கள் [கீதமஞ்சரி]
இந்த வ...
திருமதி கீதா மதிவாணன் அவர்கள் [கீதமஞ்சரி]

இந்த வெற்றியாளர், தாங்கள் பரிசுபெற்ற மகிழ்ச்சியினை தங்களின் வலைத்தளத்தில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

இணைப்பு: http://geethamanjari.blogspot.in/2014/04/blog-post.html

அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

அன்புடன் கோபு [VGK]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-1089194284057129262014-03-31T19:05:11.180+05:302014-03-31T19:05:11.180+05:30இரண்டாம் பரிசு பெறும் ராஜி அவர்களுக்கும் கீதா மதிவ...இரண்டாம் பரிசு பெறும் ராஜி அவர்களுக்கும் கீதா மதிவாணனுக்கும் பாராட்டுக்கள்! மேலும் பல பரிசுகள் வென்றிட வாழ்த்துக்கள்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17970351827398915502014-03-31T07:51:23.038+05:302014-03-31T07:51:23.038+05:30கீதமஞ்சரி அவர்களுக்கும், ராஜி மேடத்துக்கும் பாராட்...கீதமஞ்சரி அவர்களுக்கும், ராஜி மேடத்துக்கும் பாராட்டுகள். வாழ்த்துகள்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-2277301204572195442014-03-30T22:30:51.484+05:302014-03-30T22:30:51.484+05:30இரண்டு விமர்சனங்களுமே மிக அருமை.
பரிசு பெற்ற தி...இரண்டு விமர்சனங்களுமே மிக அருமை.

பரிசு பெற்ற திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கும் திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-86516782315060126902014-03-30T21:25:48.854+05:302014-03-30T21:25:48.854+05:30பெரும்பாலும் விமரிசனம் எழுதி பரிசு பெறுகிறவர்கள் அ...பெரும்பாலும் விமரிசனம் எழுதி பரிசு பெறுகிறவர்கள் அல்லது இந்தப் போட்டியில் கலந்து கொள்கிறவர்கள் தாம் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்வதாகவும் தெரிகிறது. இந்த வட்டம் விரிவடைந்தால் மாற்றம் தென்படலாம். இல்லை, நீங்கள் பிரசுரிக்கிற 'எங்கோ படித்தது..' போன்ற வாசிப்பு அனுபவங்களில் போட்டியில் கலந்து கொள்பவர்கள் கவனம் கொண்டாலும் எழுதப்படும் விமரிசங்களின் சிறப்பு கூடலாம்.

முதல் பரிசு பெற்ற கட்டுரைகளில் ஏதாவது வித்தியாச சிறப்பு தெரிகிறதா என்று பார்க்கவும் படிக்கவும் காத்திருக்கிறேன்.

ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-26216831715542323672014-03-30T21:03:40.841+05:302014-03-30T21:03:40.841+05:30ஒவ்வோர் அம்சத்தையும் கூர்ந்து ஆராய்ந்து
விமர்சனம்...ஒவ்வோர் அம்சத்தையும் கூர்ந்து ஆராய்ந்து
விமர்சனம் எழுதி பரிசு பெறும்
திருமதி. கீதா மதிவாணன் அவர்களுக்கும்
திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கும்
எனது நல்வாழ்த்துக்கள்!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-47055574595050517142014-03-30T16:05:15.995+05:302014-03-30T16:05:15.995+05:30நான் பரிசு பெறும்போதெல்லாம் வந்து வாழ்த்தும் நண்...நான் பரிசு பெறும்போதெல்லாம் வந்து வாழ்த்தும் நண்பர்கள் அனைவருக்கும் என் அன்ன்ரிகள் பல. உங்களின் தொடர்ந்த ஊக்கம் தான் என்னைத் தொடர்ந்து எழுத வைக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. மீண்டும் என் நன்றிகள்.
இந்தப் பரிசினை திருமதி கீதா மதிவாணன் அவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பேரு மகிழ்ச்சியடைகிறேன். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59508276762293771462014-03-30T15:03:16.533+05:302014-03-30T15:03:16.533+05:30இரண்டாம் பரிசினை வென்று பகிர்ந்து கொண்டுள்ள
திரும...இரண்டாம் பரிசினை வென்று பகிர்ந்து கொண்டுள்ள
திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கு
இனிய வாழ்த்துகள்..!

அருமையான விமர்சனத்திற்குப் பாராட்டுக்கள்..! இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-36247536026588429892014-03-30T15:01:12.726+05:302014-03-30T15:01:12.726+05:30ஹாட்-ட்ரிக் பரிசு பெறும் வாய்ப்புக்கும் முற்றிலும...ஹாட்-ட்ரிக் பரிசு பெறும் வாய்ப்புக்கும் முற்றிலும் தேர்வாகியுள்ளதிருமதி. கீதா மதிவாணன் அவர்களுக்கு வாழ்த்துகள்..!

அவர்களின் அருமையான விமர்சனத்திற்குப் பாராட்டுக்கள்..!
இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-86016516451337335982014-03-30T09:49:46.640+05:302014-03-30T09:49:46.640+05:30அருமையான விமர்சனதாரர்களுக்கு மத்தியில் என் விமர்சன...அருமையான விமர்சனதாரர்களுக்கு மத்தியில் என் விமர்சனமும் தொடர்ந்து பரிசு பெறுவதில் அளவிட இயலா மகிழ்ச்சி. அதற்கான வாய்ப்புகளை உருவாக்கியதோடு அடித்தளமிட்டும் தந்துள்ள கோபு சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள். எங்களை வாழ்த்திய அனைவருக்கும் அன்பான நன்றிகள். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-71313816461821116422014-03-30T09:26:15.117+05:302014-03-30T09:26:15.117+05:30திருமதி. ராஜலஷ்மி பரமசிவம் அவர்களுக்கும் திருமதி. ...திருமதி. ராஜலஷ்மி பரமசிவம் அவர்களுக்கும் திருமதி. கீதா மதிவாணன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.Tamizhmuhil Prakasamhttps://www.blogger.com/profile/15641044062133845772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-1843956484950274752014-03-30T06:54:11.755+05:302014-03-30T06:54:11.755+05:30(1) சின்னச்சின்ன சந்தேகங்கள் + (2) ரகசியம் கேள்விக...(1) சின்னச்சின்ன சந்தேகங்கள் + (2) ரகசியம் கேள்விக்குறி எனும் இரு விமர்சனங்களும் அருமை...

திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அம்மா அவர்களுக்கும், சகோதரி திருமதி. கீதா மதிவாணன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-54867819991604858402014-03-30T06:16:13.618+05:302014-03-30T06:16:13.618+05:30மிகச் சிறப்பான விமர்சனம் தந்து
பரிசினைத் தொடந்து ...மிகச் சிறப்பான விமர்சனம் தந்து
பரிசினைத் தொடந்து அள்ளும், வெல்லும்
திருமதி.கீதா மதிவாணன் மற்றும்
திருமதி ராஜலெட்சுமி பரமசிவம் இருவருக்கும்
எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4483906619135316792014-03-30T06:04:34.382+05:302014-03-30T06:04:34.382+05:30தாங்கள் நடத்திய போட்டியில் இரண்டாம் பரிசினைப் பெற்...தாங்கள் நடத்திய போட்டியில் இரண்டாம் பரிசினைப் பெற்ற சகோதரிகள். ”அரட்டை” ராஜலஷ்மி பரமசிவம் மற்றும் “கீதமஞ்சரி” கீதா மதிவாணன் இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com