tag:blogger.com,1999:blog-1496264753268103215.post1851837201158568002..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: ”கீதா விருது” - புதிய விருதுகள் [பரிசுகள்] அறிமுகம் ! [ Part-3 of 4 ]வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-430649961941160902018-09-13T08:45:53.402+05:302018-09-13T08:45:53.402+05:30அன்புடையீர்,
அனைவருக்கும் வணக்கம் + இனிய ‘பிள்ளை...அன்புடையீர்,

அனைவருக்கும் வணக்கம் + இனிய ‘பிள்ளையார் சதுர்த்தி’ நல்வாழ்த்துகள்.

‘அரட்டை’ வலைப்பதிவர் திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள் நேற்று ‘பிள்ளையார் சதுர்த்தி கொழுக்கட்டை செய்வது எப்படி?’ என ஓர் சமையல் குறிப்புக்கான மிகச்சிறிய மூன்று நிமிடம் + 45 வினாடிகளுக்கான வீடியோ வெளியிட்டுள்ளார்கள். அதனைக் கண்டு மகிழ இதோ ஓர் இணைப்பு:

https://www.youtube.com/watch?v=t6va0K3KDtc&feature=youtu.be

மேற்படி வீடியோவில் 0:55 முதல் 1:25 வரை சுமார் 30 வினாடிகள் மட்டும், திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் பற்றியும், அதன் அடிவாரத்தில் வசித்துவரும் அடியேனைப்பற்றியும் ஏதேதோ புகழ்ந்து சொல்லி மகிழ்ந்துள்ளார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள் 2014-ம் ஆண்டு, என் வலைத்தளத்தினில், 40 வாரங்களுக்கு தொடர்ச்சியாக நடைபெற்ற ‘சிறுகதை விமர்சனப் போட்டி’களில் கலந்து கொண்டு ஒன்பது முறைகள் (4 முதலிடம், 4 இரண்டாம் இடம், ஒரு மூன்றாம் இடம்) வெவ்வேறு பரிசுகளையும், கீதா விருதும் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி போட்டிகளில் முதன் முறையாக, முதல் பரிசினைத் தட்டிச்சென்ற பெண் பதிவர் என்ற பெருமையும் இவர்களுக்கு உண்டு. மேலும் விபரங்களுக்கு சில இணைப்புகள்:

http://gopu1949.blogspot.com/2014/02/vgk-02-01-03.html

http://gopu1949.blogspot.com/2014/02/vgk-04-02-03-second-prize-winners.html

http://gopu1949.blogspot.com/2014/03/vgk-05-02-03-second-prize-winners.html

http://gopu1949.blogspot.com/2014/03/vgk-09-02-03-second-prize-winners.html

http://gopu1949.blogspot.com/2014/05/vgk-15-01-03-first-prize-winners.html

http://gopu1949.blogspot.com/2014/05/vgk-17-03-03-third-prize-winner.html

http://gopu1949.blogspot.com/2014/06/vgk-21-01-03-first-prize-winners.html

http://gopu1949.blogspot.com/2014/07/vgk-25-01-03-first-prize-winners.html

http://gopu1949.blogspot.com/2014/09/vgk-34-02-03-second-prize-winners.html

http://gopu1949.blogspot.com/2014/11/part-3-of-4.html

http://gopu1949.blogspot.com/2014/10/4.html

http://gopu1949.blogspot.com/2014/11/vgk-31-to-vgk-40.html

இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

அன்புடன் கோபு வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65405278374383462412018-09-01T16:44:02.095+05:302018-09-01T16:44:02.095+05:30'மூன்றாம் சுழி’ வலைப்பதிவர் திரு. அப்பாதுரை அவ...'மூன்றாம் சுழி’ வலைப்பதிவர் திரு. அப்பாதுரை அவர்களின் ’நேயர் கடிதம்’ தனிப்பதிவாக அவரின் வலைத்தளத்திலேயே எழுதி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு:- http://moonramsuzhi.blogspot.com/2014/10/blog-post_31.html

தலைப்பு: ’இன்று போல் என்றும்’

இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-1758471451696436522015-12-20T17:15:08.282+05:302015-12-20T17:15:08.282+05:30Seshadri e.s. December 20, 2015 at 2:31 PM
//விம...Seshadri e.s. December 20, 2015 at 2:31 PM

//விமர்சன வித்தகி பெயரில் விருது பெறுவதில் பெரு மகிழ்ச்சி! எல்லோருக்கும் அடுத்தடுத்த பரிசுகளால் இன்ப அதிர்ச்சி!//

மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75474820686789525112015-12-20T14:31:46.495+05:302015-12-20T14:31:46.495+05:30விமர்சன வித்தகி பெயரில் விருது பெறுவதில் பெரு மகிழ...விமர்சன வித்தகி பெயரில் விருது பெறுவதில் பெரு மகிழ்ச்சி! எல்லோருக்கும் அடுத்தடுத்த பரிசுகளால் இன்ப அதிர்ச்சி! என்னுடன் விருதுபெறும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி! வாழ்த்திய/வாழ்த்தப்போகும் நல்லிதயங்களுக்கு மிக்க நன்றி!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43905577854897644892015-12-11T00:04:31.036+05:302015-12-11T00:04:31.036+05:30;-))));-))))மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-34391687366277188882015-12-07T08:36:57.754+05:302015-12-07T08:36:57.754+05:30புதிய பரிசுகளை வென்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள...புதிய பரிசுகளை வென்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69066076974826385102015-11-03T17:12:01.446+05:302015-11-03T17:12:01.446+05:30புதிய புதிய பரிசா கெலிச்சவங்க அல்லாவருக்கும் வாழ...புதிய புதிய பரிசா கெலிச்சவங்க அல்லாவருக்கும் வாழ்த்துகள்.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-10474352973974281872015-11-03T17:11:29.808+05:302015-11-03T17:11:29.808+05:30புதிய புதிய பரிசா கெலிச்சவங்க அல்லாவருக்கும் வாழ...புதிய புதிய பரிசா கெலிச்சவங்க அல்லாவருக்கும் வாழ்த்துகள்.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63512807448100006722015-10-28T20:10:56.565+05:302015-10-28T20:10:56.565+05:30கோடி, கோடியா பணம் வெச்சு இருக்கறவனுக்குக் கூட இப்ப...கோடி, கோடியா பணம் வெச்சு இருக்கறவனுக்குக் கூட இப்படி பரிசு கொடுக்க மனசு வராது.

கோபு அண்ணா

நீங்கள் இன்னும் பல வருடங்கள் வாழ்வாங்கு வாழ்ந்து, இன்னும் பல கதைகள் எழுதி பல போட்டிகள் நடத்த வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-62884525563100069502015-09-05T18:16:52.545+05:302015-09-05T18:16:52.545+05:30இன்னும் என்ன மாதிரில்லாம் வித்தியாசமான பரிசுகளை...இன்னும் என்ன மாதிரில்லாம் வித்தியாசமான பரிசுகளை அறிவிக்க போறீங்கபூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23029027201451637732015-08-08T19:35:05.566+05:302015-08-08T19:35:05.566+05:30பரிசு மழை அல்ல, சூறாவளி அடிக்கிறது.பரிசு மழை அல்ல, சூறாவளி அடிக்கிறது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-34008879687846251212014-11-07T17:58:12.449+05:302014-11-07T17:58:12.449+05:30மாயவரத்தான் MGR என்கிற திரு. ரவிஜி அவர்கள் தான் பெ...மாயவரத்தான் MGR என்கிற திரு. ரவிஜி அவர்கள் தான் பெற்றுள்ள இந்த விருதினைப்பற்றி தன் பதிவினில் சிறப்பித்து எழுதியுள்ளார்கள்.

அதற்கான இணைப்பு:

http://mayavarathanmgr.blogspot.in/2014/11/blog-post.html

இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ள திரு. ரவிஜி அவர்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

என்றும் அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-26365208974543694822014-11-06T13:06:29.051+05:302014-11-06T13:06:29.051+05:30பரிசுமழையில் நனைந்த அனைவருக்கும் என் வாழ்த்துகள். ...பரிசுமழையில் நனைந்த அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

தங்களின் உழைப்பு மிகவும் பாராட்டுதலுக்குரியது சார்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7918568911977734662014-11-05T01:11:41.830+05:302014-11-05T01:11:41.830+05:30வெற்றி விழாவின் நான்காம் நாள் நிகழ்ச்சிக்கு அன்புட...வெற்றி விழாவின் நான்காம் நாள் நிகழ்ச்சிக்கு அன்புடன் வருகை தந்து சிறப்பித்துள்ளோர்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

அடுத்தடுத்த, இந்த வெற்றிவிழா நிகழ்ச்சிகள் வெளியீட்டு வேலைகளிலும், அதையடுத்து உடனடியாக வரவிருக்கும் என் வெளிநாட்டுச்சுற்றுலா வேலைகளிலுமான பல்வேறு ஆயத்தப்பணிகளில் மூழ்க வேண்டியிருப்பதால், அன்புடன் வருகை தந்துள்ள ஒவ்வொருவருக்கும் தனித்தனியே பதில் அளித்து கெளரவிக்க மனதில் நான் நினைத்தும்கூட அது PRACTICALLY NOT POSSIBLE ஆகவே உள்ளது.

இது உங்கள் வீட்டு விழா என்பதையும், நம் வீட்டு விழா என்பதையும் யாரும் தயவுசெய்து மறக்காதீங்கோ. நமக்குள் FORMALITIES எல்லாம் எதற்கு?

தினமும் வருகை தந்து, மனம் திறந்துபேசி, கருத்துக்கள் அளித்து சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் அனைவரையும் மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

என்றும் அன்புடன் தங்கள் கோபு [VGK]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-35954366111227243692014-11-05T01:05:12.055+05:302014-11-05T01:05:12.055+05:30'கீதா விருது’ பெற்றுள்ள நம் அன்புக்குரிய திரும...'கீதா விருது’ பெற்றுள்ள நம் அன்புக்குரிய திருமதி. ராதாபாலு அவர்கள், அவர்களின் மகிழ்ச்சியினை தன் வலைத்தளத்தினில் தனிப்பதிவாகப் பகிர்ந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

அதற்கான இணைப்பு:

http://enmanaoonjalil.blogspot.com/2014/11/blog-post.html

இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.

தன் வலைத்தளத்தில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்து மகிழ்ந்து / மகிழ்வித்துள்ள, நம் அன்புக்குரிய ராதாபாலு அவர்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பிரியமுள்ள கோபு

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4461676192641111482014-11-04T23:20:03.923+05:302014-11-04T23:20:03.923+05:30ஒரே கூட்டமாக்கீதே மேட்டர் எதுனாவது'கீதா'ன்...ஒரே கூட்டமாக்கீதே மேட்டர் எதுனாவது'கீதா'ன்னு எட்டிப்பாத்த எனக்கே 'கீதா விருது' குடுத்துக்கீறாரு நம்ப வைகோ வாத்யாரு! விருத கெலிச்சிருக்குற எல்லாத்துக்கும் என்னொட வாழ்த்த சொல்லிக்கிறேன்! இன்னும் எதுனாவது புதுசா கீதான்னு நாளக்கு பாக்கலாம்! வணக்கம் வாத்யாரே! - என்றும் அன்புடன் உங்கள் எம்ஜிஆர்மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43260366971300826602014-11-04T23:19:56.217+05:302014-11-04T23:19:56.217+05:30ஒரே கூட்டமாக்கீதே மேட்டர் எதுனாவது'கீதா'ன்...ஒரே கூட்டமாக்கீதே மேட்டர் எதுனாவது'கீதா'ன்னு எட்டிப்பாத்த எனக்கே 'கீதா விருது' குடுத்துக்கீறாரு நம்ப வைகோ வாத்யாரு! விருத கெலிச்சிருக்குற எல்லாத்துக்கும் என்னொட வாழ்த்த சொல்லிக்கிறேன்! இன்னும் எதுனாவது புதுசா கீதான்னு நாளக்கு பாக்கலாம்! வணக்கம் வாத்யாரே! - என்றும் அன்புடன் உங்கள் எம்ஜிஆர்மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20902336248738677772014-11-04T22:23:37.967+05:302014-11-04T22:23:37.967+05:30வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75284970029098464432014-11-04T19:50:11.578+05:302014-11-04T19:50:11.578+05:30எனக்கும் ஒரு விருது! மிகமிக மகிழ்ச்சியாக இருக்கு க...எனக்கும் ஒரு விருது! மிகமிக மகிழ்ச்சியாக இருக்கு கோபு சார்! 'நெல்லுக்கு இறைத்த நீர் சிறிது புல்லுக்கும் பாய்வது போல்' நிறைய பரிசுகள்,விருதுகள் பெற்றவர்களுடன் எனக்கும் ஒரு விருது கிடைத்தது என்னை எல்லையில்லா மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. மிக்க நன்றி.

பரிசு பெற்ற மகிழ்ச்சியை விட விருது பெற்றது வித்யாசமான அனுபவம். மேடை இல்லை...மைக் இல்லை...ஆடியன்ஸ் இல்லை...ஆனாலும் பல கைத்தட்டல்களுடன் விருது வாங்கிய சந்தோஷம் வீட்டில் அமர்ந்து, துளியும் சிரமம் இல்லாமல் பெற்ற மகிழ்ச்சியை என்ன சொல்ல?

சாதனை செய்தவர்களின் பெயரிலேயே விருதுகளைக் கொடுத்து கௌரவிக்கும் தங்கள் பெருந்தன்மைக்கு பாராட்டுகள் பல. இன்னும் என்னென்ன புதுமைகள் வைத்திருக்கிறீர்கள்?

முதலிடம் பெற்ற திருமதி கீதா, இரண்டாம் இடம் பெற்ற திருமதி ராஜராஜேஸ்வரி, மூன்றாம் இடம் பெற்ற சேஷ், அடுத்த இடங்களைப் பெற்ற திரு ரவிஜி, திருமதி கீதா சாம்பசிவம்,செல்வன் அரவிந்த், திருமதி ராஜலக்ஷ்மி, திருமதி கலையரசிக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

என்னை வாழ்த்தியவர்களுக்கு நன்றி.

Radha Baluhttps://www.blogger.com/profile/01356854871239062479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-83940541476239186682014-11-04T16:01:27.578+05:302014-11-04T16:01:27.578+05:30’சேஷ் விருது’ க்கான முதலிடமும் மற்றும் ’கீதா விருத...’சேஷ் விருது’ க்கான முதலிடமும் மற்றும் ’கீதா விருது’ க்கான மூன்றாமிடமும் பெற்றுள்ள சாதனையாளர் திரு. E S சேஷாத்ரி அவர்கள், தான் இதுவரை பெற்ற தொடர் வெற்றிகளான VGK-25 TO VGK-40 ஆகியவற்றை ஒட்டுமொத்தமாகச் சிறப்பித்து தன் வலைத்தளத்தினில் இன்று தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்.

அதற்கான இணைப்பு:

http://esseshadri.blogspot.com/2014/11/blog-post.html

அவருக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

அன்புடன் கோபு [VGK]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39990009218588632042014-11-04T14:11:41.558+05:302014-11-04T14:11:41.558+05:30எத்தனை எத்தனை பரிசுகள்..... உங்களின் உழைபினைக் கண...எத்தனை எத்தனை பரிசுகள்..... உங்களின் உழைபினைக் கண்டு அசந்து போய் நிற்கிறேன்....

கீதா விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76924064104549745792014-11-04T13:55:35.323+05:302014-11-04T13:55:35.323+05:30அசத்தலான பரிசுகள். அருமையான தேர்வுகள். வெற்றியடை...அசத்தலான பரிசுகள். அருமையான தேர்வுகள். வெற்றியடைந்த யாவருக்கும் என் நல் வாழ்த்துகள். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-1658331789275611482014-11-04T13:28:17.183+05:302014-11-04T13:28:17.183+05:30எத்தனை சிந்தனை எத்தனை ஒழுங்கமைப்பு. இத்தனையும் செய...எத்தனை சிந்தனை எத்தனை ஒழுங்கமைப்பு. இத்தனையும் செய்வதற்கு உங்களால் மட்டுமே முடியும் பார்த்துப் பார்த்து அனைவரையும் பாராட்டும் உங்கள் பண்புக்கு முதலில் பாராட்டுக்கள். அடுத்து வெற்றி பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள். கீதா விருது நல்ல எண்ணம். kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48769094839989350022014-11-04T09:49:31.665+05:302014-11-04T09:49:31.665+05:30வெற்றியாளர்கள் அனைவருக்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக...வெற்றியாளர்கள் அனைவருக்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-40070241759864377792014-11-04T07:16:50.522+05:302014-11-04T07:16:50.522+05:30ஆட்டநாயகி*
*விமர்சன வித்தகி*
கீதமஞ்சரிக்கு வாழ்த...ஆட்டநாயகி*
*விமர்சன வித்தகி*
கீதமஞ்சரிக்கு வாழ்த்துக்கள். சாதனை அரசிக்கு வாழ்த்துக்கள்.வாழக வளமுடன்.

கீதா விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com