tag:blogger.com,1999:blog-1496264753268103215.post1863729094250935309..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: VGK 06 / 03 / 03 THIRD PRIZE WINNER - ”உடம்பெல்லாம் உப்புச்சீடை”வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger97125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75800883431399970942015-12-19T20:49:49.503+05:302015-12-19T20:49:49.503+05:30//புதுவரவிற்கு எங்களின் நல்லாசிகள்!ஹாட்ரிக் பரிசு ...//புதுவரவிற்கு எங்களின் நல்லாசிகள்!ஹாட்ரிக் பரிசு பெற்ற இருவருக்கும் வாழ்த்துகள்காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-88490705089186239512015-12-08T15:31:35.004+05:302015-12-08T15:31:35.004+05:30வாத்யார் வீட்டிற்கு வருகை தந்துள்ள புதிய வாரிசு வர...வாத்யார் வீட்டிற்கு வருகை தந்துள்ள புதிய வாரிசு வரவிற்கு வாழ்த்துகள்..
// முதல் பார்வையில் கதையின் தலைப்பு 'உடம்பெல்லாம் உப்புசீடை' என்று கவனத்தைக் கவருகிறது.. அடுத்து பொருத்தமான ஓடும் ரயில்கள், அந்தந்த ரயில் நிலையங்களின் பெயர்களை மிகச்சரியாக அறிமுகப்படுத்தி நாம் அந்தந்த நிலையத்தில் இருப்பதான உணர்வை ஏற்படுத்தி, ரயில் நிலையத்தில் விற்பனைக்கடைகள் என்று காட்சிப்படுத்தி காசிக்கு - கங்கா காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்லும் உணர்வை வரவழைத்துவிடுகிறார் கதை ஆசிரியர்.// இதே உணர்வினை நான் முந்தைய பதிவிலும் தெரிவித்தேன். முற்றிலும் சரி..ஹாட்ரிக் பரிசு பெற்ற இருவருக்கும் வாழ்த்துகள்..மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14520375363385890462015-12-01T14:39:34.183+05:302015-12-01T14:39:34.183+05:30ஹாட் டரிக் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.ஹாட் டரிக் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85857040249745776832015-10-29T16:03:48.061+05:302015-10-29T16:03:48.061+05:30புது பேரக்குளந்தைக்கு நல் வரவு. பரிசு வென்றவங்களுக...புது பேரக்குளந்தைக்கு நல் வரவு. பரிசு வென்றவங்களுக்கு வாழ்த்துகள்mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75464307527039877062015-09-27T21:22:00.086+05:302015-09-27T21:22:00.086+05:30Jayanthi Jaya September 27, 2015 at 7:33 PM
வாங்...Jayanthi Jaya September 27, 2015 at 7:33 PM

வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

//ஹாட் ட்ரிக் பரிசு பெற்ற திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும், திரு ரமணி அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

//இன்னும் ஒரு பேரனைப் பெற்ற தாத்தா பாட்டிக்கும் வாழ்த்துக்கள்.//

சந்தோஷம்மா :)))))))))))))))))

//பேட்டி அருமையோ அருமை.//

மிக்க மகிழ்ச்சி + நன்றி. :)

//புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?
புலியைக் கட்டியதும் (வாலாம்பா மன்னி) பூனையாகாது.//

புலி ..... புலி ..... எனச்சொல்லி என் வயிற்றில் புளியைக் கரைக்காதீங்கோ ..... எனக்கு பயமாக்கீதூஊஊஊஊ. :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85438835863159000192015-09-27T19:33:30.720+05:302015-09-27T19:33:30.720+05:30ஹாட் ட்ரிக் பரிசு பெற்ற திருமதி இராஜராஜேஸ்வரி அவர்...ஹாட் ட்ரிக் பரிசு பெற்ற திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும், திரு ரமணி அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இன்னும் ஒரு பேரனைப் பெற்ற தாத்தா பாட்டிக்கும் வாழ்த்துக்கள்.

பேட்டி அருமையோ அருமை.

புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?
புலியைக் கட்டியதும் (வாலாம்பா மன்னி) பூனையாகாது.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58736963031987319182015-08-25T13:12:32.948+05:302015-08-25T13:12:32.948+05:30ஹப்பா எப்படில்லாம் சூப்பரா விமரிசனம் எழுத...ஹப்பா எப்படில்லாம் சூப்பரா விமரிசனம் எழுதி பரிசை தட்டி செல்கிறார்கள். பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38014423915207202772015-06-08T05:12:41.169+05:302015-06-08T05:12:41.169+05:30ஒரு நல்ல விமரிசனம் தந்த திருமதி ராஜேஸ்வரிக்குப் பா...ஒரு நல்ல விமரிசனம் தந்த திருமதி ராஜேஸ்வரிக்குப் பாராட்டுகள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4059831181131180052014-03-18T20:29:47.385+05:302014-03-18T20:29:47.385+05:30இந்த ஹாட்-ட்ரிக் வெற்றியாளர் அவர்கள், தாங்கள் தொடர...இந்த ஹாட்-ட்ரிக் வெற்றியாளர் அவர்கள், தாங்கள் தொடர்ந்து மும்முறை பரிசுபெற்ற மகிழ்ச்சியினை தங்களின் வலைத்தளத்தில் வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

http://jaghamani.blogspot.com/2014/03/blog-post_16.html#comment-form
மணிராஜ் - திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள்

இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

அன்புடன் கோபு [VGK]
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42071769634594905832014-03-18T14:18:33.312+05:302014-03-18T14:18:33.312+05:30Leelagovind March 18, 2014 at 1:27 PM
WELCOME TO ...Leelagovind March 18, 2014 at 1:27 PM

WELCOME TO YOU LEELA ! ;)))))

//big congrats sir! your grandson is so cute..may god bless him and his entire family..//

Thanks ....... Thanks a Lot ...... Leela.

I am so Happy to see you here after a very long time. All the Best !

Yours affectionately,
GOPU வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-51411748893407078572014-03-18T14:15:36.609+05:302014-03-18T14:15:36.609+05:30வேல் March 14, 2014 at 6:01 PM
வாருங்கள், வணக்கம...வேல் March 14, 2014 at 6:01 PM

வாருங்கள், வணக்கம்.

//ஹாட்-ட்ரிக் பரிசு பெற்ற இராஜராஜேஸ்வரி அம்மாவுக்கும் மற்றும் திரு ரமணி ஐயா அவர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்!//

சந்தோஷம்.

//பேரக்குழந்தை பிறந்தமைக்கு இனிய வாழ்த்துகள். மிக்க மகிழ்ச்சி ஐயா.//

தங்களின் அன்பான வருகைக்கும் அழகான இனிய வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-852624448514270312014-03-18T13:27:52.525+05:302014-03-18T13:27:52.525+05:30big congrats sir! your grandson is so cute..may go...big congrats sir! your grandson is so cute..may god bless him and his entire family..Leelagovindhttps://www.blogger.com/profile/01371917355760625670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89289471057986141182014-03-14T18:01:34.274+05:302014-03-14T18:01:34.274+05:30ஹாட்-ட்ரிக் பரிசு பெற்ற இராஜராஜேஸ்வரி அம்மாவுக்கும...ஹாட்-ட்ரிக் பரிசு பெற்ற இராஜராஜேஸ்வரி அம்மாவுக்கும் மற்றும் திரு ரமணி ஐயா அவர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்!
பேரக்குழந்தை பிறந்தமைக்கு இனிய வாழ்த்துகள். மிக்க மகிழ்ச்சி ஐயா.வேல்https://www.blogger.com/profile/13711828556487097160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73811043435285241252014-03-12T14:07:10.099+05:302014-03-12T14:07:10.099+05:30அன்பு உள்ளம் March 12, 2014 at 4:00 AM
வாருங்கள்...அன்பு உள்ளம் March 12, 2014 at 4:00 AM

வாருங்கள், வணக்கம்.

//வணக்கம் ஐயா !
பரிசு பெற்ற மூவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .அழகிய பேரக் குழந்தையை வரமாகப் பெற்ற தங்களுக்கும் பிறந்திருக்கும் அன்புச் செல்வம் எல்லா நலமும் வளமும் பெற்று நீடூழி வாழ்க வாழ்கவெனவும் வாழ்த்துகின்றேன் ஐயா .//

அன்பு உள்ளத்தின் வாழ்த்துகளுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-82658553335483505012014-03-12T14:05:23.331+05:302014-03-12T14:05:23.331+05:30Kamatchi March 11, 2014 at 3:18 PM
வாங்கோ மாமி ....Kamatchi March 11, 2014 at 3:18 PM

வாங்கோ மாமி ...... நமஸ்காரங்கள்.

//அநேக ஆசிகள்.பேரன் பிறந்தது குறித்து மிக்க ஸந்தோஷம். இதையெல்லாம் விட வேறு ஸந்தோஷங்கள் ஈடு இல்லாதது வேறு ஒன்றுமில்லை. அனைவருக்கும் ஆசிகள், நல் வாழ்த்துகள்//

மிகவும் சந்தோஷம் தான் மாமி. தங்கள் ஆசிகளுக்கு நன்றிகள்.

//எனக்கு மிக உடல்நலக்குறைவு. அப்படியும் எதேச்சையாக நல்ல ஸமாசாரம் கண்ணில் பட்டது.//

உடம்பைப் பார்த்துக்கொள்ளுங்கோ. தங்களின் மனப்பூர்வமான ஆசிகள் கிடைக்கவே இது எதேச்சையாக தங்கள் கண்களில் பட்டுள்ளது. மகிழ்ச்சி.

//ஸந்தோஷமோ,ஸந்தோஷம். எல்லோரும் நீடூழி வாழ்க என்று வாழ்த்துகிறேன். ஆசிகள் உங்கள் ஸந்தோஷத்தில் நானும் பங்கு கொள்கிறேன்.அன்புடன்//

நன்றி, மிக்க நன்றி.

பிரியமுள்ள கோபு
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89740568355832954362014-03-12T04:00:10.173+05:302014-03-12T04:00:10.173+05:30வணக்கம் ஐயா !
பரிசு பெற்ற மூவருக்கும் என் மனமார்ந்...வணக்கம் ஐயா !
பரிசு பெற்ற மூவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .அழகிய பேரக் குழந்தையை வரமாகப் பெற்ற தங்களுக்கும் பிறந்திருக்கும் அன்புச் செல்வம் எல்லா நலமும் வளமும் பெற்று நீடூழி வாழ்க வாழ்கவெனவும் வாழ்த்துகின்றேன் ஐயா .அன்பு உள்ளம் https://www.blogger.com/profile/05038693098127291288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-10397484786320894712014-03-11T15:18:05.352+05:302014-03-11T15:18:05.352+05:30அநேக ஆசிகள்.பேரன் பிறந்தது குறித்து மிக்க ஸந்தோஷம்...அநேக ஆசிகள்.பேரன் பிறந்தது குறித்து மிக்க ஸந்தோஷம். இதையெல்லாம் விட வேறு ஸந்தோஷங்கள் ஈடு இல்லாதது வேறு ஒன்றுமில்லை. அனைவருக்கும் ஆசிகள்,நல் வாழ்த்துகள்
எனக்கு மிக உடல்நலக்குறைவு. அப்படியும் எதேச்சையாக நல்ல ஸமாசாரம் கண்மில்பட்டது.
ஸந்தோஷமோ,ஸந்தோஷம். எல்லோரும் நீடூழி வாழ்க என்று வாழ்த்துகிறேன்.ஆசிகள் உங்கள் ஸந்தோஷத்தில் நானும் பங்கு கொள்கிறேன்.அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24379630447085828422014-03-11T10:46:57.307+05:302014-03-11T10:46:57.307+05:30Rukmani Seshasayee March 11, 2014 at 10:19 AM
வா...Rukmani Seshasayee March 11, 2014 at 10:19 AM

வாங்கோ .... வாங்கோ .... நமஸ்காரங்கள்.

//பேரனுக்குப் பேரன் பிறந்து தங்கள் குடும்பம் தழைத்து வளர வாழ்த்துகிறேன். தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் புதிய பேரனுக்கும் எனது மனமார்ந்த ஆசிகள்.--//

ஆஹா, இதைக்கேட்க எனக்கு எவ்வளவு சந்தோஷமாக உள்ளது தெரியுமா ;)))))

தங்களின் அன்பான ஆசியால் எங்கள் குடும்பம் மிகப்பெரிய ஆல விருக்ஷமாகத் தழைத்தோங்கட்டும்.

தங்களின் அன்பான வருகைக்கும், அழகான, மிக அழகான மனமார்ந்த ஆசிகளுக்கும் அடியேனின் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். அநேக நமஸ்காரங்கள்.

பிரியமுள்ள கோபு [VGK]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5433967883959274892014-03-11T10:40:47.183+05:302014-03-11T10:40:47.183+05:30தி.தமிழ் இளங்கோ March 11, 2014 at 9:47 AM
வாருங்...தி.தமிழ் இளங்கோ March 11, 2014 at 9:47 AM

வாருங்கள், ஐயா, வணக்கம் ஐயா.

//கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் ....
புதுக் கவிதைகள் பிறந்ததம்மா .... - என்று பேரக் குழந்தையை கொஞ்சி மகிழும் தாத்தா VGK அவர்களுக்கும் அவர் குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்கள்!//

தங்களின் அன்பான வருகைக்கும் அழகான வாழ்த்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

பிரியமுள்ள VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-121839647458708772014-03-11T10:19:08.210+05:302014-03-11T10:19:08.210+05:30பேரனுக்குப் பேரன் பிறந்து தங்கள் குடும்பம் தழைத்து...பேரனுக்குப் பேரன் பிறந்து தங்கள் குடும்பம் தழைத்து வளர வாழ்த்துகிறேன். தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் புதிய பேரனுக்கும் எனது மனமார்ந்த ஆசிகள்.-- Rukmani Seshasayeehttps://www.blogger.com/profile/16417097985037818263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-1471653790252827422014-03-11T10:18:26.754+05:302014-03-11T10:18:26.754+05:30பேரனுக்குப் பேரன் பிறந்து தங்கள் குடும்பம் தழைத்து...பேரனுக்குப் பேரன் பிறந்து தங்கள் குடும்பம் தழைத்து வளர வாழ்த்துகிறேன். தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் புதிய பேரனுக்கும் எனது மனமார்ந்த ஆசிகள்.-- Rukmani Seshasayeehttps://www.blogger.com/profile/16417097985037818263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67820147885045541692014-03-11T09:47:21.502+05:302014-03-11T09:47:21.502+05:30கண்ணன் பிறந்தான் எங்கள்
கண்ணன் பிறந்தான் ....
புத...கண்ணன் பிறந்தான் எங்கள்
கண்ணன் பிறந்தான் ....
புதுக் கவிதைகள்
பிறந்ததம்மா .... - என்று பேரக் குழந்தையை கொஞ்சி மகிழும் தாத்தா VGK அவர்களுக்கும் அவர் குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்கள்!
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56273534441903807712014-03-11T09:42:36.860+05:302014-03-11T09:42:36.860+05:30VGK சிறுகதை விமர்சன மூன்று போட்டிகளில்
அடுத்தடுத்...VGK சிறுகதை விமர்சன மூன்று போட்டிகளில்
அடுத்தடுத்து தொடர்ச்சியாக மூன்றுமுறை தேர்வாகியுள்ள
’ஹாட்-ட்ரிக் வெற்றியாளர் ’ சகோதரி திருமதி. இராஜராஜேஸ்வரி
அவர்களுக்கு எனது உளங்கனிந்த பாராட்டுக்கள்! இதே போல் அவர் முதல் பரிசுகளையும் வெல்ல வேண்டும்!

தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-88570403165378166962014-03-10T23:21:19.327+05:302014-03-10T23:21:19.327+05:30Jaleela Kamal March 10, 2014 at 10:03 PM
வாங்கோ,...Jaleela Kamal March 10, 2014 at 10:03 PM

வாங்கோ, வணக்கம்.

//உங்கள் வீட்டு தங்கத்துக்கு என் வாழ்த்துக்கள், மிக அழகு,
பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்//

தங்களின் அன்பான வருகைக்கும் அழகான வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி, மேடம்.

அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-2963658265501853662014-03-10T22:03:32.276+05:302014-03-10T22:03:32.276+05:30உங்கள் வீட்டு தங்கத்துக்கு என் வாழ்த்துக்கள், மிக ...உங்கள் வீட்டு தங்கத்துக்கு என் வாழ்த்துக்கள், மிக அழகு,
பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.com