tag:blogger.com,1999:blog-1496264753268103215.post3254085892273384900..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: VGK 02 / 01 / 03 ] FIRST PRIZE WINNERS ”தை வெள்ளிக்கிழமை”வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53376644481787987362018-09-13T08:41:05.907+05:302018-09-13T08:41:05.907+05:30அன்புடையீர்,
அனைவருக்கும் வணக்கம் + இனிய ‘பிள்ளை...அன்புடையீர்,

அனைவருக்கும் வணக்கம் + இனிய ‘பிள்ளையார் சதுர்த்தி’ நல்வாழ்த்துகள்.

‘அரட்டை’ வலைப்பதிவர் திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள் நேற்று ‘பிள்ளையார் சதுர்த்தி கொழுக்கட்டை செய்வது எப்படி?’ என ஓர் சமையல் குறிப்புக்கான மிகச்சிறிய மூன்று நிமிடம் + 45 வினாடிகளுக்கான வீடியோ வெளியிட்டுள்ளார்கள். அதனைக் கண்டு மகிழ இதோ ஓர் இணைப்பு:

https://www.youtube.com/watch?v=t6va0K3KDtc&feature=youtu.be

மேற்படி வீடியோவில் 0:55 முதல் 1:25 வரை சுமார் 30 வினாடிகள் மட்டும், திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் பற்றியும், அதன் அடிவாரத்தில் வசித்துவரும் அடியேனைப்பற்றியும் ஏதேதோ புகழ்ந்து சொல்லி மகிழ்ந்துள்ளார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள் 2014-ம் ஆண்டு, என் வலைத்தளத்தினில், 40 வாரங்களுக்கு தொடர்ச்சியாக நடைபெற்ற ‘சிறுகதை விமர்சனப் போட்டி’களில் கலந்து கொண்டு ஒன்பது முறைகள் (4 முதலிடம், 4 இரண்டாம் இடம், ஒரு மூன்றாம் இடம்) வெவ்வேறு பரிசுகளையும், கீதா விருதும் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி போட்டிகளில் முதன் முறையாக, முதல் பரிசினைத் தட்டிச்சென்ற பெண் பதிவர் என்ற பெருமையும் இவர்களுக்கு உண்டு. மேலும் விபரங்களுக்கு சில இணைப்புகள்:

http://gopu1949.blogspot.com/2014/02/vgk-02-01-03.html

http://gopu1949.blogspot.com/2014/02/vgk-04-02-03-second-prize-winners.html

http://gopu1949.blogspot.com/2014/03/vgk-05-02-03-second-prize-winners.html

http://gopu1949.blogspot.com/2014/03/vgk-09-02-03-second-prize-winners.html

http://gopu1949.blogspot.com/2014/05/vgk-15-01-03-first-prize-winners.html

http://gopu1949.blogspot.com/2014/05/vgk-17-03-03-third-prize-winner.html

http://gopu1949.blogspot.com/2014/06/vgk-21-01-03-first-prize-winners.html

http://gopu1949.blogspot.com/2014/07/vgk-25-01-03-first-prize-winners.html

http://gopu1949.blogspot.com/2014/09/vgk-34-02-03-second-prize-winners.html

http://gopu1949.blogspot.com/2014/11/part-3-of-4.html

http://gopu1949.blogspot.com/2014/10/4.html

http://gopu1949.blogspot.com/2014/11/vgk-31-to-vgk-40.html

இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

அன்புடன் கோபு வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52918434709446849072015-12-19T20:15:22.437+05:302015-12-19T20:15:22.437+05:30பரிசுபெற்றவர்களுக்கு பாராட்டுகள்! மேலும் பல பரிசுக...பரிசுபெற்றவர்களுக்கு பாராட்டுகள்! மேலும் பல பரிசுகள் வெல்ல வாழ்த்துகள்
காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-86400230890393165152015-12-08T00:00:54.192+05:302015-12-08T00:00:54.192+05:30திருமதி ராஜலஷ்மி பரமசிவம் அவர்களுக்கும், திரு ரமணி...திருமதி ராஜலஷ்மி பரமசிவம் அவர்களுக்கும், திரு ரமணி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63716702073871946742015-12-01T13:10:45.679+05:302015-12-01T13:10:45.679+05:30திருமதி ராஜலட்சுமி பரமசிவம் திரு ரமணி ஸாருக்கு வ...திருமதி ராஜலட்சுமி பரமசிவம் திரு ரமணி ஸாருக்கு வாழ்த்துகள். ராஜலட்சமி மேடம் வாடகை தாய் பற்றி எழுதி இருப்பதை சிறப்பாக சொல்றாங்க திரு ரமணி ஸார் நிலாவைக்காட்டி சோறு ஊட்டுவதைப்போல தைவெள்ளி பெண்குழந்தை என்று சென்டிமென்டாக எழுதிய கதாசிரியரை பாராட்டி சொல்கிறார்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-26285601366391177952015-10-28T15:52:09.676+05:302015-10-28T15:52:09.676+05:30ராஜலட்சுமி மேடம ரமணி சாரவங்களுக்கு வாழ்த்துகள்.ராஜலட்சுமி மேடம ரமணி சாரவங்களுக்கு வாழ்த்துகள்.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-19877288643544856552015-09-27T19:42:07.519+05:302015-09-27T19:42:07.519+05:30:) மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.:) மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-21520502497431730272015-09-27T18:57:11.385+05:302015-09-27T18:57:11.385+05:30திருமதி ராஜலஷ்மி பரமசிவம் அவர்களுக்கும், திரு ரமணி...திருமதி ராஜலஷ்மி பரமசிவம் அவர்களுக்கும், திரு ரமணி (மீண்டும், மீண்டும் பரிசு பெறும்) அவர்களுக்கும் வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-82646049371515073572015-08-25T11:12:13.559+05:302015-08-25T11:12:13.559+05:30திருமதி ராஜலஷ்மிஅவர்களுக்கும் திரு ரமணி சார் அவ...திருமதி ராஜலஷ்மிஅவர்களுக்கும் திரு ரமணி சார் அவர்களுக்கும் வாழ்த்துகள்பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84985069616964776852015-05-30T05:56:14.384+05:302015-05-30T05:56:14.384+05:30திருமதி ராஜலட்சுமி அவர்களுக்கும் திரு ரமணி அவர்களு...திருமதி ராஜலட்சுமி அவர்களுக்கும் திரு ரமணி அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44336024220892102992014-03-18T21:27:01.943+05:302014-03-18T21:27:01.943+05:30இந்த இரு வெற்றியாளர்களும், தாங்கள் பரிசுபெற்ற மகிழ...இந்த இரு வெற்றியாளர்களும், தாங்கள் பரிசுபெற்ற மகிழ்ச்சியினை தங்களின் வலைத்தளத்தில் வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

http://rajalakshmiparamasivam.blogspot.in/2014/02/blog-post.html
திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள்

http://yaathoramani.blogspot.in/2014/02/blog-post.html
திரு. ரமணி அவர்கள்

இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

அன்புடன் கோபு [VGK]
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22515784987300344662014-02-22T18:08:17.932+05:302014-02-22T18:08:17.932+05:30இருவருக்கும் வாழ்த்துகள். இருவருக்கும் வாழ்த்துகள். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-54179931324514085992014-02-06T15:35:04.854+05:302014-02-06T15:35:04.854+05:30பரிசு பெற்ற ஐவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...பரிசு பெற்ற ஐவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இருமுறை பரிசு வென்ற ரமணி சாருக்கும் அவருக்கு இணையாக முதல் பரிசு பெற்ற ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கும் சிறப்பு பாராட்டுகள். இப்படியொரு போட்டியின் மூலம் பலருடைய விமர்சனத் திறமைகளையும் வெளிக்கொணரும் வை.கோ.சாருக்கு மிக்க நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-80461040886987868532014-02-06T11:27:40.906+05:302014-02-06T11:27:40.906+05:30இரண்டாம் முறையாக முதல் பரிசினை தட்டிச் செல்லும் ரம...இரண்டாம் முறையாக முதல் பரிசினை தட்டிச் செல்லும் ரமணி சாருக்கு வாழ்த்துக்கள்.

முதல் பரிசு பெற்ற ராஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்! ஒரு பெண்ணின் பார்வையில் இந்தக் கதையினை விமரிசித்து இருப்பது உங்கள் ஒவ்வொரு வரியிலும் தெரிகிறது, ராஜி. அசத்திட்டீங்க!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66581150559301595592014-02-06T05:54:23.355+05:302014-02-06T05:54:23.355+05:30திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கும், இருமுறை...திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கும், இருமுறை பரிசு பெற்ற ரமணி ஐயா அவர்களுக்கும் வாழ்த்துக்கள் பல...கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78142013228197533852014-02-05T16:16:10.311+05:302014-02-05T16:16:10.311+05:30முதல்ப் பரிசைவென்ற,ரமணிஸார் அவர்களுக்கும்,ராஜலக்ஷ்...முதல்ப் பரிசைவென்ற,ரமணிஸார் அவர்களுக்கும்,ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
பெண்ணே இல்லாது பிள்ளையாகப் பிறந்தாலும், கொடுக்க என்னவோ மனம் வராது. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20838922533480001462014-02-04T17:30:28.734+05:302014-02-04T17:30:28.734+05:30திரு VGK அவர்களின் சிறுகதை விமர்சனப் போட்டியில், ம...திரு VGK அவர்களின் சிறுகதை விமர்சனப் போட்டியில், முதல் பரிசினை வென்ற சகோதரி ராஜலஷ்மி பரமசிவம் அவர்களுக்கும், கவிஞர் ரமணி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-8883975812094243102014-02-04T12:16:13.347+05:302014-02-04T12:16:13.347+05:30முதல் பரிசினை பெற்ற ராஜலஷ்மி மேடமுக்கும், ரமணி சார...முதல் பரிசினை பெற்ற ராஜலஷ்மி மேடமுக்கும், ரமணி சாருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்... தங்கள் இருவரின் விமர்சனமும் அருமையாக உள்ளன...

போட்டிகளை சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கும் வை.கோ சாருக்கும், நடுவர் அவர்களுக்கும் பாராட்டுகள்..ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55530473327601336892014-02-04T06:43:01.947+05:302014-02-04T06:43:01.947+05:30தப்பிக்கவே முடியாமல் சிக்கிக் கொள்கிற சூழலில் மிக ...தப்பிக்கவே முடியாமல் சிக்கிக் கொள்கிற சூழலில் மிக எளிதாக தப்பித்துக் கொள்ள இது போன்ற நம்பிக்கையின் மீதான நம்பிக்கைகள் கை கொடுக்கின்றன.//
அருமை!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57290706285976359692014-02-04T01:46:48.242+05:302014-02-04T01:46:48.242+05:30இருவருக்கும் மனம் நிறைந்த
பாராட்டுக்கள் + வாழ...இருவருக்கும் மனம் நிறைந்த

பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

இருவருக்கும் மனம் நிறைந்த

பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கும், இருமுறை பரிசு பெற்ற ரமணி ஐயா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
Vetha.Elangathilakam.

Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32915628627712983962014-02-03T22:28:15.218+05:302014-02-03T22:28:15.218+05:30வாழ்த்துக்கள் ரமணி சார் மற்றும் ராஜலக்ஷ்மி மேடம். ...வாழ்த்துக்கள் ரமணி சார் மற்றும் ராஜலக்ஷ்மி மேடம். Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-36207632052150450932014-02-03T20:54:09.695+05:302014-02-03T20:54:09.695+05:30சிறப்புடன் தெளிவாக விமர்சனம் தந்த ரமணி சார் மீண்டு...சிறப்புடன் தெளிவாக விமர்சனம் தந்த ரமணி சார் மீண்டும் முதல் பரிசு பெறுகிறார். அதேபோல், படிக்கையில் தான் உணர்ந்த எண்ணங்களை விமர்சனமாகத் தந்த ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களும் முதல் பரிசு பெறுகிறார்.
இருவருக்கும் நல்வாழ்த்துக்கள்!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46161138471422716732014-02-03T20:04:13.783+05:302014-02-03T20:04:13.783+05:30மிக்க நன்றி கீதாமேடம்.மிக்க நன்றி கீதாமேடம்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-50633611111548745612014-02-03T20:03:51.331+05:302014-02-03T20:03:51.331+05:30நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-13234741492695101272014-02-03T20:03:21.424+05:302014-02-03T20:03:21.424+05:30நன்றி தனபாலன் சார்.நன்றி தனபாலன் சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31539828857640992192014-02-03T17:35:17.917+05:302014-02-03T17:35:17.917+05:30முதல் பரிசைப் பகிர்ந்து கொள்ளும் இருவருக்கும் வாழ்...முதல் பரிசைப் பகிர்ந்து கொள்ளும் இருவருக்கும் வாழ்த்துகள். அதிலும் திரு ரமணி அவர்களுக்குச் சிறப்பு வாழ்த்துகள். தொடர்ந்து எல்லாப் போட்டிகளிலும் முதல் பரிசை வென்றிடவும் வாழ்த்துகள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com