tag:blogger.com,1999:blog-1496264753268103215.post3337465902851348220..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: நினைவில் நிற்போர் - 19ம் திருநாள்வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18182629458028501902015-11-06T15:27:24.066+05:302015-11-06T15:27:24.066+05:30இராஜராஜேஸ்வரி November 6, 2015 at 1:25 PM
வாங்கோ...இராஜராஜேஸ்வரி November 6, 2015 at 1:25 PM

வாங்கோ, வணக்கம் மேடம்.

//அருமையான அறிமுகங்கள்..பாராட்டுக்கள்.//

தங்களின் அருமையான வருகைக்கும், பாராட்டுகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15552320117415865772015-11-06T13:25:41.744+05:302015-11-06T13:25:41.744+05:30அருமையான அறிமுகங்கள்..பாராட்டுக்கள்.அருமையான அறிமுகங்கள்..பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24855544454709673752015-06-26T19:57:27.547+05:302015-06-26T19:57:27.547+05:30Thulasidharan V Thillaiakathu June 26, 2015 at 7:...Thulasidharan V Thillaiakathu June 26, 2015 at 7:51 PM

வாங்கோ சார், வணக்கம்.

//அட! வெங்கஜி முதல் மதுரைத் தமிழன் வரை அனைவரும் நம்ம நண்பர்கள்! தொடரும் தளங்கள்! மிக்க மகிழ்ச்சி! அனைவருக்கும் வாழ்த்துகள்!//

சந்தோஷம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, சார் :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-13393289268657655292015-06-26T19:51:30.719+05:302015-06-26T19:51:30.719+05:30அட! வெங்கஜி முதல் மதுரைத் தமிழன் வரை அனைவரும் நம்...அட! வெங்கஜி முதல் மதுரைத் தமிழன் வரை அனைவரும் நம்ம நண்பர்கள்! தொடரும் தளங்கள்! மிக்க மகிழ்ச்சி! அனைவருக்கும் வாழ்த்துகள்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3988508314949654122015-06-22T21:20:21.252+05:302015-06-22T21:20:21.252+05:30@வெங்கட் நாகராஜ்
வாங்கோ வெங்கட்ஜி, வணக்கம்.
தங்க...@வெங்கட் நாகராஜ்

வாங்கோ வெங்கட்ஜி, வணக்கம்.

தங்களின் மூன்று வலைத்தளங்களில் முக்கியமானதான ’சந்தித்ததும் சிந்தித்ததும்’ என்பதில் மட்டுமே இதுவரை 887 பதிவுகள் கொடுத்து அசத்தியுள்ளீர்கள். நடுவில் ஏதோ அவசர அவசிய வேலைகளாலும், நேரமின்மையாலும், தங்களின் பதிவுகளில் தற்சமயம் சற்றே தொய்வு ஏற்பட்டிருக்கலாம். இது எல்லோருக்குமே சகஜம் தான்.

இன்னும் 6 மாதங்களுக்கு மேல் இருப்பதால் எப்படியும் இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு முதல் மாதத்தில் நிச்சயம் 1000 பதிவுகளை சுலபமாக எட்டி விடுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. பார்ப்போம்.

தங்களின் வலைத்தளம் இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39157592745253410812015-06-22T20:49:03.955+05:302015-06-22T20:49:03.955+05:30நினைவில் நிற்பவர்கள் தொடரில் என்னையும் அறிமுகம் செ...நினைவில் நிற்பவர்கள் தொடரில் என்னையும் அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி. இந்த வருடத்திற்குள் ஆயிரம் பதிவுகள்! முதலில் 900 பதிவுகளே தொட முடியுமா எனத் தெரியவில்லை. சில நாட்களாகவே பதிவுலகம் பக்கம் வருவதில் சிக்கல்கள். பதிவுகளும் எழுதுவதில் தாமதங்கள்..... :)

பல பதிவுகள் படிக்காமல் காத்திருக்கின்றன. படிக்கவும் எழுதவும் முடியும் போது தொடர எண்ணம்.....

பார்க்கலாம்!

மீண்டும் நன்றியுடன்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39587782054922913992015-06-22T15:41:22.905+05:302015-06-22T15:41:22.905+05:30@பால கணேஷ்
அன்புடையீர், வணக்கம்.
தாங்கள் வெளியிட...@பால கணேஷ்

அன்புடையீர், வணக்கம்.

தாங்கள் வெளியிட்டுள்ள இரு நூல்கள் பற்றிய செய்திகள் இந்தப்பதிவினில் என்னால் இன்று புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. இது தங்களின் + மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே. - VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-10277327998954680882015-06-20T07:01:59.078+05:302015-06-20T07:01:59.078+05:30thirumathi bs sridhar June 20, 2015 at 6:41 AM
/...thirumathi bs sridhar June 20, 2015 at 6:41 AM

//ஆதி வீட்டாரை அறிமுகப்படுத்த டேட் (DATE SCHEDULE) செட்யுள் கண்டு வியந்து போனேன்.எப்டி சார் pre plan ல் வல்லவரா இருக்கிங்க.... ....//

’திட்டமிட்ட குடும்பமே தெவிட்டாத இன்பம்’ என்பது உள்பட, எல்லாமே உங்களிடமிருந்து நான், (ஆனால் மிகவும் லேட்டாகக்) கற்றதுதானே, ஆச்சி.

இதில் தாங்கள் வியந்துபோக புதிதாக என்ன உள்ளது சொல்லுங்கோ :)

//அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.//

அனைவர் சார்பிலும் ஆச்சிக்கு என் அன்பான இனிய நன்றிகள்.

பிரியமுள்ள கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4265645073091456062015-06-20T06:55:54.118+05:302015-06-20T06:55:54.118+05:30@thirumathi bs sridhar
வாங்கோ ஆச்சி, வணக்கம்மா. ச...@thirumathi bs sridhar

வாங்கோ ஆச்சி, வணக்கம்மா. செளக்யமா?

ஆச்சியின் அபூர்வ வருகையைக்கண்டு அசந்து போனேன். கனவா நனவா என என்னை நானே கிள்ளிப்பார்த்துக்கொண்டேன். :) .... வலிக்குது !

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-35073232276438254822015-06-20T06:41:47.618+05:302015-06-20T06:41:47.618+05:30ஆதி வீட்டாரை அறிமுகப்படுத்த டேட் செட்யுள் கண்டு வி...ஆதி வீட்டாரை அறிமுகப்படுத்த டேட் செட்யுள் கண்டு வியந்து போனேன்.எப்டி சார் pre plan ல் வல்லவரா இருக்கிங்க.... ....
அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64930851259464162982015-06-20T06:41:23.955+05:302015-06-20T06:41:23.955+05:30ஆதி வீட்டாரை அறிமுகப்படுத்த டேட் செட்யுள் கண்டு வி...ஆதி வீட்டாரை அறிமுகப்படுத்த டேட் செட்யுள் கண்டு வியந்து போனேன்.எப்டி சார் pre plan ல் வல்லவரா இருக்கிங்க.... ....
அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-11750665237102023602015-06-20T06:15:11.698+05:302015-06-20T06:15:11.698+05:30@அ. முஹம்மது நிஜாமுத்தீன்
:) வாங்கோ நண்பரே, வணக்க...@அ. முஹம்மது நிஜாமுத்தீன்

:) வாங்கோ நண்பரே, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-21927220507200386232015-06-20T06:13:04.168+05:302015-06-20T06:13:04.168+05:30அப்பாதுரை June 20, 2015 at 3:15 AM
வாங்கோ, தங்கள...அப்பாதுரை June 20, 2015 at 3:15 AM

வாங்கோ, தங்களின் மீண்டும் வருகை மிகவும் மீண்டும் மகிழ்வளிக்கிறது. :)

//அபூர்வ வருகையில்லை சார். அடிக்கடி வருகை.//

அப்படியா? !!!!!

ஒருவேளை நான்தான் தப்புக்கணக்கு போட்டுட்டேனோ என்னவோ? எனினும் மிக்க நன்றி, சார்.

அதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும், சார்.

இன்றைய தங்களின் ’கைந்நிலை’ யில் கடைசி வரியில் ”போகிறேன்” என ஒற்றைச்சொல்லினை எழுதி ஒட்டிச் சென்றவர்கள் யாரோ? ஏன் அவ்வாறு சென்றார்கள். அது தெரியாமல் என் மண்டையே வெடித்துவிடும் போல உள்ளதே ! :)))))

அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59820932863323391272015-06-20T03:15:57.017+05:302015-06-20T03:15:57.017+05:30அபூர்வ வருகையில்லை சார். அடிக்கடி வருகை.அபூர்வ வருகையில்லை சார். அடிக்கடி வருகை.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-19397111240509996812015-06-20T03:14:17.987+05:302015-06-20T03:14:17.987+05:30அனைவருக்கும் வாழ்த்துகள்!!!அனைவருக்கும் வாழ்த்துகள்!!!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77420841000892981992015-06-19T23:49:13.341+05:302015-06-19T23:49:13.341+05:30@Kalayarassy G
:) வாங்கோ மேடம், வணக்கம். மிக்க மக...@Kalayarassy G

:) வாங்கோ மேடம், வணக்கம். மிக்க மகிழ்ச்சி. தங்களின் தொடர் வருகைக்கு மிக்க நன்றி :)

நன்றியுடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53861211412656786282015-06-19T23:48:01.940+05:302015-06-19T23:48:01.940+05:30@அப்பாதுரை
:) வாங்கோ சார், வணக்கம். மிக்க மகிழ்ச்...@அப்பாதுரை

:) வாங்கோ சார், வணக்கம். மிக்க மகிழ்ச்சி. தங்களின் அபூர்வ வருகைக்கு மிக்க நன்றி :)

தங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89258059446087698732015-06-19T23:46:30.775+05:302015-06-19T23:46:30.775+05:30@Ramani S
:) வாங்கோ சார், வணக்கம். மிக்க மகிழ்ச்ச...@Ramani S

:) வாங்கோ சார், வணக்கம். மிக்க மகிழ்ச்சி. தங்களின் தொடர் வருகைக்கு மிக்க நன்றி :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9415364543791777022015-06-19T23:45:18.522+05:302015-06-19T23:45:18.522+05:30@தி.தமிழ் இளங்கோ
:) வாங்கோ சார், வணக்கம். மிக்க ம...@தி.தமிழ் இளங்கோ

:) வாங்கோ சார், வணக்கம். மிக்க மகிழ்ச்சி. அனைத்துக்கும் மிக்க நன்றி :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3280800424025855722015-06-19T23:43:09.204+05:302015-06-19T23:43:09.204+05:30Avargal Unmaigal June 19, 2015 at 5:31 PM
அன்புத...Avargal Unmaigal June 19, 2015 at 5:31 PM

அன்புத்தம்பியின், தங்கக்கம்பியின் அபூர்வ வருகைக்கு முதற்கண் என் நன்றிகள்.

//நினைவில் நிற்பவர்கள் பகுதியில் என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.//

தங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

//என்னைப் பொறுத்தவரை நீங்கள் நினைவில் இருந்து நீங்காதவர்கள் என்றென்றும்..//

மிக்க மகிழ்ச்சி. ஒருகாலத்தில் என்னை + என் பதிவுகளை எப்போதும் நிழல்போலத் தொடர்ந்து வருவதாகக்கூடச் சொல்லி எழுதியிருந்தீர்கள் :) நன்கு நினைவில் உள்ளது.

//நான் பெர்சனல் வேலை காரணமாக சில வாரங்களுக்கு முன் தமிழகம் வந்து இருந்தேன். அப்போது உங்களை கண்டிப்பாக சர்பரைஸாக பார்க்க வேண்டும் என்று நினைத்து இருந்தேன். ஆனால் உங்கள் பகுதி திருச்சிக்கு வரும் போது இரவு 9:30 ஆக ஆகிவிட்டது என்பதால் உங்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கருதி சென்றுவிட்டேன்.//

அடடா, இதில் என்ன தொந்தரவு உள்ளது? [அதுவும் ஒரு ஆணும் ஆணும் இரவினில் நட்புடன் சந்திப்பதில் என்ன பெரிய பிரச்சனை இருக்க முடியும் :)] சரி அது போகட்டும்.

//நிச்சயம் என்றாவது ஒரு நாள் நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கிறேன்.//

பிராப்தம் இருந்தால் நிச்சயமாக நாம் சந்திக்கலாம். தயவுசெய்து முன்கூட்டியே சொல்லிவிட்டு வாருங்கள். இதில் சர்ப்ரைஸ் ஏதும் வேண்டாம். ஏனெனில் அது சமயத்தில் சந்திக்க முடியாமல் ஏமாற்றமளிக்கக்கூடும்.

//என்றென்றும் நீங்கள் நலமாக வாழ பிரார்த்திக்கிறேன் வாழ்க வளமுடன்//

தங்களின் பிரார்த்தனைக்கு என் மனம் குளிர்ந்த இனிய அன்பு நன்றிகள்.

என்றும் அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14961208582678045862015-06-19T23:23:57.844+05:302015-06-19T23:23:57.844+05:30@‘தளிர்’ சுரேஷ்
:) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்...@‘தளிர்’ சுரேஷ்

:) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43600190765692034772015-06-19T23:23:19.934+05:302015-06-19T23:23:19.934+05:30@வே.நடனசபாபதி
:) வாங்கோ சார், வணக்கம் சார். தங்கள...@வே.நடனசபாபதி

:) வாங்கோ சார், வணக்கம் சார். தங்களின் தொடர் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, சார் :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-82876996709652731912015-06-19T23:21:58.103+05:302015-06-19T23:21:58.103+05:30@R.Umayal Gayathri
:) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ...@R.Umayal Gayathri

:) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58554146735633483362015-06-19T23:21:30.145+05:302015-06-19T23:21:30.145+05:30@ADHI VENKAT
:) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி....@ADHI VENKAT

:) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73247430263384982492015-06-19T23:20:41.585+05:302015-06-19T23:20:41.585+05:30@Jayanthi Jaya
:) வாங்கோ, ஜெயா, வணக்கம்மா. அனைவரு...@Jayanthi Jaya

:) வாங்கோ, ஜெயா, வணக்கம்மா. அனைவருக்குமான தங்களின் வாழ்த்துகளுக்கும், நற்பணி என்ற நற்சொல்லுக்கும் மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

பிரியமுள்ள கோபு அண்ணாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com