tag:blogger.com,1999:blog-1496264753268103215.post3937389313369881990..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: சாதனையாளர் விருது ... செல்வி. மெஹ்ருன் நிஸா அவர்கள் [வசந்தம்]வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger133125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-83382727481216579722017-05-09T02:54:00.393+05:302017-05-09T02:54:00.393+05:30இந்த வெற்றியாளர் முருகுவுக்கான பரிசுத்தொகை, சாதனைய...இந்த வெற்றியாளர் முருகுவுக்கான பரிசுத்தொகை, சாதனையாளர் விருது பத்திரம், பேனாக்கள் போன்ற அனைத்தும், தற்சமயம் மஸ்கட்டில் இருக்கும் நம் முருகுவின் கைகளுக்கு 06.05.2017 அன்று கிடைக்குமாறு அனுப்பி வைக்கப்பட்டன.

இவைகள் யாவும் தனக்குக் கிடைக்கப்பெற்ற முருகு மகிழ்ச்சியுடன் இன்று தன் ’வசந்தம்’ வலைத்தளத்தினில், நான்கு புதிய பதிவுகள் வெளியிட்டு இருக்கிறாள்.

அதில் ஒன்று மட்டுமே பதிவாக எழுத்தில் (கொச்சைத்தமிழில்) உள்ளது. மீதி மூன்றும் வெறும் படங்கள் மட்டுமே.

அவளின் இன்றைய பதிவுக்கான இணைப்புகள்:

1) http://httpvasantham.blogspot.in/2017/05/blog-post_7.html

2) http://httpvasantham.blogspot.in/2017/05/guruji_5.html

3) http://httpvasantham.blogspot.in/2017/05/guruji_7.html

4) http://httpvasantham.blogspot.in/2017/05/guruji.html

இது அனைவரின் தகவல்களுக்காக மட்டுமே.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70805230453027572862016-06-26T23:21:00.559+05:302016-06-26T23:21:00.559+05:30//விடியற்காலம் நான் ’வசந்தம்’ வீசிடும் ஓர் கனவு கண...//விடியற்காலம் நான் ’வசந்தம்’ வீசிடும் ஓர் கனவு கண்டேன்.

திடீரென்று அதிர்ஷ்டவசமாக செல்வி. முருகு .... திருமதி. முருகு ஆகிவிடும் இனிய சூழ்நிலை ஏற்படுகிறது.

பெரிய இடத்து மாப்பிள்ளை .... இதுவரை மிகவும் எளிமையாக வாழ்ந்து வந்த நம் முருகுவுக்கு வெளிநாட்டில் ஆடம்பரமான வாழ்க்கை வாழும் சந்தர்ப்பம் சாதகமாக அமைகிறது.

அவருக்கான இந்தப் பரிசுத் தொகையை, புதுமண ஜோடியாக வருகை தந்து, நேரிலேயே என்னிடமிருந்து வாங்கிக்கொண்டு
என் ஆசியுடன் விமானத்தில் ஏறிச் செல்கிறார்கள்.

மொத்தத்தில் இந்தப்பொண்ணு தன் ஸீ.யே படிப்பில் சேரும் முன்பே தாயே ஆகிவிடும் வாய்ப்பு அமைந்து விடும் என்பதை நினைக்க எனக்கு மிகவும் வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.

வாழ்க்கையில், பருவ வயதில் உள்ள ஒரு பொண்ணுக்கு
இதுவும் (நிக்காஹ்) மிக மிக முக்கியம் தானே!

நான் கண்ட இந்தக்கனவு, நனவாகி முருகு மகிழ்ச்சியுடனும்
மலர்ச்சியுடனும் வாழப் பிரார்த்திக்கிறேன் !//

என் கனவு ஆறே மாதத்தில் நனவாகியுள்ளது. :)

நம் முருகுவின் நிக்காஹ் வரும் 03.07.2016 ஞாயிறு அன்று சீரும் சிறப்புமாக நடைபெற உள்ளது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மின்னலு முருகுவுக்கு நம் நல்வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33185862838112852092016-03-29T13:59:03.969+05:302016-03-29T13:59:03.969+05:30VGK >>>>> சிப்பிக்குள் முத்து (2)
...VGK >>>>> சிப்பிக்குள் முத்து (2)

http://gopu1949.blogspot.in/2015/12/blog-post_27.html
இந்த மேற்படி பதிவையும் இதிலுள்ள 59 கமெண்ட்ஸ்களையும் தயவுசெய்து படியுங்கோ. இதில் தான் இவர்களின் குழாயடிச் சண்டையே உள்ளது. அதுபற்றியே வேடிக்கையாக வேறு ஒருவர் கமெண்ட் போட்டு இருக்கிறார். அதையும் படியுங்கோ. :) - VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90757459831278980332016-03-29T13:38:23.204+05:302016-03-29T13:38:23.204+05:30சிப்பிக்குள் முத்து. March 29, 2016 at 12:59 PM
...சிப்பிக்குள் முத்து. March 29, 2016 at 12:59 PM

வாங்கோ, வணக்கம்.

//ஸார்........ என்னாது இது..... ஹப்பா...... எவ்வளவு பின்னூட்டங்கள் அதுவும் உங்க ரெண்டு சண்டி குதிரைகளும் தூள் கெளப்பி இருக்காங்க
வெரி இன்ட்ரஸ்டிங்.//

இதைவிட, மற்றொரு பதிவில் இருவரும், சண்டைக்கோழிகளாக மாறி, சேலையை வரிஞ்சுக் கட்டிக்கிட்டு, குழாயடி சண்டையே போட்டுக்கொண்டிருப்பார்கள்.

அதன் இணைப்பினைத் தேடி பிறகு உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.

//பூந்தளிர் மேடம் சொல்லி இருப்பது போல மின்னலுவின் தமிழ் ரொம்பவே இம்சை படுத்துது...//

அது கொச்சைத்தமிழ். குழந்தை பேசும் மழலைபோல. நாமதான் கஷ்டப்பட்டுப் புரிந்துகொள்ளணும். உதாரணமாக ’வாய்விட்டு பலக்கச் சிரித்தேன்’ என்பதை ’சிரிப்பாணி பொத்துக்கிச்சு’ என்பார்கள்.

இதைப்படிக்கும் எனக்கும், நம்மாளு பூந்தளிருக்கும்கூட உடனே சிரிப்பாணி பொத்துக்கொள்ளும்.

தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றீங்கோ. அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28392979641055987912016-03-29T12:59:33.473+05:302016-03-29T12:59:33.473+05:30ஸார்........ என்னாது இது..... ஹப்பா...... எவ்வளவு ...ஸார்........ என்னாது இது..... ஹப்பா...... எவ்வளவு பின்னூட்டங்கள் அதுவும் உங்க ரெண்டு சண்டி குதிரைகளும் தூள் கெளப்பி இருக்காங்க
வெரி இன்ட்ரஸ்டிங். பூந்தளிர் மேடம் சொல்லி இருப்பது போல மின்னலுவின் தமிழ் ரொம்பவே இம்சை படுத்துது...சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20813410332671168842016-01-06T14:17:01.191+05:302016-01-06T14:17:01.191+05:30shamaine bosco December 27, 2015 at 10:23 AM
வாங...shamaine bosco December 27, 2015 at 10:23 AM

வாங்கோ, வணக்கம்.

//சாதனையாளர் விருது வென்ற செல்வி மெஹ்ருன்னிஸா அவர்களுக்கு வாழ்த்துகள். எவ்வளவு அழகான கொச்சை தமிழில் நேயர் கடிதம் சூப்பரா எழுதி இருக்காங்க.//

மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14462490570959512342016-01-06T14:16:10.715+05:302016-01-06T14:16:10.715+05:30கீத மஞ்சரி December 27, 2015 at 9:35 AM
வாங்கோ ம...கீத மஞ்சரி December 27, 2015 at 9:35 AM

வாங்கோ மேடம், வணக்கம்.

//இப்போட்டியில் கலந்துகொண்டு பரிசுபெற்ற அதிர்ஷ்டம், அவருக்கு வாழ்க்கையிலும் அற்புதமானதொரு பரிசை வழங்கியுள்ளது. செல்வி மெஹ்ருன்னிசா அவர்களுக்கு நல்லதொரு மணவாழ்க்கை அமைய இனிய வாழ்த்துகள்.//

மிகவும் சந்தோஷம், மகிழ்ச்சி. அன்பான வருகைக்கும் அழகான நல்வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி, மேடம். !

பிரியமுள்ள கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79415927552577155472016-01-06T14:13:57.179+05:302016-01-06T14:13:57.179+05:30siva siva December 26, 2015 at 11:09 AM
//சாதனைய...siva siva December 26, 2015 at 11:09 AM

//சாதனையாளர் விருது வென்ற செல்வி மெஹருன்நிஸா அவர்களுக்கு வாழ்த்துகள்.//

சிவ சிவா ! மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-11639500033589335202016-01-06T14:12:30.565+05:302016-01-06T14:12:30.565+05:30வாங்கோ சரணாகதி ஸ்ரீவத்ஸன் சார், வணக்கம்.
//உங்கட ...வாங்கோ சரணாகதி ஸ்ரீவத்ஸன் சார், வணக்கம்.

//உங்கட குருஜி, நீங்க, பூந்தளிர் மேடம்லாம் செம கலக்கல் பண்ணி இருக்கீங்க.//

ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! பூந்தளிரும், முருகுவும் சரியான ஆசாமிகள். அதனால்தான் எங்களால் இப்படிக்கூட்டணியாக செம கலக்கல் செய்ய முடிகிறது. :)

//ஆமா எப்ப கல்யாண விருந்து தருவீங்க.//

நமக்கெல்லாம் விருந்து உண்டோ இல்லையோ ..... விரைவில் முருகுவுக்குக் கல்யாணம் நடக்கப்போவது சர்வ நிச்சயம் :) எப்படியோ முருகு சந்தோஷமாக செளக்யமாக, கலகலப்பாக இருந்தால் நமக்கு OK தான்.

அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-8486041053450297192015-12-27T17:18:11.573+05:302015-12-27T17:18:11.573+05:30ஒங்கட பேரு எப்பூடி சொல்லிகிடோணும்னுபிட்டு வெளங்கி ...ஒங்கட பேரு எப்பூடி சொல்லிகிடோணும்னுபிட்டு வெளங்கி கிட ஏலலியே. வாழ்த்துக்கு நன்றி.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6359804026329435642015-12-27T17:16:47.040+05:302015-12-27T17:16:47.040+05:30கீதமஞ்சரி மேடம் வாழ்த்துக்கு நன்றிங்க. ஆமுங்கோ குர...கீதமஞ்சரி மேடம் வாழ்த்துக்கு நன்றிங்க. ஆமுங்கோ குருஜி என்னிய அதிஸ்டகாரி ஆக்கிபோட்டாக. நன்றி குருஜி.
mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65814575893738150872015-12-27T17:14:55.190+05:302015-12-27T17:14:55.190+05:30சிவ சிவ வாழ்த்துக்கு நன்றிங்க.சிவ சிவ வாழ்த்துக்கு நன்றிங்க.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59315876890418666222015-12-27T10:23:20.912+05:302015-12-27T10:23:20.912+05:30சாதனையாளர் விருது வென்ற செல்வி மெஹ்ருன்னிஸா அவர்...சாதனையாளர் விருது வென்ற செல்வி மெஹ்ருன்னிஸா அவர்களுக்கு வாழ்த்துகள். எவ்வளவு அழகான கொச்சை தமிழில் நேயர் கடிதம் சூப்பரா எழுதி இருக்காங்க.Anonymoushttps://www.blogger.com/profile/09160057249005114447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-62278135167721729982015-12-27T09:35:44.435+05:302015-12-27T09:35:44.435+05:30இப்போட்டியில் கலந்துகொண்டு பரிசுபெற்ற அதிர்ஷ்டம், ...இப்போட்டியில் கலந்துகொண்டு பரிசுபெற்ற அதிர்ஷ்டம், அவருக்கு வாழ்க்கையிலும் அற்புதமானதொரு பரிசை வழங்கியுள்ளது. செல்வி மெஹ்ருன்னிசா அவர்களுக்கு நல்லதொரு மணவாழ்க்கை அமைய இனிய வாழ்த்துகள். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-54672951377314233572015-12-26T11:09:22.267+05:302015-12-26T11:09:22.267+05:30சாதனையாளர் விருது வென்ற செல்வி மெஹருன்நிஸா அவர்கள...சாதனையாளர் விருது வென்ற செல்வி மெஹருன்நிஸா அவர்களுக்கு வாழ்த்துகள்.Anonymoushttps://www.blogger.com/profile/14924773517703869966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52615671930025164562015-12-25T19:04:13.905+05:302015-12-25T19:04:13.905+05:30mru December 23, 2015 at 12:48 PM
//குருஜி..........mru December 23, 2015 at 12:48 PM

//குருஜி............. 100-- கமண்டு வந்துபோட்டுது. ஹையோ இந்த மின்னுக்கு வந்த சந்தோசத்த வார்த்தேல சொல்லிகின ஏலலியே.//

இதுக்கெல்லாம் என் பேரன்புக்குரிய சிநேகிதி பூந்தளிர் சிவகாமியே காரணமாக்கும். அவங்க ’மின்னலு’வுக்கு உதவிசெய்ய, சேலையை வரிஞ்சுக்கட்டிக்கிட்டு 96-இல் கொண்டுவந்து நிறுத்தினாங்க. நான் அதை கெட்டியாப் புடிச்சுக்கிட்டு 100 ஆக்கிப்போட்டேன்.

//பெரிய கம்ப்யூட்டருல வாரதெல்லா மொபைலுல வாரதேல்ல. ஸைடு பார் ஏதும் வாரதுல்ல.//

ஆமாம், எப்போதுமே பெருசு பெருசுதான்....... பொடிசு பொடிசுதான் .......

மொபைல் என்பது நம் ’மின்னலு’வைப்போலவே ..... குட்டியூண்டு வெள்ளரிசிப்பிஞ்சு போலவே :)

//என்னய போயி சமத்தூஊஊஊஊ ன்னு சொல்லி போட்டீக. எங்கட அம்மி மட்டும் இத பாத்திச்சி கையில கட்டய தூக்கிகிட்டு ஓடியாந்துகிடும். வாய்க்கு வாயி மக்கு மக்குனே சொல்லிகிடும்.//

இங்கு நம் அதிரடி அதிரா ஸ்டைல் ஆரம்பிச்சுடுச்சு :)
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மின்னலு.

அன்புடன் குருஜிவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46475725674830947342015-12-25T17:01:52.837+05:302015-12-25T17:01:52.837+05:30சரணாகதி சார் வாழ்த்துக்கு நன்றி.சரணாகதி சார் வாழ்த்துக்கு நன்றி.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14174413438670198262015-12-25T17:00:56.913+05:302015-12-25T17:00:56.913+05:30சேஷாத்ரி சாரு வாழ்த்துக்கு நன்றிசேஷாத்ரி சாரு வாழ்த்துக்கு நன்றிmruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79647328284063399232015-12-25T15:51:54.424+05:302015-12-25T15:51:54.424+05:30சாதனையாளர் முருகு அவர்களுக்கு வாழ்த்துகள். 100-- ப...சாதனையாளர் முருகு அவர்களுக்கு வாழ்த்துகள். 100-- பின்னூட்டங்கள் மேல வந்திருக்கே யாரு என்ன சொல்லி இருக்காங்கன்னு எல்லா பின்னுட்டமும் பொறுமையா படிச்சேன். உங்கட குருஜி நீங்க பூந்தளிர் மேடம்லாம் செம கலக்கல் பண்ணி இருக்கீங்க. ஒங்க பின்னூட்டம் வெகு சுவாரசியம். வாழ்த்துகள் முருகு. ஆமா எப்ப கல்யாண விருந்து தருவீங்க.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-2211487065740154222015-12-25T13:09:00.275+05:302015-12-25T13:09:00.275+05:30வாங்கோ, வணக்கம்.
//முதலில் 800ஆவது பதிவுக்கு என் ...வாங்கோ, வணக்கம்.

//முதலில் 800ஆவது பதிவுக்கு என் வாழ்த்துகள்!//

மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

**கல்லூரியில் படிக்கும் மாணவியான இவர்
மிகவும் தயக்கத்துடனும், மிகவும் தாமதமாகவும்
இந்தப்போட்டியில் கலந்துகொண்டார்.**

//எண்ணித் துணிக என்பதற்கேற்ப தங்களின் ஊக்கமும் துணையிருக்க எண்ணியாங்கு எய்திவிட்டார் செல்வி முருகு அவர்கள்!//

ஆம். உண்மைதான். தங்களின் இந்தக் கருத்துக்கள் மகிழ்வளிக்கின்றன.

**திடீரென்று அதிர்ஷ்டவசமாக செல்வி. முருகு .... திருமதி. முருகு ஆகிவிடும் இனிய சூழ்நிலை ஏற்படுகிறது. பெரிய இடத்து மாப்பிள்ளை .... இதுவரை மிகவும் எளிமையாக வாழ்ந்து வந்த நம் முருகுவுக்கு வெளிநாட்டில் ஆடம்பரமான வாழ்க்கை வாழும் சந்தர்ப்பம் சாதகமாக அமைகிறது**

//மகிழ்ச்சியான செய்தி! தங்களின் ஆசிகளுடனும், எல்லோருடைய வாழ்த்துகளுடன் இன்புற்றுவாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!//

மிகவும் வெள்ளந்தியான நல்ல பொண்ணு. நிச்சயமாக அவள் இன்புற்று இனிதே வாழ வேண்டும். தங்களின் பிரார்த்தனைகளுக்கு என் கூடுதல் நன்றிகள். - VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53468579818313934922015-12-25T08:43:58.624+05:302015-12-25T08:43:58.624+05:30முதலில் 800ஆவது பதிவுக்கு என் வாழ்த்துகள்!
//கல்லூ...முதலில் 800ஆவது பதிவுக்கு என் வாழ்த்துகள்!
//கல்லூரியில் படிக்கும் மாணவியான இவர்
மிகவும் தயக்கத்துடனும், மிகவும் தாமதமாகவும்
இந்தப்போட்டியில் கலந்துகொண்டார்.//

எண்ணித் துணிக என்பதற்கேற்ப தங்களின் ஊக்கமும் துணையிருக்க எண்ணியாங்கு எய்திவிட்டார் செல்வி முருகு அவர்கள்!
//திடீரென்று அதிர்ஷ்டவசமாக
செல்வி. முருகு .... திருமதி. முருகு ஆகிவிடும்
இனிய சூழ்நிலை ஏற்படுகிறது.

பெரிய இடத்து மாப்பிள்ளை ....
இதுவரை மிகவும் எளிமையாக வாழ்ந்து வந்த
நம் முருகுவுக்கு
வெளிநாட்டில் ஆடம்பரமான வாழ்க்கை வாழும்
சந்தர்ப்பம் சாதகமாக அமைகிறது.//மகிழ்ச்சியான செய்தி!
தங்களின் ஆசிகளுடனும், எல்லோருடைய வாழ்த்துகளுடன் இன்புற்றுவாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!
காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23287805595188028272015-12-24T09:18:48.794+05:302015-12-24T09:18:48.794+05:30வாங்க ரவிஜி சார் வாழ்த்துக்கு நன்றி டவுட்டே இல்லீ...வாங்க ரவிஜி சார் வாழ்த்துக்கு நன்றி டவுட்டே இல்லீங்கோ. எங்கட குருஜி என்னய அதிஸ்டகாரி ஆக்கி போட்டாக. குருஜி நன்றிங்க.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-83428083833743534512015-12-24T08:35:42.889+05:302015-12-24T08:35:42.889+05:30வாங்கம்மா எங்கட நேயர் கடதாசிலயும் வாழ்த்து சொல்லி...வாங்கம்மா எங்கட நேயர் கடதாசிலயும் வாழ்த்து சொல்லினிங்க இங்கிட்டும் வந்துபிட்டு வாழ்த்துசொல்லினிங்க நன்றிகள்.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5403563138213330692015-12-24T08:35:39.849+05:302015-12-24T08:35:39.849+05:30வாங்கம்மா எங்கட நேயர் கடதாசிலயும் வாழ்த்து சொல்லி...வாங்கம்மா எங்கட நேயர் கடதாசிலயும் வாழ்த்து சொல்லினிங்க இங்கிட்டும் வந்துபிட்டு வாழ்த்துசொல்லினிங்க நன்றிகள்.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31207741816806620422015-12-23T21:10:48.706+05:302015-12-23T21:10:48.706+05:30RAVIJI RAVI December 23, 2015 at 8:38 PM
வாங்கோ ...RAVIJI RAVI December 23, 2015 at 8:38 PM

வாங்கோ வாத்யாரே, வணக்கம்.

//எண்ணூறாம் பதிவுக்கு வாழ்த்துகள் வாத்யாரே!! //

மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

//முருகு பொண்ணுக்கும் நல்வாழ்த்துகள்!!! வாத்யாரோட 800ம் பதிவு உங்களுக்கு அமஞ்சது அதிர்ஷ்டம்தான்!!! அப்புடியே வாத்யாரோட கனவும் சீக்கிரமே பலிக்கட்டும்!!!//

:) நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி. :)

:) கனவெல்லாம் கரெக்டா பலிச்சுடும் ! :)

அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com