tag:blogger.com,1999:blog-1496264753268103215.post4247860670885448684..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: எழுச்சியுடன் எழுபதை எட்டினேன் !வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger150125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77796066007550462832019-09-03T14:33:12.885+05:302019-09-03T14:33:12.885+05:30மனமார்ந்த வாழ்த்துக்கள்...
https://www.scientific...மனமார்ந்த வாழ்த்துக்கள்...
https://www.scientificjudgment.com/Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37828606835092061582019-07-16T21:47:13.709+05:302019-07-16T21:47:13.709+05:30Shakthiprabha June 9, 2019 at 2:56 PM
வாங்கோ ஷக்...Shakthiprabha June 9, 2019 at 2:56 PM

வாங்கோ ஷக்தி. வணக்கம். செளக்யமா?

தங்களின் இந்தப் பின்னூட்டம் எங்கோ மறைந்திருந்ததால் இன்றுதான் என்னால் அதனை கவனித்து வெளியிட முடிந்துள்ளது.

//அருமை .... வாழ்த்துக்கள்.....நீண்ட ஆயுளும் சிறந்த ஆரோக்கியமும் பெற இறைவனை வெண்டுகிறேன்.//

மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38407673842957021482019-06-09T14:56:28.548+05:302019-06-09T14:56:28.548+05:30அருமை .... வாழ்த்துக்கள்.....நீண்ட ஆயுளும் சிறந்த ...அருமை .... வாழ்த்துக்கள்.....நீண்ட ஆயுளும் சிறந்த ஆரோக்கியமும் பெற இறைவனை வெண்டுகிறேன். Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57135121277955875902018-12-24T16:21:38.696+05:302018-12-24T16:21:38.696+05:30வாங்கோ, வணக்கம். மிக்க நன்றி.வாங்கோ, வணக்கம். மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89758945448221198212018-12-23T16:49:45.733+05:302018-12-23T16:49:45.733+05:30இனிய வாழ்த்துக்கள் இனிய வாழ்த்துக்கள் அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/00814531973065258249noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-27304479013377852932018-12-09T23:27:31.497+05:302018-12-09T23:27:31.497+05:30FaceBook Comments:

Ananthasayanam Thiruv...FaceBook Comments:

Ananthasayanam Thiruvenkatachary to Vai Gopalakrishnan
19 hrs·

Happy birthday to you sir....

Vai Gopalakrishnan ஆஹா..... தங்களின் கடைக்கண் பார்வை என் மீதும் பட்டது என் பாக்யமே. தன்யனானேன். மிக்க நன்றி, ஸார். 🙏🤗🙏

Ananthasayanam Thiruvenkatachary

swamin....I am blessed...have a nice day...

Vai Gopalakrishnan Ananthasayanam Thiruvenkatachary வைகுண்ட ஏகாதஸி திருநாள் சமயம், அனந்தசயனப் பெருமாளே நேரில் வருகை தந்து பிரஸன்னமாகி, என்னைத் தடுத்தாட் கொண்டுள்ளது அடியேன் செய்த பாக்யம். 🙏🤗🙏

Ananthasayanam Thiruvenkatachary Uyarndhavar neengal...

Vai Gopalakrishnan //Uyarndhavar neengal...// ஆமாம். சுமார் ஆறடி உயரம். 93 கிலோ வெயிட். தும்பிக்கையில்லா பிள்ளையார் போன்ற தொந்தி. மிகவும் மனம் நொந்து போய் ’உனக்கே உனக்காக’ என்ற தலைப்பில் ஓர் கவிதைகூட வெளியிட்டுள்ளேன். 🤔🤔🤔🤔🤔🤔

http://gopu1949.blogspot.com/2011/03/blog-post_28.htmlவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9627070945907309902018-12-09T23:15:39.465+05:302018-12-09T23:15:39.465+05:30FaceBook Comments:
Menaga Sathia Happy birthday I...FaceBook Comments:

Menaga Sathia Happy birthday Iyya !!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-25591936737263419492018-12-09T23:14:36.716+05:302018-12-09T23:14:36.716+05:30FaceBook Comments:
Asiya Omar நல்வாழ்த்துக்கள்.
FaceBook Comments:

Asiya Omar நல்வாழ்த்துக்கள்.
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16784843715628815222018-12-09T23:13:26.618+05:302018-12-09T23:13:26.618+05:30FaceBook Comments:
Venugopalan R இதயம் நிறைந்த வா...FaceBook Comments:

Venugopalan R இதயம் நிறைந்த வாழ்த்துகள் சார்! அடுத்த தடவை திருச்சி வரும்போது தம்பதிகளிடம் ஆசி வாங்கணும்! :-)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-2360110787367003592018-12-09T23:12:15.629+05:302018-12-09T23:12:15.629+05:30FaceBook Comments:
Viji Sathya Happy Birthday Vai...FaceBook Comments:

Viji Sathya Happy Birthday Vai Gopalakrishnan
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15536420205980112492018-12-09T23:10:53.415+05:302018-12-09T23:10:53.415+05:30FaceBook Comments:
Ananthasayanam Thiruvenkatach...FaceBook Comments:

Ananthasayanam Thiruvenkatachary to Vai Gopalakrishnan
18 hrs·

Happy birthday to you sir....வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41268120219334995852018-12-09T23:09:36.416+05:302018-12-09T23:09:36.416+05:30FaceBook Comments:
Viji Krishnan to Vai Gopala...FaceBook Comments:

Viji Krishnan to Vai Gopalakrishnan
Yesterday at 9:11 AM·

Iniya pirandanal nalvalthukkalவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79116099142344958282018-12-09T23:08:12.352+05:302018-12-09T23:08:12.352+05:30FaceBook Comments:
Venkataraman Nagarajan to Va...FaceBook Comments:

Venkataraman Nagarajan to Vai Gopalakrishnan
Yesterday at 9:33 AM

Many more happy returns of the day. God bless you.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-11642583380175422492018-12-09T23:06:41.930+05:302018-12-09T23:06:41.930+05:30FaceBook Comments:
T.v. Krishnan to Vai Gopalak...FaceBook Comments:

T.v. Krishnan to Vai Gopalakrishnan
Yesterday at 11:41 AM ·

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வை.கோ. Wish You Many More Happy Returns Of The Day.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90408145515134783472018-12-09T17:54:16.995+05:302018-12-09T17:54:16.995+05:30COMMENT FROM Mrs. NIRMALA MOHAN FROM MUSCUT THROUG...COMMENT FROM Mrs. NIRMALA MOHAN FROM MUSCUT THROUGH MAIL ON 03.12.2018

Namaskars Chitappa. Read all the details. Great with nice photographs. Pranams with loads of prayers.

Nirmala Mohan

-=-=-=-=-=-வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16080421817283003212018-12-09T17:52:23.227+05:302018-12-09T17:52:23.227+05:30COMMENT FROM Mrs. PREMA MADHUPRASAD THROUGH MAIL O...COMMENT FROM Mrs. PREMA MADHUPRASAD THROUGH MAIL ON 08.12.1949

Dear sir
Congratulations on your new release. One more feather in ur cap. Thanks to saraswati for giving u a good writing skill.

Wish u a long life and another release with title enbathai etinen.

God bless
Regards
Madhu n prema

-=-=-=-=-=-வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81536440772348702962018-12-09T17:49:26.319+05:302018-12-09T17:49:26.319+05:30COMMENT OF Mrs. PATTU RAJ THROUGH MAIL ON 09.12.20...COMMENT OF Mrs. PATTU RAJ THROUGH MAIL ON 09.12.2018

Super sir. Thank you.
By god's grace carry on. All the best for good things in life.
Namaskaram.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5920854832586561992018-12-09T14:53:55.584+05:302018-12-09T14:53:55.584+05:30COMMENT OF CHITRA SOLOMON FROM USA THROUGH MAIL ON...COMMENT OF CHITRA SOLOMON FROM USA THROUGH MAIL ON 08.12.2018

அற்புதம்! பல்லாண்டுகள் வாழ்க!
அருமையான வேளையில், பல ஆசிருடன் சிறப்புப் பெற்ற தங்களின் ஆசிரை வேண்டுகிறோம்.
வாழ்த்துக்களும் வணக்கங்களும்
என்றும் அன்புடன்
சித்ரா வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69988987056626626412018-12-08T11:49:33.044+05:302018-12-08T11:49:33.044+05:30
ஸ்ரீராம். December 8, 2018 at 6:29 AM
//நமஸ்கார...
ஸ்ரீராம். December 8, 2018 at 6:29 AM

//நமஸ்காரம். இனிய (எழுபதாவது) பிறந்த நாள் நாள் வாழ்த்துகள்.//

வாங்கோ ’ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம்’ .. வணக்கம். ஆசீர்வாதங்கள். தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு எந்தன் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். :) வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56868011279997022942018-12-08T06:29:51.007+05:302018-12-08T06:29:51.007+05:30நமஸ்காரம். இனிய (எழுபதாவது) பிறந்த நாள் நாள் வாழ்...நமஸ்காரம். இனிய (எழுபதாவது) பிறந்த நாள் நாள் வாழ்த்துகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78229846611609107592018-12-08T06:29:45.221+05:302018-12-08T06:29:45.221+05:30நமஸ்காரம். இனிய (எழுபதாவது) பிறந்த நாள் நாள் வாழ்...நமஸ்காரம். இனிய (எழுபதாவது) பிறந்த நாள் நாள் வாழ்த்துகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66698910544677020992018-12-08T06:29:31.226+05:302018-12-08T06:29:31.226+05:30நமஸ்காரம்.
இனிய (எழுபதாவது) பிறந்த நாள் நாள் வா...நமஸ்காரம்.

இனிய (எழுபதாவது) பிறந்த நாள் நாள் வாழ்த்துகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57202909349314322952018-12-07T12:34:21.287+05:302018-12-07T12:34:21.287+05:30நூல் வெளியீட்டு விழாலாம் ஏற்கனவே படித்திருக்கிறேன்...நூல் வெளியீட்டு விழாலாம் ஏற்கனவே படித்திருக்கிறேன். சிலர், தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்திருந்தால் இன்னும்கூட இரண்டு நூல்கள் வெளியிட்டிருக்கலாம்.

போதும் என்ற மனநிலை வந்தபிறகு என்ன சொல்வது?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-11315160538223924492018-12-07T12:32:37.502+05:302018-12-07T12:32:37.502+05:30கோபு சார்... பொதுவா பந்தில பரிமாறுபவர்கள், ஸ்பூன்ல...கோபு சார்... பொதுவா பந்தில பரிமாறுபவர்கள், ஸ்பூன்ல தான் பரிமாறராங்க. தேவையில்லாதபோது (அதாவது மோர் சாதம் போட ஆரம்பிச்சபின்), இன்னும் காய் வேணுமான்னு கேட்பாங்க. பாயசம் பரிமாறின உடனே இன்னும் வேணுமான்னு கேட்பாங்க (அப்போ சாப்பிடுபவர் சாத்துமது சாதமே சாப்பிட்டு முடித்திருக்க மாட்டாங்க). இன்னொருதடவை ஃபார்மாலிட்டிக்காக கேட்டாச்சுனு போயிடுவாங்க.

நான், லாபம் அதிகமாக்க, கேட்டரிங் காரங்க இப்படிப் பண்ணுறாங்கன்னுதான் நினைத்துக்கொள்வேன். ஏற்பாடு பண்ணினவங்க பாவம், முழுத் தொகையும் கொடுத்திருப்பாங்க. அதனாலதான் கேடரிங் கார்ர்களை சப்போர்ட் பண்ணி "சர்க்கரை டிஸ்ஆர்டர்" காரணமாத்தான் நிறைய பரிமாறுவதில்லை என்று நீங்க சொன்னதை, பாசிடிவ் திங்கிங் என்று சொன்னேன்.

மற்றபடி, திட்டமிடல் என்பது பெரிய வேலை. உங்களுக்கு இதில் நிறைய அனுபவம் இருக்கும். பாராட்டுகள்.

இனிப்புகள் படங்களை சென்சார் செய்துட்டீங்க போலிருக்கு. அடுத்த தடவை (80ல்) அதையும் கவனத்துல வச்சுக்கோங்க.

பேரன்கள் வளர்ந்திருப்பதையும் படங்களில் பார்த்தேன். படங்களில் யார் யார் மிஸ்ஸிங் என்பதையும் அனுமானித்தேன்.

நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61736892139760197372018-12-07T11:26:42.395+05:302018-12-07T11:26:42.395+05:30கீழிருந்து மேலாக உள்ள 8-வது க்ரூப் போட்டோ படத்தில்...கீழிருந்து மேலாக உள்ள 8-வது க்ரூப் போட்டோ படத்தில், என் ஆத்துக்காரிக்கு வலதுகைப்பக்கம் நீலக் கலர் கட்டம் போட்ட சட்டை அணிந்துள்ளவர் என் ஒரே மச்சினர். (அதாவது என் மனைவியுடன் கூடப்பிறந்த ஒரே அண்ணா) அவர் என்னை விட இரண்டு வயது பெரியவர்.

அவர் ஆத்துக்காரி .... அதாவது என் மனைவியின் மன்னியும், என் ஆத்துக்காரியும் சம வயது உடையவர்கள். அதாவது என்னை விட சுமார் 4-5 வயது சிறியவர்கள்.

இருப்பினும் என் மைத்துனர் என்னை விட பெரியவராக இருப்பதால் அண்ணா-மன்னி என, ஸ்தானத்தில் உயர்ந்தவர்கள் என்ற முறையில், நாங்கள் இருவரும் அவர்கள் இருவரையும் நமஸ்கரிப்பது வழக்கம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com