tag:blogger.com,1999:blog-1496264753268103215.post4667614642681070049..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: நினைவில் நிற்போர் - 18ம் திருநாள்வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67393249545738557742015-11-06T15:25:52.003+05:302015-11-06T15:25:52.003+05:30இராஜராஜேஸ்வரி November 6, 2015 at 1:54 PM
வாங்கோ...இராஜராஜேஸ்வரி November 6, 2015 at 1:54 PM

வாங்கோ மேடம், வணக்கம்.

//அறிமுகங்கள் அனைவருக்கும்
இனிய வாழ்த்துக்கள்//

:) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம். :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38375769998119301402015-11-06T13:54:48.393+05:302015-11-06T13:54:48.393+05:30அறிமுகங்கள் அனைவருக்கும்
இனிய வாழ்த்துக்கள்அறிமுகங்கள் அனைவருக்கும்
இனிய வாழ்த்துக்கள்இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32904005719431562342015-06-26T21:36:27.722+05:302015-06-26T21:36:27.722+05:30@Thulasidharan V Thillaiakathu
:) வாங்கோ சார், வண...@Thulasidharan V Thillaiakathu

:) வாங்கோ சார், வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18254868235943212052015-06-26T21:27:30.436+05:302015-06-26T21:27:30.436+05:30அறியாத தளங்கள்....அறிந்து கொண்டோம்...அனைவருக்கும் ...அறியாத தளங்கள்....அறிந்து கொண்டோம்...அனைவருக்கும் வாழ்த்துகள்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-13011686279554679662015-06-22T11:45:22.820+05:302015-06-22T11:45:22.820+05:30தென்காசித் தமிழ்ப் பைங்கிளி June 22, 2015 at 11:3...தென்காசித் தமிழ்ப் பைங்கிளி June 22, 2015 at 11:39 AM

:) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

//என்ன சொல்வதென்று தெரியவில்லை..நன்றி சொல்ல வார்த்தைகளும் இல்லை//

:) தங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள். :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-10043875194716152042015-06-22T11:39:31.557+05:302015-06-22T11:39:31.557+05:30என்ன சொல்வதென்று தெரியவில்லை..நன்றி சொல்ல வார்த்தை...என்ன சொல்வதென்று தெரியவில்லை..நன்றி சொல்ல வார்த்தைகளும் இல்லை.தென்காசித் தமிழ்ப் பைங்கிளிhttps://www.blogger.com/profile/15962700445504194600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76724952323392707722015-06-19T21:50:04.474+05:302015-06-19T21:50:04.474+05:30@Ramani S
:) வாங்கோ, சார். வணக்கம் சார். மிக்க மக...@Ramani S

:) வாங்கோ, சார். வணக்கம் சார். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37885621026528356022015-06-19T21:36:05.991+05:302015-06-19T21:36:05.991+05:30//இவ்வளவு புதிய பதிவர்களைத் தெரிந்து வைத்திருப்பதை...//இவ்வளவு புதிய பதிவர்களைத் தெரிந்து வைத்திருப்பதை அறிந்து வியக்கிறேன். தொடருங்கள்.//
எனக்கும் இந்த மலைப்புதான்

தொகுத்துத் தரும் விதம்
எங்களுக்கெல்லாம் ஒரு பாடம்

பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78856783806524990782015-06-18T21:32:42.380+05:302015-06-18T21:32:42.380+05:30அ. முஹம்மது நிஜாமுத்தீன்
:) வாங்கோ, வணக்கம். மிக்...அ. முஹம்மது நிஜாமுத்தீன்

:) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)

தங்களின் வலைத்தளத்தினை இங்கு கொண்டுவந்து அடியேன் சிறப்பிக்க இறைநாட்டம் 21ம் தேதியன்று அமைய உள்ளது. அதற்கு என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள் நண்பரே !

தங்களின் அன்பான தினசரி வருகைக்கு மிக்க நன்றி. :)

அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-92112456333235709582015-06-18T20:46:49.541+05:302015-06-18T20:46:49.541+05:30மகிழ்ச்சி ~ அனைவர்குளும் அறிந்தவர்களே!
அழகாக தொடு...மகிழ்ச்சி ~ அனைவர்குளும் அறிந்தவர்களே!

அழகாக தொடுத்ததற்கு வாழ்த்துகள்!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48653416041906316872015-06-18T20:16:18.922+05:302015-06-18T20:16:18.922+05:30Kalayarassy G June 18, 2015 at 7:43 PM
வாங்கோ, வண...Kalayarassy G June 18, 2015 at 7:43 PM

வாங்கோ, வணக்கம்.

//இன்றைய அறிமுகத்தில் ஸாதிகா அறிவேன். மற்றவர்கள் புதியவர்கள். எல்லாருக்கும் என் பாராட்டுக்கள்!//

:) மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)

//இவ்வளவு புதிய பதிவர்களைத் தெரிந்து வைத்திருப்பதை அறிந்து வியக்கிறேன். தொடருங்கள்.//

இவர்களில் பெரும்பாலானோர் புதியவர்களே அல்ல. இருப்பினும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஏனோ தங்களை தங்களின் வலைத்தளத்திலிருந்து சற்றே மறைத்துக்கொண்டு, புதிய பதிவேதும் தராமல் இருந்து வருகிறார்கள்.

மேலும் என்னால் தினமும் இந்தத் தொடரினில் அடையாளம்காட்டி சிறப்பிக்கப்பட்ட / இனி சிறப்பிக்கப்பட உள்ள, பதிவர்களின் தேர்ந்தெடுத்தலுக்குப் பின்னால் ஒருசில குறிப்பிட்ட காரணங்களும் உள்ளன. அவைபற்றி என்னால் என் நிறைவுப்பகுதியான 35ம் திருநாள் (05.07.2015) அன்று தெரிவிக்கப்படும்.

தங்களின் அன்பான தினசரி வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

நன்றியுடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14410589756962051362015-06-18T20:00:59.050+05:302015-06-18T20:00:59.050+05:30@கரந்தை ஜெயக்குமார்
:) வாங்கோ, வணக்கம். மிக்க மகி...@கரந்தை ஜெயக்குமார்

:) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)

21st June தங்களின் தளமும் இவ்விடம் அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட உள்ளது. அட்வான்ஸ் நல் வாழ்த்துகள். :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84858603819592241442015-06-18T19:55:37.450+05:302015-06-18T19:55:37.450+05:30Sandhya June 18, 2015 at 5:47 PM
வாங்கோ, வணக்கம்...Sandhya June 18, 2015 at 5:47 PM

வாங்கோ, வணக்கம். நீண்ண்ண்ண்ட நாட்களுக்குப்பின், தங்களின் வருகை எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

//அனைவருக்கும் எங்கள் நல்வாழ்த்துக்கள்.//

அனைவர் சார்பிலும் தங்களின் நல்வாழ்த்துகளுக்கு என் இனிய அன்பு நன்றிகள்.

//இவர்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி//

சந்தோஷம். முடிந்தால் தினமும் வாங்கோ. 3rd July எங்களுக்கு மிக முக்கியமான மறக்க முடியாததோர் இனிய நன்னாளாகும். அன்றைக்காவது கட்டாயம் இங்கு வாங்கோ. :))))))

அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41268526972652016432015-06-18T19:47:55.382+05:302015-06-18T19:47:55.382+05:30@துரை செல்வராஜூ
:) வாங்கோ, வணக்கம். தங்களின் பூப்...@துரை செல்வராஜூ

:) வாங்கோ, வணக்கம். தங்களின் பூப்போன்ற அழகான அருமையான கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81201180245912881002015-06-18T19:45:39.336+05:302015-06-18T19:45:39.336+05:30@‘தளிர்’ சுரேஷ்
:) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்...@‘தளிர்’ சுரேஷ்

:) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37969990163256946142015-06-18T19:43:50.855+05:302015-06-18T19:43:50.855+05:30இன்றைய அறிமுகத்தில் ஸாதிகா அறிவேன். மற்றவர்கள் பு...இன்றைய அறிமுகத்தில் ஸாதிகா அறிவேன். மற்றவர்கள் புதியவர்கள். எல்லாருக்கும் என் பாராட்டுக்கள்! இவ்வளவு புதிய பதிவர்களைத் தெரிந்து வைத்திருப்பதை அறிந்து வியக்கிறேன். தொடருங்கள். ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59620580379037128992015-06-18T19:41:28.522+05:302015-06-18T19:41:28.522+05:30@Jayanthi Jaya
:) வாங்கோ ஜெயா, வணக்கம். மிக்க மகி...@Jayanthi Jaya

:) வாங்கோ ஜெயா, வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17169194879663685572015-06-18T19:37:10.941+05:302015-06-18T19:37:10.941+05:30@மாலதி
//ஐயா விற்கு பணிவான வணக்கங்கள்.//
:) வாங்...@மாலதி

//ஐயா விற்கு பணிவான வணக்கங்கள்.//

:) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)

//உங்களின் தளத்தில் என்னை பதிவு செய்து இருந்தீர்கள். //

ஆம். http://gopu1949.blogspot.in/2015/06/14.html 14ம் திருநாளில் தங்களின் வலைத்தளம் என்னால் அடையாளம் காட்டி சிறப்பிக்கப்பட்டிருந்தது.

தங்களின் வலைத்தளம் அன்று அங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்

//உளமார்ந்த பாராட்டுகளும் நன்றியும்.//

தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி. :) மிக்க நன்றி !வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76368999249967847882015-06-18T19:34:09.668+05:302015-06-18T19:34:09.668+05:30அறிமுகங்களுக்கு நல் வாழ்த்துக்கள் ஐயா
தொடரட்டும் த...அறிமுகங்களுக்கு நல் வாழ்த்துக்கள் ஐயா
தொடரட்டும் தங்களின் பணிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72518593271988428412015-06-18T19:23:24.418+05:302015-06-18T19:23:24.418+05:30Usha Srikumar June 18, 2015 at 2:02 PM
வாங்கோ, வ...Usha Srikumar June 18, 2015 at 2:02 PM

வாங்கோ, வணக்கம். நீண்ண்ண்ட நாட்களுக்குப்பின் தங்களை இங்கு கண்டதில் எனக்கு ஒரே மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளது, மேடம்.

//அனைவருக்கும் பாராட்டுகளும், வாழ்த்துகளும்...
நன்றி சார்....//

அனைவர் சார்பிலும் தங்களுக்கு என் நன்றிகள்.

தினமும் இங்கு வாங்கோ. 24th அன்று மட்டுமாவது கட்டாயம் வாங்கோ, ப்ளீஸ். :)

அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6946412805095547912015-06-18T19:09:42.256+05:302015-06-18T19:09:42.256+05:30Jaleela Kamal June 18, 2015 at 1:33 PM
வாங்கோ, வ...Jaleela Kamal June 18, 2015 at 1:33 PM

வாங்கோ, வணக்கம்.

//கோபு சார், உங்களுக்கே உரிய எழுத்து நடையில் மிகவும் அருமையாக எங்களை அறிமுகப்படுத்தி இருக்கீங்க. ரொம்ப சந்தோஷம். மிக்க நன்றி. குழந்தை வளர்பு பகுதியும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//

இங்கு இன்று தங்களின் அபூர்வ வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், அனைவரையும் வாழ்த்தியுள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

தங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-30023908889700456772015-06-18T19:04:45.397+05:302015-06-18T19:04:45.397+05:30ADHI VENKAT June 18, 2015 at 12:01 PM
:) வாங்கோ,...ADHI VENKAT June 18, 2015 at 12:01 PM

:) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)

//நுண்மதி, அருள்மொழி இவர்களின் தளங்களுக்கு சென்றதில்லை.//

இவர்கள் இருவரும் இப்போது பதிவுகள் எழுதுவதாகவே எனக்குத் தெரியவில்லை. இருப்பினும் ஏன் நான் இங்கு இவர்களை அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளேன் என நீங்கள் கேட்க நினைக்கலாம்.

அதற்கான காரணங்களெல்லாம் நிறைவுப் பகுதியான 05.07.2015 அன்று நான் என் பதிவினில் விரிவாகச் சொல்ல இருக்கிறேன்.

//அறிமுகமான அனைவருக்கும் பாராட்டுகளும், வாழ்த்துகளும்..//

மிகவும் சந்தோஷம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89561479771922354082015-06-18T18:59:29.098+05:302015-06-18T18:59:29.098+05:30@mageswari balachandran
:) வாங்கோ, வணக்கம். மிக்க...@mageswari balachandran

:) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)

தினமும் வாங்கோ. 28th அன்று தயவுசெய்து மறக்காமல் வாங்கோ :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81545493943273523122015-06-18T18:56:42.382+05:302015-06-18T18:56:42.382+05:30
@தி.தமிழ் இளங்கோ
:) வாங்கோ சார், வணக்கம் சார். ம...
@தி.தமிழ் இளங்கோ

:) வாங்கோ சார், வணக்கம் சார். மிக்க மகிழ்ச்சி சார், அனைத்துக்கும் மிக்க நன்றி சார் :)
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-49839110747262619212015-06-18T18:52:09.242+05:302015-06-18T18:52:09.242+05:30@சசி கலா
:) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக...@சசி கலா

:) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)

27th அன்று இங்கு என் வலைத்தளத்தினில் தென்றல் வீசக்கூடும், என வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தினமும் வாங்கோ.

27th அன்று தயவுசெய்து மறக்காமல் வாங்கோ :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com