tag:blogger.com,1999:blog-1496264753268103215.post4806565873078463181..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: என் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-5 of 16 [17-23]வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72765901383692341652015-12-20T18:30:32.460+05:302015-12-20T18:30:32.460+05:30புத்துணர்வூட்டும் பதிவு! நன்றி ஐயா!புத்துணர்வூட்டும் பதிவு! நன்றி ஐயா!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66125096588945811872015-12-11T22:19:41.439+05:302015-12-11T22:19:41.439+05:30சுவாரசியமான தொடர் அறிமுகங்கள்..தொடரட்டும்.சுவாரசியமான தொடர் அறிமுகங்கள்..தொடரட்டும்.மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-13378020497957601112015-12-11T22:19:16.251+05:302015-12-11T22:19:16.251+05:30சுவாரசியாமான தொடர் ஆரிமுகங்கள் - தொடரட்டும்.சுவாரசியாமான தொடர் ஆரிமுகங்கள் - தொடரட்டும்.மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7347459812648954812015-12-07T11:37:01.806+05:302015-12-07T11:37:01.806+05:30தொடர் அறிமுகங்களுக்கு வாழ்த்துகள் பெருமையுடன் அறிம...தொடர் அறிமுகங்களுக்கு வாழ்த்துகள் பெருமையுடன் அறிமுகப்படுத்திவரும் உங்களுக்கு பாராட்டுகள்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6966601407336512762015-11-04T13:29:44.446+05:302015-11-04T13:29:44.446+05:30தொடர் அறிமுகங்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்தொடர் அறிமுகங்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-34677814711072233292015-10-17T23:35:17.143+05:302015-10-17T23:35:17.143+05:30இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 5:33 PM
//பூக்...இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 5:33 PM

//பூக்களின் தொடர் அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்..//

வாங்கோ, வணக்கம், தங்களின் தங்கத் தாமரைப்பூவின் வாழ்த்துகளுக்கு மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-13052670839008096882015-10-17T17:33:44.037+05:302015-10-17T17:33:44.037+05:30பூக்களின் தொடர் அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்..பூக்களின் தொடர் அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-2125595404069419632015-09-07T09:42:53.848+05:302015-09-07T09:42:53.848+05:30பூத்துக்குலுங்கும் பூந்தோட்டம் கண்களுக்கும் மனது...பூத்துக்குலுங்கும் பூந்தோட்டம் கண்களுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி தருகிறது.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-1129964378569277262015-08-09T08:37:18.355+05:302015-08-09T08:37:18.355+05:30மலர்கள் அருமையாக பூத்துக்குலுங்குகின்றன.மலர்கள் அருமையாக பூத்துக்குலுங்குகின்றன.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85821695997507703482015-01-27T11:21:52.827+05:302015-01-27T11:21:52.827+05:30கோபு அண்ணா
ஒரு ரெண்டு நாள் வேலூர் சுற்றுலா போயிட்...கோபு அண்ணா

ஒரு ரெண்டு நாள் வேலூர் சுற்றுலா போயிட்டு வந்தோம் நானும், அவரும். அந்த பயணக்கட்டுரை மற்றும் ஆலயங்கள பத்தி எழுதறதுக்கே எனக்கு முடியல, நேரம் இல்லை (ஏதோ ஒரு நொண்டிச்சாக்கு).

ஆனா உங்களால மட்டும் எப்படி முடியறது. இதையெல்லாம் தொக்குக்கவே நேரம் போதாதே.

என்ன சொல்ல ஒரே வரியில் சொன்னால் "HATS OFF TO YOU".

வணக்கத்துடனும்,
வாழ்த்துக்களுடனும்,
நன்றியுடனும் (ஏன்னா என் வலைத் தளத்துக்கு வருகை தரும் முதல் (இல்லை, இல்லை) ஒரே ஆள் நீங்க தானே) ஹி, ஹி, ஹி.
அன்புடனும்
ஜெயந்தி ரமணி

ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42175292260581185302015-01-25T05:24:29.016+05:302015-01-25T05:24:29.016+05:30உங்களுடைய இந்தப் பதிவுத்தொடர் தற்சமயம் வலையுலகில் ...உங்களுடைய இந்தப் பதிவுத்தொடர் தற்சமயம் வலையுலகில் இயங்காமலிருக்கும் பலரையும் மீண்டும் எழுதத் தூண்டிவிடும் என்பதில் ஐயமில்லை. அந்த அளவுக்கு நேர்த்தியாக அவர்களை சிறப்பிக்கிறீர்கள். அனைவருக்கும் இனிய வாழ்த்துகள். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-35501620964730980892015-01-22T16:48:13.573+05:302015-01-22T16:48:13.573+05:30கணினி இப்போது தான் எனக்குக் கிடைத்தது! என்பதையும் ...கணினி இப்போது தான் எனக்குக் கிடைத்தது! என்பதையும் இங்கே சொல்லி, தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-13209639324106918092015-01-21T12:44:37.608+05:302015-01-21T12:44:37.608+05:30என்னையும் தங்களின் பதிவில் குறிப்பிட்டதற்கு மிக்க ...என்னையும் தங்களின் பதிவில் குறிப்பிட்டதற்கு மிக்க மகிழ்ச்சி சார். தாமட்ஹமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும். என்னவரின் வருகையால் கணினி என் வசம் கிடைப்பதில்லை....:))ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29395255339477002822015-01-19T23:13:56.782+05:302015-01-19T23:13:56.782+05:30அனைவரும் அறிந்த பதிவர்கள்...
மறக்காமல் அனைவரையும் ...அனைவரும் அறிந்த பதிவர்கள்...
மறக்காமல் அனைவரையும் நினைவு கூறும் தங்கள் பாங்கு சிறப்பு ஐயா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53145791836002432312015-01-19T16:50:46.481+05:302015-01-19T16:50:46.481+05:30தலைமுறை இடைவெளியால் ஏற்பட்டுவரும் மாற்றங்களை நம் ம...தலைமுறை இடைவெளியால் ஏற்பட்டுவரும் மாற்றங்களை நம் மனதாரமகிழ்வுடன் ஏற்றுக்கொள்ள, நாம் நம்மைத் தயார் படுத்திக்கொள்ள
வேண்டும். மாற்றங்களை ஏற்க மறுத்தால் என்றும் நமக்கு ஏமாற்றமே
என்பதை நினைவில் கொள்ளவேண்டும், *காலம் மாறிப்போச்சு..* என்று கூறும் திரு.கோபாலகிருஷ்ணன் ஐயா நன்றே செய்! அதுவும் இன்றே செய்! என்கிறார். சொந்த அனுபவமோ அல்லது கற்பனையோ அதனை சுவாரசியமாக எழுதுவது என்பது ரொம்ப கஷ்டம். அப்படி சுவாரசியமாக எழுதுவதில் வல்லவர் திரு வை.கோ ஐயா அவர்கள்.//
ரமா ரவி சொல்வது 100 100 உண்மை.

ஆதி வெங்கட் சொல்வது போல் புதியவர்களையும் உற்சாகப்படுத்தி எழுத வைப்பவர் இல்லையா?

இன்று இடம்பெற்ற அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16049795485311264832015-01-19T16:36:13.660+05:302015-01-19T16:36:13.660+05:30ரமா ரவி தான் ராம்வி என்பவரோ? அவரைப் பல மாதங்களாகப...ரமா ரவி தான் ராம்வி என்பவரோ? அவரைப் பல மாதங்களாகப் பார்க்க முடிவதில்லை. வலைச்சர ஆசிரியராக இருந்திருக்கிறார் என்பதை இப்போது தான் அறிந்தேன். பகிர்வுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31845520600390132412015-01-19T12:12:43.987+05:302015-01-19T12:12:43.987+05:30Mail Message from Mrs. Rama Ravi 09:43 (2 hours ag...Mail Message from Mrs. Rama Ravi 09:43 (2 hours ago) to me

Respected VGK Sir,

Thanks for mentioning me in your blog.

Warm Regards.
Rama Ravi.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-60279792718861206902015-01-19T07:05:45.966+05:302015-01-19T07:05:45.966+05:30உங்கள் சிந்தனையின் பதுப்புது வெளிப்பாடுகள் பிரமிப்...உங்கள் சிந்தனையின் பதுப்புது வெளிப்பாடுகள் பிரமிப்பூட்டுகின்றன!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3434942357681810702015-01-19T06:42:36.512+05:302015-01-19T06:42:36.512+05:30// நன்றே செய்! அதுவும் இன்றே செய்! // அருமையாக செய...// நன்றே செய்! அதுவும் இன்றே செய்! // அருமையாக செய்து கொண்டு வருகிறீர்கள் ஐயா... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-88963866437901674592015-01-19T05:46:44.462+05:302015-01-19T05:46:44.462+05:30
இந்த தொடரில், ஆரம்பம் முதல், நீங்கள் தொடர்ந்து க...
இந்த தொடரில், ஆரம்பம் முதல், நீங்கள் தொடர்ந்து குறிப்பிட்டு வரும் வலைப்பதிவர்கள் பலர், உங்கள் வழியாகவே எனக்கு அறிமுகம் என்பதில் மிக்க மகிழ்ச்சி எனக்கு. நன்றி உங்களுக்கு.
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69415725876231701342015-01-19T05:14:18.462+05:302015-01-19T05:14:18.462+05:30 அன்பின் வை.கோ
தங்களின் சிந்தனையில் விளைந்த இது ... அன்பின் வை.கோ

தங்களின் சிந்தனையில் விளைந்த இது மாதிரி தங்களை வ;லைச்சரத்தில் அறிமுகப் படுத்திய சக பதிவர்களை இங்கு தாங்கள் அறிமுகப் படுத்திப் பதிவு இடுவது அருமையான செயல். துவக்கம் நன்று -

பணி நன்று. நட்பு வட்டம் பெருக நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.com