tag:blogger.com,1999:blog-1496264753268103215.post4962769184165873454..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: என் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-13 of 16 [81- 90] வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31786814210096065072015-12-20T18:56:52.147+05:302015-12-20T18:56:52.147+05:30பலமுறை படித்து மகிழ்ந்த பதிவு அடடா என்ன அழகு !பலமுறை படித்து மகிழ்ந்த பதிவு அடடா என்ன அழகு !காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72162389525592540712015-12-11T22:55:00.773+05:302015-12-11T22:55:00.773+05:30உங்களின் வலைப்பூந்தோட்டத்து முகப்பில் இருக்கும் வர...உங்களின் வலைப்பூந்தோட்டத்து முகப்பில் இருக்கும் வருகப்பதிவாளர் பட்டியலில் கையொப்பம் இடுபவர்கள்தான் இவர்கள்..வாழ்த்துகள்.மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53133262781612643082015-12-07T17:46:02.926+05:302015-12-07T17:46:02.926+05:30இன்றய வலைச்சர அறிமுகம் அனைவருக்கும் வாழ்த்துகள்.இன்றய வலைச்சர அறிமுகம் அனைவருக்கும் வாழ்த்துகள்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-11869131280232431922015-11-04T14:27:44.638+05:302015-11-04T14:27:44.638+05:30அதிரா வங்கள காணோமேன்னு தேடிகிட்டேன் வந்து சொதப்பி...அதிரா வங்கள காணோமேன்னு தேடிகிட்டேன் வந்து சொதப்பிகிட்டு போயிட்டாங்க. mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44370419324511418432015-10-17T23:50:22.835+05:302015-10-17T23:50:22.835+05:30இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 4:40 PM
//வலைச...இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 4:40 PM

//வலைச்சர தொடர் அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்..//

வாங்கோ, வணக்கம், மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17286472610588995752015-10-17T16:40:31.568+05:302015-10-17T16:40:31.568+05:30வலைச்சர தொடர் அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்..வலைச்சர தொடர் அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-82897868201160561052015-09-07T10:17:27.795+05:302015-09-07T10:17:27.795+05:30அனைவருக்கும் வாழ்த்துகள்அனைவருக்கும் வாழ்த்துகள்பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-88568632827851666942015-08-09T18:09:52.578+05:302015-08-09T18:09:52.578+05:30ஈமெயில் அனுப்பும் நுணுக்கங்களை அறிந்தோம்.ஈமெயில் அனுப்பும் நுணுக்கங்களை அறிந்தோம்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22314438028107134212015-01-28T21:18:44.333+05:302015-01-28T21:18:44.333+05:30ஜமாயுங்கள். தொடர்கிறேன்.
இந்தப் பகுதி இவ்வளவு சி...ஜமாயுங்கள். தொடர்கிறேன்.

இந்தப் பகுதி இவ்வளவு சிறப்பாக வரும் என்று ஆரம்பித்திலேயே கணித்து விட்டேன். அந்தச் சிறப்பு முழு
ஃபார்மில் வருவது கண்டு சந்தோஷம்.

எல்லாத்துக்கும் மேலே உங்கள் திட்டமிடல். 'எண்ணியவர் எண்ணியாங்கு எய்துபவர்' குறள் உங்களைப் போன்றவர்களுக்காகவே என்று எண்ணம் மேலோங்கியது.

ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-51000649195348306262015-01-28T02:37:46.191+05:302015-01-28T02:37:46.191+05:30தங்களை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்திய அனைத்து பதி...தங்களை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்திய அனைத்து பதிவர்களையும் பற்றி தனிப்பதிவு வெளியிட்டு, அனைவருக்கும் பெருமை தேடித் தந்து விட்டீர்கள் ஐயா.

இதில் என் பெயரும் இடம் பெற்றுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ஐயா.Tamizhmuhil Prakasamhttps://www.blogger.com/profile/15641044062133845772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70871230454985654472015-01-27T18:21:37.355+05:302015-01-27T18:21:37.355+05:30மைக்ரோ தாத்தா? ஹையோ டங்கு ஸ்லிப்:) தாதா..:) ஹா..ஹா...மைக்ரோ தாத்தா? ஹையோ டங்கு ஸ்லிப்:) தாதா..:) ஹா..ஹா..ஹா....முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-27260957374079380632015-01-27T17:23:43.681+05:302015-01-27T17:23:43.681+05:30அன்பின் அண்ணா..
தம்மைப் பற்றிச் சொல்லிய அனைவரையும...அன்பின் அண்ணா..

தம்மைப் பற்றிச் சொல்லிய அனைவரையும் மகிழ்வுடன் நினைவு கூர்ந்து - பதிவில் வெளியிடுவது - மகிழ்ச்சியாக இருக்கின்றது.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52653780235192910902015-01-27T15:51:38.988+05:302015-01-27T15:51:38.988+05:30இரண்டு முறை என் வலைத்தளத்தில் வந்து சொன்னதற்கு முத...இரண்டு முறை என் வலைத்தளத்தில் வந்து சொன்னதற்கு முதலில் மிகவும் நன்றி ஐயா.
தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும். கடந்த இரண்டு/மூன்று நாட்களாக வலைப்பக்கத்திற்கு வர இயலாமல் போய்விட்டது.
தங்களை அறிமுகப்படுத்தியவர்களை, தாங்கள் அறிமுகப்படுத்தி "நான் என்றும் நன்றி மறவாதவன்" என்று சொல்லிவிட்டீர்கள் ஐயா.
தங்களின் வலைப்பூவில் என்னுடைய புகைப்படத்தையும் போட்தற்கு மிக்க மிக்க நன்றி ஐயா.
unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85728183010920144712015-01-27T15:36:44.876+05:302015-01-27T15:36:44.876+05:30அழகான அறிமுகப்பதிவுகள். இன்று தெரிவிக்கப்பட்டுள்ள ...அழகான அறிமுகப்பதிவுகள். இன்று தெரிவிக்கப்பட்டுள்ள பல தகவல்கள் எனக்கும் புதியவை. கற்றுக்கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி. அடையைப் பார்க்குந்தோறும் நாவூறுகிறது. பலரையும் கவர்ந்திழுத்திருப்பது அடை மட்டுமல்ல, தங்களுடைய சிறப்பான எழுத்துநடையும்தான் என்பதே உண்மை. பாராட்டுகள் கோபு சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20043644287544762472015-01-27T14:04:32.315+05:302015-01-27T14:04:32.315+05:30உங்கள் தளம் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டு வருவது...உங்கள் தளம் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டு வருவதும், நீங்களும் சலிக்காமல் அறிமுகம் செய்தவர்களை அறிமுகம் செய்வதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்றைய அறிமுகங்கள் அனைவருமே எனக்குப் புதியவர்கள். அனைவருக்கும் வாழ்த்துகள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89208551140621559412015-01-27T12:17:16.190+05:302015-01-27T12:17:16.190+05:30அட! அடேங்கப்பா எத்தனை முறை அறிமுகப்படுத்தப்பட்டிர...அட! அடேங்கப்பா எத்தனை முறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றீர்கள். வலைச்சரத்தில் அறிமுகம் என்றால் நீங்கள் எல்லோரையும் இங்கு சேர்த்து அறிமுகம் செய்தவர்களை எல்லாம் சொல்லி வருவது உங்களை உயரிய இடத்தில் வைத்துக் கொண்டாடத் தோன்றுகின்றது. இன்னும் உங்கள் தளம் அறிமுகங்களில் இடம் பெறும்....வாழ்த்துக்கள்! இன்றும் நீங்கள் வலைச்சரத்தில்....வாழ்த்துக்கள்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90512710932687378002015-01-27T12:02:55.256+05:302015-01-27T12:02:55.256+05:30நூறுக்கு மேல் அறிமுகம் கண்ட உங்கள் வலைத்தளம் ஆயிரம...நூறுக்கு மேல் அறிமுகம் கண்ட உங்கள் வலைத்தளம் ஆயிரம் முறைக்கு மேல் அறிமுகப் படுத்தப்பட வாழ்த்துக்கள்.

அன்புடன்
ஜெயந்தி ரமணி.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89611745722525936012015-01-27T11:01:06.168+05:302015-01-27T11:01:06.168+05:30
இந்த தொடரில் , நீங்கள் குறிப்பிடும் எல்லா பதிவர்க...
இந்த தொடரில் , நீங்கள் குறிப்பிடும் எல்லா பதிவர்களையும், ஒருசேரப் பார்க்கும்போது, பழையபடி வலையுலகம் அந்நாளைய கலகலப்போடு வந்திடாதா என்ற ஏக்கமே மிஞ்சுகிறது.

தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7397599264811021642015-01-27T07:14:32.802+05:302015-01-27T07:14:32.802+05:30இன்றைய வலைச்சர அறிமுகத்திற்கும், அனைவருக்கும் வாழ்...இன்றைய வலைச்சர அறிமுகத்திற்கும், அனைவருக்கும் வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77325382430264922722015-01-27T05:14:30.671+05:302015-01-27T05:14:30.671+05:30அட! கலங்குங்க சார் ! வலைசரத்தில் அறிமுகப்படுத்தப்ட...அட! கலங்குங்க சார் ! வலைசரத்தில் அறிமுகப்படுத்தப்டுவதே பெருமை என்றால், அதில் செஞ்சுரி அடித்திருக்கும் நீங்க, நான் சொன்ன மாதிரி சூப்பர் ஹிட் பதிவர் தான் இல்லையா! உங்கள் புகழ் மென்மேலும் வளர வாழ்த்துகள்!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48884165129374282122015-01-27T03:30:14.829+05:302015-01-27T03:30:14.829+05:30Kalayarassy G January 27, 2015 at 1:31 AM
//தங்க...Kalayarassy G January 27, 2015 at 1:31 AM

//தங்களின் வலைத்தளம் இன்று வலைச்சரத்தில் என்னால் அடையாளம் காட்டி சிறப்பிக்கப்பட்டுள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள். //

தங்கமான தகவலுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்.

நன்றியுடன் கோபு
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78149653585257078582015-01-27T03:09:53.786+05:302015-01-27T03:09:53.786+05:30நில நடுக்கமோன்னு பயந்திட்டேன் ..! அதிர்ர்ர மியாவ் ...நில நடுக்கமோன்னு பயந்திட்டேன் ..! அதிர்ர்ர மியாவ் வந்திருக்காக அதான் இங்கே ப்ளாக் seesaw up and down ஆடுது ..

ஆமாம் அண்ணா 2012யில் நீங்க என்னை எழுத சொன்னீங்க .எனக்கு அப்போல்லாம் ரொம்ப பயம்.தொடர்ந்து வலைப்பூவில் பின்னூட்டமிட்டு ஊக்குவித்து வந்தீர்கள் ..இப்போது லேடி தாதா அதிராவுக்கு கொஞ்சம் அடுத்த பொசிஷனில் நான் மைக்ரோ தாதா ஆகியதன் காரணம் உங்கள் தொடர் ஊக்குவிப்பே :)

அந்த மிளகாபொடி மேக்கப் போட்ட இட்லிஸ் பார்ஸல் ப்ளீஸ்.

என் மகளுக்கு இந்த மிளகாபொடி ரொம்ப பிடிக்கும் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32439029239106329982015-01-27T02:53:35.366+05:302015-01-27T02:53:35.366+05:30வணக்கம் ஐயா! அம்மாடியோவ் அப்ப சொன்ன தெல்லாம் ஞாபகம...வணக்கம் ஐயா! அம்மாடியோவ் அப்ப சொன்ன தெல்லாம் ஞாபகம் வைத்து இப்படி அசத்திட்டீங்களே. ரொம்பவே மகிழ்ச்சியாய் உள்ளது. எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. ஆனாலும் இரண்டு மூன்று தடவை தங்கள் தளத்திற்கு வந்து போயுள்ளேன் ஏனோ கருத்து போடமுடியவில்லை அதனால் திரும்பி விடுவேன்.தேர்ந்தெடுக்கப் பட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....! என்னையும் இதில் கலந்து சிறப்பிக்க வைத்தமைக்கு மிக்க நன்றியை தெரிவிக்கிறேன் அத்துடன் என் தளத்தையும் தொடரும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். மேலும் எல்லா நலன்களும் கிட்ட வேண்டும் என வாழ்த்துகிறேன் ...!
Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48457146469330035632015-01-27T01:31:46.151+05:302015-01-27T01:31:46.151+05:30அன்புடையீர், வணக்கம்.
தங்களின் வலைத்தளம் இன்று வ...அன்புடையீர், வணக்கம்.

தங்களின் வலைத்தளம் இன்று வலைச்சரத்தில் என்னால் அடையாளம் காட்டி சிறப்பிக்கப்பட்டுள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இணைப்பு:- http://blogintamil.blogspot.in/2015/01/blog-post_27.html.

ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64300112498489488382015-01-27T01:29:17.796+05:302015-01-27T01:29:17.796+05:30வாஆஆஆவ்வ்வ் கைவேலையில் இமயமாகக் கலக்கும் இருவரையும...வாஆஆஆவ்வ்வ் கைவேலையில் இமயமாகக் கலக்கும் இருவரையும் இங்கே இணைத்து வாழ்த்தி விட்டீங்க... அஞ்சுவுக்கும்... இமாவுக்கும்... மற்றும் இங்கே கோபு அண்ண்னால் வாழ்த்தப்பட்டிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்... எனக்கொரு டவுட்டு:) எதுக்கு கோபு அண்ணன் அடிக்கடி த"அடையை" ப் பற்றிப் புகழ்றார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:):)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com