tag:blogger.com,1999:blog-1496264753268103215.post6026853391717682301..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: VGK 06 / 01 / 03 - FIRST PRIZE WINNERS - "உடம்பெல்லாம் உப்புச்சீடை”வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4041298009061784642015-12-19T20:53:56.484+05:302015-12-19T20:53:56.484+05:30பரிசுபெற்றவர்களுக்கு பாராட்டுகள்! மேலும் பல பரிசுக...பரிசுபெற்றவர்களுக்கு பாராட்டுகள்! மேலும் பல பரிசுகள் வெல்ல வாழ்த்துகள்
காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33227671246620409082015-12-08T15:41:11.206+05:302015-12-08T15:41:11.206+05:30 அதை ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவம் காலம் தான் எனக்க... அதை ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவம் காலம் தான் எனக்கு கொடுத்திருக்கிறது.// காலம் உண்மையில் எல்லோர்க்கும் ஒரு நல்லாசான். வாழ்த்துகள் சகோதரி.

அதீத உணர்வு அறிவை மழுங்கடிக்கச் செய்துவிடும்
பல சமயங்களில் கற்ற கல்வி, கற்ற வித்தைகள்
உற்ற காலத்தில் பெரும்பாலும் பயன்படாமல் போவது
இந்தச் சமநிலை தவறும் மனோபாவத்தால்தான்.// மிகச் சரியாகச்சொன்னீர்கள் ஐயா. அலசி ஆராய்ந்து எழுதிய நேர்த்தியான விமர்சனம். வாழ்த்துகள்.
இந்த போட்டியில் கலந்துகொள்ள அப்போது தெரியாமல்போனதற்கு மிகவும் வருந்துகிறேன்.

மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-62174670371376252672015-12-01T14:50:01.132+05:302015-12-01T14:50:01.132+05:30திருமதி உஷாஸ்ரீகுமார் திரு ரமணி சாருக்கு வாழ்த்துக...திருமதி உஷாஸ்ரீகுமார் திரு ரமணி சாருக்கு வாழ்த்துகள் உஷா அவர்கள் குழந்தைகள் அவரின் உருவம் பார்த்து அசூயைப்படாமல் சகஜமாக அவருடன் பழகுவதை ரசிச்சு சொல்லி இருக்காங்க. ரமணி சார் எழுத்தாளரின் எழுத்து திறமையை வியக்கிறார்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-47766427789611967382015-10-29T16:09:46.689+05:302015-10-29T16:09:46.689+05:30பரிசு வென்றவங்களுக்கு வாழ்த்துகள்பரிசு வென்றவங்களுக்கு வாழ்த்துகள்mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70877687692727758582015-09-27T23:08:20.444+05:302015-09-27T23:08:20.444+05:30Jayanthi Jaya September 27, 2015 at 10:36 PM
//த...Jayanthi Jaya September 27, 2015 at 10:36 PM

//திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கும் விமர்சக வித்தகர் திரு ரமணி அவர்களுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.//

வாங்கோ, மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87438593720613413572015-09-27T22:36:37.651+05:302015-09-27T22:36:37.651+05:30திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கும் விமர்சக வித்த...திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கும் விமர்சக வித்தகர் திரு ரமணி அவர்களுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59218937047578129412015-08-25T13:18:15.164+05:302015-08-25T13:18:15.164+05:30பரிசு வென்றவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும...பரிசு வென்றவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44471306909828219542015-06-08T05:16:13.285+05:302015-06-08T05:16:13.285+05:30உஷா ஸ்ரீகுமார் மற்றும் திரு ரமணி அவர்களின் விமரிசன...உஷா ஸ்ரீகுமார் மற்றும் திரு ரமணி அவர்களின் விமரிசனங்கள் நன்றாக இருக்கின்றன.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-50216511556442598022014-03-18T20:19:11.458+05:302014-03-18T20:19:11.458+05:30இந்த இரு வெற்றியாளர்களும் தாங்கள் பரிசுபெற்ற மகிழ்...இந்த இரு வெற்றியாளர்களும் தாங்கள் பரிசுபெற்ற மகிழ்ச்சியினை தங்களின் வலைத்தளத்தில் வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

http://yaathoramani.blogspot.in/2014/03/blog-post_12.html#comment-form
திரு. ரமணி அவர்கள்

http://usha-srikumar.blogspot.in/2014/03/blog-post_12.html?showComment=1394643433809#c4281237619640018184
திருமதி. உஷா ஸ்ரீகுமார் அவர்கள்

இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

அன்புடன் கோபு [VGK]
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-60186907149517563372014-03-13T18:47:54.271+05:302014-03-13T18:47:54.271+05:30கோமதி அரசு March 13, 2014 at 7:04 AM
//தங்கள் து...கோமதி அரசு March 13, 2014 at 7:04 AM

//தங்கள் துணைவிஅவர்கள் பேட்டி , தினமலர் பத்திரிக்கையில் பெண்கள் மலர் என்பதற்கு பதில் தவறுதலாய் வேறு பெயர் சொல்லிவிட்டேன். மன்னிக்கவும்.//

அதனால் பரவாயில்லை மேடம். பேட்டி பற்றிய முழு விபரங்களும் கீழ்க்கண்ட பதிவின், பின்னூட்டப்பகுதியில், திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு நான் அளித்துள்ள பதில்களில் உள்ளன. நேரம் கிடைக்கும்போது பாருங்கோ.

http://gopu1949.blogspot.in/2014/03/vgk-06-03-03-third-prize-winner.html

அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12792632138078788412014-03-13T18:38:17.720+05:302014-03-13T18:38:17.720+05:30கோமதி அரசு March 13, 2014 at 7:00 AM
வாங்கோ, வணக...கோமதி அரசு March 13, 2014 at 7:00 AM

வாங்கோ, வணக்கம்.

//குடும்பத்திற்கு வந்த புதுவரவுக்கு வாழ்த்துக்கள். மகிழ்ச்சியை அளிக்க வந்த கண்ணனுக்கு, மன்னனுக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
எங்கள் ஆசிகள்.//

கண்ணன், மன்னன் என்று பாராட்டிச் சொல்லி, குட்டிப்பயலுக்குக் கொடுத்துள்ள வாழ்த்துகளுக்கும் ஆசிகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய நன்றிகள்.

அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89076381883794202572014-03-13T07:07:51.875+05:302014-03-13T07:07:51.875+05:30திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்....திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
மூன்று முறை வென்ற தொடர் வெற்றிக்கு வாழ்த்துக்கள். கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3427424632674851872014-03-13T07:04:40.262+05:302014-03-13T07:04:40.262+05:30தங்கள் துணைவிஅவர்கள் பேட்டி , தினமலர் பத்திரிக்கைய...தங்கள் துணைவிஅவர்கள் பேட்டி , தினமலர் பத்திரிக்கையில் பெண்கள் மலர் என்பதற்கு பதில் தவறுதலாய் வேறு பெயர் சொல்லிவிட்டேன். மன்னிக்கவும். கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57985560949560841142014-03-13T07:00:58.527+05:302014-03-13T07:00:58.527+05:30முதல் பரிசு பெற்ற உஷா ஸ்ரீகுமார் அவர்கள் விமர்சனம்...முதல் பரிசு பெற்ற உஷா ஸ்ரீகுமார் அவர்கள் விமர்சனம் மிக அருமை. வாழ்த்துக்கள் உஷா அவர்களுக்கு.
ரமணி சாரின் சாதனை தொடர வாழ்த்துக்கள்.
ரமணி சாரின் விமர்சனம் மிக அருமை.
தங்க மங்கையில் வெளிவரப்போகும் தங்கள் துணைவி அவர்களின் பேட்டி படிக்க ஆவல், அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

குடும்பத்திற்கு வந்த புதுவரவுக்கு வாழ்த்துக்கள். மகிழ்ச்சியை அளிக்க வந்த கண்ணனுக்கு, மன்னனுக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
எங்கள் ஆசிகள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-30494200269699755332014-03-12T13:02:07.513+05:302014-03-12T13:02:07.513+05:30முதல் பரிசு பெற்ற உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கும் விம...முதல் பரிசு பெற்ற உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கும் விமர்சனத் திலகம் ரமணி சார் அவர்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள்.
கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-30704687944707049112014-03-12T11:16:28.811+05:302014-03-12T11:16:28.811+05:30Usha Srikumar March 12, 2014 at 10:57 AM
//இந்த ...Usha Srikumar March 12, 2014 at 10:57 AM

//இந்த பரிசு என் எழுது ஆர்வத்தை தூண்டி இருக்கிறது... நன்றாக எழுத வேண்டுமே என்ற சிரத்தையை அதிகரித்து உள்ளது...//

ஓவியம் + வெகு அழகான கைவேலைத்திறமைகள் மிக்க சகலகலாவல்லியான தங்களால் எதையுமே மிகச்சுலபமாகச் சாதிக்க முடியும். மீண்டும் என் நல்வாழ்த்துகள்.

பிரியமுள்ள கோபு [VGK]

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-35409067478315604572014-03-12T11:12:14.660+05:302014-03-12T11:12:14.660+05:30Usha Srikumar March 12, 2014 at 10:57 AM
வாங்கோ,...Usha Srikumar March 12, 2014 at 10:57 AM

வாங்கோ, வணக்கம்.

//எனக்கு விமரிசனம் எழுத வாய்ப்பளித்த திரு vgk அவர்களுக்கும்,அதை முதல் பரிசுக்கு உரியதாக தேர்ந்தெடுத்த நடுவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ளகிறேன்.//

உறியில் திரண்டு வந்த வெண்ணெய் போல, அழகாகவும் சுவையாகவும், சுருக்கமாகவும், யதார்த்தமான சிந்தனைகளுடனும் விமர்சனம் எழுதி, முதல் பரிசினை வென்றுள்ள தங்களுக்கு உயர்திரு நடுவர் அவர்கள் சார்பிலும், என் சார்பிலும் மனம் நிறைந்த பாராட்டுக்களையும், அன்பான இனிய நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த சிறுகதை விமர்சனப்போட்டியில் தொடர்ச்சியாகக் கலந்துகொண்டு, மேலும் மேலும் பல பரிசுகளை தாங்கள் வென்றிட வேண்டும் எனக்கேட்டுக்கொள்கிறேன்.

பிரியமுள்ள கோபு [VGK]
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-92179216269917165222014-03-12T10:59:33.858+05:302014-03-12T10:59:33.858+05:30மிக அழக்காக விமரிசித்து முதல் பரிசை வென்று hat tr...மிக அழக்காக விமரிசித்து முதல் பரிசை வென்று hat trick அடித்திருக்கும் திரு. ரமணி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்Usha Srikumarhttps://www.blogger.com/profile/01637303006987530326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81861108374279899142014-03-12T10:57:02.094+05:302014-03-12T10:57:02.094+05:30எனக்கு விமரிசனம் எழுத வாய்ப்பளித்த திரு vgk அவர்கள...எனக்கு விமரிசனம் எழுத வாய்ப்பளித்த திரு vgk அவர்களுக்கும்,அதை முதல் பரிசுக்கு உறியதாக தேர்ந்தெடுத்த நடுவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ளகிறேன் .

வாழ்த்துக்கள் ,பாராட்டுக்கள் தெரிவித்த அனைவருக்கும் என் பணிவார்ந்த நன்றிகள்...

hat trick வின்னர் திரு.ரமணி அவர்களுடன் இந்த பரிசை பகிர்ந்து கொள்ளவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி .

இந்த பரிசு என் எழுது ஆர்வத்தை தூண்டி இருக்கிறது...நன்றாக எழுத வேண்டுமே என்ற சிரத்தையை அதிகரித்து உள்ளது...
Usha Srikumarhttps://www.blogger.com/profile/01637303006987530326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-49004625240654522622014-03-12T05:56:56.759+05:302014-03-12T05:56:56.759+05:30சுருக்கமாக எனினும் மிகச் சிறப்பாக
விமர்சனம் வழங்கி...சுருக்கமாக எனினும் மிகச் சிறப்பாக
விமர்சனம் வழங்கியுள்ள உஷா ஸ்ரீ குமார்
அவர்கள் முதல் பரிசு பெற்றது மகிழ்வளிக்கிறது
அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6512458767135742982014-03-11T21:52:40.830+05:302014-03-11T21:52:40.830+05:30முதல் பரிசினை அமோகமாய் வென்றிட்ட திருமதி உஷா ஸ்ரீக...முதல் பரிசினை அமோகமாய் வென்றிட்ட திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கும் திரு ரமணி ஐயா அவர்களுக்கும் எனது அன்பு வாழ்த்துக்கள்! அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17025256100861193972014-03-11T21:35:32.194+05:302014-03-11T21:35:32.194+05:30வழக்கம் போல் முதல் பரிசு வென்றிருக்கும் திரு ரமணி ...வழக்கம் போல் முதல் பரிசு வென்றிருக்கும் திரு ரமணி அவர்களுக்கும், அருமையான விமர்சனம் எழுதி முதல் பரிசு வென்றிருக்கும் உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்! ஹாட்ரிக் பரிசு வென்றிருக்கும் ரமணி அவர்களுக்கும் ராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் பாராட்டுக்கள்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22879048617516626752014-03-11T20:54:21.612+05:302014-03-11T20:54:21.612+05:30திரு VGK அவர்களின் சிறுகதை விமர்சனப் போட்டியில் மு...திரு VGK அவர்களின் சிறுகதை விமர்சனப் போட்டியில் முதல் பரிசினை வென்ற சகோதரி உஷா ஸ்ரீகுமார் மற்றும் கவிஞர் ரமணி இருவருக்கும் எனது உளங்கனிந்த நல் வாழ்த்துக்கள்!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70627379854057346272014-03-11T20:44:07.904+05:302014-03-11T20:44:07.904+05:30முதல் பரிசினை வென்றுள்ள திருமதி. உஷா ஶ்ரீகுமார் அவ...முதல் பரிசினை வென்றுள்ள திருமதி. உஷா ஶ்ரீகுமார் அவர்களுக்கும் திரு. ரமணி ஐயா அவர்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.Tamizhmuhil Prakasamhttps://www.blogger.com/profile/15641044062133845772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81022139867451510452014-03-11T20:13:14.303+05:302014-03-11T20:13:14.303+05:30முதல் பரிசினை வென்றுள்ள திருமதி உஷாஸ்ரிகுமார் அவர்...முதல் பரிசினை வென்றுள்ள திருமதி உஷாஸ்ரிகுமார் அவர்களுக்கும், திரு. ரமணி அவர்களுக்கும் எனது இனிய வாழ்த்துக்கள்.உங்கள் மனிவிக்கும் எனது வாழ்த்துக்கள் பேட்டி வெளியானதற்கு.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.com