tag:blogger.com,1999:blog-1496264753268103215.post61320244690908855..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: தேன் கூடும் .. தேன் துளிகளும் - பகுதி-3 வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger89125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67283049405211493102016-10-21T21:51:07.062+05:302016-10-21T21:51:07.062+05:30Thenammai Lakshmanan October 20, 2016 at 11:13 AM...Thenammai Lakshmanan October 20, 2016 at 11:13 AM

//கொஞ்சநஞ்ச சந்தோஷமில்லை. அமுதசுரபி மாதிரி இடுகையும் பின்னூட்டமும் பெருகி வழிஞ்சிட்டே போகுது. பிரமிப்பில் இருக்கேன் விஜிகே சார் :)//

நூலாசிரியரான தங்களின் அருமையான நூலினால் என் இடுகைகளும், இங்கு தங்களின் அன்பான வருகை + ஒவ்வொருவருக்கும் தாங்கள் தனித்தனியே கொடுத்துவரும் அழகான பதில்கள் இவற்றால் பின்னூட்டங்களும் அமுதசுரபி மாதிரி பெருகி வழிந்துக்கிட்டே போகுது.

இதுவரை முதல் மூன்று பகுதிகளைப்பார்த்து நானும் பிரமிப்பில் இருக்கிறேன். இந்த பிரமிப்பு இதற்கு அடுத்த மூன்று பகுதிகளிலும் மேலும் தொடரட்டும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85390031234510964592016-10-20T11:13:25.958+05:302016-10-20T11:13:25.958+05:30//இருக்காதா பின்னே, விமர்சனம் செய்பவர் சிறந்ததில் ...//இருக்காதா பின்னே, விமர்சனம் செய்பவர் சிறந்ததில் சிறந்ததை எடுத்துச் சொல்பவர் அல்லவா? //

மிகச் சரியா சொல்லி இருக்கீங்க ஜெயந்தி :)

கொஞ்சநஞ்ச சந்தோஷமில்லை. அமுதசுரபி மாதிரி இடுகையும் பின்னூட்டமும் பெருகி வழிஞ்சிட்டே போகுது. பிரமிப்பில் இருக்கேன் விஜிகே சார் :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63751222827790074292016-10-20T11:11:07.410+05:302016-10-20T11:11:07.410+05:30மிக்க நன்றி விஜிகே சார் :)மிக்க நன்றி விஜிகே சார் :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24794010702844938842016-10-20T11:08:42.217+05:302016-10-20T11:08:42.217+05:30கதையின் சஸ்பென்ஸை உடைக்காமல் விமர்சனம் எழுதியது உண...கதையின் சஸ்பென்ஸை உடைக்காமல் விமர்சனம் எழுதியது உண்மையிலேயே வெகு சிறப்புத்தான் விஜிகே சார் !!! & தாங்க்ஸ் டா கீத்ஸ். :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53569414332473578312016-10-20T11:07:19.196+05:302016-10-20T11:07:19.196+05:30நன்றி திருமதி போஸ்கோ மேம் & விஜிகே சார் :)நன்றி திருமதி போஸ்கோ மேம் & விஜிகே சார் :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5973391295860462732016-10-20T11:06:32.449+05:302016-10-20T11:06:32.449+05:30ஹாஹாஹா ரசித்துப் படித்துச் சிரித்தேன். என்னையே இம்...ஹாஹாஹா ரசித்துப் படித்துச் சிரித்தேன். என்னையே இம்மாம் பின்னூட்டம் எழுத வைத்துட்டீங்களே சார். நீங்க உண்மையிலேயே ரொம்பப் பெரிய ஆள்தான். :) பாடல் அருமை.

நன்றி சிப்பிக்குள் முத்து & ஜெயந்தி :) :) :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-466151076716878602016-10-20T11:04:31.079+05:302016-10-20T11:04:31.079+05:30நன்றி துளசி சகோ & கீத்ஸ். சீக்கிரம் வாசிங்க. :...நன்றி துளசி சகோ & கீத்ஸ். சீக்கிரம் வாசிங்க. :) நன்றி விஜிகே சார் :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-88643019855821730652016-10-20T11:04:02.452+05:302016-10-20T11:04:02.452+05:30அஹா கேக்கும்போதே தேனா இனிக்குது. நன்றி ரமணி சார். ...அஹா கேக்கும்போதே தேனா இனிக்குது. நன்றி ரமணி சார். தேன் போன்ற பதிவு தந்த விஜிகே சாருக்கும் நன்றி. Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12340510673510395622016-10-20T11:03:06.351+05:302016-10-20T11:03:06.351+05:30அழகான விரிவான பின்னூட்டத்துக்கு நன்றி நடன சபாபதி ச...அழகான விரிவான பின்னூட்டத்துக்கு நன்றி நடன சபாபதி சார். :) & நன்றி விஜிகே சார் :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56608619271639675962016-10-20T11:01:33.579+05:302016-10-20T11:01:33.579+05:30அஹா சீக்கிரம் படிங்க வெங்கட் சகோ :) & நன்றி வி...அஹா சீக்கிரம் படிங்க வெங்கட் சகோ :) & நன்றி விஜிகே சார் :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61234185560526950062016-10-20T11:00:56.150+05:302016-10-20T11:00:56.150+05:30மிக்க நன்றி ஸ்ரீராம் & விஜிகே சார் :)மிக்க நன்றி ஸ்ரீராம் & விஜிகே சார் :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48026204673374012512016-10-20T11:00:39.467+05:302016-10-20T11:00:39.467+05:30மிக்க நன்றி கலையரசி :) & விஜிகே சார் :)மிக்க நன்றி கலையரசி :) & விஜிகே சார் :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15711879432149376022016-10-20T10:59:57.405+05:302016-10-20T10:59:57.405+05:30மிக்க நன்றி காமாட்சி மேம் ! & விஜிகே சார் :)மிக்க நன்றி காமாட்சி மேம் ! & விஜிகே சார் :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52655620185124868602016-10-20T10:59:19.245+05:302016-10-20T10:59:19.245+05:30அட்டகாசமா சொன்னீங்க ஜிவி சார் !!!
///இதையெல்லாம் ...அட்டகாசமா சொன்னீங்க ஜிவி சார் !!!

///இதையெல்லாம் தாண்டி புத்தகத்தில் முழுக்கதையையும் படித்தால் தான் முழுமையான வாசிப்பு அனுபவத்தைப் பெற
முடியும் என்கிற அளவில் எல்லாவற்றையும் கச்சிதமாக அமைப்பதையும், பின்னூட்டங்களுக்கான உங்களது பதில்களிலும் கூட முழுக்கதையின் சுவாரஸ்யம் கசிந்து விடாதபடி பார்த்துக் கொள்ளும் உங்கள் திறமையும்---
அடேயப்பா... எழுதியவரின் எழுத்துக்கு முழு மரியாதையைக் கொடுத்து வெளியிடும் இந்தப் புத்தக அறிமுகப் பகுதி எக்ஸலண்ட்.. இது வரை யாருமே முயற்சி செய்திராத புதுமை.. நீங்களும் மற்றவர்களின் எழுத்துக்களை மதிக்கும் ஒரு 'வாசக எழுத்தாளராக' இருப்பது தான் இத்தனை திறமைகளையும் சாத்தியப்படுத்துகிறது.. வாழ்த்துக்கள்..//

உள்ளபடியே மெருகேறிக் கொண்டே போய் என்னை ஆச்சர்யப்படுத்துகிறது ஜிவி சார். சஸ்பென்ஸைக் காப்பாற்றிபடி செல்லும் மிக அழகான எக்ஸலண்ட் பகிர்வுக்கு நன்றி விஜிகே சார். :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-1584510832854416172016-10-20T10:57:11.268+05:302016-10-20T10:57:11.268+05:30அஹா ஒரு மாசம் ஆகப் போகுதே இப்ப படிச்சிட்டீங்களா செ...அஹா ஒரு மாசம் ஆகப் போகுதே இப்ப படிச்சிட்டீங்களா செந்தில் சார் ! :)

நன்றி விஜிகே சார் :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-60548475963456806462016-10-20T10:56:13.730+05:302016-10-20T10:56:13.730+05:30நன்றி யாழ்பாவண்ணன் சகோ & விஜிகே சார் :)நன்றி யாழ்பாவண்ணன் சகோ & விஜிகே சார் :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55633229576911815422016-10-20T10:55:54.872+05:302016-10-20T10:55:54.872+05:30மூன்று கதைகள் பற்றியும் அழகா சொல்லிட்டீங்க . மிக்க...மூன்று கதைகள் பற்றியும் அழகா சொல்லிட்டீங்க . மிக்க நன்றி கோமதி மேம். & விஜிகே சார்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77843232189511487232016-10-20T10:55:04.629+05:302016-10-20T10:55:04.629+05:30இங்கு நீங்கள் கதைகளை முழுவதுமாகப் படித்து, அதில் எ...இங்கு நீங்கள் கதைகளை முழுவதுமாகப் படித்து, அதில் எந்தப் பகுதிகள் சிறப்பாக இருக்கின்றன, முக்கியமான வரிகளைக் கோடிட்டுக் காண்பிப்பது, அந்தக் கதை தரும் உணர்வென்ன போலவற்றை நன்றாகச் சொல்லுகிறீர்கள். பாராட்டுக்கள்.///

மிக மிக அருமையா சொன்னீங்க நெல்லைத் தமிழன் சார்,

மேலும் அந்தக் கதைக்கு வண்டுகளும் பூக்களும் கூடப் பொருத்தமாகத்தான் இருக்கும். ஆனால் அந்தப் பட்டாம்பூச்சி, பூக்கள் ரெண்டுமே அந்த நடிகை என்பதால் அப்படி பேர் வைத்துள்ளேன். :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61995900857164797152016-10-20T10:51:50.668+05:302016-10-20T10:51:50.668+05:30அருமையா சொன்னீங்க உமா :) அருமையா சொன்னீங்க உமா :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78814712060114944212016-10-20T10:51:34.318+05:302016-10-20T10:51:34.318+05:30நன்றி உமா & விஜிகே சார் :)நன்றி உமா & விஜிகே சார் :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-10571776089243649612016-10-20T10:51:00.043+05:302016-10-20T10:51:00.043+05:30ஹேப்பி புத்தகத்தைப் படிச்சா புரியும். :) நன்றிம்மா...ஹேப்பி புத்தகத்தைப் படிச்சா புரியும். :) நன்றிம்மா கருத்துக்கு

நன்றி விஜிகே சார் :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61227670604494690922016-10-20T10:50:07.649+05:302016-10-20T10:50:07.649+05:30நன்றி ஆல் இஸ் வெல் & விஜிகே சார் :)நன்றி ஆல் இஸ் வெல் & விஜிகே சார் :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6801719396850196712016-10-20T10:49:18.191+05:302016-10-20T10:49:18.191+05:30நன்றி பூந்தளிர் & விஜிகே சார் :)நன்றி பூந்தளிர் & விஜிகே சார் :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-36131038216990185592016-10-20T10:48:46.770+05:302016-10-20T10:48:46.770+05:30நன்றி ப்ராப்தம் :) & விஜிகே சார் :)நன்றி ப்ராப்தம் :) & விஜிகே சார் :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-2572932725087746602016-10-20T10:48:19.277+05:302016-10-20T10:48:19.277+05:30அஹா விஜிகே சாருக்கே தர்மசங்கடமா. :)
நன்றி ஸ்ரத்த...அஹா விஜிகே சாருக்கே தர்மசங்கடமா. :)

நன்றி ஸ்ரத்தா ஸபுரி கருத்துக்கு :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.com