tag:blogger.com,1999:blog-1496264753268103215.post6294424981674185833..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: 12th AWARD OF 2012வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger236125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77547384103266722832015-12-04T22:54:19.511+05:302015-12-04T22:54:19.511+05:30அடுத்த விருது!!! எல்லா விருதுகளையும் தொகுத்து ஒரு ...அடுத்த விருது!!! எல்லா விருதுகளையும் தொகுத்து ஒரு இடுகையாகப் போடுங்க வாத்யாரே!!!மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69993016918793868482015-11-25T11:23:00.709+05:302015-11-25T11:23:00.709+05:30விருதுகளுக்கு வாழ்த்துகள் பகிர்ந்து கொண்டவர்களுக்க...விருதுகளுக்கு வாழ்த்துகள் பகிர்ந்து கொண்டவர்களுக்கும் வாழ்த்துகள்.

சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38830454680474158052015-10-23T09:56:14.759+05:302015-10-23T09:56:14.759+05:30mruOctober 23, 2015 at 9:37 AM
//குருஜி மேல எங்கட...mruOctober 23, 2015 at 9:37 AM

//குருஜி மேல எங்கட கமண்டு இருக்குதே.//

வாங்கோ முருகு, வணக்கம்மா. கீழே கடைசியாக உள்ள பின்னூட்டப்பெட்டியில் புதிதாகக் கமெண்ட்ஸ் எழுதாமல் மேலே யாருக்கோ நான் கொடுத்துள்ள பதிலுக்கு அருகில் உள்ள Reply க்கு அடியில் கமெண்ட்ஸ் கொடுத்துள்ளதால் அது என் கவனத்திற்கே வராமல் போய் விட்டது. இப்போதுதான் அதனைத் தேடிப்பார்த்து கண்டு பிடித்தேன். ஓக்கே.

2012 ஆகஸ்டு மாதம் வரை, முதல் 20 மாதங்களுக்கும் தொடர்ச்சியாக தாங்கள் பின்னூட்டங்கள் இட்டுள்ளீர்கள் என இப்போது குறித்துக்கொண்டு விட்டேன். நோ ப்ராப்ளம். மிக்க நன்றிம்மா.

அன்புடன் குருஜிவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-26211690539037208222015-10-23T09:37:43.466+05:302015-10-23T09:37:43.466+05:30குருஜி மேல எங்கட கமண்டு இருக்குதே.குருஜி மேல எங்கட கமண்டு இருக்குதே.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9949499334295170112015-10-21T14:59:52.261+05:302015-10-21T14:59:52.261+05:30விருது பெற்றதற்கும் பகிர்ந்து கொண்டதற்கும வாழ்த்து...விருது பெற்றதற்கும் பகிர்ந்து கொண்டதற்கும வாழ்த்துகள்mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61780653254653614102015-08-13T13:00:20.818+05:302015-08-13T13:00:20.818+05:30பிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,
வணக்கம்...பிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,

வணக்கம்மா.

31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

இத்துடன் 2011 ஜனவரி முதல் 2012 ஆகஸ்டு வரை முதல் 20 மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

மேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசுபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

பிரியமுள்ள நட்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16723675131454344012015-08-13T12:48:17.551+05:302015-08-13T12:48:17.551+05:30பூந்தளிர் August 13, 2015 at 9:45 AM
வாங்கோ, வணக்...பூந்தளிர் August 13, 2015 at 9:45 AM

வாங்கோ, வணக்கம்.

//விருது பெற்றவர்கள் உங்களை எப்படி பாராட்டுறாங்க. எனக்கு எப்ப உங்க மோதிர கையால குட்டு (விருது) தரப் போறீங்க?//

’அந்த நாளும் வந்திடாதோ’ எனப் பாடிக்கொண்டே இருக்கிறேனாக்கும் ! :)

//சே .... இப்படியா கேட்டு வாங்குவாங்க.???!!!//

கேட்கவும் கொடுக்கவும் நமக்கு எல்லாவித உரிமைகளும் உண்டுங்க.

கேட்டதும் கொடுப்பவனே .... கிருஷ்ணா .... கிருஷ்ணா !!

கேட்காமலேயே கொடுப்பவனே (கோபால) கிருஷ்ணா :)

//இதுவரை ஒரு விருது கூட கிடைத்ததில்ல//

கவலையே படாதீங்கோ ... விருது மட்டுமல்ல ... மிகப்பெரிய விருந்தும் (படா கானாவே) தரப்பட உள்ளதாக்கும் ... வரும் புத்தாண்டில் 01 01 2016 :)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46357208831215056782015-08-13T09:45:06.807+05:302015-08-13T09:45:06.807+05:30விருது பெற்றவர்கள் உங்களை எப்படி பாராட்டுறாங்...விருது பெற்றவர்கள் உங்களை எப்படி பாராட்டுறாங்க. எனக்கு எப்ப உங்க மோதிர கையால குட்டு( வருது) தர போரீங்க. சே இப்படியா கேட்டு வாங்குவாங்க.???!!! இதுவரை ஒரு விருது கூட கிடைத்ததில்ல பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-34258267731876505382015-06-20T15:13:30.577+05:302015-06-20T15:13:30.577+05:30வலைத்தள முகவரிகள் வேண்டும் என்றால் நேரே உங்கள் தளத...வலைத்தள முகவரிகள் வேண்டும் என்றால் நேரே உங்கள் தளத்திற்குத்தான் வர வேண்டும்.

விருதுகளை அள்ளிப் பகிர்ந்தளிக்கும் அன்னபூரணிக்கு (நீங்களேதான்) வாழ்த்துக்கள்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87158867990626212532015-05-04T08:41:35.080+05:302015-05-04T08:41:35.080+05:30விருதுகள் வர வர அப்படியே எல்லோருக்கும் விநியோகிக்க...விருதுகள் வர வர அப்படியே எல்லோருக்கும் விநியோகிக்கிறீர்கள். புண்ணியம் சேரும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78846523051654886362014-09-23T14:42:35.545+05:302014-09-23T14:42:35.545+05:30Chokkan Subramanian September 23, 2014 at 10:05 A...Chokkan Subramanian September 23, 2014 at 10:05 AM

வாங்கோ, வணக்கம்.

//ஒரே ஆண்டில் 12 விருதுகள். என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். 108 பேருக்கு அளித்தது இன்னும் மிக பெரிய விஷயம்.வாழ்த்துக்கள் ஐயா.//

தங்களின் அன்பான வருகைக்கும், பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72059520761764600782014-09-23T10:05:05.623+05:302014-09-23T10:05:05.623+05:30ஒரே ஆண்டில் 12 விருதுகள்.
என்னுடைய மனமார்ந்த பாரா...ஒரே ஆண்டில் 12 விருதுகள்.
என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.
108 பேருக்கு அளித்தது இன்னும் மிக பெரிய விஷயம்.வாழ்த்துக்கள் ஐயா. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22440733741185136842013-01-30T13:00:29.201+05:302013-01-30T13:00:29.201+05:30இராஜராஜேஸ்வரி January 29, 2013 at 10:11 PM
//பன்ன...இராஜராஜேஸ்வரி January 29, 2013 at 10:11 PM

//பன்னிரண்டாவது விருதுக்கு இனிய வாழ்த்துகள்...//

மிகவும் சந்தோஷம். மிக்க நன்றீங்க !

இராஜராஜேஸ்வரிJanuary 29, 2013 at 10:11 PM

//விருதுபெற்ற அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்..//

மிகவும் மகிழ்ச்சி + நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-35349204636384762742013-01-30T11:41:55.439+05:302013-01-30T11:41:55.439+05:30விருதுபெற்ற அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்....விருதுபெற்ற அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58542083508956332392013-01-30T11:41:20.789+05:302013-01-30T11:41:20.789+05:30பன்னிரண்டாவது விருதுக்கு இனிய வாழ்த்துகள்... பன்னிரண்டாவது விருதுக்கு இனிய வாழ்த்துகள்... இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4755215035743653682013-01-29T15:01:20.861+05:302013-01-29T15:01:20.861+05:30//இராஜராஜேஸ்வரி January 29, 2013 at 12:22 AM
இந்த...//இராஜராஜேஸ்வரி January 29, 2013 at 12:22 AM

இந்த 2012 என்ற ஆண்டில் அளிக்கப்பட்டுள்ள 12 ஆவது விருதுக்கு வாழ்த்துகள்.

டஜன் கணக்கில் விருதுகள் பெற்று நூற்றுக்கணக்கில் விருதுகள் அளித்து விருதுகளுக்குப் பெருமைகள் சேர்த்ததற்குப்
பாராட்டுக்கள்..

உற்சாக வாழ்த்துகள்..//

தங்களின் அன்பான வருகை + பாராட்டுக்கள் + வாழ்த்துகள் + விருதினை ஏற்று சிறப்பித்துள்ளது + அனைவர் தளத்திற்கும் ஓடோடிச் சென்று தகவல் அளித்தது ஆகிய அனைத்துக்கும்
என் மனமர்ந்த நன்றிகள். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41757165690500846652013-01-29T13:52:59.817+05:302013-01-29T13:52:59.817+05:30 இந்த 2012 என்ற ஆண்டில் அளிக்கப்பட்டுள்ள 12 ஆவது வ... இந்த 2012 என்ற ஆண்டில் அளிக்கப்பட்டுள்ள 12 ஆவது விருதுக்கு வாழ்த்துகள் .
டஜன் கணக்கில் விருதுகள் பெற்று
நூற்றுக்கணக்கில் விருதுகள் அளித்து
விருதுகளுக்குப் பெருமைகல் சேர்ர்த்ததற்குப்
பாராட்டுக்கள்..

உற்சாக வாழ்த்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42666801848849289692012-10-07T09:36:05.869+05:302012-10-07T09:36:05.869+05:30//“மீண்டும் பள்ளிக்குப்போகலாம்” என்ற தொடர் பதில் /...//“மீண்டும் பள்ளிக்குப்போகலாம்” என்ற தொடர் பதில் //

கடைசி வார்த்தை பதில் என்று தவறாக எழுதிவிட்டேன், டீச்சர். அதை பதிவில் என வாசிக்க வேண்டும் இமா டீச்சர்.

தலையில் நானே குட்டிக்கொண்டு விட்டேன், டீச்சர்.

கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-755600715098555192012-10-07T09:08:04.338+05:302012-10-07T09:08:04.338+05:30இமாOctober 6, 2012 4:45 PM
****இமாவின் இனிய தோழி த...இமாOctober 6, 2012 4:45 PM
****இமாவின் இனிய தோழி திருமதி செபா**** ;)))

//அவங்க என் தாயார்.//

அன்பின் இமா, வாருங்கள், வணக்கம்.

ஏற்கனவே ஒருமுறை செபா தங்கள் தாயார் எனச் சொல்லியிருக்கிறீர்கள். நினைவிருக்கிறது.

இருந்தாலும் ஒரு பெண்ணுக்கு, தன் தாயாரை விட ஓர் இனிய தோழி [எந்த அந்தரங்களையும் பகிர்ந்து கொள்ள] இருக்கவே முடியாது என்பது உங்கள் கோபு அண்ணாவின் கருத்து.

அதனால் நான் ’தோழி’ என்று எழுதியதில் எந்தத் தவறும் இல்லை என நினைக்கிறேன், இமா.

இதில் ஏதேனும் தவறாக இருப்பின் இமா டீச்சர் என் காதைத் திருகி, பெஞ்சு மேல் நிற்கவைத்து, கொண்டைப் பிரம்பால் அடித்தாலும் ஏற்றுக்கொள்ள சம்மதமே இமா.

கொண்டைப்பிரம்பினைப்பற்றிய விளக்கம் என் “மீண்டும் பள்ளிக்குப்போகலாம்” என்ற தொடர் பதில் வெங்கட் நாகராஜ் என்பவரின் பின்னூட்டத்திற்கு நான் அளித்த பதிலில் உள்ளது, பாருங்கோ. இணைப்பு இதோ:

http://gopu1949.blogspot.in/2012/03/1.html
மீண்டும் பள்ளிக்குப்போகலாம் பகுதி 1 / 7

பிரியமுள்ள,
கோபு அண்ணா

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3936680007136373682012-10-07T05:15:02.623+05:302012-10-07T05:15:02.623+05:30//இமாவின் இனிய தோழி திருமதி செபா// ;)))
அவங்க என் ...//இமாவின் இனிய தோழி திருமதி செபா// ;)))
அவங்க என் தாயார்.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77938689677783249202012-09-27T10:27:57.986+05:302012-09-27T10:27:57.986+05:30latha September 26, 2012 1:24 PM
//Its been some...latha September 26, 2012 1:24 PM

//Its been sometime since I heard from you .Hope everything is ok. Really miss your comments. Sorry if I am troubling you on your busy schedule. Take care.//

Welcome Ms. LATHA Madam. Thanks for your repeated arrival here.

I have given you a separate mail today [27th]. Please go through the same.

With kind regards & Best Wishes....

GOPU வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6773725268171861932012-09-27T01:54:37.183+05:302012-09-27T01:54:37.183+05:30Its been sometime since I heard from you .Hope eve...Its been sometime since I heard from you .Hope everything is ok. Really miss your comments. Sorry if I am troubling you on your busy schedule. Take care.lathahttps://www.blogger.com/profile/07534879050089942414noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-54690877691122383182012-09-20T12:06:49.251+05:302012-09-20T12:06:49.251+05:30To Mrs. Jaleela Kamal Madam,
தாங்கள் கேட்டிருந்த்...To Mrs. Jaleela Kamal Madam,

தாங்கள் கேட்டிருந்த் லிங்க் இதோ:

தலைப்பு:

பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா?

http://gopu1949.blogspot.in/2011/08/blog-post_07.html பகுதி-1

http://gopu1949.blogspot.in/2011/08/2-of-2.html பகுதி-2

அன்புடன்
VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66238566289620642872012-09-20T11:28:01.049+05:302012-09-20T11:28:01.049+05:30போலி டாக்டர்களை நம்பி எந்தவொரு சிகித்சையும் எடுத்த...போலி டாக்டர்களை நம்பி எந்தவொரு சிகித்சையும் எடுத்துக் கொள்ளாதீர்கள்.

பணம் அதிகம் செலவானாலும், நல்ல ஒரிஜினல் டாக்டரிடம் போய் பல்லைக் காட்டுங்கள் ..... ஹி ஹி .. ஹி .. என்ன நான் சொல்லுவது, புரிகிறதா?

பணம் இன்று போகும் !
நாளை வரும் !!

இதற்கு உண்டான லின்க் எடுத்து தாங்க லேபிள் போட்டு வைத்திருந்தீன்கன்னா தேட இலகுவாக இருந்திருக்கும் கொஞ்சம் சீக்கீரம்
jaleela1970@gmail.com anuppungkaJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15184937917989093052012-09-09T10:52:06.362+05:302012-09-09T10:52:06.362+05:30Welcome Ms. LATHA Madam,
I am very very happy to ...Welcome Ms. LATHA Madam,

I am very very happy to see you again here.

The old emblem so far shown in your profile itself, was so cute and also beautiful only. Because it is your own hand made talented item .... Is it not?

The new one you have changed / created, now,
is also Very Nice.

The new one looks like a "Thanjavur Head Shaking Doll" to me.

என் பார்வைக்கு அதுவும் “தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை” போல மிகவும் அழகாகவே உள்ளது.

என் மனமார்ந்த சந்தோஷங்களும் நன்றிகளும். ;)))))

என்றும் அன்புடன்
VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com