tag:blogger.com,1999:blog-1496264753268103215.post7273289879219537548..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: மீண்டும் ’ஜெ’ ! வெற்றிடம் இல்லை !! ஆளுமை உண்டு !!!வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-8300212508344183852020-02-07T04:36:30.853+05:302020-02-07T04:36:30.853+05:30Dear Mr.John Sir,
Please go through my following p...Dear Mr.John Sir,
Please go through my following post:

http://gopu1949.blogspot.com/2020/02/blog-post.html

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20439255726307761432020-02-07T04:35:22.498+05:302020-02-07T04:35:22.498+05:30Dear Mr.John Sir,
Please go through my following p...Dear Mr.John Sir,
Please go through my following post:

http://gopu1949.blogspot.com/2020/02/blog-post.html

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-27098886559147831012020-01-27T09:35:37.618+05:302020-01-27T09:35:37.618+05:30Dear Sir, A sad news. Retd TNAU Prof. P. Kandaswam...Dear Sir, A sad news. Retd TNAU Prof. P. Kandaswamy had passed away as per the TNAU Alumini Association Facebook page post dated Jan 17, 2020. May his soul rest in peace.Johnhttps://www.blogger.com/profile/11865232266790218121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-40668339145602992522020-01-27T09:34:55.237+05:302020-01-27T09:34:55.237+05:30Dear Sir, A sad news. Retd TNAU Prof. P. Kandaswam...Dear Sir, A sad news. Retd TNAU Prof. P. Kandaswamy had passed away as per the TNAU Alumini Association Facebook page post dated Jan 17, 2020. May his soul rest in peace.Johnhttps://www.blogger.com/profile/11865232266790218121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24089197478834805082020-01-16T17:22:06.588+05:302020-01-16T17:22:06.588+05:30கீதமஞ்சரி January 16, 2020 at 4:04 PM
வாங்கோ மேட...கீதமஞ்சரி January 16, 2020 at 4:04 PM

வாங்கோ மேடம், வணக்கம்.

//சந்திப்பும் வழக்கம்போல தங்கள் சுவாரசியமான வர்ணிப்பும் பிரமாதம்.//

ஆஹா, தன்யனானேன். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

நமது அபூர்வமான சந்திப்பை நினைத்து, எனக்குள் மிகவும் மகிழ்ந்து கொண்டேன்.

http://gopu1949.blogspot.com/2018/02/blog-post_23.html
’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் !வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61483248149464801782020-01-16T16:04:31.799+05:302020-01-16T16:04:31.799+05:30சந்திப்பும் வழக்கம்போல தங்கள் சுவாரசியமான வர்ணிப்ப...சந்திப்பும் வழக்கம்போல தங்கள் சுவாரசியமான வர்ணிப்பும் பிரமாதம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-71135198635260508152020-01-02T13:53:38.559+05:302020-01-02T13:53:38.559+05:30COMMENTS RECEIVED FROM Mrs. PADMA SURESH MADAM ON ...COMMENTS RECEIVED FROM Mrs. PADMA SURESH MADAM ON 02.01.2020 IN WHATS-APP:

Excellent..... Your writing brings people across the country at your doorstep with lots of gifts as an evidence of their love for your writing skills.

THANKS A LOT, MDMT
அன்புடன் கோபு வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68954435228669501932019-12-24T12:56:37.260+05:302019-12-24T12:56:37.260+05:30கௌதமன் December 24, 2019 at 10:34 AM
வாங்கோ கெளத...கௌதமன் December 24, 2019 at 10:34 AM

வாங்கோ கெளதமன், வணக்கம்.

//சாக்கலேட்டை மட்டும் எனக்கு அனுப்பி வைக்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்!//

TOO LATE. எனினும் கவலைப்பட வேண்டாம். நான் மீண்டும் எங்கட ஜெயாவை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்து, ஒஸத்தியான சாக்லேட்ஸ் நிறைய வாங்கி வரச்சொல்லி, சென்னையில் உள்ள தங்களிடம் டோர் டெலிவெரி செய்யச் சொல்கிறேன். ஜெயாவும் சென்னையில் இருப்பதால் இதில் பிரச்சனை எதுவும் இருக்கப்போவது இல்லை. :) வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57150044010159917812019-12-24T10:34:12.735+05:302019-12-24T10:34:12.735+05:30சாக்கலேட்டை மட்டும் எனக்கு அனுப்பி வைக்கும்படி அன்...சாக்கலேட்டை மட்டும் எனக்கு அனுப்பி வைக்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-47913969929267036202019-12-20T15:09:27.110+05:302019-12-20T15:09:27.110+05:30மனோ சாமிநாதன் December 19, 2019 at 7:25 PM
வாங்கோ...மனோ சாமிநாதன் December 19, 2019 at 7:25 PM

வாங்கோ மேடம், வணக்கம்.

//ரொம்ப நாட்களுக்குப்பிறகு உங்களையும் கூடவே சகோதரி திருமதி.ஜெயந்தி ரமணி அவர்களையும் புகைப்படத்தில் பார்த்த போது மனதுக்கு மிகவும் மகிழ்வாய் இருந்தது. இனிய வாழ்த்துக்கள்!!//

மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, மேடம்.

நாம், இதுவரை, இருமுறை சந்தித்துள்ளோம். அவைகளையும் நினைத்துப் பார்த்து, எனக்குள் மகிழ்ந்து கொண்டேன்.

1) http://gopu1949.blogspot.com/2015/02/1-of-6.html சந்தித்த வேளையில் .... பகுதி 1 of 6 :)

2) http://gopu1949.blogspot.com/2016/09/blog-post.html மீண்டும் ஓர் இனிய சந்திப்பு ! :)
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63972594458505284922019-12-20T14:55:40.971+05:302019-12-20T14:55:40.971+05:30kowsy December 19, 2019 at 12:09 AMவாங்கோ, வணக்கம...kowsy December 19, 2019 at 12:09 AMவாங்கோ, வணக்கம்.

//சந்திப்பை சுவாரஷ்யமாக படங்களுடன் தந்திருக்கின்றீர்கள்.//

தங்களின் சமீபத்திய http://www.gowsy.com/2019/12/1.html பதிவை விடவா, இதில் அதிக சுவாரஸ்யம் உள்ளது? :)))))

//உங்கள் ஆழமான அன்பு இவ்வரிகளில் காணுகின்றேன்.//

அப்படியா! மிக்க மகிழ்ச்சி. ஏதோ எனக்குத் தோன்றியவற்றை, அவசரமாக அள்ளித்தெளித்து ஓர் பதிவாக வெளியிட்டுள்ளேன். அதையே தாங்கள் இங்கு ’ஆழமான அன்பு’ என்று சொல்லியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

//அன்பளிப்புக்கள் வழங்கியது மட்டுமல்லாமல், உங்களின் வீட்டிற்க்கு வந்து இன்பம் அனுபவித்த திருமதி ஜெ அவர்களுக்கும் வாழ்த்துகள்.//

உண்மையில், இன்பம் அனுபவித்தாளா அல்லது துன்பம் அனுபவித்தாளா என்பதை, அவளின் உள் மனதில் புகுந்து போய் ஆராய்ந்தால் மட்டுமே நம்மால் கண்டுபிடிக்க இயலும். :))

எனினும் தங்களின் வாழ்த்துகளுக்கு என் நன்றிகள்.
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66936202763405477882019-12-20T14:38:32.383+05:302019-12-20T14:38:32.383+05:30வே.நடனசபாபதி December 17, 2019 at 12:13 PM
வாங்க...வே.நடனசபாபதி December 17, 2019 at 12:13 PM

வாங்கோ, வணக்கம்.

//அனைவரையும் சுண்டி இழுக்கும் தலைப்பை வைத்தமைக்கு பாராட்டுகள்!//

ஆஹா, சந்தோஷம். அப்படியும் பெரிதாக யாரும் இங்கு வந்து கருத்தளிக்கக்காணும். இருப்பினும் பதிவுக்கான பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகக் காட்டியுள்ளதில், ஏதோவொரு மகிழ்ச்சி ஏற்படுகிறது.

//தங்கள் பேரில் உள்ள அன்பாலும் மரியாதையாலும் பரிசுப்பொருட்களையும் பூஜைப்பொருட்களையும் வழங்கி உங்கள் இல்லத்திலும் இதயத்திலும் ஆட்சியுரிய வந்த திருமதி ஜெயா அவர்கட்கு பாராட்டுகள்.//

நேரில் வருகை தந்து, மிக அதிகமாக அன்பு செலுத்துபவர்களைக் கண்டால், நான் கொஞ்சம் அச்சப்படுவதும், கூச்சப்படுவது உண்டு. முடிந்தவரை சந்திப்புக்களை தவிர்த்துவிடவும் முயற்சிப்பது உண்டு. ஆனால் இந்த ஜெயா விஷயத்தில் அப்படி இல்லை. மிகவும் ஸ்வாதீனமான, நெருங்கிய உறவுக்காரி போல நடந்துகொள்ளும் தனி டைப்பாக அவள் இருக்கிறாள். ஏதோ பூர்வ ஜென்ம உறவு, இந்த ஜென்மத்திலும் தொடர்கிறது என நினைத்து மகிழ்கிறேன்.

//அவர் தந்த புதிய சட்டையுடன் மிடுக்காக தெரியும்போது தொந்தி இருப்பது தெரியவில்லை.//

அப்படியா ! .... மிக்க நன்றி. என்னதான் நாம் மேக்-அப் செய்து, கொஞ்சம் மறைத்துக் கொண்டாலும், நம்மிடம் இயற்கையாக இருப்பது எல்லாம் அப்படியே புகைப்படத்தில் பளிச்சென்று விழத்தான் விழும். முழுப் பூசணிக்கா (போன்ற தொந்தியை) யை சோற்றில் (புகைப்படத்தில்) மறைக்க முடியாது. :)

//சந்திப்பை சுவையாய் வழங்கியமைக்கு பாராட்டுகள்!//

தங்களின் அன்பான வருகைக்கும், விரிவான வித்யாசமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68504883095674555252019-12-20T14:24:36.670+05:302019-12-20T14:24:36.670+05:30தியாகத்திலகம் அதிரா:) December 16, 2019 at 5:45 P...தியாகத்திலகம் அதிரா:) December 16, 2019 at 5:45 PM

//தலைப்பைப் பார்த்து, கோபு அண்ணன் ஏதோ அரசியலில் குதிச்சிட்டார் எனத் திறக்காமல் இருந்தேன் போஸ்ட்டை... பின்பு வாறேன்.//

இதுபோலச் சொல்லிச் சென்று பிறகு வருவதே இல்லை.
கடந்த 4-5 பதிவுகளாக ஆளையே காணும். கர்ர்ர்ர்ர்ர்ர் !

http://gopu1949.blogspot.com/2017/06/8-of-8.html

இந்த மேற்படி தொடர் பதிவுகளின் அடியில், அடியேன் அள்ளி அள்ளி அதிராவுக்குத்தந்த பரிசுகள் யாவும் சுத்த வேஸ்ட் ஆகி விட்டன. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் !வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90569777020346712252019-12-20T14:18:47.540+05:302019-12-20T14:18:47.540+05:30கோமதி அரசு December 16, 2019 at 3:37 PM
வாங்கோ ...கோமதி அரசு December 16, 2019 at 3:37 PM

வாங்கோ மேடம், வணக்கம்.

//அன்பும், பாசமும் நிறைந்த பதிவர் சந்திப்பு.
வாழ்த்துக்கள். நட்பு வாழ்க வளமுடன்.//

மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58022238303783721112019-12-20T14:17:30.916+05:302019-12-20T14:17:30.916+05:30திண்டுக்கல் தனபாலன் December 16, 2019 at 8:44 AM
...திண்டுக்கல் தனபாலன் December 16, 2019 at 8:44 AM

வாங்கோ மை டியர் DD Sir, வணக்கம்.

//மகிழ்ச்சி... வாழ்த்துகள்...//

மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48170635529167348952019-12-20T14:16:02.986+05:302019-12-20T14:16:02.986+05:30Dr B Jambulingam
வாங்கோ முனைவர் ஐயா, வணக்கம்.
/...Dr B Jambulingam

வாங்கோ முனைவர் ஐயா, வணக்கம்.

//சந்திப்புக்கள் அருமை.//

மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-80651227814090917552019-12-20T14:13:01.023+05:302019-12-20T14:13:01.023+05:30Yaathoramani.blogspot.com December 16, 2019 at 8:...Yaathoramani.blogspot.com December 16, 2019 at 8:36AM

வாங்கோ மை டியர் ரமணி சார், வணக்கம்.

//அற்புதமாகத் தொகுத்துக் கொடுத்த விதம் பிரமிக்க வைக்கிறது...//

மிகவும் சந்தோஷம். இந்தப்பதிவுக்கான தங்களின் முதல் வருகை என்னையும் பிரமிக்க வைக்கிறது. மிக்க நன்றி, சார்.

//இந்தத் தொகுப்பில் இடம் பிடிப்பவர்கள் எல்லாம் நிச்சயம் பாக்கியசாலிகளே..பாக்கியசாலிகளும் பாக்கியசாலிகளாக்கிய பதிவுலக பிதாமகருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்..//

ஆஹா, ஒருசில வார்த்தைகள் மட்டுமே சொன்னாலும், மிகவும் அருமையாகச் சொல்லி அசத்தி விட்டீர்கள். அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது.......

1) http://gopu1949.blogspot.com/2014/11/part-1-of-4.html ”ஜீவீ + வீஜீ விருது” - புதிய விருதுகள் [பரிசுகள்] அறிமுகம் ! [ Part-1 of 4 ]

2) http://gopu1949.blogspot.com/2014/01/vgk-01-01-03.html முதல் ஜாங்கிரி

3) http://gopu1949.blogspot.com/2014/02/vgk-02-01-03.html

4) http://gopu1949.blogspot.com/2014/02/vgk-03-01-03-first-prize-winners.html

5) http://gopu1949.blogspot.com/2014/02/vgk-04-01-03-first-prize-winners.html தாங்கள் பெற்றிருந்த தொடர்ச்சியானப் பரிசுகள். :)))))

//( தற்சமயம் சிங்கப்பூரில் இருப்பதால் பதிவுகளை எல்லாம் படித்து இரசித்து பின்னூட்டமிட முடியவில்லையே என்கிற ஆதங்கத்துடன்..)//

அதனால் பரவாயில்லை, சார். தாங்கள் மட்டுமல்ல, என்னுடன் மிகவும் நெருங்கிப் பழகி வந்த நூற்றுக்கணக்கான தோழிகளும், தோழர்களும் இப்போது காணாமல் போய் உள்ளனர். :(( நான் இப்போதெல்லாம் வலைப்பக்கம் பதிவிடவோ, பின்னூட்டமிடவோ வருவதில்லை என்பதே இதற்கான முக்கியமான காரணமாக இருக்க வேண்டும்.

பின்னூட்டங்களுக்காகப் பதிவிடுவதை நானும் இப்போதெல்லாம் நிறுத்திக்கொண்டு விட்டேன். நூல் அறிமுகம், பதிவர் சந்திப்பு போன்ற, ஒரு சில முக்கிய நிகழ்வுகளை மட்டும், என் பதிவினில் ஏற்றிக்கொண்டால், எனக்கே பிற்காலத்தில், அவை ஓர் Back Reference க்கு உபயோகப்படலாம் என்பதால் மட்டுமே பதிவிட்டுக்கொண்டு வருகிறேன்.

அப்படியும் என்னை மறக்காமல், இப்போதும் என் பதிவுகளுக்கு வருகை தந்து பின்னூட்டமிட்டு வரும் தங்களைப் போன்ற ஒருசிலரை தலைவணங்கிப் பாராட்டி, நன்றி சொல்ல விரும்புகிறேன்.

என்றும் அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37034799031900302922019-12-19T19:25:19.908+05:302019-12-19T19:25:19.908+05:30ரொம்ப நாட்களுக்குப்பிறகு உங்களையும் கூடவே சகோதரி த...ரொம்ப நாட்களுக்குப்பிறகு உங்களையும் கூடவே சகோதரி திருமதி.ஜெயந்தி ரமணி அவர்களையும் புகைப்படத்தில் பார்த்த போது மனதுக்கு மிகவும் மகிழ்வாய் இருந்தது. இனிய வாழ்த்துக்கள்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-35012609928493300372019-12-19T00:09:27.902+05:302019-12-19T00:09:27.902+05:30சந்திப்பை சுவாரஷ்யாமாக படங்களுடன் தந்திருக்கின்றீர...சந்திப்பை சுவாரஷ்யாமாக படங்களுடன் தந்திருக்கின்றீர்கள். உங்கள் ஆழமான அன்பு இவ்வரிகளில் காணுகின்றேன். அன்பளிப்புக்கள் வழங்கியது மட்டுமல்லாமல் உங்களின் வீட்டிர்க்கு வந்து இன்பம் அனுபவித்த திருமதி ஜெ அவர்களுக்கும் வாழ்துக்கள் kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66615965780059358872019-12-18T14:54:22.121+05:302019-12-18T14:54:22.121+05:30//எனது சந்திப்புக்குப்பின்
’கொடநாடு எஸ்டேட் பங்களா...//எனது சந்திப்புக்குப்பின்
’கொடநாடு எஸ்டேட் பங்களா’விலிருந்து
’சென்னை கோட்டை’க்குத் திரும்பிய ‘ஜெ’ -
கார்த்திகை தீபத் திருநாள் (10.12.19)
அன்று அன்புடன் அனுப்பியுள்ள படங்கள்//

அந்த பங்களாவை காம்பவுண்டு சுவருக்கு வெளியே நின்றுதான் பார்த்திருக்கேன். உள்ளே விட மாட்டங்களே. ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90266609897129874302019-12-18T14:52:52.800+05:302019-12-18T14:52:52.800+05:30//சந்திப்பை சுவையாய் வழங்கியமைக்கு பாராட்டுகள்!//
...//சந்திப்பை சுவையாய் வழங்கியமைக்கு பாராட்டுகள்!//

அது அவருக்கே உரிய கலை அல்லவா? ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87423694707479515022019-12-18T14:52:05.432+05:302019-12-18T14:52:05.432+05:30முதலில் வருகை தந்து பின்னூட்டம் இடும் அதிராவைக் கா...முதலில் வருகை தந்து பின்னூட்டம் இடும் அதிராவைக் காணோமே என்று நினைத்தேன். ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18111849936006063192019-12-17T12:13:31.291+05:302019-12-17T12:13:31.291+05:30அனைவரையும் சுண்டி இழுக்கும் தலைப்பை வைத்தமைக்கு பா...அனைவரையும் சுண்டி இழுக்கும் தலைப்பை வைத்தமைக்கு பாராட்டுகள்! தங்கள் பேரில் உள்ள அன்பாலும் மரியாதையாலும் பரிசுப்பொருட்களையும் பூஜைப்பொருட்களையும் வழங்கி உங்கள் இல்லத்திலும் இதயத்திலும் ஆட்சியுரிய வந்த திருமதி ஜெயா அவர்கட்கு பாராட்டுகள். அவர் தந்த புதிய சட்டையுடன் மிடுக்காக தெரியும்போது தொந்தி இருப்பது தெரியவில்லை. சந்திப்பை சுவையாய் வழங்கியமைக்கு பாராட்டுகள்!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57540047725772086672019-12-16T17:45:40.723+05:302019-12-16T17:45:40.723+05:30தலைப்பைப் பார்த்து, கோபு அண்ணன் ஏதோ அரசியலில் குதி...தலைப்பைப் பார்த்து, கோபு அண்ணன் ஏதோ அரசியலில் குதிச்சிட்டார் எனத் திறக்காமல் இருந்தேன் போஸ்ட்டை... பின்பு வாறேன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22629501710167348082019-12-16T15:37:01.089+05:302019-12-16T15:37:01.089+05:30அன்பும், பாசமும் நிறைந்த பதிவர் சந்திப்பு.
வாழ்த்...அன்பும், பாசமும் நிறைந்த பதிவர் சந்திப்பு.
வாழ்த்துக்கள். நட்பு வாழ்க வளமுடன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com