tag:blogger.com,1999:blog-1496264753268103215.post7895569405270019946..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: சித்திரையில் சில சிந்தனைகள் !வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23789469471600383842015-12-04T00:00:23.304+05:302015-12-04T00:00:23.304+05:30சுவாரசியமான பயனுள்ள பதிவு...சுவாரசியமான பயனுள்ள பதிவு...மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-91577147539387439302015-11-24T14:26:23.373+05:302015-11-24T14:26:23.373+05:30நல்ல தகவல்கள் அறியதந்ததற்கு நன்றிகள் இப்பல்லாம் அட...நல்ல தகவல்கள் அறியதந்ததற்கு நன்றிகள் இப்பல்லாம் அடசய திருதியை நாடகளில் நகைக்கடையில்தான் குட்டம் கும்முகிறது. தங்கம் வாங்கணும்னு யாரு சொல்லி வச்சாங்களோ.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-83787313835065620862015-10-21T17:11:01.166+05:302015-10-21T17:11:01.166+05:30அன்புள்ள முருகு .... ஓர் இனிய செய்தி
=============...அன்புள்ள முருகு .... ஓர் இனிய செய்தி

**நானும் என் கண்களில் விளக்கெண்ணெய் தடவிக்கொண்டு, ஒவ்வொன்றாக வரிசையாகப் பார்த்துவிட்டு, அதன்பிறகே CONFIRMATION CERTIFICATE FOR MONTHLY COMPLETION OF COMMENTS அனுப்ப வேண்டியுள்ளது. அதனால்தான் அதில் கொஞ்சம் தாமதமும் ஆகிறது. ஓக்கேவா ? **

இருப்பினும் இவ்வாறு செக்-அப் செய்ய என் கண்களில், அவ்வப்போது நான் தடவிக்கொள்ளும் விளக்கெண்ணெய்க்கான செலவு, தங்கள் யாருடைய பரிசுத்தொகைகளிலும் கழிக்கப்பட மாட்டாது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். :)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28259123065590441992015-10-21T16:56:03.796+05:302015-10-21T16:56:03.796+05:30mru October 21, 2015 at 3:48 PM
//?????-----எப்ப...mru October 21, 2015 at 3:48 PM

//?????-----எப்பூடி வுட்டுபோச்சி//

சரி, சரி .... எப்படியோ விட்டுப்போச்சு .... விட்டுங்கோ.

நானும் என் கண்களில் விளக்கெண்ணெய் தடவிக்கொண்டு, ஒவ்வொன்றாக வரிசையாகப் பார்த்துவிட்டு, அதன்பிறகே CONFIRMATION CERTIFICATE FOR MONTHLY COMPLETION OF COMMENTS அனுப்ப வேண்டியுள்ளது. அதனால்தான் அதில் கொஞ்சம் தாமதமும் ஆகிறது. ஓக்கேவா ?

இதோ அனுப்புகிறேன் ........ for April 2012.

இதன் பிறகு May 2012 to May 2013 [ 13 மாதங்களுக்கும் சேர்த்து மொத்தம் 40 பதிவுகள் மட்டுமே ] அதனால் அந்த 40 பதிவுகளுக்கும் பின்னூட்டங்கள் கிடைத்த பிறகே, என்னிடமிருந்து ஒட்டுமொத்தமாக ACKNOWLEDGEMENT உங்களுக்குக்கிடைக்கும்.

அதன் பிறகு ஜூன் 2013 முதல் ஒவ்வொரு மாதமும் தனித்தனியாகக் கிடைக்கும். OK யா?

அன்புடன் குருஜிவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89786380193638284772015-10-21T15:48:29.923+05:302015-10-21T15:48:29.923+05:30?????-----எப்பூடி வுட்டுபோச்சி?????-----எப்பூடி வுட்டுபோச்சிmruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73444848903720218882015-07-25T01:33:11.310+05:302015-07-25T01:33:11.310+05:30பூந்தளிர் June 11, 2015 at 3:22 PM
பயனுள்ள தகவல்க...பூந்தளிர் June 11, 2015 at 3:22 PM
பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள முடிந்தது

பூந்தளிர் July 24, 2015 at 4:15 PM

:)))))))))))))))))))))))))))))))))))))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67171988687210985672015-06-19T18:24:46.928+05:302015-06-19T18:24:46.928+05:30பரிசு பெற்ற உங்கள் நாவலைப் படிக்க அடுத்த பகுதிக்கு...பரிசு பெற்ற உங்கள் நாவலைப் படிக்க அடுத்த பகுதிக்கு விரைகிறேன்.

ஆவலைத் தூண்டி விட்டு விட்டீர்களே!ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-36137237445033807252015-06-11T15:22:38.915+05:302015-06-11T15:22:38.915+05:30பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள முடிந்ததுபயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள முடிந்ததுபூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46760208078280422992015-05-01T19:28:04.869+05:302015-05-01T19:28:04.869+05:30:):)ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46153570410567244332012-04-20T09:12:17.492+05:302012-04-20T09:12:17.492+05:30இந்தப்பகுதிக்கு அன்புடன் வருகை தந்து சிறப்பித்து உ...இந்தப்பகுதிக்கு அன்புடன் வருகை தந்து சிறப்பித்து உற்சாகம் ஊட்டியுள்ள

திருவாளர்கள்:

01. பழனி.கந்தசாமி SIR அவர்கள்

02. ஆரண்யநிவாஸ் ஆர்.ராமமூர்த்தி SIR அவர்கள்

03. கணேஷ் SIR அவர்கள்

04. வெங்கட் நாகராஜ் SIR அவர்கள்

05. ரிஷ்பன் SIR அவர்கள்

06. விச்சு SIR அவர்கள்

07. E S சேஷாத்ரி SIR அவர்கள்

08. தி.தமிழ் இளங்கோ SIR அவர்கள்

மற்றும்

திருமதிகள்:

01. இராஜராஜேஸ்வரி MADAM அவர்கள்

02. கோவை2தில்லி MADAM அவர்கள்

03. கோமதி அரசு MADAM அவர்கள்

04. லக்ஷ்மி MADAM அவர்கள்

05. மிடில் கிளாஸ் மாதவி MADAM அவர்கள்

ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57699861350779105422012-04-15T19:50:41.755+05:302012-04-15T19:50:41.755+05:30VGK அவர்களுக்கு வணக்கம்! சித்திரை மாதத்து சிறப்புச...VGK அவர்களுக்கு வணக்கம்! சித்திரை மாதத்து சிறப்புச் செய்திகள் தந்தமைக்கு நன்றி!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29248613730858417572012-04-15T19:18:57.144+05:302012-04-15T19:18:57.144+05:30பயனுள்ள தகவல்கள்!
மெல்லிய தங்கக் கம்பியில் செய்த ...பயனுள்ள தகவல்கள்!

மெல்லிய தங்கக் கம்பியில் செய்த மோதிரம் போல அழகாக வளைவாகக் காட்சி தரும்.

அருமை!

-காரஞ்சன்(சேஷ்)காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-27958669584976450552012-04-15T16:17:34.813+05:302012-04-15T16:17:34.813+05:30அருமையான தகவல்கள்.அருமையான தகவல்கள்.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90278866920083545762012-04-15T15:53:11.100+05:302012-04-15T15:53:11.100+05:303ம் பிறை கண்ணில் படாது. தவறிப் பட்டுவிட்டால் என்ன ...3ம் பிறை கண்ணில் படாது. தவறிப் பட்டுவிட்டால் என்ன ஆனந்தம்!
நல்ல நல்ல தகவல்கள் சொல்லி மனசுக்கு ஹிதமாய் பதிவு போடும் உங்களுக்கு என் ஹ்ருதய பூர்வ நமஸ்காரம்.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76753677508901210582012-04-15T09:22:55.469+05:302012-04-15T09:22:55.469+05:30Super!Super!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78492822849982822012012-04-15T08:34:52.743+05:302012-04-15T08:34:52.743+05:30நல்ல தகவல்கள்...
அடுத்த தொடர் படிக்க ஆவலுடன்....நல்ல தகவல்கள்...

அடுத்த தொடர் படிக்க ஆவலுடன்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61492434896117931392012-04-15T08:05:42.111+05:302012-04-15T08:05:42.111+05:30படங்களும் பயனுள்ள பலதகவல்களும் ரொம்ப நல்லா இருக்கு...படங்களும் பயனுள்ள பலதகவல்களும் ரொம்ப நல்லா இருக்கு. நன்றிகுறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56792337920195190742012-04-15T06:59:23.079+05:302012-04-15T06:59:23.079+05:30நல்ல செய்திகளை படித்து தெரிந்து கொள்கிறோம்.
நீங்க...நல்ல செய்திகளை படித்து தெரிந்து கொள்கிறோம்.

நீங்கள் எழுதி வெற்றி பெற்ற ஆதிசங்கரரின் வாழ்வும் வாக்கும் தொடர் படிக்க ஆவல். உங்கள் வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

அட்சய திருதியை தினத்தை பொருள் வாங்கி சேர்க்கும் திருநாளாய் விளம்பரபடுத்தி கொண்டு இருக்கிறார்கள்.
கொடுக்கும் தினமாய் உங்கள் பதிவைப்டித்து தண்ணீராவது தானம் தரட்டும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16737892516940504292012-04-15T05:49:05.996+05:302012-04-15T05:49:05.996+05:30நல்ல விஷயங்கள் பலவற்றை இப்போது படித்து அறிந்து கொ...நல்ல விஷயங்கள் பலவற்றை இப்போது படித்து அறிந்து கொண்டேன். நன்றி. ‘ஆதிசங்கரரின் வாழ்வும், வாக்கும்’ மினி தொடர் படிக்க ஆவலுடன் காத்திருப்பு.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57573489659958266662012-04-14T22:06:55.192+05:302012-04-14T22:06:55.192+05:30நல்ல பல தகவல்கள்.
நான்காம் பிறை தான் எப்போதுமே கண...நல்ல பல தகவல்கள்.
நான்காம் பிறை தான் எப்போதுமே கண்ணுக்கு முன் தென்படும்.
சிறு வயதில் என் அப்பாவுடன் சேர்ந்து மூன்றாம் பிறை பார்க்கும் போது
”மூன்றாம் பிறை கண்டேன்
முத்துப் பிறை கண்டேன்”
என்று நாலு வரிகளில் பாட்டு ஒன்று சொல்வேன். மறந்து விட்டது. போட்டுக் கொண்டிருக்கும் ஆடையில் இருந்து ஒரு சிறு நூலை பிரித்து போடுவோம். புது ஆடை கிடைக்கும் என்று சொல்வார்கள்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68793880301386636112012-04-14T21:24:50.762+05:302012-04-14T21:24:50.762+05:30”ஸ்ரீஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும போட்டியில் பரி...”ஸ்ரீஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும போட்டியில் பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48064722414864803112012-04-14T21:23:47.414+05:302012-04-14T21:23:47.414+05:30அக்ஷய த்ருதீயை+தர்ம கட தானம்+தண்ணீர் பந்தல் .... உ...அக்ஷய த்ருதீயை+தர்ம கட தானம்+தண்ணீர் பந்தல் .... உதக (ஜல) தானம்.

அட்சய திருதியைக்கு தானத்திருநாள் என்றே பொருள் கொள்ளலாம்..

தயிர் சாத தானம் வெகு விஷேஷம்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56270500155924996542012-04-14T21:23:38.035+05:302012-04-14T21:23:38.035+05:30தகவல்கள் அருமை..இதைப் போல் ஸ்ரீதர அய்யாவாள் பற்றி ...தகவல்கள் அருமை..இதைப் போல் ஸ்ரீதர அய்யாவாள் பற்றி தாங்கள் கூறி அறிய ஆவலுடன்,

ஆர்.ஆர்.ஆர்.”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23606031455251195492012-04-14T21:22:08.828+05:302012-04-14T21:22:08.828+05:30இதமர்க்யம், இதமர்க்யம்,இதமர்க்யம்
இதமான ஸ்லோகப்ப...இதமர்க்யம், இதமர்க்யம்,இதமர்க்யம்

இதமான ஸ்லோகப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.....இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78017459983502189332012-04-14T21:20:34.218+05:302012-04-14T21:20:34.218+05:30பயனுள்ள தகவல்கள் அறியத்தந்தமைக்கு நிறைவான நன்றிகள்...பயனுள்ள தகவல்கள் அறியத்தந்தமைக்கு நிறைவான நன்றிகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com