tag:blogger.com,1999:blog-1496264753268103215.post855468885658110713..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: நினைவில் நிற்போர் - 31ம் திருநாள்வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77945965196051457912015-11-01T23:38:06.406+05:302015-11-01T23:38:06.406+05:30:) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெ :):) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெ :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75788296043925249412015-11-01T16:32:10.388+05:302015-11-01T16:32:10.388+05:30அருமையான அறிமுகப் பதிவர்களுக்கு மனமார்ந்த நல் வாழ்...அருமையான அறிமுகப் பதிவர்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-34600718095856924792015-10-17T15:28:23.586+05:302015-10-17T15:28:23.586+05:30இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 12:18 PM
வாங்க...இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 12:18 PM

வாங்கோ, வணக்கம்.

//ரசனையான அறிமுகங்கள்... அனைவருக்கும் வாழ்த்துகள்..//

மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3592954040824489242015-10-17T12:18:55.671+05:302015-10-17T12:18:55.671+05:30ரசனையான அறிமுகங்கள்...
அனைவருக்கும் வாழ்த்துகள்..ரசனையான அறிமுகங்கள்...
அனைவருக்கும் வாழ்த்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-62670102019365973852015-08-24T12:27:55.607+05:302015-08-24T12:27:55.607+05:30Sangeetha Nambi August 24, 2015 at 10:15 AM
வாங்...Sangeetha Nambi August 24, 2015 at 10:15 AM

வாங்கோ மேடம், வணக்கம். தங்களின் அபூர்வ வருகை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. மிகவும் சந்தோஷம்.

//Sir,
Hope u r doing good. It been long time since i opened my blog and got a surprise that you have mentioned my blog in ur space. Thank u soooo much for remembering even though am not visiting ur space nowadays. Thank u once again.//

தங்களின் வலைத்தளம் இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

தங்களின் அன்பான வருகைக்கும் வியப்புடன் கூடிய விரிவான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். - அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3640702139484291352015-08-24T10:15:34.688+05:302015-08-24T10:15:34.688+05:30Sir,
Hope u r doing good. It been long time since ...Sir,
Hope u r doing good. It been long time since i opened my blog and got a surprise that you have mentioned my blog in ur space. Thank u soooo much for remembering even though am not visiting ur space nowadays. Thank u once again.Sangeetha Nambihttps://www.blogger.com/profile/04295214265425177545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-62128537657774123482015-07-12T11:13:10.273+05:302015-07-12T11:13:10.273+05:30பூங்குழலி July 6, 2015 at 10:39 PM
உங்கள் அறிமுகத...பூங்குழலி July 6, 2015 at 10:39 PM
உங்கள் அறிமுகத்திற்கும் எப்போதும் போல் நிறைந்திருக்கும் உங்கள் அன்பிற்கும் நன்றி வைகோ.

{ மேற்படி பின்னூட்டம் 35ம் நிறைவுத் திருநாள் பதிவினில் இடம் பெற்றுள்ளது. http://gopu1949.blogspot.in/2015/07/35.html }வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-40634710503718385702015-07-03T17:53:49.193+05:302015-07-03T17:53:49.193+05:30@வெங்கட் நாகராஜ்
:) வாங்கோ, வெங்கட்ஜி. வணக்கம். ம...@வெங்கட் நாகராஜ்

:) வாங்கோ, வெங்கட்ஜி. வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73727469627314634822015-07-03T09:09:00.419+05:302015-07-03T09:09:00.419+05:30அனைவருக்கும் வாழ்த்துகள். அனைவருக்கும் வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-34982474132332858202015-07-02T07:37:07.862+05:302015-07-02T07:37:07.862+05:30@அ. முஹம்மது நிஜாமுத்தீன்
:) வாங்கோ நண்பரே, வணக்க...@அ. முஹம்மது நிஜாமுத்தீன்

:) வாங்கோ நண்பரே, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69667521150995726982015-07-02T03:16:58.801+05:302015-07-02T03:16:58.801+05:30இந்த இனிய தொடரில் இன்று தொகுப்பில் இடம்பெற்ற
பதி...இந்த இனிய தொடரில் இன்று தொகுப்பில் இடம்பெற்ற
பதிவர்களுக்கு வாழ்த்துகள்!!!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5593528054150629192015-07-01T22:23:15.931+05:302015-07-01T22:23:15.931+05:30Kalayarassy G July 1, 2015 at 7:54 PM
வாங்கோ மேட...Kalayarassy G July 1, 2015 at 7:54 PM

வாங்கோ மேடம். வணக்கம்.

//அனைவருமே எனக்குப் புதியவர்கள். பதிவுலகில் இயங்கும் அனைவர் பற்றிய விபரங்களை ஒரு சேரத் தொகுத்த தகவல் களஞ்சியமாக இத்தொடர் அமைந்துள்ளது. பாராட்டுக்கள்! அறிமுகமாகும் அனைவருக்கும் வாழ்த்துடன் கூடிய பாராட்டுக்கள்!//

தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், மனம் திறந்து அவ்வப்போது கூறிடும் நல்ல பல கருத்துக்களுக்கும், பாராட்டுகள் + வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி, மேடம்.

நன்றியுடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77524914057263319722015-07-01T22:12:15.862+05:302015-07-01T22:12:15.862+05:30@‘தளிர்’ சுரேஷ்
:) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்...@‘தளிர்’ சுரேஷ்

:) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84828988587355529182015-07-01T22:11:27.189+05:302015-07-01T22:11:27.189+05:30@mehrun niza
:) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி....@mehrun niza

:) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி ! :)

{ இன்றைக்கு நீங்க வருவீங்களோ மாட்டீங்களோ என நான் மிகவும் கவலைப்பட்டேனாக்கும் :))))) }வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46397048202413312112015-07-01T22:07:28.811+05:302015-07-01T22:07:28.811+05:30வே.நடனசபாபதி July 1, 2015 at 11:22 AM
:) வாங்கோ ...வே.நடனசபாபதி July 1, 2015 at 11:22 AM

:) வாங்கோ சார், வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

//இன்றைய அறிமுகப்பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!//

அனைவர் சார்பிலும் தங்களின் வாழ்த்துகளுக்கு என்
அன்பான நன்றிகள்.

//திருமதி ஹரிணி அவர்கள் தனது சமையல் குறிப்புகளை
தமிழிலும் வெளியிட்டால் பலருக்கு உபயோகமாய்
இருக்கும். //

என் Followers களில் சிலருக்கு, தமிழ் நன்றாக பேச வரும்.
என் பதிவுகளைப் படிக்கவும், புரிந்துகொள்ளவும், ரசிக்கவும்
முடியும். ஆனால் அவர்களால் தமிழில் பின்னூட்டமிட
முடியாமல் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள். அதனால்
அவர்களில் சிலர் என் பழைய பதிவுகள் பலவற்றில்,
ஆங்கிலத்திலேயே பின்னூட்டங்கள் கொடுத்துள்ளார்கள்.

இவர்களில் பலர் தமிழைவிட ஆங்கிலத்தில் அதிக புலமை
பெற்றவர்களாகவும் இருக்கலாம். மேலும் ஆங்கிலத்தில்
எழுதினால், தங்களின் பதிவுகள் உலகம் முழுவதும்
உள்ள பலராலும் மிகச் சுலபமாகப் படிக்கப்படலாம் என்ற
எண்ணமும்கூட இருக்கலாம்.

ஆனால், இதில் இவர்கள் எப்படியோ எனக்குத் தெரியவில்லை.

//‘சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்’ என்ற பதிவின் 6
பதிவுகளையும் படித்தேன்.//

மிக்க மகிழ்ச்சி. அதில் மொத்தம் 7 பகுதிகள் அல்லவா
உள்ளன! ஒருவேளை 7வது ஒன்றினைப் பார்க்கும்முன்
இந்தப்பின்னூட்டம் அளித்திருப்பீர்களோ என்னவோ :) However .... OK, Sir. Very Glad to note :)

//சந்திப்புகள் பற்றி மிகவும் இரசனையோடு எழுதியிருக்கிறீர்கள். இரசித்தேன்.//

மிக்க மகிழ்ச்சி சார். :)

http://gopu1949.blogspot.in/2015/06/30.html ’சந்தித்த வேளையில்’ என்ற தலைப்பினில் நேற்று நான் கொடுத்துள்ள 6 பகுதிகளுக்கான இணைப்புக்களையும், தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பாருங்கோ. அவைகளும், அவற்றில் உள்ள படங்களும் மிகவும் இரசனையாகவே இருக்கும், தங்களைப் போன்றவர்களுக்கு மட்டும். :)

//சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே
இல்லாதாது என்பதால் அதன் தொடர்ச்சியை
எதிர்பார்க்கிறேன். //

தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், ஈடுபாட்டுடன்
கூடிய விரிவான பின்னூட்டக் கருத்துக்களுக்கும் என் மனம் குளிர்ந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

என்றும் அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43652533943571201132015-07-01T22:00:19.007+05:302015-07-01T22:00:19.007+05:30சசி கலா July 1, 2015 at 10:35 AM
:) வாங்கோ, வணக்...சசி கலா July 1, 2015 at 10:35 AM

:) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. :)

//இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//

அனைவர் சார்பிலும் தங்களின் வாழ்த்துகளுக்கு என்
அன்பான இனிய நன்றிகள்.

//தங்களின் அறிமுகத்தொகுப்பில் கணக்கெடுக்கப்பட்ட பதிவர்களின் எண்ணிக்கையையும் இறுதியாக தெரியப்படுத்துங்கள் ஐயா.//

நிச்சயமாகத் தெரிவிக்கத்தான் உள்ளேன். எண்ணிக்கைகள் மட்டுமல்லாமல் அவர்களை நான் அடையாளம் காட்டி சிறப்பிக்க நேர்ந்துள்ளதன் அடிப்படைக் காரணங்களையும் மிகச்சுருக்கமாகச் சொல்லிவிடத்தான் உள்ளேன்.

எண்ணிக்கைகளில் தங்களுக்குள்ள தனிஆர்வத்திற்கு மிக்க நன்றி.

ஏற்கனவே இந்தத்தொடரினை நான் வடிவமைத்து வைத்து, இறுதி வடிவமும் கொடுத்துவிட்டதால் மொத்த எண்ணிக்கைகளை இங்கேயே இப்போதே தெரிவிப்பதில் கூட எனக்கு எந்தப்பிரச்சனையும் இல்லை.

அடையாளம் காட்டப்படும் மொத்தப்பதிவர்களின் எண்ணிக்கை : 168

இதில்
பெண் பதிவர்களின் எண்ணிக்கை: 98 +
ஆண் பதிவர்களின் எண்ணிக்கை: 70

இது தவிர

Repeated Cases: 33+1+1+1+1 = 37
My own Self Introductions: 31

ஆகையால் நான் கொடுத்துவரும் மொத்த Serial Numbers மட்டும் [98+70+37+31=236] 236 என, இந்தத் தொடரின் நிறைவுப்பகுதியில் முடிவடையக்கூடும்.

//பிரமிக்க வைக்கிறது. தங்கள் ஆர்வமும் பதிவிற்காக எடுத்துக்கொண்ட நேர்த்தியும்.//

மிக்க மகிழ்ச்சி. :)

பிரமிக்க வைக்கும் தங்களின் ஆர்வத்துடன் கூடிய நேர்த்தியான பின்னூட்டத்திற்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

என்றும் அன்புடன் VGK

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-83405277896656996092015-07-01T21:54:17.633+05:302015-07-01T21:54:17.633+05:30@திண்டுக்கல் தனபாலன்
வாங்கோ Mr DD Sir, வணக்கம். ம...@திண்டுக்கல் தனபாலன்

வாங்கோ Mr DD Sir, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-920879878975811312015-07-01T21:53:39.278+05:302015-07-01T21:53:39.278+05:30@Dr B Jambulingam
வாங்கோ முனைவர் ஐயா. வணக்கம். மி...@Dr B Jambulingam

வாங்கோ முனைவர் ஐயா. வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72714494762879628472015-07-01T21:52:21.418+05:302015-07-01T21:52:21.418+05:30ஷைலஜா July 1, 2015 at 7:16 AM
வாங்கோ மேடம், வணக்...ஷைலஜா July 1, 2015 at 7:16 AM

வாங்கோ மேடம், வணக்கம். தங்களின் அபூர்வ வருகை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. மிகவும் சந்தோஷம்.

//மிக்க நன்றி வைகோ ஸார்... தான் எழுதுவதைவிட மற்றோர் எழுதுவதை வாசித்து அதனைப்பெருமைப்படுத்தி அறிமுகம் செய்வது என்பது உயர்ந்த மனம் கொண்டவர்களுக்கே சாத்தியம்! அப்படி தாங்கள் செய்யும் பணி என்னை வியக்கவைக்கிறது, பாராட்ட வைக்கிறது, நன்றியும் மகிழ்ச்சியுடன் நெகிழ்வாக கூற வைக்கிறது. நன்றி ஸார்!//

தங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

தங்களின் அன்பான வருகைக்கும் நெகிழ்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் கூடிய விரிவான கருத்துக்களுக்கும் மீண்டும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20492155467750547012015-07-01T21:47:50.357+05:302015-07-01T21:47:50.357+05:30@Ramani S
வாங்கோ My Dear Mr Ramani Sir, வணக்கம். ...@Ramani S

வாங்கோ My Dear Mr Ramani Sir, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார். :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73627966293771212092015-07-01T21:46:09.530+05:302015-07-01T21:46:09.530+05:30@ஸ்ரீராம்.
வாங்கோ, ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வ...@ஸ்ரீராம்.

வாங்கோ, ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

:) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57574108835992323432015-07-01T21:45:06.547+05:302015-07-01T21:45:06.547+05:30@பழனி. கந்தசாமி
வாங்கோ சார், வணக்கம்.
//இத்தனை ...@பழனி. கந்தசாமி

வாங்கோ சார், வணக்கம்.

//இத்தனை பெண் பதிவர்கள் இருக்கிறார்களா?//

:) இன்னும் கூட இருக்கிறார்களே ! அவர்கள் அனைவரும் நாளை மறுநாள் 03.07.2015 அன்று காட்சியளிப்பார்கள். :)

தங்களின் அன்பான வருகைக்கு மிக்க மகிழ்ச்சி + நன்றி. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64714203159322447562015-07-01T21:41:53.455+05:302015-07-01T21:41:53.455+05:30@kovaikkavi
வாங்கோ, வணக்கம்.
ஆடி தீபங்களினிடையேய...@kovaikkavi

வாங்கோ, வணக்கம்.

ஆடி தீபங்களினிடையேயும் ஓடி வந்து கருத்தளித்து, அனைவரைக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் சொல்லி மகிழ்வித்துள்ளீர்கள். :)

மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43931129568659811942015-07-01T21:39:04.790+05:302015-07-01T21:39:04.790+05:30@R.Umayal Gayathri
:) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ...@R.Umayal Gayathri

:) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6324377750740138152015-07-01T21:38:13.354+05:302015-07-01T21:38:13.354+05:30@துரை செல்வராஜூ
:) வாங்கோ பிரதர். வணக்கம். மிக்க ...@துரை செல்வராஜூ

:) வாங்கோ பிரதர். வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com