tag:blogger.com,1999:blog-1496264753268103215.post8728781610154149991..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: உலகைக் கவரும் உன்னதமான துபாய்-8 வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18243661759664378752015-12-20T14:52:23.039+05:302015-12-20T14:52:23.039+05:30:):)காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81689912874572549982015-12-11T20:34:04.025+05:302015-12-11T20:34:04.025+05:30கண்ணுல நிக்குது...என்ன உலகமடா...? ஏழைக்கே நரகமடா.....கண்ணுல நிக்குது...என்ன உலகமடா...? ஏழைக்கே நரகமடா...!!!மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-91675590744343886882015-12-07T10:31:34.048+05:302015-12-07T10:31:34.048+05:30ஷாப்பிங்க் திருவிழா கலக்கல் சுற்றுலா பயணிகளை கவர ...ஷாப்பிங்க் திருவிழா கலக்கல் சுற்றுலா பயணிகளை கவர எப்படில்லாம் யோசிச்சு செயல் படுத்தி வராங்க.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23835661818735591832015-11-03T19:40:14.550+05:302015-11-03T19:40:14.550+05:30ஷாப்பிங்கு கூடவா திருவிளா பண்ணுவாங்க. கை நெறயா காச...ஷாப்பிங்கு கூடவா திருவிளா பண்ணுவாங்க. கை நெறயா காச வச்சி கிட்டு என்னத்த பண்ணுதுன்னுபிட்டு புதுசு புதுசா யோசிப்பாய்ங்க போல.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43278693282776377732015-10-28T20:56:57.896+05:302015-10-28T20:56:57.896+05:30:))))))))))):)))))))))))ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-71457895127609595262015-10-17T20:23:31.710+05:302015-10-17T20:23:31.710+05:30இராஜராஜேஸ்வரிOctober 17, 2015 at 7:02 PM
வாங்கோ, ...இராஜராஜேஸ்வரிOctober 17, 2015 at 7:02 PM

வாங்கோ, வணக்கம்.

//உன்னதமான திருவிழா பற்றி அருமையான பகிர்வுகள்..//

மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78105947721142434072015-10-17T19:02:10.939+05:302015-10-17T19:02:10.939+05:30உன்னதமான திருவிழா பற்றி அருமையான பகிர்வுகள்..உன்னதமான திருவிழா பற்றி அருமையான பகிர்வுகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43792436452058836522015-09-06T11:05:54.654+05:302015-09-06T11:05:54.654+05:30ஷாப்பிங்க் பெஸ்டிவெல் தகவல்கள் வெகு சுவாரசிய...ஷாப்பிங்க் பெஸ்டிவெல் தகவல்கள் வெகு சுவாரசியமாக சொல்லி இருக்கீங்க.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67074284173511808352015-01-24T11:03:40.864+05:302015-01-24T11:03:40.864+05:30தங்களின் அயராத உழைப்பும் திட்டமிடலும் பதிவுகளில் ப...தங்களின் அயராத உழைப்பும் திட்டமிடலும் பதிவுகளில் பரிமளிக்கிரது! நன்றி ஐயா!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44840307884435828292014-12-30T21:55:22.250+05:302014-12-30T21:55:22.250+05:30துபாய் ஷாப்பிங் பெஸ்டிவல் சமயம் வருமாறு எனக்கு அழை...துபாய் ஷாப்பிங் பெஸ்டிவல் சமயம் வருமாறு எனக்கு அழைப்பு வந்தும் நான் போகவில்லை.
அதனை செலவு தேவையில்லை என்ன்று.
உங்கள் பதிவை படித்ததும் போய்வந்திருகலாமோ என்ன்று தோன்றுகிறது.

vijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44571792120825165262014-12-29T05:12:32.154+05:302014-12-29T05:12:32.154+05:30மிகவும் சிரத்தையுடன் பல அரிய தகவல்களைச் சேகரித்து ...மிகவும் சிரத்தையுடன் பல அரிய தகவல்களைச் சேகரித்து அளிக்கும் தங்கள் பெருமுயற்சிக்குப் பாராட்டுகள் கோபு சார். எவ்வளவு விவரங்கள்... ஷாப்பிங் திருவிழாவின் பிரமாண்டத்தை அறிய முடிகிறது. மிக்க நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-49170971742148653282014-12-28T16:50:21.918+05:302014-12-28T16:50:21.918+05:30சுற்றுலா பயணிகளைக் கவர இம்மாதிரி ஷாப்பிங்க் திருவி...சுற்றுலா பயணிகளைக் கவர இம்மாதிரி ஷாப்பிங்க் திருவிழாவை அரசே நடத்துவது பாராட்டுக்குரியது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59346964613065586662014-12-28T07:13:37.365+05:302014-12-28T07:13:37.365+05:30ஷாப்பிங் திருவிழா பற்றிய பல தகவல்களைத் தெரிந்து கொ...ஷாப்பிங் திருவிழா பற்றிய பல தகவல்களைத் தெரிந்து கொண்டேன். நன்றி சார்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55551086039235667762014-12-26T20:37:33.076+05:302014-12-26T20:37:33.076+05:30ஜீவி December 26, 2014 at 8:12 PM
வாங்கோ, நமஸ்கா...ஜீவி December 26, 2014 at 8:12 PM

வாங்கோ, நமஸ்காரம், வணக்கம்.

//அங்கிருந்தது இரண்டு மாச காலம் இருக்குமா?..//

இந்தமுறை அங்கு நான் தங்கியது 15.11.2014 இரவு முதல் 13.12.2014 இரவு வரை சுமார் 28-29 நாட்கள் மட்டுமே. அதிலும் ஒரு வாரம் எனக்கு உடல்நலம் சரியில்லாமல் போய் விட்டது. ஆஸ்பத்தரி தவிர வேறு எங்கும் வெளியே நான் செல்லவில்லை.

அதுபோல என் மகன் 2 முறை அருகே உள்ள வெளிநாடுகளுக்கு அலுவலக நிமித்தமாக ஓரிரு நாட்கள் விமானப்பயணம் மேற்கொண்டு விட்டதால், அவன் இல்லாமல் வெளியே எங்கும் என்னால் தனியாகச் சுற்றப்போக இயலவில்லை. மகனுடன் சேர்ந்து வெளியே சுற்றிய நாட்கள் மொத்தமாக ஒரு பத்து நாட்களுக்கு மேல் இருக்காது. மேலும் ஓரிரு மாதம் தங்கச் சொல்லி வற்புருத்தினார்கள். இருப்பினும் நான் புறப்பட்டு வந்துவிட்டேன்.

அதனால் இந்தத்தொடர் மிகச்சுருக்கமாக சீக்கரமாகவே முடிந்து விடக்கூடும். :)))))

19 அல்லது 20 பகுதிகளுடன் நின்றுவிடக்கூடும்.

தங்கள் தொடர்வாசிப்புக்கும், பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

பிரியமுள்ள கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63164626805509828732014-12-26T20:12:11.897+05:302014-12-26T20:12:11.897+05:30உங்கள் ஈடுபாடு பிரமிக்க வைக்கிறது. ஒரு பொருளை ப்...உங்கள் ஈடுபாடு பிரமிக்க வைக்கிறது. ஒரு பொருளை ப் பற்றி எழுத எடுத்துக் கொண்டால் அது பற்றி தனக்குத் தெரிந்ததெல்லாம் எழுதி விட வேண்டும் என்கிற ஆர்வம் எல்லோருக்கும் இருக்காது. ஆனால் நீங்கள் அப்படியில்லை என்பது தான் விசேஷம்.

நீங்கள் இந்தக் கட்டுரையை ஆரம்பிக்கும் பொழுது நான் கூட
இதை எதிர்பார்க்கவில்லை. அங்கிருந்தது இரண்டு மாச காலம் இருக்குமா?.. அதற்கேற்ற மாதிரி துபாயைப் பற்றி மேலோட்டமாக ஓரிரண்டு செய்திகள் எழுதி விட்டு முடித்துக் கொள்வீர்கள் என்பது என் நினைப்பு. நீங்களோ தகவல் சுரங்கமாய் இன்னும் எழுதிக் கொண்டே இருக்கிறீர்கள்.
அதற்கேற்ப புகைப்படங்கள் வேறே.ஆச்சரியமாய் இருக்கிறது. இது தான் உங்கள் ஈடுபாடு.

நிறைய தடவைகள் நான் USA சென்று வந்திருக்கிறேன்.
இப்படியெல்லாம் எழுத வேண்டும் என்று தோன்றியதே இல்லை. உங்கள் திறமையும் சுவாரஸ்யமாக எழுதும் கலையும் வாசிக்க வாசிக்க சந்தோஷமாக இருக்கிறது.

தவறாமல் படித்துக் கொண்டிருக்கிறேன். வாழ்த்துக்கள், கோபு சார்!

ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-34482955030300225922014-12-25T20:26:45.398+05:302014-12-25T20:26:45.398+05:30Jayanthi Jaya December 25, 2014 at 6:38 PM
வாங்க...Jayanthi Jaya December 25, 2014 at 6:38 PM

வாங்கோ ஜெயா, வணக்கம்.

//பிரமிப்பூட்டும் படங்கள், சரி நீங்க அந்த ஷாப்பிங் திருவிழாவுக்கு போனேளான்னு சொல்லவே இல்லையே.
அன்புடன் ஜெயந்தி ரமணி//

அது [ஷாப்பிங் திருவிழா] இனிமேல் தான் 01.01.2015 அன்று தான் ஆரம்பிக்க உள்ளது. மீண்டும் போனால் தான் நான் பார்க்க முடியும். நீங்க முடிந்தால் போய்ட்டு வாங்கோ.

2016 விழாவுக்கு வேண்டுமானால் சொல்லுங்கோ, நாம் எல்லோரும் சேர்ந்து போவோம். :)

பிரியமுள்ள கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79503168238579407962014-12-25T18:38:39.720+05:302014-12-25T18:38:39.720+05:30பிரமிப்பூட்டும் படங்கள்,
சரி நீங்க அந்த ஷாப்பிங் ...பிரமிப்பூட்டும் படங்கள்,

சரி நீங்க அந்த ஷாப்பிங் திருவிழாவுக்கு போனேளான்னு சொல்லவே இல்லையே.

அன்புடன்
ஜெயந்தி ரமணிஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-60787865209022241392014-12-25T14:28:12.093+05:302014-12-25T14:28:12.093+05:30ஷாப்பிங் திருவிழா கு
ஷாப்பிங் திருவிழா குறித்த த...ஷாப்பிங் திருவிழா கு

ஷாப்பிங் திருவிழா குறித்த தகவல்களுக்கு நன்றி. இவை எல்லாம் தெரியாத செய்திகள்.

Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7876680916370867402014-12-25T12:23:42.845+05:302014-12-25T12:23:42.845+05:30துபாய் ஷாப்பிங் திருவிழாப் பற்றி தெரிந்து கொண்டோம...துபாய் ஷாப்பிங் திருவிழாப் பற்றி தெரிந்து கொண்டோம்.
நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-25487405082493546932014-12-25T07:41:42.990+05:302014-12-25T07:41:42.990+05:30தொடர்கிறேன் ஐயா...தொடர்கிறேன் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17254347675033782462014-12-25T04:57:21.815+05:302014-12-25T04:57:21.815+05:30துபாய் ஷாப்பிங் திருவிழாவைப்பற்றி அழகாக சொல்லியுள்...துபாய் ஷாப்பிங் திருவிழாவைப்பற்றி அழகாக சொல்லியுள்ளீர்கள்.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74435455002706499502014-12-25T00:22:55.938+05:302014-12-25T00:22:55.938+05:30நல்ல பகிர்வு ஐயாநல்ல பகிர்வு ஐயா'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16675047607682108482014-12-24T22:53:55.078+05:302014-12-24T22:53:55.078+05:30துபாய் .8 பகிர்வுக்கு நன்றி. அடுத்த பதிவுளைக் காண...துபாய் .8 பகிர்வுக்கு நன்றி. அடுத்த பதிவுளைக் காண ஆவலாய் இருக்கிறேன்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com