tag:blogger.com,1999:blog-1496264753268103215.post8825713339840870973..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: ’பொன் வீதி’ - நூல் மதிப்புரை - பகுதி-8 of 8வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger153125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-86249126504893849312017-11-10T15:10:01.005+05:302017-11-10T15:10:01.005+05:30அருமையான மதிப்புரை. மோகன் ஜிக்கு வாழ்த்துக்கள். அருமையான மதிப்புரை. மோகன் ஜிக்கு வாழ்த்துக்கள். Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52796984949678119862017-08-23T01:28:40.268+05:302017-08-23T01:28:40.268+05:30கோபு அண்ணன் நலம்தானே?.. எங்கே இருக்கிறீங்க? உச்சிப...கோபு அண்ணன் நலம்தானே?.. எங்கே இருக்கிறீங்க? உச்சிப்பிள்ளையார் தீர்த்தக் கிணற்றின் உள்ளேயோ?:) ஏனெனில் ஆளைக் காணல்ல ஆனா கொமெண்ட் மட்டும் போஸ்ட்டில அனுப்பியிருக்கிறீங்கபோல சகோ நெ.த வுக்கு:).. வெளில வாங்கோ..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-88169842977401862602017-07-08T18:43:01.181+05:302017-07-08T18:43:01.181+05:30//பொன் வீதி’ நூல் மதிப்புரை பின்னூட்டப் புள்ளி விப...//பொன் வீதி’ நூல் மதிப்புரை பின்னூட்டப் புள்ளி விபரங்கள்

நீங்கள்தான் blog உலக அசல் data scientist.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-40659925016195111892017-07-06T08:09:06.302+05:302017-07-06T08:09:06.302+05:30Congrats Mohan'ji. Didn't knew abt ur book...Congrats Mohan'ji. Didn't knew abt ur book, adhigam valaipakkam varradhilla, so not updated. Enga oor July bookfair'la thedi pudikkaren unga book'ai. Congrats once againஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-88248617732342796872017-07-05T12:39:28.206+05:302017-07-05T12:39:28.206+05:30கீதா ! உங்கள் பாராட்டுதலுக்கு என் நன்றி! எட்டு பதி...கீதா ! உங்கள் பாராட்டுதலுக்கு என் நன்றி! எட்டு பதிவுகளிலும் உங்கள் கருத்துகளை வழக்கமான சிறப்போடு வழங்கியிருக்கிறீர்கள். உற்சாகமூட்டு தாய் இருக்கிறது கீதா! மிக்க மகிழ்ச்சி!!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-25499117625016970492017-07-05T12:34:01.661+05:302017-07-05T12:34:01.661+05:30நன்றி தேனம்மை!நன்றி தேனம்மை!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76318480939612388762017-07-05T12:32:27.287+05:302017-07-05T12:32:27.287+05:30நன்றி ஹத்தீப் சார்!நன்றி ஹத்தீப் சார்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12436502318368596732017-07-03T23:37:20.428+05:302017-07-03T23:37:20.428+05:30கீத மஞ்சரி July 3, 2017 at 6:37 AM
வாங்கோ மேடம், ...கீத மஞ்சரி July 3, 2017 at 6:37 AM

வாங்கோ மேடம், வணக்கம்.

//கதைச்சுருக்கங்களால் கதைகளைப் பற்றிய சிறு அறிமுகத்தைத் தந்து தொடர்ந்து வாசிக்கும் ஆவலைத் தூண்டும்வண்ணம் பதிவுகளாக்கித் தந்த கோபு சாருக்கு மனமார்ந்த பாராட்டுகள்.//

நீண்ட இடைவெளிக்குப்பின் தங்களின் அன்பான வருகைக்கும், ஒரே நாளில் இந்தத் தொடரின் எட்டுப் பகுதிகளுக்கும் மிகப்பொறுமையாக பின்னூட்டங்கள் கொடுத்து, சிறப்பித்துள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-71613316548308606542017-07-03T06:37:15.178+05:302017-07-03T06:37:15.178+05:30சிறுகதைகள் பற்றிய மோகன்ஜியின் பார்வை சிந்திக்கவைக்...சிறுகதைகள் பற்றிய மோகன்ஜியின் பார்வை சிந்திக்கவைக்கிறது. எதையும் நின்று நிதானிக்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் யுகத்தில் நின்று வாசிக்கவைக்கும் வண்ணம் சிறுகதைகளைப் படைப்பதென்பது பெரும் சவால். அந்த சவாலை செவ்வனே செய்துகாட்டியிருக்கும் மோகன்ஜிக்குப் பாராட்டுகள். சிறுகதைத் தொகுப்பின் பெயரே மனத்துக்குள் ஆலோலம் பாடிக்கொண்டே இருக்கிறது.

கதைச்சுருக்கங்களால் கதைகளைப் பற்றிய சிறு அறிமுகத்தைத் தந்து தொடர்ந்து வாசிக்கும் ஆவலைத் தூண்டும்வண்ணம் பதிவுகளாக்கித் தந்த கோபு சாருக்கு மனமார்ந்த பாராட்டுகள். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-40234066098081070352017-07-01T23:08:49.614+05:302017-07-01T23:08:49.614+05:30Thenammai Lakshmanan July 1, 2017 at 7:47 PM
வாங்...Thenammai Lakshmanan July 1, 2017 at 7:47 PM

வாங்கோ ஹனி மேடம், வணக்கம்.

//hahaha pathivum padangakLum super. asathalo asathal. suvarasiya koduthu irukeengka VGK sir.! ஹாஹ்ஹாஹ்ஹா .. பதிவும் படங்களும் சூப்பர். அசத்தலோ அசத்தல். சுவாரஸ்யம் கொடுத்திருக்கீங்க வி.ஜி.கே. ஸார்//

மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி மேடம். சுவாரஸ்யம் கொடுத்துத்தான் பலரையும் இங்கு சுண்டி இழுத்துக் கொண்டுவர முடிகிறது. :)

//Mohanjikku vaazththukaL. :) மோகன் ஜிக்கு வாழ்த்துகள். //

சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கு மீண்டும் என் நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3195762215817395192017-07-01T19:47:36.050+05:302017-07-01T19:47:36.050+05:30hahaha pathivum padangakLum super. asathalo asatha...hahaha pathivum padangakLum super. asathalo asathal. suvarasiya koduthu irukeengka VGK sir.!

Mohanjikku vaazththukaL. :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-51488629338747194222017-06-29T11:15:22.614+05:302017-06-29T11:15:22.614+05:30mohamed althaf June 28, 2017 at 4:51 PM
//வாழ்த்...mohamed althaf June 28, 2017 at 4:51 PM

//வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-35042021202333656872017-06-28T16:51:02.824+05:302017-06-28T16:51:02.824+05:30வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்M0HAM3Dhttps://www.blogger.com/profile/17534061814374390104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63190042628643890622017-06-23T23:27:38.854+05:302017-06-23T23:27:38.854+05:30asha bhosle athira June 23, 2017 at 8:20 PM
// h...asha bhosle athira June 23, 2017 at 8:20 PM

// https://s-media-cache-ak0.pinimg.com/originals/f1/d4/09/f1d4094a0b02d06a12bf21716333c607.gif //

A BIG THANK YOU ! சொல்லும் கண்ணடிக்கும் பூனையார் அய்ய்ய்ய்ய்கோ அய்ய்ய்ய்ய்கு !! மிக்க நன்றி !!! என நான் சொல்ல மாட்டேன் ..... ஏனெண்டால் அதனை மோகன்ஜிதான் சொல்லணும். :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-40212463237412965512017-06-23T20:20:35.035+05:302017-06-23T20:20:35.035+05:30https://s-media-cache-ak0.pinimg.com/originals/f1/...https://s-media-cache-ak0.pinimg.com/originals/f1/d4/09/f1d4094a0b02d06a12bf21716333c607.gifமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-60209543701493637612017-06-23T17:48:06.115+05:302017-06-23T17:48:06.115+05:30சக்தி பிரபா மேடம்,
////வாழ்த்துக்கள். இப்படிப்பட்ட...சக்தி பிரபா மேடம்,
////வாழ்த்துக்கள். இப்படிப்பட்ட படைப்புகளை எங்கள் முன் கொண்டுவரும் வை.கோ அவர்களை எப்படி பாராட்டினாலும் தகும்.//
வை . கோ சாரின் ரசனைக்கும் என் மீது அவர் கொண்டிருக்கும் சகோதர வாஞ்சைக்கும் உங்களுக்கான பதில் மூலம் மீண்டும் நன்றி பாராட்டுகிறேன்.
உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி. புத்தகத்தை அவசியம் படியுங்கள் .மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85136479763641922822017-06-23T17:43:17.708+05:302017-06-23T17:43:17.708+05:30ராஜீவி ரவி சார்! உங்கள் பாராட்டுகளுக்கு என் அன்பும...ராஜீவி ரவி சார்! உங்கள் பாராட்டுகளுக்கு என் அன்பும் நன்றியும். தொடர்பில் இருப்போம்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-30162266698724680622017-06-23T17:39:39.904+05:302017-06-23T17:39:39.904+05:30அதிரா! அதிரா!! அதிரா !!!
அதிரடிச்ச அதீரா!!
எட்டு க...அதிரா! அதிரா!! அதிரா !!!
அதிரடிச்ச அதீரா!!
எட்டு கூடை பாராட்டுகள்!
உங்கள் உற்சாகம் மற்றவரையும் தொற்றிக் கொள்ளும் உற்சாகம். வாழ்க! வாழ்க!!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76981446967829805402017-06-23T03:43:05.272+05:302017-06-23T03:43:05.272+05:30asha bhosle athira June 23, 2017 at 2:45 AM
**இரண...asha bhosle athira June 23, 2017 at 2:45 AM

**இரண்டாயிரத்து முன்னூற்று நாற்பத்தைந்து கோடியே, அறுபத்தி ஏழு லக்ஷத்து, எழுபத்தெட்டாயிரத்து, என்னூற்று தொன்னூத்தொன்பது**

2345,67,78,899

//வெரி சோரி:) உங்கள் கணக்கில் தவறு இருக்கிறது:) கரீட்டா எண்ணிச் சொல்லுங்கோ:)//

அடாடா, கணக்கில் வெரி வீக்கான இந்த எங்கட சரிதாவின் (அதிராவின்) படுத்தல் தாங்க முடியலையே ....

2345,67,78,899 means

Two Thousand Three Hundred Forty Five CRORES
Sixty Seven LAKHS,
Seventy Eight THOUSANDS,
Eight HUNDRED &
Ninety Nine ONLY!

எங்கிட்டயேவா ?????? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

இன்னும் சந்தேகம் இருப்பின் உங்கள் அக்கவுண்டண்ட் அஞ்சுவைக் கேட்டுப்பாருங்கோ, சரிதா (அதிரா).

கன்ஸல்டிங் ஃபீஸ் ஆக, நீங்க ஓரிரு வைர நெக்லஸ் கொடுக்கும்படியாகவும் இருக்கலாம். ஜாக்கிரதை!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56717680410725757552017-06-23T02:45:55.618+05:302017-06-23T02:45:55.618+05:30///இரண்டாயிரத்து முன்னூற்று நாற்பத்தைந்து கோடியே, ...///இரண்டாயிரத்து முன்னூற்று நாற்பத்தைந்து கோடியே, அறுபத்தி ஏழு லக்ஷத்து, எழுபத்தெட்டாயிரத்து, என்னூற்று தொன்னூத்தொன்பது ///

வெரி சோரி:) உங்கள் கணக்கில் தவறு இருக்கிறது:) கரீட்டா எண்ணிச் சொல்லுங்கோ:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3920960786989390042017-06-22T08:17:47.501+05:302017-06-22T08:17:47.501+05:30Shakthiprabha June 19, 2017 at 12:22 PM
வாங்கோ ஷ...Shakthiprabha June 19, 2017 at 12:22 PM

வாங்கோ ஷக்தி, வணக்கம்.

//வாழ்த்துக்கள். இப்படிப்பட்ட படைப்புகளை எங்கள் முன் கொண்டுவரும் வை.கோ அவர்களை எப்படி பாராட்டினாலும் தகும்.//

மிக்க மகிழ்ச்சி.

//சில கதைகளின் முடிவுகளை மனம் தானே எழுதிக்கொண்டது.//

ஆமாம். தாங்கள் சொல்வது மிகவும் சரியே.

//மோகன்ஜி அவர்களின் என்னுரை அழகாக செதுக்கப்பட்டிருக்கிறது.//

‘செதுக்கப்பட்டிருக்கிறது’ என்பதே மிகச்சரியான சொல்லாகும். இதனை இங்கு பிரயோகித்துள்ள தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள்.

தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64726868792353601112017-06-22T08:04:41.909+05:302017-06-22T08:04:41.909+05:30ஹைய்யோ ..... அப்போ
இரண்டாயிரத்து முன்னூற்று நாற்...ஹைய்யோ ..... அப்போ

இரண்டாயிரத்து முன்னூற்று நாற்பத்தைந்து கோடியே, அறுபத்தி ஏழு லக்ஷத்து, எழுபத்தெட்டாயிரத்து, என்னூற்று தொன்னூத்தொன்பது

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ராஆஆஆஆஆ !

மயக்கமே வருது. இது ஏதோ 3G / 4G ஊழல் கணக்கு போல உள்ளதே எங்கட சரிதா .. ஸாரி .. அதிரா. :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65008956021379055992017-06-22T00:25:06.086+05:302017-06-22T00:25:06.086+05:30ஹா ஹா ஹா... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்பதை அத்தன...ஹா ஹா ஹா... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்பதை அத்தனைதரம் பெருக்கி எடுத்துக்கோங்க:).. அது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இன்2.... என வருமாக்கும்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-21750865474438467472017-06-20T10:00:58.632+05:302017-06-20T10:00:58.632+05:30//* 23456778899:)//
?????????????????????????????...//* 23456778899:)//

புரியலையே !வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43022803260983935602017-06-20T01:29:40.953+05:302017-06-20T01:29:40.953+05:30கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * 23456778899:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com