tag:blogger.com,1999:blog-1496264753268103215.post9093157427810336446..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: பாசப்பறவைகள் 2019வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77208110985645864432020-01-08T23:39:33.704+05:302020-01-08T23:39:33.704+05:30Padma Suresh January 8, 2020 at 8:12 PM
ஆஹா, வாங...Padma Suresh January 8, 2020 at 8:12 PM

ஆஹா, வாங்கோ மேடம், வணக்கம். கனவா நனவா என எனக்கு ஒரே ஆச்சர்யமாக உள்ளது. 2013 அக்டோபர் மாதமே வலைப் பதிவராகத் தங்களைத் தாங்கள் பதிவு செய்து வைத்துள்ளீர்கள். மிகச்சரியாக ஆறேகால் ஆண்டுக்குப் பிறகு, இதுவே தாங்கள் எனக்கு அளிக்கும் முதல் பின்னூட்டம் என நினைக்கிறேன். மிகவும் சந்தோஷம். :)

//Wish you and your family a very very happy new year.//

தங்களின் புத்தாண்டு வாழ்த்துகளுக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

//Just as you received a surprise gift from your son, I wish you get more surprises and happiness in the year ahead.//

எனது வலைத்தளப்பக்கம், தங்களின் இந்த அன்பான முதல் வருகையும், அழகான கருத்துக்களுமே எனக்கு அடுத்ததாக கிடைத்துள்ள, இந்த ஆண்டுக்கான மிகப்பெரிய SURPRISE GIFT ஆக நினைத்து மகிழ்கின்றேன். It gives me more & more Happiness also.

With kind regards,

அன்புடன் கோபு _/\_ _/\_வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14650272641718920252020-01-08T20:12:31.055+05:302020-01-08T20:12:31.055+05:30Wish you and your family a very very happy new yea...Wish you and your family a very very happy new year. Just as you received a surprise gift from your son, I wish you get more surprises and happiness in the year ahead.Padma Sureshhttps://www.blogger.com/profile/05108781237092734032noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18391130105485716072020-01-06T20:16:56.592+05:302020-01-06T20:16:56.592+05:30Thenammai Lakshmanan January 6, 2020 at 6:30 PM
வ...Thenammai Lakshmanan January 6, 2020 at 6:30 PM

வாங்கோ ஹனி மேடம், வணக்கம். செளக்யமா நல்லா இருக்கீங்களா?

//வீடே தெய்வீக மணம் கமழ்கிறதே. ஆன்மீகப் பதிவு. மனதை நெகிழ்த்தியது.//

ஆஹா, அப்படியா ? மிக்க மகிழ்ச்சி. :)

//பிசியா இருக்கீங்க. அதேதான் வேண்டிக்கொள்வதும்.//

அடியேன் உங்களுக்காகத் தேன்கூடு கட்டி, தேன் துளிகள் எடுத்த

http://gopu1949.blogspot.com/2016/09/1.html

http://gopu1949.blogspot.com/2016/09/2.html

http://gopu1949.blogspot.com/2016/09/3.html

http://gopu1949.blogspot.com/2016/09/4.html

http://gopu1949.blogspot.com/2016/09/5.html

http://gopu1949.blogspot.com/2016/09/6.html

http://gopu1949.blogspot.com/2015/10/blog-post_31.html

அந்த நாட்கள் போல அப்படியொன்றும் நான் இப்போது BUSY அல்ல. In fact, LAZY மட்டுமே எனக்கூடச் சொல்லலாம்.

//இனிய புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் வை கோ சார் :)//

நீண்ட நாட்களுக்குப்பின், என் வலைத்தளப்பக்கம், தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

அன்புடன் கோபால் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-62116906989778887662020-01-06T18:30:06.064+05:302020-01-06T18:30:06.064+05:30வீடே தெய்வீக மணம் கமழ்கிறதே. ஆன்மீகப் பதிவு. மனதை ...வீடே தெய்வீக மணம் கமழ்கிறதே. ஆன்மீகப் பதிவு. மனதை நெகிழ்த்தியது. பிசியா இருக்கீங்க. அதேதான் வேண்டிக்கொள்வதும் . இனிய புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் வை கோ சார் :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-35688019565981296402020-01-04T21:07:11.891+05:302020-01-04T21:07:11.891+05:30ashok January 3, 2020 at 8:43 PM
WELCOME !
//Ha...ashok January 3, 2020 at 8:43 PM

WELCOME !

//Happy new year sir!//

THANK YOU Mr. ASHOK Sirவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63471978473112308972020-01-03T20:43:13.487+05:302020-01-03T20:43:13.487+05:30Happy new year sir!Happy new year sir!ashokhttps://www.blogger.com/profile/07151604896442505084noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59069029654945374122020-01-02T23:33:38.735+05:302020-01-02T23:33:38.735+05:30Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tami...Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University January 2, 2020 at 10:11 AM

வாங்கோ முனைவர் ஐயா, வணக்கம்.

//அருமையான சந்திப்புகள். அதனைப் பகிர்ந்தவிதம் அருமை. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.//

மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

BHEL எழுத்தாளர்கள் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களில் ஒருவர் (நிற்பவர்களில் வலதுபுற ஓரம் கடைசியாக இருப்பவர் - Left to Right 7th man in Standing Row) தமிழ் விக்கிபீடியாவில், எழுதுவதில் மிகவும் ஆர்வம் காட்டுபவராக இருந்தார். அவரிடம் நான் உங்களைப்பற்றிப் பேசி மகிழ்ந்தேன். :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-2519909536156264902020-01-02T23:24:08.730+05:302020-01-02T23:24:08.730+05:30வெங்கட் நாகராஜ் January 1, 2020 at 8:21 PM
வாங்க...வெங்கட் நாகராஜ் January 1, 2020 at 8:21 PM

வாங்கோ, வெங்கட் ஜி :)

//இனிய நினைவுகள்.//

ஆம், வெங்கட் .... நம் சந்திப்புகள் போலவே !

//2020 வருடமும் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்.//

மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, வெங்கட் ஜி. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18015723911336922722020-01-02T23:21:56.584+05:302020-01-02T23:21:56.584+05:30மனோ சாமிநாதன் January 1, 2020 at 12:36 PM
வாங்கோ...மனோ சாமிநாதன் January 1, 2020 at 12:36 PM

வாங்கோ மேடம், வணக்கம். :)

//வாழ்த்துக்களுக்கு இனிய நன்றி! உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!//

மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-21181420758984116542020-01-02T23:19:36.825+05:302020-01-02T23:19:36.825+05:30ஸ்ரீராம். January 1, 2020 at 6:22 AM
வாங்கோ மை டி...ஸ்ரீராம். January 1, 2020 at 6:22 AM

வாங்கோ மை டியர் ‘ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்’! வணக்கம்.

//இனிய புத்தாண்டு வாழ்த்துகள் வைகோ ஸார்.//

மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸ்ரீராம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57092969214105484542020-01-02T23:17:43.652+05:302020-01-02T23:17:43.652+05:30ஜீவி December 31, 2019 at 6:59 PM
வாங்கோ ஸார். ந...ஜீவி December 31, 2019 at 6:59 PM

வாங்கோ ஸார். நமஸ்காரம்.

//என்ன சார்! ஏதோ எழுத்தாள நண்பர்கள் கூட்டம் என்று போட்டு விட்டு... எனக்குத் தெரிந்த முகங்களை வேறு க்ரூப் போட்டோவில் பார்த்து விட்டேனா?..//

நேரில் சந்தித்திருக்காவிட்டாலும், பதிவுலகிலும் உள்ள (என்னையும் சேர்த்து) மூவரைத் தாங்கள், இதுவரை நான் வெளியிட்டுள்ள பதிவுகளின் மூலமும் படங்களின் மூலமும் நன்கு அறிந்திருக்கக்கூடும்.

தங்களின் அன்பான வருகைக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18201053929054832422020-01-02T23:10:09.814+05:302020-01-02T23:10:09.814+05:30கோமதி அரசு December 31, 2019 at 5:21 PM
வாங்கோ மே...கோமதி அரசு December 31, 2019 at 5:21 PM

வாங்கோ மேடம், வணக்கம்.

//பாசப்பறவைகள் சந்திப்பு மனது மகிழ்ச்சி தரும் விஷயம்.//

ஆமாம். மேடம்.

//அனைத்து நட்புகளையும் அறிமுகபடுத்தியது உங்கள் மகிழ்ச்சியை காட்டுது.//

நேரில் சந்திக்க நேர்ந்தவர்களை மட்டும் காட்டியுள்ளேன். அதிலும் கடைசியாக எடுக்கப்பட்ட க்ரூப் போட்டோவில் சிக்காமல் சிலர், சற்று முன்பாகவே புறப்பட்டுச் சென்று விட்டனர். BHEL எழுத்தாளர்களில் பலரை வீடியோ கவரேஜ் செய்திருந்தேன். அது என்னவோ இங்கு பதிவில் வெளியிடும்போது தலைகீழாகவே வந்துகொண்டுள்ளது. அதனால் அந்த வீடியோக்களை நானே இந்தப்பதிவிலிருந்து நீக்கி விட்டேன்.

//உங்களுக்கும் உங்கள் அன்பு குடும்பத்தினர்களுக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.//

மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84028274354440430212020-01-02T22:42:05.146+05:302020-01-02T22:42:05.146+05:30அமைதிச் சிகரம் அதிரா:) December 31, 2019 at 5:20...அமைதிச் சிகரம் அதிரா:) December 31, 2019 at 5:20 PM

//பல மலரும் நினைவுகளோடு இவ்வாண்டு விடைபெறப்போகிறது..//

அது விடைபெற்றுச் சென்று இரண்டு நாட்கள் ஓடிவிட்டன.

//புதிய பல நினைவுகளைப் புதிய ஆண்டு கொண்டு வரட்டும்,//

கொண்டு வரட்டும். கொண்டு வந்து கொட்டட்டும்.

//உங்களுக்கும் ஆன்ரிக்கும் மற்றும் அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள் கோபு அண்ணன்,//

மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, அதிரா.

//என்றும் இப்படி மகிழ்வோடு இருங்கோ..//

நிச்சயமாக .... முயற்சிக்கிறேன். அதே அதே சபாபதே ! அதிரபதே !!

//அதுக்காக அதிரா பழைய சில போஸ்ட்டுக்களுக்கு வந்து கொமெண்ட்ஸ் இடவில்லை என லிங் எல்லாம் போட்டு ஊருக்குச் சொல்லப்பிடாது ஜொள்ளிட்டேன் ஹா ஹா ஹா:)).//

சேச்சே ... அப்படியெல்லாம் எந்த எதிர்பார்ப்புகளும், இப்போதெல்லாம் நான் வைத்துக்கொள்வது இல்லை. என்னையும், என் இன்றைய சூழ்நிலைகளையும் புரிந்துகொண்டு, என்னிடம் இன்னமும் தனிப்பிரியம் வைத்துள்ளவர்கள், அவர்களாக விரும்பினால் என் பதிவுப்பக்கம் வருகை தந்து பின்னூட்டம் தரலாம். பின்னூட்டங்களை எதிர்பார்த்து நான் பதிவுகள் வெளியிட்டு பல வருடங்களுக்கு மேல் ஆச்சு, என்பதை மட்டும் இரகசியமாக, நம் அதிராவுக்கு மட்டும் இங்கு சொல்லிக்கொள்கிறேன். இது பரம இரகசியமாக இருப்பதால், இதனைப் படித்ததும், வேறு யாருக்கும் தெரியாமல் கிழித்து தேம்ஸ் நதியில் போட்டுவிடவும். :)

//இனிய இனிய அந்த அல்வா போன்ற புத்தாண்டு வாழ்த்துக்கள்.//

ஓஹோ ..... எனக்கே அல்வா....வா ! :)) எனினும் மிகவும் சந்தோஷம் அதிரா. :))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45173283180981984632020-01-02T22:19:53.551+05:302020-01-02T22:19:53.551+05:30அமைதிச் சிகரம் அதிரா:) December 31, 2019 at 5:17 P...அமைதிச் சிகரம் அதிரா:) December 31, 2019 at 5:17 PM

//ஓ மை கடவுளே.. இப்போ புரியுது நீங்கள் ஏன் புளொக் எழுதுவதில்லை எனும் சூட்சும ரகசியம்:))..//

அதிராவுக்கு நல்ல கற்பூரபுத்தி .. அதனால் அந்த சூட்சும இரகசியத்தை டக்குன்னு புரிந்துகொண்டு விட்டீர்கள்.

ஒருநாள் வாட்ஸ்-அப் இல்லாவிட்டால் இன்று உலகமே ஸ்தம்பித்துப் போய்விடுமாக்கும்.

நான் தினமும், ஒவ்வொரு வேளையும், என் வாட்ஸ்-அப் ஸ்டேடஸ்ஸில் போடும் பலவற்றை விரும்பிப் பார்க்கும் நபர்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டி உள்ளது. இதுவிஷயம் நம் நெ-த ஸ்வாமிக்கும் தெரியும்.

சந்தேகமானால் நீங்களும் என் வாட்ஸ்-அப்பில் தங்களை இணைத்துக்கொண்டு, ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை என் ஸ்டேடஸ் பக்கத்தைப் பார்வையிட்டு மகிழலாம்.

பிறகு நீங்களும் BLOG எழுதுவதையே விட்டு விடுவீர்கள். ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73211696291756891182020-01-02T22:07:11.261+05:302020-01-02T22:07:11.261+05:30அ. முஹம்மது நிஜாமுத்தீன் December 31, 2019 at 5:09...அ. முஹம்மது நிஜாமுத்தீன் December 31, 2019 at 5:09 PM

வாங்கோ பிரதர், வணக்கம்.

//இனிய சந்திப்புகள்! மகிழ்வான தருணங்கள்!!//

ஆம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16459918676552783612020-01-02T21:16:53.229+05:302020-01-02T21:16:53.229+05:30வே.நடனசபாபதி December 31, 2019 at 4:36 PM
வாங்கோ...வே.நடனசபாபதி December 31, 2019 at 4:36 PM

வாங்கோ, வணக்கம்.

//பாசப்பறவைகளின் சந்திப்பையும் தங்களின் நினைவலைகளையும் ஒருங்கே கொண்டு வந்து சிறப்பித்துவிட்டீர்கள். பாராட்டுகள்!//

ஆமாம். ஒருசில குறிப்பிட்ட நிகழ்வுகளையும், ஒருசிலரின் நேரடி சந்திப்புக்களையும் என் வலைத்தளத்தில் பதிவு செய்துகொள்வதில் எனக்குவொரு தனி விருப்பம் உண்டு. இவை பொழுதுபோகாத நேரங்களில், மீண்டும் மீண்டும் கண்டுமகிழ, எனக்கே ஒரு வரலாற்று ஆவணமாக பயன்பட்டு வருகின்றன.

//தங்களுக்கு எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகளும். தமிழர் திருநாள் நல் வாழ்த்துகளும்!//

மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-13359871011007772772020-01-02T21:08:27.493+05:302020-01-02T21:08:27.493+05:30அமைதிச் சிகரம் அதிரா:) December 31, 2019 at 3:42 P...அமைதிச் சிகரம் அதிரா:) December 31, 2019 at 3:42 PM

வாங்கோ அதிரா, வாங்கோ .. வணக்கம்.

//ஆஆஆஆஆஆஆ இது எப்போ இந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது... பாசப்பறவைகள் குரூப் போட்டோவில ஒரு பெண் பாசப்பறவைகூட இல்லாமல் போச்சேஎ:)).. இது என்ன கோபு அண்ணனுக்கு வந்த சோதனை:).. சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:)).. வருகிறேன் மிகுதிக்கு..//

ஆமாம் அதிரா. தாங்கள் சொல்வதும் நியாயம்தான். ஒருசில பெண் எழுத்தாளர்கள் BHEL இல் இருந்தனர் என்பதை நானே அறிவேன். இப்போது அநேகமாக அவர்கள் அனைவரும் பணிஓய்வு பெற்றிருக்கலாம்.
வருகை தந்துள்ளவர்களால் அவர்கள் ஏன் அழைக்கப்படவில்லை அல்லது அழைத்து வரப்படவில்லை என எனக்குத் தெரியவில்லை.

கூட்டத்தில் பேசிய ஒருவர்கூட, அத்தகைய பெண் எழுத்தாளர்களில் ஒருவரை, மிகவும் நினைவுகூர்ந்து பாராட்டிப் பேசினார்.

மேலும் இது மிக அவசரமாக, குறுகிய கால அறிவிப்புடன் கூட்டப்பட்ட முதல் Informal Meeting ஆகும். ஒருவேளை அடுத்து வரும் கூட்டங்களின் க்ரூப் போட்டோக்களில் அவர்களும் (மகளிர் அணியும்) இடம்பெறலாம். அதுவா இப்போ முக்கியம்? இருந்தாலும் உங்களுக்கு ஊர் வம்ப்ஸ் மிகவும் ஜாஸ்திதான். ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-27624590640416432772020-01-02T17:43:04.594+05:302020-01-02T17:43:04.594+05:30நெல்லைத்தமிழன் December 31, 2019 at 3:02 PM
//எழ...நெல்லைத்தமிழன் December 31, 2019 at 3:02 PM

//எழுத்தாளர்கள் கூட்டம் உங்கள் மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கும். நிறையபேரைச் சந்தித்துப் பேசி மகிழ்ந்திருப்பீர்கள். வாழ்த்துகள்.//

ஆமாம். மகிழ்ச்சியாகவே இருந்தது. மொத்தம் அன்று கலந்து கொண்ட சுமார் 17 நபர்களில், 13 நபர்கள் எனக்கு ஏற்கனவே நன்கு அறிமுகம் ஆனவர்கள் மட்டுமே.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18529261447046662992020-01-02T17:38:04.257+05:302020-01-02T17:38:04.257+05:30நெல்லைத்தமிழன் December 31, 2019 at 3:01 PM
//என...நெல்லைத்தமிழன் December 31, 2019 at 3:01 PM

//என்ன நீங்க.. ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் மற்றும் பொங்கல் வாழ்த்துகள் என்று சொல்லி நிறுத்திட்டீங்க...

இணையம் பக்கம் இப்போதைக்கு வர்றதில்லைனு தீர்மானிச்சுட்டீங்க. அப்படியே,

தமிழ்புத்தாண்டு, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி வாழ்த்துக்கள் என்று ஒரு லிஸ்ட் போட்டுவிட வேண்டியதுதானே//

ஆண்டு அனுபவித்து, பழம் தின்று கொட்டை போட்டு விட்ட எமக்கு, எல்லா நாட்களும் ஒரே நாள் மட்டுமே. மொத்தத்தில் எல்லா நாட்களுமே வழுவட்டை மட்டுமே. அவை ஒவ்வொன்றும், வாழ்த்தினாலும் வாழ்த்தாவிட்டாலும், தானே வரும் .... தானே சமத்தாகப் போய் விடும்.

ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-19657055086239906732020-01-02T17:31:18.389+05:302020-01-02T17:31:18.389+05:30நெல்லைத்தமிழன் December 31, 2019 at 3:00 PM
வாங்...நெல்லைத்தமிழன் December 31, 2019 at 3:00 PM

வாங்கோ ஸ்வாமீ, வணக்கம். இதற்கு முந்தியப் பதிவினில் உங்களையும் காணும், அதிராவையும் காணும். அதிராதான் உங்களை எங்கேயேனும் கடத்திச்சென்று ஒளித்து வைத்திருப்பாள் [கர்ர்ர்ர்ர்ர்ர் !] என நினைத்துக் கவலைகொண்டேன்.

//கதம்பமான நினைவுகள் கோபு சார்..//

தஞ்சாவூர் கதம்பத்தை முழம்போட்டு வாங்கி....
தலைமேலே வெச்சுண்டு நின்னேனே ஏங்கி......
https://www.youtube.com/watch?v=8gAbBAfTmj0
வாங்கோண்ணா .... அட வாங்கோண்ணா .....

அருமையான அந்தப்பாடல் நினைவுக்கு வந்து மூடு அவுட் ஆகிவிட்டது.

//முதலில் உங்கள் தளத்தில் சாம்சங் போன் வந்து 5 வருடங்களாகிவிட்டது என்று நீங்கள் எழுதி, அதைப் படித்துவிட்டு உங்கள் மகன் புது போன் வாங்கிக்கொடுத்திருப்பாரோ என்ற சந்தேகம் வந்தது. ஹா ஹா//

புதிய போன் ஒன்று அதுவாகவே என்னைத் தேடி இப்படி வந்து சேரும் என நான் நினைக்கவே இல்லை. :))))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64774643730085097062020-01-02T17:12:14.349+05:302020-01-02T17:12:14.349+05:30Yaathoramani.blogspot.com December 31, 2019 at 2:4...Yaathoramani.blogspot.com December 31, 2019 at 2:49 PM

வாங்கோ மை டியர் ரமணி, ஸார். வணக்கம்.

//தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...//

மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-19179041662549477952020-01-02T17:10:37.488+05:302020-01-02T17:10:37.488+05:30திண்டுக்கல் தனபாலன் December 31, 2019 at 1:31 PM
...திண்டுக்கல் தனபாலன் December 31, 2019 at 1:31 PM

வாங்கோ Mr. DD Sir. வணக்கம். நம் ’அதிரடி அதிரா’ வையும் முந்திக்கொண்டு, இந்தப் பதிவுக்கு முதல் வருகை தந்துள்ளீர்கள். என்ன நடக்குமோ .. எனக்கு நினைத்தாலே அடிவயிற்றில் புளியைக் கரைக்குது. ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! :)

//இனிய நினைவுகள் ஐயா... அனைவருக்கும் வாழ்த்துகள்...//

மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66825935006090086012020-01-02T10:11:39.034+05:302020-01-02T10:11:39.034+05:30அருமையான சந்திப்புகள். அதனைப் பகிர்ந்தவிதம் அருமை....அருமையான சந்திப்புகள். அதனைப் பகிர்ந்தவிதம் அருமை. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9998131561577352792020-01-01T20:21:37.757+05:302020-01-01T20:21:37.757+05:30இனிய நினைவுகள்.
2020 வருடமும் சிறப்பாக அமைய எனது ...இனிய நினைவுகள்.

2020 வருடமும் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63252771503932779602020-01-01T15:01:50.691+05:302020-01-01T15:01:50.691+05:30அதிரா... நான் பயணத்தில், பில்கிரிமேஜ் இருந்தேன். க...அதிரா... நான் பயணத்தில், பில்கிரிமேஜ் இருந்தேன். கோபு சார் சொகுசாக ஓய்வு எடுக்கிறார். அவருக்கு புதிதாக கற்பனை ஊற்றெடுக்கலையா இல்லை சோம்பேறித்தனமான்னு தெரியலை. ஹா ஹாநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.com