tag:blogger.com,1999:blog-1496264753268103215.post9133437229398944323..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: உலகைக் கவரும் உன்னதமான துபாய்-5 வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66574135793673318702018-01-24T13:31:33.227+05:302018-01-24T13:31:33.227+05:30"துபை" என்பதுதான் சரியான உச்சரிப்பு. ஆன..."துபை" என்பதுதான் சரியான உச்சரிப்பு. ஆனால் எல்லோரும் துபாய் என்று சொல்லிப் பழகிவிட்டனர்.

இன்னொன்று, ஐந்து எழுத்துக்கள் கொண்ட நகரங்கள் எப்போதும் flourish ஆகும் என்பது உலகில் பொது அம்சம்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68359107535377703692015-12-20T14:49:09.032+05:302015-12-20T14:49:09.032+05:30:):)காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-11685794855517892902015-12-11T20:22:34.970+05:302015-12-11T20:22:34.970+05:30அவ்வளவு பவர்ஃபுல் ஃபோகஸ் லைட்டா??? நீரூற்றிலும் டி...அவ்வளவு பவர்ஃபுல் ஃபோகஸ் லைட்டா??? நீரூற்றிலும் டிஸைன்..மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38903779319373262272015-12-11T20:20:44.876+05:302015-12-11T20:20:44.876+05:30//பாயில் வருகிற 2020-ம் ஆண்டு நடைபெற இருக்கும் எக்...//பாயில் வருகிற 2020-ம் ஆண்டு நடைபெற இருக்கும் எக்ஸ்போ 2020 என்ற உலக வர்த்தகக் கண்காட்சி , துபாயின் புகழ் மகுடத்திற்கு மேலும் பெருமை சேர்ப்பதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.// நான் எக்ஸ்போ 70தான் பாத்திருக்கேன்...வாத்யார் படத்துல. துபாய்மால்-ல மூக்குப்பொடி எங்கனா கண்ணுல தட்டுபட்டுச்சா வாத்யாரே???மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-25272415649860597552015-12-07T10:24:44.674+05:302015-12-07T10:24:44.674+05:30புர்ஜ் கலிபா நீரீற்று படங்கள் பகிர்வுகள் நேரில் பா...புர்ஜ் கலிபா நீரீற்று படங்கள் பகிர்வுகள் நேரில் பார்க்கும் அநுபவம் கிடைக்கிறது.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22725273588732366512015-11-03T19:31:14.229+05:302015-11-03T19:31:14.229+05:302020---ஆஆஆ இப்பவே டிக்கட்டு போட்டுபிடலாமா. அப்பால...2020---ஆஆஆ இப்பவே டிக்கட்டு போட்டுபிடலாமா. அப்பாலகாட்டி கெடைக்காதுல.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20922634514670369182015-10-28T20:55:03.714+05:302015-10-28T20:55:03.714+05:30:))))))))))))):)))))))))))))ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18044794125894758862015-10-17T20:10:53.067+05:302015-10-17T20:10:53.067+05:30இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 7:11 PM
வாங்கோ,...இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 7:11 PM

வாங்கோ, வணக்கம்.

//துபாயில் வருகிற 2020-ம் ஆண்டு நடைபெற இருக்கும் எக்ஸ்போ 2020 என்ற உலக வர்த்தகக் கண்காட்சி , துபாயின் புகழ் மகுடத்திற்கு மேலும் பெருமை சேர்ப்பதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.//

ஆமாம். இப்போதே அதற்கான மிக அதிகமான விளம்பரங்களும், முன் ஏற்பாடுகளும் அங்கு ஜரூராக நடைபெற்று வருகின்றன.

//சுற்றுலாப் பயணிகளின் முக்கிய இலக்குகளுள் ஒன்றாகத் திகழும் துபாய் பற்றிய பயனுள்ள பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.//

தங்களின் அன்பான வருகைக்கும் விரிவான கருத்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

இதற்கு முன்பு என் ஒரேயொரு பதிவுக்கு மட்டும் Dated 08.11.2014 தாங்கள் பின்னூட்டம் போட விடுபட்டுப்போய் உள்ளது என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். அதற்கான இணைப்பு:

http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_8.htmlவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66331742180411536782015-10-17T19:11:32.422+05:302015-10-17T19:11:32.422+05:30துபாயில் வருகிற 2020-ம் ஆண்டு நடைபெற இருக்கும் எக்...துபாயில் வருகிற 2020-ம் ஆண்டு நடைபெற இருக்கும் எக்ஸ்போ 2020 என்ற உலக வர்த்தகக் கண்காட்சி , துபாயின் புகழ் மகுடத்திற்கு மேலும் பெருமை சேர்ப்பதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. சுற்றுலாப் பயணிகளின் முக்கிய இலக்குகளுள் ஒன்றாகத் திகழும் துபாய் பற்றிய பயனுள்ள பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76264022563339151252015-09-06T10:57:48.130+05:302015-09-06T10:57:48.130+05:30படங்களும் பதிவும் எங்க எல்லாரையும் துபாய் கூ...படங்களும் பதிவும் எங்க எல்லாரையும் துபாய் கூட்டி சென்று விட்டது.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85526707889153043702015-01-24T10:51:48.495+05:302015-01-24T10:51:48.495+05:302766?! மலைப்பாக உள்ளது! படங்கள் நேரில் காண்பது போன...2766?! மலைப்பாக உள்ளது! படங்கள் நேரில் காண்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன! நன்றி ஐயா!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-71647154364340998412014-12-28T12:30:57.061+05:302014-12-28T12:30:57.061+05:30அருமையான தகவல்களும் படங்களும்.
அருமையான தகவல்களும் படங்களும்.
vijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28735585683988310172014-12-26T19:39:13.149+05:302014-12-26T19:39:13.149+05:30தகவல்களும் படங்களும் சிறப்பு! நன்றி!தகவல்களும் படங்களும் சிறப்பு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9627640209085665292014-12-24T06:25:52.288+05:302014-12-24T06:25:52.288+05:30துபாயைப் பற்றி பலரும் பெருமையாக சொல்லிக் கேட்டிருக...துபாயைப் பற்றி பலரும் பெருமையாக சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஆனால் இந்த அளவுக்கு விவரமான தகவல்களை இப்போதுதான் அறிகிறேன். அழகிய நீரூற்று அசரடிக்கிறது. எக்ஸ்போ 2020 க்கான முயற்சிகள் இப்போதே ஏற்பாடாகி எதிர்பார்ப்பை உண்டாக்கியிருப்பது சிறப்பு. படங்களுடன் சுவையான தகவல் பகிர்வுக்கு நன்றி கோபு சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59457217968688696222014-12-23T23:17:51.916+05:302014-12-23T23:17:51.916+05:30கருத்துரைப் பெட்டியில், நண்பர் கில்லர்ஜி து பை என்...கருத்துரைப் பெட்டியில், நண்பர் கில்லர்ஜி து பை என்கிறார்; சகோதரி அதிரா டுபாய் நாடு என்கிறார். நம்மூர் பத்திரிகைகள் துபாய் என்று எழுதுகின்றன. ஆங்கிலத்தில் DUBAI என்று எழுதுகிறார்கள். எது சரியான உச்சரிப்பு என்பதனை கேட்டுச் சொல்லுங்கள்.

படங்களைப் பார்த்தவுடன், 1001 இரவு அராபியக் கதைகள் நினைவுக்கு வருகின்றன.

தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-50034524369535060482014-12-23T19:27:37.254+05:302014-12-23T19:27:37.254+05:30பிரமிக்க வைக்கும் கட்டிடங்கள்.
நேரே போனால் ‘பட்டி...பிரமிக்க வைக்கும் கட்டிடங்கள்.

நேரே போனால் ‘பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையை பார்த்தா மாதிரி’ வாயைப் பொளந்துண்டு பாப்பேனோ?

ஒவ்வொண்ணா 'YOU TUBE’ல போய் பார்த்துக்கறேன் கோபு அண்ணா

அன்புடன்
ஜெயந்தி ரமணிஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68341716102996037912014-12-23T12:43:32.135+05:302014-12-23T12:43:32.135+05:30 2766 அடி உயரம். // நினைத்துப் பார்க்க முடியாத உயர... 2766 அடி உயரம். // நினைத்துப் பார்க்க முடியாத உயரம்..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6287764773959071882014-12-22T20:03:49.099+05:302014-12-22T20:03:49.099+05:30அருமையான தகவல்கள். Water Fountain show காணொளியில்...அருமையான தகவல்கள். Water Fountain show காணொளியில் பார்த்ததுண்டு.....

தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78429346443258128462014-12-22T16:22:01.976+05:302014-12-22T16:22:01.976+05:30அருமையான படங்களுடன் கூடிய பகிர்வுக்கு நன்றி. துபாய...அருமையான படங்களுடன் கூடிய பகிர்வுக்கு நன்றி. துபாயைக் குறித்த செய்திகள் அனைத்துமே புதியவை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-54257648221446921132014-12-22T13:51:01.542+05:302014-12-22T13:51:01.542+05:30துபாயின் புகழ்பெற்ற புர்ஜ் கலிபாவும், நீருற்றும் எ...துபாயின் புகழ்பெற்ற புர்ஜ் கலிபாவும், நீருற்றும் என எல்லாமே கண்களைக் கவர்கின்றன.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56643046996460243432014-12-22T06:31:20.841+05:302014-12-22T06:31:20.841+05:30படங்களும் செய்திகளும் அருமை ஐயா
புர்ஜ் கலிபா கட்டி...படங்களும் செய்திகளும் அருமை ஐயா
புர்ஜ் கலிபா கட்டிடத்தில் எடுக்கப் பட்ட திரைப்படம் ஒன்று
மிஷன் இம்பாசிபிள் என்ற பெயரில் வந்துள்ளது
பார்த்து வியந்திருக்கின்றேன்
நன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5854701210132132492014-12-22T06:22:27.790+05:302014-12-22T06:22:27.790+05:30வியக்க வைக்கும் தகவல்கள்...!வியக்க வைக்கும் தகவல்கள்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37439810924668740862014-12-22T05:56:57.176+05:302014-12-22T05:56:57.176+05:30"எக்ஸ்போ 2020" கட்டாயம் பார்த்துடப் போறே..."எக்ஸ்போ 2020" கட்டாயம் பார்த்துடப் போறேன். உடம்போட இல்லைனா ஆவியா !ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-26612838107832855342014-12-22T01:05:34.928+05:302014-12-22T01:05:34.928+05:30அருமையாக இருக்கிறது டுபாய் நாடு...அருமையாக இருக்கிறது டுபாய் நாடு...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24483911429343145502014-12-21T23:25:42.801+05:302014-12-21T23:25:42.801+05:30ஐ.....து பை.....ஸூப்பரு...ஐ.....து பை.....ஸூப்பரு...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com