2
வலைச்சர ஆசிரியராக
வை. கோபாலகிருஷ்ணன்
இரண்டாம் திருநாள்
02.06.2015
1] திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
வலைத்தளம்:
மணிராஜ்
நான் சென்ற ஆண்டு (2014)
என் வலைத்தளத்தினில் நடத்திய
ஹாட்-ட்ரிக் வெற்றியாளர்கள் பட்டியலில்
முதலிடமும்
ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பட்டியலில்
’இரண்டாம் இடமும்
பெற்றுள்ளவர்கள் இவரே
என்பதைப் பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும்
இங்கு பதிவு செய்துகொள்கிறேன்.
-oOo-
வெற்றிகரமான ஆயிரமாவது பதிவு
ஆயிரம் நிலவே வா ! ... ... ... ஓர் ஆயிரம் நிலவே வா !!
http://gopu1949.blogspot.in/ 2013/08/blog-post.html
ஆயிரம் நிலவே வா ! ... ... ... ஓர் ஆயிரம் நிலவே வா !!
http://gopu1949.blogspot.in/
மூன்றாம் கோணம்
ஐந்து லட்சம் ஹிட்ஸ் போட்டியில்
முதல் பரிசுக்குத்தேர்வான கட்டுரை
2. திருமதி. மஞ்சுபாஷிணி அவர்கள்
வலைத்தளம்: கதம்ப உணர்வுகள்
முதன்முதலாக வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றபோது,
என் ஒருவனின் வலைத்தள அறிமுகத்திற்கு மட்டுமே,
ஒரு முழுநாள் ஒதுக்கி சிறப்பித்திருந்தவர்
என் அன்புக்குரிய மஞ்சு
அதற்கான இணைப்பு இதோ:
பிறரின் பதிவுகளை ரஸித்து ருசித்துப் படித்து
மிக நீண்ட பின்னூட்டம் அளிப்பதில் வல்லவர்
மற்றும் நல்லவர் .... நம் மஞ்சு !
நேசத்தின் நிழல்
அதீத அன்பு
காதலாய்
நீ மட்டுமே வேண்டும்
சொல்லிவிடு
3. திருமதி. மனோ சாமிநாதன் அவர்கள்
வலைத்தளங்கள்:
கை மணம்
முத்துச்சிதறல்
புதிய வலைத்தளம் ஒன்றினை உருவாக்கி அதில் நான் எழுத வேண்டும் என
என்னை வற்புருத்தி, ஓர் தூண்டுகோலாக இருந்தது மட்டுமல்லாமல்
என் முதல் பதிவுக்கு வருகை தந்து, முதல் பின்னூட்டமிட்டு சிறப்பித்த
அன்புக்குரியர் இவர்கள்.
எதைத்தான் சாப்பிடுவது ?
எதைத்தான் இங்கே குறிப்பிடுவது?
இவரின் பதிவினில் அனைத்தும் முத்துக்களே!
4. திருமதி. ஆதி வெங்கட் அவர்கள்
வலைத்தளங்கள்:
கோவை2தில்லி
சாப்பிட வாங்க
ரசித்த பாடல்
http://kovai2delhi.blogspot. in/2015/04/blog-post_6.html
சிறுதான்யப் பாயஸம்
இவரின் பதிவினில் அவ்வப்போது முன்பெல்லாம்
நல்ல மணமுள்ள ’கதம்பம்’ கிடைத்து வந்தன.
அது ஒரு சீசன் போலிருக்கு !
5. திருமதி. கீதா மதிவாணன் அவர்கள்
வலைத்தளம்: கீதமஞ்சரி
http://geethamanjari.blogspot. in/2013/08/blog-post_7.html
ஆசை
http://geethamanjari.blogspot. in/2015/04/blog-post_19.html
அழைப்புமணி
இன்றைய தேதியில்
மிகவும் அருமையான
முன்னனி எழுத்தாளராகத் திகழ்ந்து வருபவர்.
-oOo-
இவருடைய வலைத்தளத்தினில்
‘ஒட்டவந்த பிடாரிகள்’
என்ற தலைப்பினில்
மிகவும் சுவாரஸ்யமான
தொடர்பதிவுகளையும் காணலாம்.
http://geethamanjari.blogspot. in/2015/02/1.html
-oOo-
இவரின் சமீபத்திய நூல் வெளியீடு
என்றாவது ஒருநாள்
(மொழிபெயர்ப்பு சிறுகதைகள்- ஆஸ்திரேலிய
காடுறை மாந்தர்களின் வாழ்க்கைக் கதைகள்)
மூல ஆசிரியர் – ஹென்றி லாசன் (ஆஸ்திரேலியா)
தமிழில் – கீதா மதிவாணன்
பதிப்பகம் – அகநாழிகை --- விலை – ரூ.150/-
கிடைக்குமிடம்:
அகநாழிகை புத்தக உலகம்,
390, அண்ணா சாலை,
KTS complex,
சைதாப்பேட்டை,
சென்னை - 600015.
இவர் தமிழில் மொழிபெயர்த்து
வெளியிட்டுள்ள இந்த நூலினை
‘என்றாவது ஒரு நாள்’
வாங்கிப்படிக்க வேண்டும் என நான்
என் மனதினில் நினைத்திருந்தேன்.
அதற்குள் அதனை அவர்கள் அன்பளிப்பாகவே
அன்புடன் அனுப்பி அசத்தியுள்ளார்கள் ! :)
6. சுய அறிமுகத்தில் சில
oooooOooooo
oooooOooooo
சுடிதார் வாங்கப் போறேன்
வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள்
Secured Tamilmanam Votes: 15
Total No. of Comments : 109 +
எதைத்தான் இங்கே குறிப்பிடுவது?
இவரின் பதிவினில் அனைத்தும் முத்துக்களே!
உதவி எனப்படுவது யாதெனில்
நார்த்தங்காயும் பல்வலியும்
4. திருமதி. ஆதி வெங்கட் அவர்கள்
வலைத்தளங்கள்:
கோவை2தில்லி
சாப்பிட வாங்க
ரசித்த பாடல்
இன்று நான் வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பு ஏற்க
மிகவும் தூண்டுதலாக அமைந்தது இவர்கள்
இந்த மேற்படி பதிவுக்குக் கொடுத்துள்ளதோர் பின்னூட்டமே எனச்சொல்லலாம்.
http://kovai2delhi.blogspot.
சிறுதான்யப் பாயஸம்
மார்கழிக் கோலங்கள்
எல்.கே.ஜி. அட்மிஷன் என்றால் சும்மாவா!!!
பிடி கொழுக்கட்டை
இவரின் பதிவினில் அவ்வப்போது முன்பெல்லாம்
நல்ல மணமுள்ள ’கதம்பம்’ கிடைத்து வந்தன.
அது ஒரு சீசன் போலிருக்கு !
5. திருமதி. கீதா மதிவாணன் அவர்கள்
வலைத்தளம்: கீதமஞ்சரி
நான் சென்ற ஆண்டு (2014) என் வலைத்தளத்தினில் நடத்திய
‘சிறுகதை விமர்சனப் போட்டிகள்’ பலவற்றில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று
ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பட்டியலில்
’முதலிடம்’
பெற்றுள்ள
’விமர்சன வித்தகி’
இவரே என்பதைப் பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும்
இங்கு பதிவு செய்துகொள்கிறேன்.
ஆசை
http://geethamanjari.blogspot.
அழைப்புமணி
பெரிய மனுஷியாகிவிட்டாளாம்
என்று சொல்லும் இவரே இன்றைய தேதியில்
மிகவும் அருமையான
முன்னனி எழுத்தாளராகத் திகழ்ந்து வருபவர்.
-oOo-
இவருடைய வலைத்தளத்தினில்
‘ஒட்டவந்த பிடாரிகள்’
என்ற தலைப்பினில்
மிகவும் சுவாரஸ்யமான
தொடர்பதிவுகளையும் காணலாம்.
http://geethamanjari.blogspot.
-oOo-
இவரின் சமீபத்திய நூல் வெளியீடு
என்றாவது ஒருநாள்
(மொழிபெயர்ப்பு சிறுகதைகள்- ஆஸ்திரேலிய
காடுறை மாந்தர்களின் வாழ்க்கைக் கதைகள்)
மூல ஆசிரியர் – ஹென்றி லாசன் (ஆஸ்திரேலியா)
தமிழில் – கீதா மதிவாணன்
பதிப்பகம் – அகநாழிகை --- விலை – ரூ.150/-
கிடைக்குமிடம்:
அகநாழிகை புத்தக உலகம்,
390, அண்ணா சாலை,
KTS complex,
சைதாப்பேட்டை,
சென்னை - 600015.
இவர் தமிழில் மொழிபெயர்த்து
வெளியிட்டுள்ள இந்த நூலினை
‘என்றாவது ஒரு நாள்’
வாங்கிப்படிக்க வேண்டும் என நான்
என் மனதினில் நினைத்திருந்தேன்.
அதற்குள் அதனை அவர்கள் அன்பளிப்பாகவே
அன்புடன் அனுப்பி அசத்தியுள்ளார்கள் ! :)
[Serial Nos: 2 to 5 above]
இவர்கள் நால்வருக்குள்ளும்
ஒருசில ஒற்றுமைகள் உள்ளன.
அவற்றைப்பற்றி மற்றொருநாள் சிறப்பித்துப்
பேசலாம் என்று நினைத்துள்ளேன்.
6. சுய அறிமுகத்தில் சில
ஜாங்கிரி
oooooOooooo
தை வெள்ளிக்கிழமை
oooooOooooo
சுடிதார் வாங்கப் போறேன்
போட்டியில் பரிசினை வென்ற விமர்சனங்களைப் படிக்க:
மீண்டும் நாளை சந்திப்போம் !
என்றும் அன்புடன் தங்கள்
[வை. கோபாலகிருஷ்ணன்]
வலைச்சர வெளியீடு
வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள்
Secured Tamilmanam Votes: 15
Total No. of Comments : 109 +
இரண்டாம் திருநாளில்
பதிலளிநீக்குஇனிய பதிவுகளின் அறிமுகங்கள் அருமை.. பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..
இராஜராஜேஸ்வரி October 22, 2015 at 10:25 AM
பதிலளிநீக்குவாங்கோ, வணக்கம்.
//இரண்டாம் திருநாளில் இனிய பதிவுகளின் அறிமுகங்கள் அருமை.. பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..//
வாங்கோ, வணக்கம்.
வலைச்சர வெளியீட்டில் சுமார் 109 பின்னூட்டங்கள் வரை பெற்றுள்ள (http://blogintamil.blogspot.in/2015/06/2.html) இந்த மேற்படி பதிவின் நகல் மட்டுமேவான, இந்த என் வலைத்தளப் புதிய பதிவுக்குத் தங்களின் அன்பான முதல் வருகைக்கும் ’அருமை’ என்ற அருமையான பாராட்டுகள் + வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.
அறிமுகங்களும் அருமை.
பதிலளிநீக்குஅந்த ஜாங்கிரியும் அருமை.
Jayanthi Jaya November 1, 2015 at 3:21 PM
நீக்குவாங்கோ ஜெயா, வணக்கம்மா.
//அறிமுகங்களும் அருமை.
அந்த ஜாங்கிரியும் அருமை.//
:) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. ஜாங்கிரியைப்போன்றே தங்களின் வருகையும் கருத்துக்களும் அருமை :)