என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 28 ஜூன், 2015

நினைவில் நிற்போர் - 28ம் திருநாள்

2




நினைவில் நிற்கும்

பதிவர்களும், பதிவுகளும்

28ம் திருநாள்


28.06.2015


161. திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
வலைத்தளம்: மணிராஜ்


ஸ்ரீ சக்ர மஹா காலபைரவர்-81

கார்த்திகை தீபத் திருக்காட்சி-82

மஞ்சள் மலர்கள்-83

கடற்படை அணிவகுப்பு நிகழ்ச்சிகள்-84








162. திருமதி. சாந்தி மாரியப்பன் அவர்கள்
வலைத்தளம்: அமைதிச்சாரல்

இவர்கள் வெளியிட்டுள்ள நூல்:





தோன்றும் எண்ணங்களை கதை, கவிதை, கட்டுரைகளாக எழுதவும், கிடைப்பவற்றை வாசிக்கவும் இவர்களுக்குப் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறார்கள். தற்போது வல்லமை மின்னிதழின் புகைப்படக்குழுமத்தை நிர்வகித்து வருகிறார்கள். திண்ணை, வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம் ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ் ஸ்பெஷல், இவள் புதியவள், கவி ஓவியா, இன் அண்ட் அவுட் சென்னை, குங்குமம், நம் தோழி, குங்குமம் தோழி ஆகிய பத்திரிகைகளிலும் இவர்களுடைய பல படைப்புகள் வெளி வந்திருக்கின்றன. 

ஈடுபாடு
தேங்குதல் தவிர்ப்போம்
துணிவே துணை
முதலீடும் வட்டியும்
கடைசித் துருப்புச்சீட்டு




163. திருமதி.  சந்திரகெளரி  அவர்கள்
வலைத்தளம்: GOWSY

 

இவர்கள் எழுதியுள்ள நூல்கள்:

E-Book

http://www.gowsy.com/2015/03/blog-post.html
புரியாத புதிர்
http://www.gowsy.com/2014/10/blog-post_26.html
நமக்கு நாமே எதிரி
http://www.gowsy.com/2014/09/blog-post_23.html
திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன இலாபம் 
பணம் பணம் பணம் .... பணமில்லையேல் 
பிணம் பிணம் பிணம்

தமிழ்த்தோட்டத்தில் ஜூன் மாத 
அனுபவத்திற்கான முதல் பரிசும்,

தமிழ்த்தோட்டம் 
அக்டோபர் மாதம் நடத்திய
கட்டுரை+கவிதைப் போட்டிகளுக்கான
இரண்டு முதல் பரிசுகளும் 
வென்றுள்ளார்கள் ! :)

’வாழ்த்துகள் !’


 

164. திருமதி.  மஹேஸ்வரி பாலச்சந்திரன் அவர்கள்
வலைத்தளம்: பாலமகி பக்கங்கள்


சுண்ணாம்புக்கல் நந்தி
நந்தவனப் பூக்கள்
ஏன்?
மறக்க முடியவில்லை
உலக நாடக தினம்




165.  திருமதி.  வல்லி சிம்ஹன் அவர்கள்
வலைத்தளம்: நாச்சியார்



http://naachiyaar.blogspot.in/2013/04/blog-post_20.html
வசுந்தரா .. சுதாமா (குசேலர்) மனைவின் பெருந்தன்மை
http://naachiyaar.blogspot.in/2015_04_01_archive.html
சுவிஸ் மங்கைகள் ... என் பார்வையில்
http://naachiyaar.blogspot.in/2015/03/blog-post_12.html
லண்டனைச் சுற்றிப்பார்க்கப் போனேன்
http://naachiyaar.blogspot.in/2013/01/blog-post_15.html
’தை’த் தாய் .... நீ தித்தித்தாய்!
http://naachiyaar.blogspot.in/2013/02/blog-post_2.html
அழகான ஆத்தங்கரையின் அருகில் ஒரு அன்ன விடுதி





166. Ms. அதிசயா அவர்கள்

வலைத்தளம்: மழை கழுவிய பூக்கள்





167. செல்வி: ரோஷ்ணி வெங்கட் அவர்கள்
வலைத்தளம்: வெளிச்சக்கீற்றுகள்



இவர் நம் பதிவுலக பிரபல தம்பதியினரான
திரு. வெங்கட் நாகராஜ்
திருமதி. ஆதி வெங்கட் [கோவை2தில்லி]
ஆகியோரின் அன்பு மகள் ஆவார்.




168. Miss. SHARON
வலைத்தளம்: FLOWERS CRAFTY ROOM



QUILLED DOVE

இவர் நம் பதிவுலக பிரபலமான
ஏஞ்சலின் அவர்களின்
 அன்பு மகள் ஆவார்.



169. செல்வி. பவித்ரா அவர்கள்

வலைத்தளம்:
வரிகளில் விரியும் வானவில்!
A RAINBOW OF THOUGHTS !


காற்றாடி

இவர் நம் பதிவுலக பிரபலமான
காரஞ்சன் சேஷ் - E S சேஷாத்ரி அவர்களின்
 அன்பு மகள் ஆவார்.



170. சுய அறிமுகத்தில் சில .... 

சிறப்புக் கட்டுரைகள்

    

oooooOooooo

ஸ்பெஷல் கேரக்டர்

oooooOooooo

 

   

Humourous write up by Vai Gopalakrishnan

oooooOooooo
       

         
oooooOooooo

 

 







மீண்டும் நாளை சந்திப்போம் !







என்றும் அன்புடன் தங்கள்

 

[வை. கோபாலகிருஷ்ணன்]

44 கருத்துகள்:

  1. வண்ணமயிலாட்ட ரசனையுடன் பதிவர்கள் திருமதிகள் இராஜராஜேஸ்வரி
    சாந்தி மாரியப்பன், சந்திர கௌரி, , வல்லி சிம்ஹன், மஹேஸ்வரி,
    அதிசயா, செல்வி: ரோஷ்ணி, Miss. SHARON, செல்வி. பவித்ரா, உங்களிற்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @kovaikkavi

      :) வாங்கோ மேடம். வணக்கம். இன்று தங்களின் முதல் வருகை அந்த வண்ண மயிலாட்ட ரசனை போலவே மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. மிக்க நன்றி. :)

      நீக்கு
    2. அன்பு வை.கோ சார்.
      அடியேனையும் நினைவு வைத்துக் கொண்ட நானே மறந்த
      வலைப் பதிவுகளைக் கண்முன்னால் நிறுத்தி

      நெகிழ வைத்துவிட்டீர்கள். மிகப் பெரிய உள்ளம் உங்களுக்கு.

      மிக மிக நன்றி ஜி.

      நீக்கு
    3. வல்லிசிம்ஹன் June 28, 2015 at 9:00 PM

      //அன்பு வை.கோ சார். //

      :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

      //அடியேனையும் நினைவு வைத்துக் கொண்டு//

      ’நினைவில் நிற்போர்’ என்ற தலைப்பில் அல்லவா தங்களைக் கொண்டு வந்துள்ளேன். மறக்க முடியுமா? :)

      //நானே மறந்த வலைப் பதிவுகளைக் கண்முன்னால் நிறுத்தி நெகிழ வைத்துவிட்டீர்கள்.//

      எழுத்தாளர் மேலும் மேலும் பலவற்றை புதிதாக எழுதி வருவதால் அவர் எழுதிய சில பழசைக் கொஞ்சம், சமயத்தில் மறக்க நேரிடலாம்தான். ஆனால் ஒருவித ஈடுபாட்டுடன் வாசித்து மகிழும் வாசகருக்கு, அவை நினைவைவிட்டு நீங்காமல் இருப்பதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.

      என் எழுத்துலக மானசீக குருநாதர் சொல்லுவார்:

      “ஒரு எழுத்தாளர் பெயரை வாசகர் மறக்கலாம். அந்தப் படைப்பின் தலைப்பையும்கூட மறக்கலாம். எந்தப் பதிவினில் அல்லது பத்திரிகையில் அதைப் படித்தோம் என்பதையும்கூட மறக்கலாம். ஆனால் அந்தக்கதையில் அல்லது படைப்பில் வரும் ஏதோவொரு மிகச் சிறிய சம்பவம் அவர் மனதில் பதிந்துபோய் நெகிழ வைத்து அதை அவர் மறக்காமல் இருந்தால் போதும். அதுவே படைப்பாளியின் மாபெரும் வெற்றி” ...... என்று.

      ஏனோ அது இப்போது என் நினைவுக்கு வந்தது.

      //மிகப் பெரிய உள்ளம் உங்களுக்கு. மிக மிக நன்றி ஜி.//

      தங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே + பெருமையே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

      என்றும் அன்புடன் VGK

      நீக்கு
  2. மிக்கநன்றி சார். நினைவில் நிறுத்திய பதிவுகளை அறிமுகப்படுத்திய உங்கள் உயரிய பண்பை மெச்சுகிறேன். மற்றையோரிடைய பதிவுகளையும் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Chandragowry Sivapalan June 28, 2015 at 4:26 AM

      :) வாங்கோ மேடம், வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. :)

      //மிக்க நன்றி சார். நினைவில் நிறுத்திய பதிவுகளை அறிமுகப்படுத்திய உங்கள் உயரிய பண்பை மெச்சுகிறேன். மற்றையோரிடைய பதிவுகளையும் பார்க்கிறேன்.//

      தங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

      என்றும் அன்புடன் VGK

      நீக்கு
  3. தெரிந்தவர்களும், தெரியாதவர்களும் சமமாய்!

    பாலமகி பக்கங்கள் சமீபத்து அறிமுகம்.

    அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ஸ்ரீராம்.

      வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

      :) மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. :)

      //பாலமகி பக்கங்கள் சமீபத்து அறிமுகம்.//

      அதே அதே .... எனக்கும்கூட :)

      நீக்கு
  4. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @கரந்தை ஜெயக்குமார்

      :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி :)

      நீக்கு
  5. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @திண்டுக்கல் தனபாலன்

      :) வாங்கோ Mr DD Sir. வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி :)

      நீக்கு
  6. வாழ்நாள் முழுவதும் பார்த்து, படித்து ரசிக்க போதுமான விஷயங்களைத் தொகுத்துள்ளீர்கள். முடிக்க முடியுமா என்று பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @பழனி. கந்தசாமி

      //வாழ்நாள் முழுவதும் பார்த்து, படித்து ரசிக்க போதுமான விஷயங்களைத் தொகுத்துள்ளீர்கள். முடிக்க முடியுமா என்று பார்க்கிறேன்.//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

      அதெல்லாம் மிகவும் அலட்டிக்கொள்ளாதீங்கோ. முடிந்தபோது பொழுதுபோகாவிட்டால், ஏதேனும் தங்களுக்கு விருப்பமான தலைப்பினில், ஒன்றல்லது இரண்டைப் போய்ப் பார்த்தாலே போதும். அதுவே மிகப்பெரிய சாதனையாகும்.

      அதுகூட பலராலும் இன்று செய்ய முடிவது இல்லை என்பதுதான் இதில் உள்ள சுவாரஸ்யமான விஷயம் (தங்கமலை இரகசியம்) ஆகும். :)

      நீக்கு
  7. இன்றைய பதிவர்கள் அனைவரும் எனக்கு புதியவர்கள். அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! அவர்களது பதிவுகளை படிக்க வாய்ப்பு தந்தமைக்கு உங்களுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @வே.நடனசபாபதி

      :) வாங்கோ சார், வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :)

      நீக்கு
  8. என் மகளின் வலைப்பூவையும் இங்கே குறிப்பிட்டமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @வெங்கட் நாகராஜ்

      :) வாங்கோ வெங்கட்ஜி, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

      தங்கள் அன்பு மகளின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்கள் மகள் .... ஓவியர் செல்வி. ரோஷ்ணிக்கு என் ஆசிகள் + ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  9. அனைவருக்கும் வாழ்த்துக்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @‘தளிர்’ சுரேஷ்

      :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

      நீக்கு
  10. மங்கையர் மலராக மலர்ந்துள்ளது இன்றைய பதிவு..

    சிறப்பான தொகுப்பு..
    அன்பின் நல்வாழ்த்துகள்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @துரை செல்வராஜூ

      :) வாங்கோ, பிரதர். வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

      //மங்கையர் மலராக மலர்ந்துள்ளது இன்றைய பதிவு..//

      நாளையும் நாளை மறுநாள் பதிவுகளும்கூட மங்கையர் மலராகத்தான் மலர உள்ளன. இந்தத்தொடரினில் அடையாளம் காட்டி சிறப்பிக்கப்பட உள்ள பெண்களும் ஆண்களும் 10 : 7 என்ற விகிதாசாரத்தில் அமைந்துள்ளனர்.

      அதனால் 26.06.2015 முதல் 01.07.2015 வரை பெண்கள் அணிக்கே முழு இட ஒதுக்கீடு செய்ய நேர்ந்துள்ளது.

      இருப்பினும் 2nd & 4th July 2015 மீண்டும் ஆண்கள் அணி வழக்கம் போலத்தொடரும். :)

      Just ஒரு தகவலுக்காக மட்டுமே.

      நீக்கு
  11. மகள் எக்ஸாமில் பிசி வெள்ளியுடன் தேர்வுகள் முடியும் .அவளே வந்து நன்றி கூறுவாள் .
    மீண்டும் நன்றிகள் மகளின் வலைப்பூவை அறிமுகம் செய்ததற்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @Angelin

      :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

      தங்கள் மகளின் Exam தான் மிகவும் முக்கியம். மெதுவாகவே இங்கு முடிந்தால் வரட்டும். ஒன்றும் அவசரமே இல்லை. தாங்கள் வந்துள்ளதே எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

      //மீண்டும் நன்றிகள் மகளின் வலைப்பூவை அறிமுகம் செய்ததற்கு//

      தங்கள் அன்பு மகளின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்கள் மகள் .... குழந்தைக் கலைஞர் செல்வி. ஷரோண் அவர்களுக்கு என் ஆசிகள் + ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

      அன்புடன் கோபு அண்ணா

      நீக்கு
  12. பாலமகி தவிர மற்றவர்கள் எனக்குப் புதியவர்கள். அறிமுகங்களுக்கு நன்றி. நாளை சந்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @Dr B Jambulingam

      :) வாங்கோ முனைவர் சார். வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

      நீக்கு
  13. அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்! இன்றைய உங்களது அறிமுகப் பதிவர்களில், திருமதி. சாந்தி மாரியப்பன் ,திருமதி. சந்திரகெளரி , திருமதி. மஹேஸ்வரி பாலச்சந்திரன்
    திருமதி. வல்லி சிம்ஹன் மற்றும் செல்வி - ரோஷ்ணி ஆகிய பதிவர்களின் வலைத்தளங்கள் அடிக்கடி சென்று இருக்கிறேன்; மேலும் இந்த ஐவர் பற்றியும் நான் வலைச்சர ஆசிரியராக இருந்தபோது அதில் எழுதியதாகவும் நினைவு.

    பிரபல வலைப்பதிவர்கள் –
    ஆதி.வெங்கட் – வெங்கட் நாகராஜ் அவர்களின் அன்பு மகள் செல்வி - ரோஷ்ணி ,

    சகோதரி ஏஞ்சலின் அவர்களின் அன்பு மகள் செல்வி ஷாரோன்,

    காரஞ்சன் சேஷ் - E S சேஷாத்ரி அவர்களின் அன்பு மகள் செல்வி. பவித்ரா

    ஆகியோரது பதிவுகளையும் சொல்லி அவர்களையும் ஊக்குவித்துள்ளீர்கள் என்பதை அறியும் போது மிக்க மகிழ்ச்சி. இதற்காகவே உங்களுக்கு தனியே எனது பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @தி.தமிழ் இளங்கோ

      :) வாங்கோ சார். வணக்கம் சார். :)

      தங்களின் அன்பான தொடர் வருகையும், வியக்க வைக்கும் விரிவான கருத்துக்களும் மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றன.

      தங்களின் அனைத்து உதவிகள் + அன்றாடம் தந்துவரும் ருசிமிக்க பின்னூட்டங்கள் அனைத்துக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

      என்றும் அன்புடன் தங்கள் VGK

      நீக்கு
  14. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரிவை சே.குமார் June 28, 2015 at 11:12 PM

      :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. :)

      தினமும் வருகை தாருங்கள். அதுவும் முக்கியமாக வரும் 02.07.2015 வியாழக்கிழமையன்று அவசியமாக வாருங்கள், ப்ளீஸ் :)))))

      //அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஐயா...//

      அனைவர் சார்பிலும் தங்களுக்கு என் அன்பான இனிய நன்றிகள்.

      நீக்கு
  15. அய்யா வணக்கம்,
    நான் சமீபத்திய வரவு தானே, என்னையும் தங்கள் நினைவில் நிறுத்தியதை ஆச்சிரியமாக உள்ளது, ஆயினும் மகிழ்வுடன் ஏற்கிறேன்,தங்களுக்கு என் பணிவான நன்றிகள்,
    காலம் கடந்து வரவேண்டியதாயிற்று,
    மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
    என்னை தங்கள் தளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளதை எனக்கு தெரிவித்த அன்புள்ளங்கள் அனைவருக்கும் இங்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
    தங்கள் பகிர்வு தொடரட்டும், தொடர்கிறேன்.நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mageswari balachandran June 29, 2015 at 11:08 AM

      //ஐயா வணக்கம்,//

      :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

      //நான் சமீபத்திய வரவு தானே, என்னையும் தங்கள்
      நினைவில் நிறுத்தியது ஆச்சர்யமாக உள்ளது, ஆயினும்
      மகிழ்வுடன் ஏற்கிறேன், தங்களுக்கு என் பணிவான
      நன்றிகள். //

      சமீபத்திய வரவானாலும் [WAGE REVISION க்குப் பிறகு
      கிடைக்கும் ஊதியம் போல] அதில் எனக்கும் ஓர் தனி மகிழ்ச்சிதானே!

      இதில் தாங்கள் ஆச்சர்யப்பட எதுவுமே இல்லை.

      என் ‘நினைவில் நிற்போர்’ என்ற இந்தத் தொடரினில்,
      என்னால் அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிடம்
      பெறுவோர், ஒவ்வொருவருக்கும் பின்னனியில்,
      குறைந்தபட்சம் ஓன்றோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட
      வலுவான காரணம் அல்லது காரணங்கள் உள்ளன.

      அந்தக்காரணங்களைப்பற்றி இந்தத்தொடரின் நிறைவுப்பகுதியில் நான் சுட்டிக் காட்ட உள்ளேன். அதைப்
      படிப்பவர்கள் அவரவர்களே இதனை மிகச்சுலபமாகப்
      புரிந்துகொள்ளலாம். :)

      //காலம் கடந்து வரவேண்டியதாயிற்று,//

      அதனால் என்ன? பரவாயில்லை.

      ‘காலம் பொன் போன்றது - கடமை கண் போன்றது’
      எனச்சொல்வார்களே ! பொன்னைவிட கண் அல்லவா
      மிகவும் முக்கியம்!

      //மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.//

      மற்றவர்கள் சார்பில் தங்களுக்கு என் நன்றிகள்.

      //என்னை தங்கள் தளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளதை
      எனக்கு தெரிவித்த அன்புள்ளங்கள் அனைவருக்கும் இங்கு
      நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.//

      நானும் தங்களுடன் சேர்ந்து, அந்த அன்புள்ளங்கள்
      அனைவருக்கும், என் மனமார்ந்த நன்றிகளை மீண்டும்
      இங்கு தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.

      //தங்கள் பகிர்வு தொடரட்டும், தொடர்கிறேன். நன்றி.//

      தங்களின் வலைத்தளம் இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள். தங்களின் அன்பான வருகைக்கும் அழகான பல கருத்துக்களுக்கும் என் நன்றிகள்.

      நீக்கு
  16. வணக்கம் ஐயா
    எப்போதெல்லாம் தொலைவாகி தூரமாய் போனாலும் மீண்டு வருகையில் தலை தடவும் பதிவுலகின் நேசம்தான் இன்னும் என்னை நீள வைக்கிறது்

    மிக்க நன்றி என் அன்பு சொந்தமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @Athisaya

      :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

      நீக்கு
  17. வணக்கம் சொந்தமே
    எப்போதெல்லாம் தூரமாய் போய் மீண்டு வந்தாலும் நேசமாய் அணைத்து தலைகோதும் இப்பதிவுலகின் நேசம்தான் இன்னும் என்னை இங்கு நீள வைக்கிறது ்

    மிக்க நன்றி என் அன்புச்சொந்தமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Athisaya June 30, 2015 at 7:15 PM

      //வணக்கம் சொந்தமே//

      வாங்கோ, வணக்கம்.

      //எப்போதெல்லாம் தூரமாய் போய் மீண்டு வந்தாலும் நேசமாய் அணைத்து தலைகோதும் இப்பதிவுலகின் நேசம்தான் இன்னும் என்னை இங்கு நீள வைக்கிறது.
      மிக்க நன்றி என் அன்புச்சொந்தமே//

      மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி. ‘அன்புச்சொந்தமே’ என்ற அழகான ஆத்மார்த்தமான சொல்தான், தங்களிடம் ஆரம்பத்திலிருந்தே எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்து வருகிறது. :)

      தங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

      தங்களின் அன்பான வருகைக்கு மீண்டும் என் நன்றிகள்.

      நீக்கு
  18. பிரபலமான பதிவர்களின் பட்டியலோடு வளரும் தலைமுறை பதிவர்களையும் அறிமுகப்படுத்தியிருப்பது சிறப்பு! எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  19. Kalayarassy G July 1, 2015 at 8:06 PM

    வாங்கோ மேடம், வணக்கம்.

    //பிரபலமான பதிவர்களின் பட்டியலோடு வளரும் தலைமுறை பதிவர்களையும் அறிமுகப்படுத்தியிருப்பது சிறப்பு! எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்!//

    தங்களின் அன்பான வருகைக்கும், அனைவரையும் வாழ்த்தியுள்ளதற்கும் மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, மேடம்.

    நன்றியுடன் கோபு

    பதிலளிநீக்கு
  20. பதில்கள்
    1. சாந்தி மாரியப்பன் July 5, 2015 at 5:22 PM

      வாங்கோ, வணக்கம். தங்களின் அபூர்வ வருகைக்கு மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

      //Thank you very much for the introduction in this series :-)//

      No introduction at all, Madam.

      தங்களைப்போன்ற தனித்தன்மைகள் + தனித்திறமைகள் வாய்ந்த மிகச்சிறப்பான ஒருசில எழுத்தாளர்களை, புதிதாக வலையுலகுக்கு வந்திருக்கும் பதிவர்களுக்கு அடையாளம் காட்டி சிறப்பித்து கெளரவித்தல் மட்டுமே, இந்த என் இனிய தொடரின் நோக்கம்.

      தங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. மிகவும் பெருமையே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

      (sorry.. no tamil font)

      No problem at all, Madam.

      Once again my sincere Thanks to you.

      With Best Wishes,
      GOPU

      நீக்கு
  21. வலை ஏறியபின் மலை ஏறியவை !களும்,
    சிறப்பான பதிவர்கள் அறிமுகங்களும்
    குன்றேற்றிய தீபங்களாக ஒளிவீசுகின்றன.. வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 12:31 PM

      வாங்கோ, வணக்கம்.

      //வலை ஏறியபின் மலை ஏறியவை !களும்,
      சிறப்பான பதிவர்கள் அறிமுகங்களும்
      குன்றேற்றிய தீபங்களாக ஒளிவீசுகின்றன.. வாழ்த்துகள்..!//

      ஆஹா, மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றீங்க ! :)

      நீக்கு
  22. அறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு