என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

நினைவு நாள்: 09.02.2018


இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி

 

09.02.2018


"வாசிப்பது என்பது சுவாசிப்பது ! 

வாசிப்பவர்களே சுவாசிப்பவர்கள் !!”

திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
வலைத்தளம்: மணிராஜ்

[ மறைவு: 09.02.2016  ]

தொடர்புடைய பழைய பதிவுகள்:
கண்ணீர் அஞ்சலி :(

அதற்குள் ஓராண்டு ஓடிப்போனதே ! :(


 

இன்றய தேதி: 
09.02.18

   

   


X

 

=

    

    

    

   

  

 

அன்றும், இன்றும், என்றும்
நீங்காத நினைவுகளுடன்


பதிவர்களாகிய நாங்கள். 

 


[ வை. கோபாலகிருஷ்ணன் ]


9 கருத்துகள்:

  1. மறக்க முடியாத ஆன்மீகப் பதிவர். நினைவு கொள்வோம்.

    பதிலளிநீக்கு
  2. 'நினைவஞ்சலி' என்ற தலைப்பைப் பார்த்ததுமே இது இராஜராஜேஸ்வரி மேடத்துக்கானது என்று புரிந்துகொண்டேன்.

    ஆன்மீகம், கோவில் சம்பந்தமாக நிறைய பதிவுகள் போட்டவர் அவர்.

    அஞ்சலி சமயத்தில் ஓரிரு வார்த்தைகளும் எழுதியிருக்கலாம். (முன்னமே எழுதியிருந்தாலும், மீண்டும் நினைவுகூர்தல் போன்று. அவருடைய ஓரிரு இடுகைகளையே எடுத்துக்கொண்டு இன்னும் எழுதியிருக்கலாம்)

    பதிலளிநீக்கு
  3. 'தெய்வீக பதிவர்' என்று உங்களால் அழைக்கப்பட்டவர்.
    எல்லார் பதிவர்கள் பதிவுக்கும் வந்து படித்து ஊக்கப்படுத்தியவர்.
    தினம் ஒரு பதிவு என்பது பெரிய சாதனை.
    அவர் சாதனை அரசி.

    வெள்ளிக்கிழமை அம்மன் பதிவுகள்.
    அவர் தேடி எடுத்து போடும் படங்கள் அருமையாக இருக்கும். நம் இதய தாமரையில் அவர் தாமரையாக இடம் பெற்று விட்டார்.

    தாமரையை பார்க்கும் போதேல்லாம் அவர் நினைவு வந்து விடும்.


    தேனம்மை வலைத்தளத்தில் முகத்தையும் காட்டி விட்டார்.

    பதிலளிநீக்கு
  4. அம்மாவுக்கு எனது அஞ்சலிகள்

    பதிலளிநீக்கு
  5. ஆன்மீகப் பதிவருக்கு ஒரு அஞ்சலி. அவரது படத்தை இங்கு வெளியிட்டு இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  6. இணையத்தில் அவர் வாழ்கிறார். பழைய பதிவுகளுக்கான அவரது பின்னூட்டங்களைப் பார்க்கும் பொழுது அவரது ஆளுமை மனத்தில் மின்னி விட்டுப் போகும். தாங்கள் நடத்திய விமரிசனப் போட்டிகள் நினைவுக்கு வருகின்றன. எனது ஆழ்ந்த அஞ்சலிகள்.

    பதிலளிநீக்கு
  7. ஆன்மீகப் பதிவருக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகள்!

    பதிலளிநீக்கு
  8. ராஜேஸ்வரி அக்கா இன்னமும் நம் மனதில் நீக்கமற நிறைந்திருக்கிறார் .என்னுடைய எலலா ஆங்கில பதிவு மற்றும் தமிழ் பதிவுகளுக்கு தவறாது தாமரை மலர் காட்சியளிக்கும் .அனைவரையும் கருத்துக்களால் ஊக்குவிப்பர் .அவர் தொடராத வலைப்பூக்களே இல்லை எனலாம் .போன சில வாரம் முன் பழைய லிங்க் மூலம் ஒரு வலைப்பூவுக்கு போனால் அங்கே அவர் தாமரை ப்ரொபைல் ஆச்சர்யமாக இருந்தது .

    பதிலளிநீக்கு