என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

45 / 6 / 6 ] சீறிடும் சிங்கங்கள்


இந்தத்தொடரின் முதல் 40 பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக வருகை புரிந்து, பின்னூட்டமிட்டு உற்சாகம் அளித்துள்ள பதிவர்களுக்கான ஸ்பெஷல் பாராட்டு + நன்றி அறிவிப்புப் பதிவின் தொடர்ச்சி. 


[பகுதி-45 - உட்பகுதி: 6 of 6]










[ 17 ]



மின்னல் வேகத்தில் வாரத்துக்கு 

4 பதிவுகளாவது கொடுத்து அசத்தும்

[500 பதிவுகளைத்தாண்டியுள்ள]

திரு வெங்கட் நாகராஜ் அவர்கள்.



இவரின் பெரும்பாலான பதிவுகள் 

ஃப்ரூட் சாலிட் 

போலவே இனிமையானவை




 






[ 18 ]





இவர் என் மீது வைத்துள்ள அன்புக்கு அளவும் உண்டோ?

நீங்களே போய்ப்பாருங்கோ, தெரியும்! 


அருமை நண்பர் திருச்சி தி. தமிழ் இளங்கோ அவர்கள்.



 




 



[ 19 ]





மிளகு ரஸம், தக்காளி ரஸம், பூண்டு ரஸம், 

எலுமிச்சை ரஸம், பைனாப்பிள் ரஸம் 

என நாமும் இதுவரை எவ்வளவோ 

ரஸங்களைப்  பருகியுள்ளோம்.


அவைகளெல்லாம் இந்த நம் 

பட்டாபிராம அண்ணா அவர்கள் 

தினமும் தந்திடும் 


ராமரஸத்துக்குச் சமமாகுமா?


நீங்கள் தான் போய்ப்பார்த்துச் சொல்ல வெண்டும்



 






 



[ 20 ]

  



நாம் தமிழர்கள். 

தமிழைப்பற்றி ஓரளவு நமக்குத் தெரியும்.

காந்தியைப்பற்றியும் நமக்கு ஓரளவுக்குத் தெரிந்திருக்கும்.

’முப்பத்தி ஆறாவது வயதில்,  தமிழ் மொழியைக் கற்கத் தொடங்கிய காந்தி மகான், முதிய வயதில் மறையும் வரை, தமிழ் மொழியைக் கற்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார் என்பது ஒவ்வொரு தமிழரும் எண்ணி எண்ணிப் பெருமைப்பட வேண்டிய ஒன்றாகும்’ என்கிறார், கரந்தையார்.


 




 



[ 21 ]




ஓட்டு வீடு!- 




ஓட்டுவீடு ஒட்டியவீடாயிற்று! 
பெய்யும்மழையை இரசிக்க ஓட்டுவீட்டில் இருந்த ஒட்டுதல் ஏனில்லை?

கண்ணீர் வழிந்து காதோரம் நனைத்திருக்க 
பாத்திரங்களை இரசிக்கும் பாத்திரம் ஆனேன்நான்!

காரஞ்சன்(சேஷ்)











[ 22 ]





எல்லாம் என் நேரம் !

என்கிறார் திண்டுக்கல் 

திரு. தனபாலன் அவர்கள்.


 





 




ஏதோ ஒருசில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் இந்தப்பட்டியலில் இடம் பெறாமலும், 

பூங்கொத்து + பரிசுப்பொருட்கள் கிடைக்காமலும் போனவர்கள் இப்போது  

நினைத்தாலும், அடுத்த  வாய்ப்பினில் [அதாவது பகுதி-1 முதல் பகுதி-50 வரை 

மீண்டும் ஒருநாள் கிளியால் செய்யப்படும் ஆராய்ச்சியில்] இடம் பெறுவதற்கான 

வாய்ப்பு,  இப்போதும் உள்ளது. 


பகுதி-1 முதல் பகுதி-50 வரை தொடர்ச்சியாக வருகை தந்து சிறப்பித்துள்ளவர்கள் 

பற்றிய பட்டியல், பகுதி-55ல் கிளியால் வெளியிடப்படலாம்.


ஒருசில காரணங்களால், இந்த ஒரு தொடருக்கு மட்டும்,  ஒவ்வொரு பகுதியில்

ஒவ்வொருவர் கொடுத்துவரும் பின்னூட்டங்களுக்கும், வழக்கமாக நான் எப்போதும் 

தரக்கூடிய என் விரிவான பதில்களை என்னால் தரமுடியாத நிலைமை உள்ளது. 

அதற்காக என்னை மன்னிக்க வேண்டுகிறேன். 



இன்று பூங்கொத்து பெற்ற அனைவருக்கும் என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.







ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹத்தில், இந்த உலகத்தில் 


உள்ள அனைத்துத்தரப்பு மக்களும், எப்போதும் செளக்யமாகவும், 


சந்தோஷமாகவும், மனநிம்மதியுடனும், ஒற்றுமையாகவும், 


மனித நேயத்துடனும் வாழ பிரார்த்திப்போம்.





     








 


வானிலை அறிக்கை




தொடர்ந்து பொழிந்துவரும்

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 

 ’அமுத மழை ’

சிறிய இடைவேளைக்குப்பிறகு


[அதாவது ஒரு வாரத்திற்குப்பிறகு]

தொடர்ந்து மீண்டும் பொழியும்.








என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

02.09.2013 திங்கட்கிழமை 

53 கருத்துகள்:

  1. அன்பின் அறிமுகங்கள் அனைத்தும் அருமை!..

    பதிலளிநீக்கு
  2. பாராட்டப் பெற்ற அனைவருக்கும் 'எங்கள்' பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  3. ஃப்ரூட் சாலட் போலவே இனிமையான பதிவுகளைத் தரும திரு வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு

  4. ராமரஸம் தினமும் தந்திடும் பட்டாபிராம அண்ணா அவர்களுக்கு நம்ஸ்காரங்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. ராமரசம் பதிவிற்கு பலமுறை வருகை
      தந்து தங்கள் மேலான கருத்துக்களை
      வழங்கியுள்ளீர்கள்.நன்றி

      காமத்தை போக்கும்,
      சோகத்தை போக்கும்
      ராமரசத்தை விரும்புவோர் ஒரு சிலரே.

      நீக்கு

    2. ராமரசம் பதிவிற்கு பலமுறை வருகை
      தந்து தங்கள் மேலான கருத்துக்களை வழங்கியுள்ளீர்கள்.நன்றி

      காமத்தை போக்கும்,
      சோகத்தை போக்கும்
      ராமரசத்தை விரும்புவோர் ஒரு சிலரே.

      நீக்கு
  5. ஒவ்வொரு தமிழரும் எண்ணி எண்ணிப் பெருமைப்பட வேண்டிய ஒன்றாக பகிர்வுகள் தரும், கரந்தையார் அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
  6. காரஞ்சன்(சேஷ்) அவர்களின்
    காத்திரமான படைப்புகளிக்கு இனிய வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
  7. திண்டுக்கல் திரு. தனபாலன் அவர்களுக்கு
    இனிய வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
  8. இன்று பூங்கொத்து பெற்ற அனைவருக்கும் மனம் நிறைந்த அன்பான இனிய நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  9. ஆவ்வ்வ்வ் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்..

    சிங்கம் எப்பவும் சிங்கிளாத்தான் வருமென்றுதான் அம்மம்மா சொல்லித் தந்திருக்கிறா.. ஆனா கோபு அண்ணன் பக்கத்தில..:)) வாணாம் நான் எதுவும் பேசமாட்டேன்ன்ன்:)).

    ஊ.கு:
    ஒரே குடையை எத்தனை தரம்தான் காட்டிக் காட்டி பேய்க்காட்டுவீங்க அனைவரையும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் ஜில்லான பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  11. மிகவும் நன்றி ஐயா... எத்தனை சிரமங்கள் இருந்தாலும் சில தளங்களை மட்டும் தினமும் (நேரத்தை உண்டாக்கிக் கொண்டு) பார்க்க தவறுவதில்லை...

    பதிலளிநீக்கு
  12. அன்பின் வை.கோ - சீறிடும் சிங்கங்கள் - தலைப்புகள் கொடுப்பதிலும் பெரிய ஆள் தான் - வெங்கட் நாகராஜ, தமிழ் இளங்கோ, கரந்தை ஜெயக்குமார், சேஷாத்ரி, திண்டுக்கல் தனபாலன், ஆகிய அனைவருக்கும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  13. அன்பின் வை.கோ - அமுத மழையில் நனையும் போது குடை கொடுத்து உதவும் நல்லெண்ணத்திற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புட்ன் சீனா

    பதிலளிநீக்கு
  14. எல்லா அறிமுகவாளர்களிற்கும் இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதமிலகம்.

    பதிலளிநீக்கு
  15. சிங்கப்பதிவர்களுக்கு சிறப்பான வாழ்த்துக்கள். பார்த்துப் பார்த்து தொகுத்துள்ள இப்பதிவுகளின் பின்னாலிருக்கும் தங்கள் உழைப்பை எண்ணி வியக்கிறேன். மனமார்ந்த பாராட்டுகள் வை.கோ.சார்.

    பதிலளிநீக்கு
  16. VGK சார்! கிளிகளுக்கு இன்னும் என் ஞாபகம் இருக்கிறது போலிருக்கிறது. இந்த பதிவினில், தங்களைப் பற்றிய எனது பதிவை (திருச்சியும் பதிவர் வை கோபாலகிருஷ்ணனும்) வாசகர்கள் மத்தியில் சொன்னமைக்கு நன்றி! இந்த பதிவோடு இணைந்த மற்ற எல்லா பதிவுகளையும் ஆழ்ந்து படித்த பின்னர் மீண்டும் வருவேன்.

    பதிலளிநீக்கு
  17. உங்களால் பாரட்டப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

  18. நம் அன்புக்குரியவர்களை காணும் போது மகிழ்ச்சி பெருகுகிறது. அவர்களுக்கு வாழ்த்துக்களும் தங்களுக்கு பாராட்டும்.

    வானிலை அறிக்கை தான் கவலை தருவதாய்.

    பதிலளிநீக்கு
  19. சீறும் சிங்கங்கள்.. அத்தனையும் தங்கங்கள்....

    வெங்கட், இளமதி ஐயா, கரந்தை ஜெயகுமார், தனபாலன் சார், பட்டாபிராமர் சார், சேஷாத்திரி சார் எல்லோருக்கும் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்..

    தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //Manjubashini Sampathkumar September 2,2013 at5:29 AM

      அன்புள்ள மஞ்சு, வாங்கோ மஞ்சு, வணக்கம்.

      //சீறும் சிங்கங்கள்.. அத்தனையும் தங்கங்கள்....//

      அடேங்கப்பா ! மஞ்சுவின் அடுக்கு மொழிகள் அபாரம்.

      //வெங்கட், இளமதி ஐயா, கரந்தை ஜெயகுமார், தனபாலன் சார், பட்டாபிராமர் சார், சேஷாத்திரி சார் எல்லோருக்கும் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்..//

      மஞ்சு, இந்த ஒரு தொடருக்கு மட்டும் எனக்கு வரும் பின்னூட்டங்களுக்கு, நான் யாருக்கும் பொதுவாக பதில் அளிப்பது இல்லை.

      மேலே தாங்கள் அவசரத்தில் எழுதியுள்ளதில் ஒரு சிறு தவறு உள்ளது. அதைச்சுட்டிக்காட்ட மட்டுமே இந்த பதில் அளித்துள்ளேன்.

      ’இளமதி ஐயா’ என்பது தவறு.

      “இளமதி” என்ற பெயரில் ஓர் இனிய கவிதாயினி [பெண்] பதிவராக உள்ளார். முன்பெல்லாம் மஞ்சுவைப்போல நூறு மடங்கு என்னிடம் பிரியமாக இருந்தவர்கள் தான். இப்போது ஏனோ என் பதிவுகள் பக்கம் அதிகமாக அவர்கள் வருவது இல்லை. நானும் யாரையும் வருந்தி அழைப்பதும் இல்லை.

      இவர் பெயர் திருச்சி திரு. தி. தமிழ் இளங்கோ ஐயா. இந்த என் இனிய நண்பரான திரு. தி. தமிழ் இளங்கோ ஐயாவின் பெயரைச் சுருக்கி ‘இளமதி ஐயா’ என எழுதியுள்ளீர்கள். இந்தப்பெயரும் [மூன்றாம் பிறைச் சந்திரன் போலவே] அழகாகத்தான் உள்ளது. நண்பரும் ஒன்றும் தவறாக நினைத்துக்கொள்ள மாட்டார். Just உங்கள் தகவலுக்காக மட்டுமே தவறினைச் சுட்டிக்காட்டியுள்ளேன்.

      //தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி....//

      ஆஹா, மஞ்சு பின்னூட்டமிட வந்தாலும் வராவிட்டாலும் என் எழுத்துப்பணி மேலும் கொஞ்ச நாட்களுக்குத் தொடரத்தான் போகிறது.

      நடுவில் ஒருசில பாதிப்புக்களால் உற்சாகம் குறைந்து எழுதாமல் இருந்து வந்த என்னை,

      http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_2.html

      வலைச்சரத்தின் மூலம் மீண்டும் எழுத வைத்த பெருமை, மஞ்சுவை மட்டுமே சேரும். மிகவும் சந்தோஷம் மஞ்சு.

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
  20. ஒவ்வொருவரின் தனித்தன்மையை இத்தனை அழகாக இத்தனை நுணுக்கமாக விவரித்து இணைப்புகளும் தந்து.. எப்படி அண்ணா?

    ஹாட்ஸ் ஆஃப் அண்ணா.. என்னிடம் சொல்ல வார்த்தைகளே இல்லை... ரியலி க்ரேட்...

    பதிலளிநீக்கு
  21. இப்பதிவினில் தங்களால் என்னோடு பாராட்டுப் பெற்ற வெங்கட் நாகராஜ், பட்டாபிராம அண்ணா, கரந்தை ஜெயகுமார், காரஞ்சன்(சேஷ்), திண்டுக்கல் தனபாலன் ஆகிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  22. பாராட்டுப் பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  23. உங்கள் பதிவர் வட்டத்தைப் பார்க்கும்போது எனக்கு பிரமிப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. உங்கள் வீட்டில் ஒரு சுபகாரியம் மங்களகரமாக நடக்க வேண்டும். அதற்கு உங்கள் வட்டத்தில் உள்ள பதிவர்கள், வாசகர்கள் அனைவரும் வரவேண்டும் என்பது எனது ஆசை.





    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சீறிடும் சிங்கங்களாக சிறப்பான பாராட்டுரைகள் பெற்ற
      திரு . தி. தமிழ் இளங்கோ ஐயா அவர்களுக்கு இனிய பாராட்டுகள்.. வாழ்த்துகள்..

      வலை இல்லத்தில் மங்கள விழாக்களை அருமையாக திட்டமிட்டு அடிக்கடி நடத்தி வட்டத்தில் உள்ள வாசகர்களை வரவழைக்கும் ஐயா அவர்களிடம் தங்கள் அவாவை பொருத்தமாக முன் வைத்து அப்படி நடந்தால் எவ்வளவு குதூகலாக கலகலப்பாக இருக்கும் என்று எண்ணவைத்து விட்டீர்கள் ஐயா.. நன்றி...!

      நீக்கு
  24. உங்களால் பாராட்டப்பட்ட சிங்கங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  25. சிங்கங்கள் எல்லோருக்கும் பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  26. மனம் திறந்த பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா! பாராட்டிய, பாராட்டப்பட்ட பதிவர்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி!

    பதிலளிநீக்கு
  27. நன்றி ஐயா. அருமையான அற்புதமானச் செய்திகளைப் படித்ததற்குப் பாராட்டா. தங்களின் மனம் யாருக்கு வரும் நன்றிகள் ஐயா

    பதிலளிநீக்கு
  28. பதவியில் உள்ளோர்
    விரும்புவது பாராட்டு

    பக்கத்தில் உள்ளவர்கள்
    விரும்புவது சீராட்டு

    அதை அனைவருக்கும்
    வாரி வாரி வழங்கும்
    வள்ளல் (V) தயாள உள்ளம் கொண்ட
    (G-generous)
    கர்ணன் (K)
    அவர்கள் இது போல் என்றும்
    அனைவரையும் மகிழ்ச்சி கடலில்
    ஆழ்த்துவதாக

    பதிலளிநீக்கு
  29. பதவியில் உள்ளோர்
    விரும்புவது பாராட்டு

    பக்கத்தில் உள்ளவர்கள்
    விரும்புவது சீராட்டு

    அதை அனைவருக்கும்
    வாரி வாரி வழங்கும்
    வள்ளல் (V) தயாள உள்ளம் கொண்ட
    (G-generous)
    கர்ணன் (K)
    அவர்கள் இது போல் என்றும்
    அனைவரையும் மகிழ்ச்சி கடலில்
    ஆழ்த்துவதாக

    பதிலளிநீக்கு
  30. apapa arumaiyana chinkangal...
    Sir, eppadi epadi alaga ovruvarayum paradda mudyu ynagallukku?
    Rombave rasichen sir.
    viji

    பதிலளிநீக்கு
  31. தங்களால் கவுரவிக்கப்பட்ட சிங்களுக்கு பாராட்டுக்கள். சிங்களை கவுரப்படுத்திய தங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  32. எல்லோருக்கும் பாராட்டுக்கள்! என் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  33. சிங்கங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    எங்க வீட்டு சிங்கத்துக்காக ஸ்பெஷல் நன்றி...

    பதிலளிநீக்கு
  34. பாராட்டுப்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

    தொடர்ந்து அனைவரையும் பாராட்டி பரிசுகளும் வழங்கி மகிழ்ச்சி அளித்துவரும் உங்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  35. செப்டம்பர் ஒண்ணாம் தேதியே போட்ட இந்தப் பதிவை உங்கள் மடலின் மூலம் இன்றுதான் பார்க்க முடிந்தது. அனைவரையும் உங்கள் பதிவுகளின் மூலமே அறிந்திருக்கிறேன் டிடியைத் தவிர, டிடிதான் நம்ம பதிவுகளுக்கு வாடிக்கையாக வந்துடுவாரே!:))) எப்படியோ நேரம் உண்டாக்கிக்கறேன்னு அவர் சொல்றதைப் படிச்சதும் நமக்கு எல்லாம் முடியலையேனு வெட்கமாத் தான் இருக்கு.


    அனைத்துப் பதிவர்களுக்கும் வாழ்த்துகள். தொடர்ந்து உற்சாகம் ஊட்டும் உங்களுக்கும் சிறப்பு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  36. செப்டம்பர் ஒண்ணாம் தேதியே போட்ட இந்தப் பதிவை உங்கள் மடலின் மூலம் இன்றுதான் பார்க்க முடிந்தது. அனைவரையும் உங்கள் பதிவுகளின் மூலமே அறிந்திருக்கிறேன் டிடியைத் தவிர, டிடிதான் நம்ம பதிவுகளுக்கு வாடிக்கையாக வந்துடுவாரே!:))) எப்படியோ நேரம் உண்டாக்கிக்கறேன்னு அவர் சொல்றதைப் படிச்சதும் நமக்கு எல்லாம் முடியலையேனு வெட்கமாத் தான் இருக்கு.


    அனைத்துப் பதிவர்களுக்கும் வாழ்த்துகள். தொடர்ந்து உற்சாகம் ஊட்டும் உங்களுக்கும் சிறப்பு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  37. பின்னூட்டம் கொடுத்தால் எரர் வருது. போயிருக்கா என்னனு தெரியலை. :(

    பதிலளிநீக்கு
  38. பதிவர் சிங்கங்கள் அனைவருக்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  39. சீரிடும் சிங்கங்கள். என்ன பொருத்தமான பெயர்கள். இவ்வளவு
    சிங்கங்களையும் சேர்த்து உங்கள் ப்ளாகில் கொண்டு வருகிறீர்களே.
    அதற்கும்,அந்த சிங்கங்களுக்கும் அமோகமான பாராட்டுகள். உங்கள்
    எழுத்து வன்மையும் சேர்த்துதி்தான். அன்புடன்

    பதிலளிநீக்கு
  40. ஐஸ்கிரீம், பூங்கொத்து என்று அசத்தல் பாராட்டுக்கள் வாங்கியோருக்கு வாழ்த்து!

    பதிலளிநீக்கு
  41. இந்த பதிவின் மூலம் என்னையும் உங்கள் நட்புகளுக்கு அறிமுகம் செய்தமைக்கு நன்றி வை.கோ. ஜி!

    என்னுடன் சேர்ந்து பதிவில் குறிப்பிட்ட மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  42. ஸஹ பதிவர்களை அவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து பரிசு வழங்கும் உங்கள் பண்பு போற்றுதலுக்குரியது

    பதிலளிநீக்கு
  43. சிங்கங்களைக் கண்டு மெய் நடுங்கினேன்.

    பதிலளிநீக்கு
  44. சிங்கிளா வந்தாலும், கூட்டமா வந்தாலும் சிங்கம் சிங்கம் தானே.

    சக பதிவரை வாழ்த்துவதில் உங்களுக்கு இணை நீங்கள் மட்டுமே தான்.

    பதிலளிநீக்கு
  45. உங்களால் பாராட்டப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  46. செப்டம்பரு1---ம் தேதில 5 பதிவு . அல்லாருக்கும் வாழ்த்துகள. அல்லாகாட்டி வேர கமண்டு போட ஏலலே

    பதிலளிநீக்கு
  47. பூங்கொத்து கிடைக்கப்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். இனிமேலதான் ஊவ்வொருவர் பதிவு பக்கமும் போயி பார்க்கணும்.

    பதிலளிநீக்கு
  48. அனைவரும் அறிந்த பதிவர்கள்..நாந்தான் புதுமுகம்...வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு