2
நினைவில் நிற்கும்
பதிவர்களும், பதிவுகளும்
பதிவர்களும், பதிவுகளும்
17ம் திருநாள்
17.06.2015
91. திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
வலைத்தளம்: மணிராஜ்
குருவருள் கூடும் திருப்பெயர்ச்சி-46
பிரமிக்க வைக்கும் மிதக்கும் சொர்க்கம்-47
யானை விளையாட்டு-48
92. திரு. ஜீவி ( G.V ) அவர்கள்
வலைத்தளம்: பூ வனம்
சென்ற (2014) ஆண்டு முழுவதும்
40 வாரங்களுக்குத் தொடர்ச்சியாக
வெற்றிகரமாக நடைபெற்ற
மிகப்புதுமையான நம்
‘சிறுகதை விமர்சனப்போட்டி’யின்
நடுவராக பொறுப்பேற்று
திறம்பட செயல்பட்டவர் !
சிறுகதை விமர்சனப்போட்டியின் நடுவர் யார்?
மிகவும் அருமையானதோர்
கண்ணியமான எழுத்தாளர்.
மிகப் பிரபலமான பிற எழுத்தாளர்களின்
எழுத்துக்களை நன்கு திறனாய்வு செய்து
தனது பதிவுகள் பலவற்றில் சிலாகித்து எழுதியுள்ளவர்.
இவர் மிக அபூர்வமாக எனக்குத்தந்துள்ள
பல பின்னூட்டங்கள் எனக்கு
மிகுந்த மகிழ்ச்சியையும்
தன்னம்பிக்கையையும் அளித்துள்ளன.
இதோ இவரின் வலைப்பக்கமுள்ள
படைப்புக்களில் ஒருசில .....
கல்லிலே கலைவண்ணம் கண்டான்
நான் சினிமாவுக்கு வரலே
அங்கீகாரம்
சங்கிலி
இன்று செருப்பு .. நாளை சேலை
கனவும் காட்சியும்
93. திரு. சுந்தர்ஜி அவர்கள்
வலைத்தளம்: கைகள் அள்ளிய நீர்
நான் வலையுலகில் நுழைந்து
முதன் முதலாக எழுத ஆரம்பித்த
காலக்கட்டங்களில் (2011-2012),
தனது தனித்திறமை வாய்ந்த
பின்னூட்டங்களால் எனக்கு மிகவும்
ஊக்கமும் உற்சாகமும் அளித்தவர்.
இவரை நான் நேரில் சமீபத்தில்
இருமுறை சந்தித்துள்ளேன்.
எங்களின் சந்திப்பு நிகழ்வதற்கு பலநாட்கள் முன்பே
எங்களுக்குள் நிகழ்ந்த முதல் தொலைபேசி உரையாடல்
இப்போது நினைத்தாலும் ஆச்சர்யம் அளிப்பதாக உள்ளது.
அதைப்பற்றிய நகைச்சுவைப்பதிவு ஒன்று
என்னால் எழுதப்பட வேண்டும்
என என்னிடம் இவர் கோரிக்கை விடுத்துள்ளார். :)
இதோ இவரின் வலைப்பக்கமுள்ள
படைப்புக்களில் ஒருசில .....
சிரிக்காம படிங்க பாப்போம் .... ஒரு சவால்
{ சவாலில் நான் தோற்றுப்போனேன், சுந்தர்ஜி அவர்களே!
தஞ்சாவூர்க் கவிராயர் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் - vgk }
முள்ளு மொனையில....
சிப்பிக்குள் முத்து
இங்கிவனை யான் பெறவே
விலைவாசி
சிற்றெறும்பு குருமார்கள்
94. அன்பின் திரு. சீனா ஐயா
என்கிற
சிதம்பரம் காசிவிஸ்வநாதன்
என்கிற
ஆத்தங்குடி திரு.
பெ.க.சு.பெ.கரு.கா. சிதம்பரம் செட்டியார்
அவர்கள்
{வலைச்சர நிர்வாகக் குழு தலைவர்}
வலைத்தளங்கள்:
TEST
வலைச்சரம்
மதுரை வலைப்பதிவர்கள் குழுமம்
அசைபோடுவது
மதுரை மாநகரம்
படித்ததில் பிடித்தது
இவர் என் நெருங்கிய நண்பர்.
மிகவும் அன்பானவர், பண்பானவர், கண்ணியமானவர்.
எங்கள் நட்பின் ஆழம், எங்கள் இருவரையும் தவிர
வேறு யாருக்குமே தெரிந்திருக்க நியாயம் இல்லை.
இவர் தன் துணைவியாருடன்
என் இல்லத்திற்கே நேரில்
வருகை தந்து மகிழ்வித்தவர்.
வருகை தந்து மகிழ்வித்தவர்.
எங்கள் இனிய சந்திப்புக்கான படங்களுடன் இணைப்பு:
என்னிடமிருந்து விடைபெறும்போது
இவரின் துணைவியாரும், பதிவருமான
திருமதி. மெய்யம்மை ஆச்சி அவர்கள்
என்னிடம் தனியாகக் கூறிய செய்திகள்,
நம் அன்பின் திரு. சீனா ஐயா அவர்கள்
என்மீது எவ்வளவு பாசம் வைத்துள்ளார்கள் என்பதை
நிரூபித்துக்காட்டுவதாக இருந்தது.
அதைக்கேட்ட எனக்கு அன்று அப்போது
ஆனந்தக்கண்ணீர் வந்தது.
என்னால் இதுவரை அடையாளம் காட்டி
பரிந்துரை செய்யப்பட்ட மிகச்சிறந்த
சுமார் 35 பதிவர்களுக்கு
வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்க
வாய்ப்புகள் வழங்கி உதவியுள்ளார்கள்
நம் அன்பின் திரு. சீனா ஐயா அவர்கள்.
அவருக்கு மீண்டும் இங்கு என்
அன்பான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வலைச்சர வரலாறு பற்றி இரு பகுதிகள்
இன்பச்சுற்றுலா 06-08.10.2013
முதல் கணினி அனுபவம்
சுருங்கச்சொல்லி விளங்க வைத்தல்
95. திரு. பட்டாபிராமன் அவர்கள்
வலைத்தளம்: ராமரசம்
இவரை நான் இதுவரை நேரில் சந்திக்காவிட்டாலும்
எப்போதும் என் தொடர்பு எல்லைக்குள் மட்டுமே இருப்பவர்.
இவரை நான் எப்போதும் அன்புடன்
’பட்டாபிராம அண்ணா’
’பட்டாபிராம அண்ணா’
என்றே அழைத்து வருகிறேன்.
இவரின் மிக நீண்ட பின்னூட்டங்களில் பல
என்னை பாசத்துடன் பாராட்டுவதாகவும்
உரிமையுடன் கண்டிப்பதாகவும் இருக்கும்.
அதற்கோர் உதாரணமாக

SWEET SIXTEEN - [இனிப்பான பதினாறு]
http://gopu1949.blogspot.in/என்ற என் பதிவின் இறுதியில் உள்ள
இவரின் 5 பின்னூட்டங்களையும்
அதற்கான என்னுடைய
8 பதில்களையும் படித்துப்பாருங்கள்.
அவை மிகவும் ரசிக்கக்கூடியதாக இருக்கும் :)
இதோ இவரின் வலைப்பக்கமுள்ள
படைப்புக்களில் ஒருசில .....
http://tamilbloggersunit. blogspot.in/2014/12/1.html
ஆண்டாள் காட்டும் அருட்பாதை - பாசுரம்-1 ஆரம்பம்
http://tamilbloggersunit. blogspot.in/2015/01/1000-2103. html
ராமரசம் 1000 - ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளின் சிந்தனைகள்
ஆண்டாள் காட்டும் அருட்பாதை - பாசுரம்-1 ஆரம்பம்
http://tamilbloggersunit.
ராமரசம் 1000 - ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளின் சிந்தனைகள்
http://tamilbloggersunit. blogspot.in/2014/01/blog-post_ 26.html
கடவுள் எங்கிருக்கிறார்?
http://tamilbloggersunit. blogspot.in/2014/10/blog-post_ 26.html
மனிதர்களே ! தென்னையைப்போல் இருங்கள்
கடவுள் எங்கிருக்கிறார்?
http://tamilbloggersunit.
மனிதர்களே ! தென்னையைப்போல் இருங்கள்
96. சுய அறிமுகத்தில் சில ...
நடமாடும் தெய்வமாகவே சமீபத்தில் நம்முடன் வாழ்ந்து, இன்றும் பலரின் நீங்காத நினைவுகளில் இடம்பெற்று வழிகாட்டிக்கொண்டிருப்பவரும், அனைத்து அறிவும், ஆற்றலும், தெய்வீக சக்திகளும் ஒருங்கே பெற்று, அனைத்து மதத்தவராலும் போற்றப்பட்ட உண்மையான, உயர்வான, எளிமையான, தூய்மையான துறவி, முக்காலமும் உணர்ந்திருந்த மாமுனிவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அவர்களைப்பற்றிய என் மெகா தொடரின் 108 பகுதிகளுக்கான இணைப்புகள் இதோ. ஒவ்வொன்றையும் க்ளிக்கினால் படிக்கலாம். இவற்றையெல்லாம் படிக்கவே ஓர் கொடுப்பினை வேண்டும். :)
oooooOooooo
- 108/108 ] பச்சை மரம் ஒன்று ! ...... இச்சைக்கிளி ரெண்டு ....
- (இந்த மெகா தொடருக்கு வருகை புரிந்து
- கருத்தளித்துள்ளோருக்கு என் நன்றி அறிவிப்பு)
oooooOooooo
- 108 ] ஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலை ?
- 107 ] "குண்டலிநீ யோகம் ..... அதி ஜாக்கிரதை தேவை"
- 106 ] வரவும் செலவும் !
- 105 ] கசையடிகளும் மறு பிறப்பும் !
- 104 ] சின்னங்கள்
- 103 ] பஞ்சாக்ஷரம்
- 102 ] ஸ்நான வகைகள் - ஐந்து.
- 101 ] இடிந்த கோயில்களும், இடியாத கோர்ட்டுக்களும்
- 100 ] அன்னதான மஹிமை - 3 of 3
- 99 ] அன்னதான மஹிமை - 2 of 3
- 98 ] அன்னதான மஹிமை - 1 of 3
- 97 ] தி யா க ம்.
- 96 ] நாஸ்திகமும் ஆஸ்திகமும் !
- 95 ] ஆத்ம சாதனையின் முதல்படி !
- 94 ] மதங்களுக்குள் மதம் பிடிக்கும் மாயை ஏன்?
- 93 ] உயர்ந்த மனிதன் !
- 92] சரித்திரம் தொடர்கிறதே !.
- 91] சித்தம் குளிர இப்போ ........ !
- 90] சுற்றிச்சுற்றி வந்ததினால் ....
- 89] கோ மாதா ! பூமாதா !!
- 88] இலாப நஷ்டம்.
- 87] உண்மையான பரிகாரம்.
- 86] சுதந்திரம் ... நாட்டுக்கும் நமக்கும் !
- 85 ] நமஸ்காரமா ... தண்டமா ?
- 84 ] வேதம் ரக்ஷிக்கப்படணும் !
- 83 ] துக்கத்தைக் குறைக்க வழி !
- 82 ] பிறருக்கு மரியாதை !
- 81 ] செலவே வரவு !
- 80 ] எது மூட நம்பிக்கை ?
- 79 ] அம்மாவும் அம்பாளுமே கதி !
- 78 ] கனியாகும் காய் !
- 77 ] ஆசை என்ற அரிப்பு !
- 76 ] பசுவும் தாயும் !
- 75] நதியை வரவேற்கும் கடல் !
- 74 ] பக்தி சிரத்தை.
- 73 ] சக்தி மிக்க பஞ்சகவ்யம் !
- 72 ] பளபளக்கும் பட்டுப் புடவை !
- 71 ] அம்மா என்றழைக்காத உயிரில்லையே ...... !
- 70] குங்குமப் பொட்டின் மங்கலம் ....... !
- 69] அழுக்கற்ற மனம் !
- 68] நம் பாப மூட்டைகளைக் கரைக்க ...
- 67] ஆட்சி மாறியும் ஊழல் மாறாமலேயே .... !
- 66] புகையைத்தாண்டித்தான் நெருப்பைக்காண வேண்டும்.
- 65] தர்மத்தின் பெயரே ஸ்ரீராமன் !
- 64] கசக்கும் வாழ்வே இனிக்கும்.
- 63] உள்ளத்தூய்மை !
- 62] உண்மையானவன் ஒருவனே !
- 61] ஓடித் தாவும் மனதை இழுத்துப்பிடித்தல்....
- 60] குருவிடம் வந்து சேரும் பாபங்கள்.
- 59] மந்திர சடங்குகளில் பிடிப்பு ஏற்பட ..... !
- 58] உபவாஸம் [பட்டினி கிடத்தல்]
- 57] மதசார்பற்ற அரசு
- 56] திருமணத்தடைகள் நீங்க ...
- 55] சீர்திருத்தக் கல்யாணம்
- 54] சும்மா இருத்தல்
- 53] வில்வம், துளஸி, வேம்பு மஹிமைகள்
- 52] வேத பாஷை ஸம்ஸ்கிருதம் அல்ல!
- 51] அறிவு வளர்ச்சி + ஆத்ம முன்னேற்றம்
- 50] நிரந்தர [ஆயுள்] இன்ஷ்யூரன்ஸ்
- 49] பாவ, புண்ணியங்கள் + எதிர்பார்ப்புகள்
- 48] மனிதன் என்பவன் தெய்வமாகலாம் !
- 47] பிறர் நலம் பேணுதல்.
- 46] ஓடி வந்தருளும் பிள்ளையார் !
- 45] ஏகாதஸி மஹிமை
- 44] அரசியலில் மாணவர்கள்
- 43] படிப்பே மருந்து, பத்தியமே பணிவு.
- 42] நேர மேலாண்மை
- 41] வா என்றால் ஓடி வருபவனே இறைவன் !
- 40] பொய், பொறாமை, அழுக்கு, சிரங்கு !
- 39] பக்தி, மரியாதை, அருள், கருணை
- 38] தனக்கு மிஞ்சி தான தர்மம் ! ;)
- 37] ஏரி காக்கும் கரைகள் !
- 36] குறை நிலாவிலும் குளுமை !
- 35] எளிமையே என்றும் இனிமை !
- 34] நிஜமான சீர்திருத்தம்
- 33] சொத்து உரிமை
- 32] அர்ப்பணித்தல்
- 31] போதும் என்ற மனம் !
- 30] இந்தியப் பண்பாடு
- 29] நிலையான சொத்து தருபவர் குரு !
- 28] வாழ்க்கைத்தரம் !
- 27] மறைந்திருக்கும் ’மறை’
- 26] குறையொன்றும் இல்லை
- 25] அம்பாளின் அருள் வேண்டி ..... !...
- 24] மெளனம் .. அழகு .. அலங்காரம்
- 23] சிக்கனத் திருமணம்.
- 22] பண்பு அடக்கம், அன்பு ஆனந்தம்
- 21] கல்வி அறிவுக்கா அல்லது குணத்துக்கா ?
- 20] பணமும் பதவியும் படுத்தும் பாடு
- 19] மதங்கள் வேறு பட்டாலும் மனம் ஒன்று படட்டும்
- 18] பக்தியே முக்திக்கு வழி.
- 17] புனிதமான அன்பே சிவம் !
- 16] வாய்ச்சொல் வீரர்கள் !
- 15] பணம் தான் பிரதானமா ?
- 14] ஏன் இந்த அகங்காரம்?
- 13] களியாட்டம்
- 12] ஆச்சார்யன் யார்?
- 11] அடங்காத காமத் தீ !
- 10] பேதமில்லாத ஞான நிலை
- 9] அழுக்கு உடையுடன் ஆண்டவன்.
- 8] உண்டியல் துவாரம் !
- 7] ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா?
- 6] ஆசையை அடக்க ஆசைப்படு.
- 5] கட்டறுத்த பசு
- 4] அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் ....
- 3] இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி!
oooooOooooo
- [ஆரம்ப அறிமுக அறிவிப்பு]
oooooOooooo








