2
நினைவில் நிற்கும்
பதிவர்களும், பதிவுகளும்
19ம் திருநாள்
19.06.2015
103. திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
வலைத்தளம்: மணிராஜ்
ஸ்ரீராம நாம மஹிமை-52
உல்லாச உலகம்-53
சாந்நித்தியம் தரும் சக்கரத்தாழ்வார்-54
104. திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள்
வலைத்தளம்: சந்தித்ததும் சிந்தித்ததும்
’ஃப்ரூட் சாலட்’ என்ற தலைப்பினில்
இவர் தந்துவரும் மிகச்சிறப்பான பதிவுகள் ஏராளம்!
இதுவரை 136 ’ஃப்ரூட் சாலட்’ கொடுத்துள்ளார்.
இதுவரை 136 ’ஃப்ரூட் சாலட்’ கொடுத்துள்ளார்.
சாப்பிட வாங்க .. லிக்கர் சாய்
இவர் தந்துவரும் பயண அனுபவங்களும் தாராளம்!
சுந்தரம் மாமா
ஒண்ணேகால் ரூபாய் கல்யாணம்
அலைபேசிகள் ஓய்வதில்லை
கடந்த ஏழு ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான பதிவுகள் எழுதிவரும் இவர் இந்த (2015ம்) ஆண்டுக்குள் தன் பதிவுகளின் மொத்த எண்ணிக்கைகளை 1000 என்று எட்டிவிடுவார். மேலும் அன்றுமுதல் இன்றுவரை நூற்றுக்கணக்கான பிற பதிவர்களின் பதிவுகளுக்கும் தொடர்ந்து சென்று பின்னூட்டம் இட்டுவருவது மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. நம்மைப்போல இவருக்கும் ஒரு நாளைக்கு 24 மணி நேரங்கள் மட்டும்தானே இருக்கமுடியும் என நினைத்து நான் அடிக்கடி வியப்பதும் உண்டு.
105. திரு. அப்பாதுரை அவர்கள்
கவனமான எச்சரிக்கை:
இவரின் பதிவுகள் முதிர்ந்த வாசகருக்கானவை மட்டுமே.
{என்னைப்போன்ற சாதாரணமானவர்கள் நெருங்கவே முடியாதவைகளாகும்}
இன்று போல் என்றும்
பின்னூட்டங்கள் மேலும் சுவாரஸ்யமானவை]
106. திரு. பால கணேஷ் அவர்கள்
வலைத்தளங்கள்:
மின்னல் வரிகள்
மேய்ச்சல் மைதானம்
இவர் பக்கம் நாம் போனால் நமக்கு அடிக்கடி
மொறு மொறு மிக்ஸர் கிடைக்கும்
http://minnalvarigal.blogspot.
சிலேடைச் சிதறல்கள்
{முனைவர் கு. ஞான சம்பந்தன் எழுதிய நூலிலிருந்து}
http://www.horsethought.
துணுக்குத் தோரணம்!
{வெவ்வேறு இதழ்களிலிருந்து சேகரித்தவை}
இவர் வெளியிட்டுள்ள இரு நூல்கள்:
107. திரு. ’மதுரைத்தமிழன்’ அவர்கள்
வலைத்தளம்: அவர்கள் உண்மைகள்
http://avargal-unmaigal. blogspot.com/2010/07/blog- post_22.html
வாங்க சிரிக்கலாம்
http://avargal-unmaigal. blogspot.com/2010/08/blog- post_27.html
என்ன சொல்லப் போகிறீர்கள்?
http://avargal-unmaigal. blogspot.com/2011/01/blog- post_23.html
வாங்க சிரிக்கலாம்
http://avargal-unmaigal.
என்ன சொல்லப் போகிறீர்கள்?
http://avargal-unmaigal.
தன் கீழே வேலைபார்த்தவரை
பேராசிரியராக ஆக்கிய தமிழ்த் தலைவர்
பேராசிரியராக ஆக்கிய தமிழ்த் தலைவர்
108. சுய அறிமுகத்தில் சில ...
oooooOooooo











